என்னே ஒரு அனுபவ முதிர்ச்சி இந்த வயதில். வாழ்க வளர்க மகளே❤
@rajendranr73273 жыл бұрын
அன்பான சகோதரியே தங்களுடைய வழிகாட்டுதல்களினால் ஒவ்வொரு நாளும் அமைதியாகவும், நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏
@madhumathi89073 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு மன பக்குவம். Great. Good subject to talk about. Hats off to you sister.
@bhuvanewarirajagopalan75133 жыл бұрын
மிக மிக அருமை மகளே 👍😍. இந்த வயதினிலே உங்கள் தெளிவு வியக்க வைக்கிறது,. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் 🙏. நல்ல பதிவு. மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மிகச் சிறந்த விளக்கம் மற்றும் அணுகுமுறை . நன்றி மகளே. வாழ்க வளமுடன்,🙏
@pannirsarraut28392 жыл бұрын
SUPER. MERCI
@ananthannarayanan19633 жыл бұрын
கடேசியில்; ஒரு செய்தி சுருக்கம் தந்தால் நினைவில் வைத்திருப்போம்.செயல்படுத்த உதவியாக இருக்குமே சகோதரி.நன்றி
@TamilSelvi-y9r21 күн бұрын
Nandhri sagothri vaalgavamudan nandhri 😄😄😄🙏🙏🙏
@unnikrishnan3321 Жыл бұрын
உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை. தெளிவான விளக்கங்கள் பாராட்டவார்த்தைகள் வரவில்லை எல்லாவற்றிற்க்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் என்றும் என்றென்றும் என்றும் அன்புடன் சகோதரியே
@shanmugamg83762 жыл бұрын
அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🌹
@perumalvv3 жыл бұрын
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐🙏🙏💞💞
@josephceline12423 жыл бұрын
அருமையான செய்தி மகளே. May God bless you.
@kavithas81513 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻6மாதமாக மன அழுத்தத்தில் உள்ளேன் வெளியில் வர முடிய வில்லை நா மகரிஷி ஐயாவின் வகுப்பு அட்வான்ஸ் டீப்ளமோ முடித்து உள்ளேன் இருந்தாலும் மனதை சரி பண்ண முடியவில்லை
@chariprem3 жыл бұрын
Sister good evening உங்களின் ஒவ்வொரு வழிகாட்டுதல்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jayakodialagar65073 жыл бұрын
Aamaa adutha osho
@user-mp2um8 Жыл бұрын
❤ அருமை மகளே கருத்துக்களை எடுத்துச் சொல்லும் விதம் அருமை நன்றி நன்றி நன்றி 😊
@sritar9853 жыл бұрын
அருமை சகோதரி. வாழ்க வளமுடன்.
@elavarasant98783 жыл бұрын
சூப்பர் அக்கா நான் நீங்கள் சொன்ன விஷயங்களை 21 நாளைக்கு கண்டிப்பாக கடைபிடிக்கிறேன். நன்றி!
@Ragu203 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
@VasanthKumar-pd3st5 ай бұрын
thayae arivuraiku migavum nandri
@SashiKumar-x8p5 ай бұрын
Very very good information madem. Very very thanks madem.
@GunaSekar-n3f11 ай бұрын
நன்றி!! வாழ்க வளமுடன்!!❤❤❤❤❤
@a.palanimuthu9875 Жыл бұрын
அருமையான பதிவு 🌹🙏
@mahatourism Жыл бұрын
Nalla padhivu sister....
@francisraj5145 Жыл бұрын
Not much time to listen to other's views, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@grijadewani2 Жыл бұрын
You are my impression valga valamudan sevai thodarattum.❤
@kpmanimuthu56843 жыл бұрын
அருமை நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் Maa
@kalpanav25102 жыл бұрын
Super madam very good speech thank you madam 🙏
@sivaarumugavel92706 ай бұрын
மிக்க நன்றிங்க
@sakthiparameswaran14033 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. 3 நாளைக்கு முன்னாடி என்னால் ஒரு தவறு நடந்துவிட்டது. அதை என்னால் மறக்க முடியவில்லை.
@tharcharbuvazhkai3 жыл бұрын
இனி அதுபோல் செய்யாமல் இருப்பதே நல்லது.. கவலை வேண்டாம்..
@sakthiparameswaran14033 жыл бұрын
@@tharcharbuvazhkai என்னுடைய இந்த தவறுக்கான காரணம் அலட்சியம் தான் என்பதால், என்னை நானே வெறுக்கின்றேன் சகோதரி.
@tharcharbuvazhkai3 жыл бұрын
தவறு செய்து தான் கற்கிறோம். குற்ற உணர்ச்சி வேண்டாம். தவறை மனதார உணர்ந்த பிறகு அதை திருத்தி கொள்ளலாம், நம்மை நாமே வெறுத்து விட்டால் பிறகு நமக்கு யார் இருப்பார்கள்? தவறை உணர்ந்த உங்களை நீங்கள் தான் மதித்து நன்றி சொல்ல வேண்டும். இனி அலட்சியமாக இருக்க மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்..
@sakthiparameswaran14033 жыл бұрын
@@tharcharbuvazhkai முயற்சி செய்கிறேன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி.🙏
@sakthiparameswaran14033 жыл бұрын
@@tharcharbuvazhkai என்னுடைய அலட்சியத்தால் என்னை நம்பியவர்களுக்கும் பாதிக்கிறதே, என்ற குற்ற உணர்வு தான் என்னை இந்த அளவிற்க்கு மாற்றியது. இதிலிருந்து விடுபட முடியவில்லை. மனம் வலிக்கிறது, சகோதரி.
@ரெகுபதி.ந2 жыл бұрын
அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா.
@ajanthandilan28010 ай бұрын
சகோதரியே வாழ்க வளமுடன்
@meenabalachandran4859 Жыл бұрын
Super Super Super, Excellent👍👍
@godmurugamahendran49703 жыл бұрын
நல்ல சிந்தனை. வாழ்க வளமுடன்
@ondiappanpalamudhirselvan43443 жыл бұрын
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
Nice. emotionally explaining good training for changing our mind cognitively. Thank you
@francisraj5145 Жыл бұрын
நல்லதையே நினைப்போம்// நன்றி/ வெற்றி நமதே
@umadeviumadevi27303 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி சகோதரி.
@DhanaLakshmi-xy1ym8 ай бұрын
Nandrigal amma
@manivannannarayanaswamy38673 жыл бұрын
Arumai nandri nandri nandri vizgha vilamuddan
@Eswarikumar-o5c11 ай бұрын
நன்றி வாழ்க வளர்க
@jairudhras32193 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@bernardsundar65002 жыл бұрын
Super Ji 😊💖 nice. Good message
@divyasworld-tamilchannel93842 жыл бұрын
Nice sister, unga videos enaku romba pudikkum.feeling like speaking with my dear sister, love u lots da,❤❤❤
@deeparaissas73213 жыл бұрын
Vaazhga valamudan akka.❤️
@anjalim51483 жыл бұрын
Super thank you sister👌👌👌👌
@naturalpets70443 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@ramachandrana46703 жыл бұрын
This is true speech 🙏🙏🙏🙏👍👍👍
@TAMIL_KAVITOP_3 жыл бұрын
Akka your best motivational person akka my life ku🤗🤗🤗🤗🤗
@thavamathysivanu12253 жыл бұрын
Very very thanks. This is very useful for me.
@shanmugavel93723 жыл бұрын
Supar pa rompa arumaiyana pathiu
@bharathisivanantham5082 жыл бұрын
Vazhga valamudan
@nancynancy3733 жыл бұрын
Your explanation is good sister and very useful for me
@chandrasekaranv33453 жыл бұрын
Valuable information about peace of mind??????!!!!!!
@arulmani60552 жыл бұрын
Super sip.akka💯🙏👌💪💐🤝
@robinstar15823 жыл бұрын
Nice message out standing presentation
@vasukialwar83633 жыл бұрын
Beautifully said Sister !
@sahayalisa76643 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@jayanthijayanthi87513 жыл бұрын
Super.....Very useful to me.... Definitely i follow this...Thank you so much sister.....
@allgaming28468 ай бұрын
Super ma❤
@rajmarimadasamy61443 жыл бұрын
ஆழ்மனப்பதிவும் ஜெனிடிக் சென்டர் பதிவும் ஒன்றர
@sanjaymokkesh42443 жыл бұрын
Nice super speech sister
@vivekaprinters75343 жыл бұрын
நன்றி தோழியே....,
@ravisankar19793 жыл бұрын
அருமை சகோதரி🙏
@raguvarangr54993 жыл бұрын
இச்சிக்கோ இச்சாயே😍
@kuperanhari2070 Жыл бұрын
👍நன்றி
@suntharamoortymadhavi68093 жыл бұрын
வாழ்வில்முக்கியமானகருத்து
@lakshmisubramanian6164 Жыл бұрын
Hello. I do like your videos and their messages. Please tell me if you are able to win over all hurdles, tension, worries, negativity and all other retrogressive instincts. I am just curious considering you talk so much about it on various aspects.
@JayaLakshmi-mp7hu3 жыл бұрын
Vallga valamudan nandri sister
@Kalai_Saravanan3 жыл бұрын
❣வாழ்க வளமுடன் ❣
@amudhanrajah4872 жыл бұрын
thank you akka...😍
@basheerappabasheerappa58723 жыл бұрын
Alumni sister god bless you 🙏
@vinoddq75923 жыл бұрын
Fulla indha video pakuradhe oru task ha iruku enaku
@mangayarkarasir83482 жыл бұрын
செல்லமே 😍😍
@renuganesh37113 жыл бұрын
Really Amazing sister 🙏🙌
@advikarya3693 жыл бұрын
Thank you so much sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@balagavibalagavi77203 жыл бұрын
Thank you very much sister
@norushanorusha71052 жыл бұрын
Supper akka thankyou
@calmmusic16543 жыл бұрын
வாழ்க வளமுடன்....
@vijayalakshmisukumar70823 жыл бұрын
நன்றி மா
@mrbalan13062 жыл бұрын
My soul mate nice 🙂
@ThoughtTreasury3 жыл бұрын
அருமையான பதிவு
@govindarajanvasantha78353 жыл бұрын
Valgaviyagam valgavalamudan
@rajakumariakash25843 жыл бұрын
நன்றி சகோதரி
@saravanakumar95553 жыл бұрын
Thank you so much mam. So kind of you.
@pravasivanb67643 жыл бұрын
Arumainanrihalpala.valhavalamutan
@DDBS2693 жыл бұрын
வாழ்க வளமுடன். நன்றி
@mohanrao89702 жыл бұрын
Super !
@sharadharidh3 жыл бұрын
Words are strengthened by ways of expression and presentation.
@radhadeepa87193 жыл бұрын
wonder ful mags 👍
@rajaganapathy19803 жыл бұрын
Very nice video thank you
@saikarthik65663 жыл бұрын
Thank you Sister
@rajamanikamv4942 Жыл бұрын
😂 Super master Thankyou
@rathnakumar76423 жыл бұрын
சூப்பர்
@arulmani60553 жыл бұрын
Super.akka.🤝💯💪🙏
@sailo90553 жыл бұрын
after i started watching ur shows my life has completed changing day by day. thank u so much one point which i strongly believed and practically started using not to waver for our thoughts just observe them and dont get manipulated by them thank u so much so many people said watched many motivational videos none helped me so much its you who brought the change in my life. thank u sis ( u r younger to me but i call u sis coz ur preaching is high ) Nandri valzha valamudan 🙏
@Geminint72 жыл бұрын
நீங்கள் பெரிய லெவல் சகோதரி.. உங்களின் கானொளிகள் அனைத்தும் அருமை.. விபாசனா பற்றி நீங்கள் சொன்னது அருமை. உங்களை போன் செய்து உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்..