வாழ்வை மாற்றும் அற்புத பயிற்சி|30 days butterfly effect manifestation technique|Tharcharbu vazhkai

  Рет қаралды 55,352

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

வாழ்வை மாற்றும் அற்புத பயிற்ச்சி
In this video I have shared about the butterfly effect and using this technique for the manifestation.
#manifestation
#butterflyEffect
#tharcharbuvazhkai

Пікірлер: 269
@manikandanm2780
@manikandanm2780 3 жыл бұрын
ஒரு எண்ணத்தை இன்னொரு எண்ணத்தால் மாற்றலாம்,ஒரு செயலை இன்னொரு செயலால் மாற்றலாம் என்ற இயற்கை விதி பயிற்சி அருமை,ஒரு அதிர்வே எண்ணம்,எண்ணமே செயல்,செயலே விளைவு,விளைவே அனுபவம்,அனுபவமே ஞாபகம்,ஞாபகம் மட்டுமே இந்த முழு வாழ்க்கை,நல்லதே நினைபோம் நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@baskar7181
@baskar7181 3 жыл бұрын
அறிவியல் ரிதியாக அனுபவத்துடன் சிறந்த கருத்துக்கள் பகிர்ந்து கொள்வதுவுடன் ஒரு சிறந்த ஆசிரியர் போல் செயல் படுகிறிர்.
@ajieeths6159
@ajieeths6159 3 жыл бұрын
I'm doing this for past two months .. 1.meditation ,2.gratitude... It feels really awesome ... it changed my perspective & overall thinking inside me...
@richardsons1984
@richardsons1984 3 жыл бұрын
நல்லா இருக்கு அக்கா இந்த பயிற்சி. நாளையிலிருந்து கடைப்பிடிக்க போகிறேன்.🤗 வாழ்க வளமுடன். 💙
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 жыл бұрын
அருமை மகளே.... நீங்கள் நீடூழி வாழ்க... அருவி போல ஆரம்பித்து...ஆறு போல ஓடி...கடலைச் சேர உணர்த்தும் வார்த்தைகளின் கோர்வை..தொடர்ந்து உற்சாகமாக கவனிக்க வைத்தீர்கள்.
@Ilansatheesh
@Ilansatheesh 3 жыл бұрын
அருமை... ஓஷோ பற்றி நிறைய பதிவு பதிவேற்றம் செய்யவும்...🙏🙏
@sureshkongu
@sureshkongu 3 жыл бұрын
மிகவும் நேர்த்தியான பதிவு.அருமையானா அறிவுரை... வாழ்த்துக்கள் தோழி...👍
@koushii1994
@koushii1994 3 жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் உண்டு . வாழ்க வளமுடன்
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
நம் வாழ்க்கையே சிறிய உருவத்திலிருந்து (குழந்தையிலிருந்து) பெரியதாய் வளர்வதே வாழ்க்கையே பகிர்தல் பலரும் சேர்ந்து பகிர்ந்து வாழ்தல் நம் வேலையை நம்மோடு நாம் பகிர்தலே இம் முயற்சி ! (ஒரு பெரிய டப்பா மிளகாய் தூள் அரைக்கிறோம் அவ்வளவும் நம் வயிற்றுக்குள் போய் டப்பா ஒரு நாள் காலியாகிறது. ஒரே நாளில் சாப்பிடாததால் தெரியவில்லை குறைந்தது. சிறுகச் சிறுகச் சென்று அடைகிறது . வயிறும் வேகாமல் இருக்கிறது . ஒரு முறை மிளகாய் தூள் அரைக்கும் போதும் எனக்குத் தோன்றியது ) சிறு முயற்சி பெருவெள்ளம் சிறு முயற்சி அக மகிழ்ச்சி மனப்பயிற்சி மனதை ஏமாற்றி வசப்படுத்தும் மா வழி !
@SubramanyaSelva
@SubramanyaSelva 3 жыл бұрын
அருமையான பதிவு. ஆயிரம் மைல் பயணம் ஒற்றைக் காலடியில் தொடங்குகிறது என்று சீன ஞானி லாவோட்சு கூறியதுபோல், இடைவிடாது தொடர்ந்து செய்யும் சின்னச் சின்ன செயல்கள் அதற்கொத்த விளைவுகளை நிச்சயம் தரும். வாழ்த்துகள். Subramanya Selva | Life Coach | Tamil Motivational KZbinr / Blogger
@kandeshkumar
@kandeshkumar 3 жыл бұрын
சின்ன சின்ன நல்ல செயல்கள் வாழ்க்கையை மாற்றும். 👍
@seaplayer4674
@seaplayer4674 3 жыл бұрын
எனக்கிருந்த பெரிய வெற்றி வாய்ப்பு சிறிய சந்தேக புத்தியாலும் தோல்வி பற்றிய கற்பனையாலும் தொலைந்து போனது.
@perumal12384
@perumal12384 3 жыл бұрын
நல்ல ஒரு வழி காட்டி இருக்கிங்க. நிச்சயம் முயற்சி பண்றேன்.
@nkraj7785
@nkraj7785 2 жыл бұрын
Thank you sister for life changing exercise. My gratitude to you and the universe for gave opportunity to listen.
@ரோஜாவின்பார்வை
@ரோஜாவின்பார்வை 3 жыл бұрын
அருமையான பதிவு..... எனது பிரச்சினைகளுக்கான எளிமையான வழிகாட்டல்.... நன்றி.....
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 жыл бұрын
நாளையிலிருந்து நான் கடைபிடிக்கிறேன் ......வெற்றி நிச்சயம்...
@s.rajinidevi6519
@s.rajinidevi6519 3 жыл бұрын
Saamy en deivame! What a powerful ideas you are giving! Really wonderful and needful powerful process you are giving and it is very helpful for my inner development.
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
okok
@ramakrishnanshanmugam1086
@ramakrishnanshanmugam1086 3 жыл бұрын
சிறப்பு சகோதரி. .வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.
@m.gunaseelan.9782
@m.gunaseelan.9782 2 жыл бұрын
அம்மா. உங்களின் வார்த்தைகளும் உணர்வுகளும் சிறப்பு. இன்னும் உயரத்திற்கு செல்வீர்களாக.. வாழ்க வளமுடன்!
@subhasreesdk9290
@subhasreesdk9290 3 жыл бұрын
Wonderful, Amazing video Sister...❤️👍 Really Today I am blessed to hear this... Sweet, motivational voice.. Thank You very much.. Thank You Universe...💜💐🙏
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 3 жыл бұрын
நீங்கள் ஒரு அற்புதமான குறி சொல்லும் சாமியார் பெண். வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு அற்புதமான உளவியல் நிபுணர்.
@sureshchuchu8019
@sureshchuchu8019 3 жыл бұрын
Saamiyaar sollathinga science ok va
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 3 жыл бұрын
@@sureshchuchu8019 😂😂😂😂😂😂😂 சாமியார் என்று சொன்னவுடன் கோபித்து கொள்ள வேண்டாம். அவர் ஒரு ஆன்மீகத்தை எடுத்துரைக்கிறார் என்பதை தான் சுருக்கமாக சாமியார் என்றேன்.
@MrBkkrishna
@MrBkkrishna 3 жыл бұрын
why that much anger
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 3 жыл бұрын
@@MrBkkrishna என்ன கோபமா இல்லவே இல்லை. சாமியார் என்ற சொல் தவறான சொல்லா? ஏன் சாமியார் என்றாலே பொய் தானா? இன்று இந்த காணொளி வெளியிடப்பட்ட உடனே நான் இரண்டு முறை பார்த்தேன். நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் கோபப்பட போகிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@pandiarasadream1139
@pandiarasadream1139 3 жыл бұрын
செம்ம Motivation.உங்க Voice என் அத்தை பொண்ணோட Voice மாதிரியே இருக்கு
@sivasundari9083
@sivasundari9083 Жыл бұрын
நாங்கள் நினைத்த விஷயத்தை விட " ஏதோ ஒன்று. உள்ளுக்குள் நிகழ்கிறது"- அந்த விஷயம்தான் நாங்கள் நினைத்த விஷயம் நடப்பதை விட " உயர்வானது".
@GaneshKumar-vq1bq
@GaneshKumar-vq1bq 3 жыл бұрын
I love your talented motivational speech
@shanmugapriyan7329
@shanmugapriyan7329 3 жыл бұрын
Mam naan muyarchi seiyththu sorvadaiththalum intha video ennakku puththunarchiya tharuthu mam thank u so much ❤💞
@shanmugapriyan7329
@shanmugapriyan7329 3 жыл бұрын
Thank u very much mam
@mahalingamneshamithran2821
@mahalingamneshamithran2821 2 жыл бұрын
நன்றி சகோதரி நல் லபதிவு
@saranyamanikandan7927
@saranyamanikandan7927 3 жыл бұрын
Hi .. today I subscribe Ur channel. I c many of Ur videos..I got good msg. But I didn't feel to subscribe. But I kept my mobile aside and just heard Ur voice..really amazing.. good vibration ..thank you
@g.balaji6547
@g.balaji6547 3 жыл бұрын
அற்புதமான பதிவு அக்கா
@kumarm5088
@kumarm5088 3 жыл бұрын
🙏 வணக்கம் புதிய ஐடியாக்களை வெற்றியடைய செய்வது எப்படி அருமையான விளக்கம் மிக்க நன்றி 🌹🌹🌹🌹👌👌👌👌👌🤩👍🏻
@manikandandevendran1367
@manikandandevendran1367 3 жыл бұрын
Good teacher....
@muhammedalitpify
@muhammedalitpify 3 жыл бұрын
Very useful information.. amazing presentation.....
@santhoshkumar-jo5fl
@santhoshkumar-jo5fl 3 жыл бұрын
Nalla thelivana speech - congrats 👍❤️
@chamundeeswaric6322
@chamundeeswaric6322 3 жыл бұрын
Miga miga arumaiyaana pathivu...idhu pala kodi makkalukku poi sera vendum.. வாழ்க வளமுடன்😇🙏
@Balaji-ez1ft
@Balaji-ez1ft 2 жыл бұрын
வாழ்க வளமுடன் மா... 🙏 நன்றி. நன்றி.. நன்றி ...
@noblelife2405
@noblelife2405 3 жыл бұрын
நன்றி 🙏 மிகவும் பயனுள்ள பயிற்சி நன்றி 👍🙏
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
Your tone and way of telling is excellent chellam
@meyyammaiimuthiah2029
@meyyammaiimuthiah2029 3 жыл бұрын
Unga voice oru mismerizing eriku athaveda nenga solrea visayam convey panra vitham more attractive thank u sissy
@victoryshyam2017
@victoryshyam2017 6 ай бұрын
Thank 8 so much mam for u r speech because I forgot mistakes and I realised truth once again I am very happy for u r speech and thanks 😅
@vazhkavaiyakam4254
@vazhkavaiyakam4254 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன், வாழர்க பெரும் செல்வதுடன்
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 3 жыл бұрын
Optimism is the key to peaceful life.
@padmavathyrameshkumar5338
@padmavathyrameshkumar5338 2 жыл бұрын
Ur looking young but ur video very big
@lokeshbabu1024
@lokeshbabu1024 3 жыл бұрын
30 நாளும் ஒரே குறிக்கோளுக்காக டாஸ்க் செட் பண்ணனுமா இல்ல, நமக்கு தோணுற சின்ன சின்ன வேற வேற விஷயங்கள் செட் பன்னிக்கலாமா
@akilanbk1571
@akilanbk1571 3 жыл бұрын
நன்றிகள் கோடி...வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️
@saranyamanikandan7927
@saranyamanikandan7927 3 жыл бұрын
Ur voice , msg , maturity in talk give some magic feel .keep it up. U can try little different in appearance than usual..it may not get bored..
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Thankyou 😊 yes for sure, will work on to bring some changes👍
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
நன்றிகள் சகோதரி நீங்கள் சிறந்த ஆசிரியர்
@ajithm1757
@ajithm1757 3 жыл бұрын
Motivation speech sister Thanks..
@thinkbig508
@thinkbig508 2 жыл бұрын
Semma Akka neengal ❤️😍🙏 நன்றி அக்கா.
@Puthiya_Vaanam
@Puthiya_Vaanam 3 жыл бұрын
Very much motivating! Thank you! Thank you Universe!
@vijivijay7734
@vijivijay7734 3 жыл бұрын
உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் அக்கா 🙏
@ramah10able
@ramah10able 2 жыл бұрын
God bless u.... Super thoughts shared in a effective way.
@revathipp
@revathipp 2 жыл бұрын
Daily positive thoughts Do it continuously Choose 30 easy tasks and do it everyday for 30 days and be thankful.
@ranikarikalan9169
@ranikarikalan9169 3 жыл бұрын
It is helpful to my studies also dear. Thank you very much
@priyar7023
@priyar7023 3 жыл бұрын
Very nice speech dear
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@Aadhitya777
@Aadhitya777 3 жыл бұрын
Super sister thank u vaalga valamuden 👌👌👌
@thejutheju5625
@thejutheju5625 3 жыл бұрын
Thank you akka... Superb explanation 😊 Thank you Universe ❤️❤️❤️❤️❤️❤️
@kayalvizhipremnath113
@kayalvizhipremnath113 2 жыл бұрын
Thank you sister
@jegansaranya2965
@jegansaranya2965 2 жыл бұрын
Super vazhga valmudan ,
@deepam9887
@deepam9887 3 жыл бұрын
Great awakened speech dear 👌👌👌
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
okok
@tohussain6642
@tohussain6642 3 жыл бұрын
So great sis....Vaalga vazamudan....
@gurunath451
@gurunath451 3 жыл бұрын
Good content sister.i will follow this technique
@sasikalanandhakumar226
@sasikalanandhakumar226 3 жыл бұрын
Thank you so much sister
@ssr7222
@ssr7222 3 жыл бұрын
உங்களுக்கு எங்களின் நன்றிகள் கோடி🙏🙏🙏
@jeyalakshmiramesh3077
@jeyalakshmiramesh3077 3 жыл бұрын
Awesome 👌🏻👌🏻 Really motivating🙏🏻
@palavesampalavesam8431
@palavesampalavesam8431 2 жыл бұрын
Valgha Valamudan.thanks for the useful tips mam.one doubt mam first day oru dask fix panni mudichuta next day new dask pannanuma illai ore dask thirty days pannanuma mam.illai daily New dask seiyanumna first day seitha dask serthu second day seiyanuma illai new dask mattum podhuma mam pls clear my doubt mam.nan intha payirchi seiya asai padren mam mam
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 жыл бұрын
Thx u for a heartly ❤ sweet sister
@vijayalakshmir3611
@vijayalakshmir3611 2 жыл бұрын
Thank you
@ganesanparaman5806
@ganesanparaman5806 3 жыл бұрын
அருமை சகோதரி
@saritharajesh6234
@saritharajesh6234 3 жыл бұрын
Superpp sister, Valzha Valamudan
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan
@Shivapriya33
@Shivapriya33 3 жыл бұрын
Suravalliku butterfly 🦋 tha karanam nu proved sonigaleh antha story ah solunga please
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
okok
@v.vincentarockiaraj7965
@v.vincentarockiaraj7965 3 жыл бұрын
Magilchi perugatum. Very nice and useful video
@jayasimmannarasingan738
@jayasimmannarasingan738 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி சகோதாரி
@yamunaranisundar1225
@yamunaranisundar1225 3 жыл бұрын
Super da chellam
@jeyanthim7573
@jeyanthim7573 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரி
@eniyasreesree5796
@eniyasreesree5796 3 жыл бұрын
Practice in Hope💞
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
good morning..
@a.manikandanmani844
@a.manikandanmani844 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@rajeswarirajeswari2781
@rajeswarirajeswari2781 3 жыл бұрын
Super nalla pathivu thank you sister
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@meenasuresh1512
@meenasuresh1512 3 жыл бұрын
Thank you sis vazhga vallamuden 🙏🙏🙏
@anandhansindhu8128
@anandhansindhu8128 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@sangamamdhasssingdanceismy7650
@sangamamdhasssingdanceismy7650 3 жыл бұрын
மிகச்சிறப்பு. நன்றி .மகிழ்ச்சி
@vanig1254
@vanig1254 3 жыл бұрын
very nice. great. vazhga valamudan ❤🙏🙏
@vanig1254
@vanig1254 3 жыл бұрын
your name plz?
@calmmusic1654
@calmmusic1654 3 жыл бұрын
Congrats, nice information........
@Sruthy-mc6vk
@Sruthy-mc6vk 2 жыл бұрын
Akka naa manavala kalai basic class padichit irukke tavam exercise eallam motta maadi lea pannalama room facilities illa
@user-dj6im8sq6m
@user-dj6im8sq6m 2 жыл бұрын
Feeling proud....
@thirumalesuvl5925
@thirumalesuvl5925 3 жыл бұрын
Super akka vaazhga valamudan🙏🙏🙏
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 3 жыл бұрын
Arputhamaana viedio akka... Thanks akka....
@sudharsan8188
@sudharsan8188 3 жыл бұрын
Thank you Sis. Vazhga valamudan
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan
@mageswari5001
@mageswari5001 3 жыл бұрын
Super sisy
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 3 жыл бұрын
Shall i manifest two things in a single day?
@prince3878
@prince3878 3 жыл бұрын
தெய்வங்கள் மகான்கள் பற்றிய.கருத்து
@subajap7219
@subajap7219 2 жыл бұрын
Thank you universe🌌 thank you sister🙏🙏🙏🙏
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Enaku apdi illapa...yenna nan 2 adi enna oru adi kuda eduthu vekkala....appuram epdi failure ahum....saaani.....
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 3 жыл бұрын
Mega Nalla pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯💯💯
@balajibalathasan2187
@balajibalathasan2187 2 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா.. ஆஹா ஆனந்த ஆனந்தமேமா..
@maheshbitcse
@maheshbitcse 3 жыл бұрын
நன்றி
@kavitharavi8777
@kavitharavi8777 2 жыл бұрын
Thank you nice
@senthilkumar-ky8jw
@senthilkumar-ky8jw 4 ай бұрын
Good 🎉
@s.balamuruganvllstd6986
@s.balamuruganvllstd6986 2 жыл бұрын
Nandri sister
@thirupathiganesan2484
@thirupathiganesan2484 3 жыл бұрын
Valga valamudan...💐💐
@mvignesh5171
@mvignesh5171 3 жыл бұрын
Intro y change panitinga unga style than enaku pidikum
@sweethomecrafts1226
@sweethomecrafts1226 3 жыл бұрын
Vazhga valamudan 👍
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan
@baraths7399
@baraths7399 2 жыл бұрын
Thanks you 😊
அதிகாலை எழுபவர் வாழ்வில் நடக்கும் Miracles| Elrod's Morning Miracles book| tharcharbu vazhkai
20:47
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
எதையோ தேடி ஓடுபவர்கள் நின்று இதை கவனியுங்கள்| Tharcharbu vazhkai |Tamil
16:00
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 18 М.
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Butterfly Meanings - The Secrets of a Black Butterfly
6:53
Celestial Inspiration
Рет қаралды 141 М.
இந்த 5 நிமிடம் உங்கள் வாழ்வை மாற்றும்| 5 minute for the rest of your life| Tharcharbu vazhkai
16:45
மனம் அடங்கி ஒடுங்கும் இதை செய்தால்| Kundalini meditation| vethathiri maharishi | Tharcharbu vazhkai
13:43