இந்த சீக்ரெட் தெரிஞ்சா ரசகுல்லா செமையா வரும் | Rasagulla receipe in tamil | Sponge rasagulla

  Рет қаралды 26,913

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

இரசகுல்லா என்பது இந்தியாவில் பிரபலமான ஓர் இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்து வடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும். இது கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தது. இது தங்களது பாரம்பரிய இனிப்பு என மேற்கு வங்காளத்தை சேர்ந்தது. அதனால் இதனை பெங்காலி ஸ்வீட் என்றும் பெயர் பெற்றது.
இதனை வீட்டில் தயார் செய்வது எளிதான விஷயம் தான். சரியான முறையில் இதனை தயாரிப்பது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
இது போன்ற இனிப்புகள் மற்றும் அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும்.
காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் )
போன் - 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)
Ingredients :-
Pure milk - 3 litres.
vinegar - 100 ml
sugar - 1½ kg
maida - 50 gm
mineral water - as required.
rasagulla is a popular dessert in India. It is a ball-shaped white sweet soaked in sugar syrup. It is native to eastern India. It belongs to West Bengal as their traditional sweet. Hence it is also known as Bengali sweet. It is easy to prepare at home. Watch this video on how to prepare it properly.
#rasagullarecipe #begalisweet #rasagolla #rasagulla #teakadaikitchen #sweet #sweets #bakeryrasagulla #bakerysnacks #snacka #snacksrecipe ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 45
@kanmanirajendran767
@kanmanirajendran767 8 ай бұрын
அனைவருக்கும் பிடித்த ரசகுல்லா எளிமையான முறையில் அருமையான செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks mam
@triplexgamingff3821
@triplexgamingff3821 7 ай бұрын
Good explanation and making tough recipes also easy. Thanks bro 👏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
My pleasure 😊
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 8 ай бұрын
எனக்குப் பிடித்த receipe Fine.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
nice mam.
@raoraghavendran8488
@raoraghavendran8488 8 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@ambikasubramani6511
@ambikasubramani6511 8 ай бұрын
My favourite sweet. Thank you so much
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Most welcome 😊
@HaseeNArT
@HaseeNArT 8 ай бұрын
சர்க்கரைப் பாகில் உல்லாசக் குளியல் சகாக்களோடு..... !! 😋😋😋😋😋 *ரசகுல்லா*
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
super❤😟🥰
@lakshminarayanan3269
@lakshminarayanan3269 23 күн бұрын
Thanks for the recipe sir!!! Which milk to use sir cow or Buffalo ?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 23 күн бұрын
cow
@helanchithra2824
@helanchithra2824 8 ай бұрын
அருமை அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@user-lf4ur4bp1d
@user-lf4ur4bp1d 8 ай бұрын
Very very super Anna 🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you
@Naturegood2009
@Naturegood2009 6 ай бұрын
கடையில் கிடைக்கும் பன்னீர் வாங்கி இதேபோல் செய்யலாமா ஐயா.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
athu sariya varathu mam
@Kanan-w5i
@Kanan-w5i 8 ай бұрын
Nobody expects this recipe Sir Your way of video super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Welcome
@vasukimurugesh7797
@vasukimurugesh7797 7 ай бұрын
தொழில் ரக சி யம் மறைகமல் சொல் வதிற் கு மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றி
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 8 ай бұрын
❤😍😋
@RRBershith
@RRBershith 8 ай бұрын
Hotel chappathi video podunga anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
ok sure
@thenmozhiv4478
@thenmozhiv4478 8 ай бұрын
Arumai chinna pillaila delhiwala sweet kadai ninaipu varudhu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
super. sweet memories.
@RatheeshRanju-qn5jc
@RatheeshRanju-qn5jc 8 ай бұрын
Nice
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks
@valarmathi1150
@valarmathi1150 8 ай бұрын
ரசகுல்லா 👌👌👌
@BalamuruganMBala-hx6ic
@BalamuruganMBala-hx6ic 8 ай бұрын
Milk maisorpa yappdi seyanum solluga anna.......
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Ok
@m.harish9c606
@m.harish9c606 8 ай бұрын
🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
welcome
@AOGOPINATH
@AOGOPINATH 8 ай бұрын
Neenga yentha ooru
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Srivilliputtur
@sumaiyasfoodztamil1288
@sumaiyasfoodztamil1288 7 ай бұрын
பால் கோவா ஊர் 😊😊. சூப்பர் 💥💥💐💐
@PyKnot
@PyKnot 8 ай бұрын
தேக்சா என்றால் என்ன?.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
பெரிய அளவிலான பாத்திரம் ( அண்டா என்றும் சொல்லப்படுகிறது)
@nagarasan
@nagarasan 8 ай бұрын
ரசகுல்லா ???/SIPAPPU
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you
@siktelugu
@siktelugu 8 ай бұрын
Master cell no
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
இது போன்ற இனிப்புகள் மற்றும் அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும். காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் ) போன் - 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Recipe 102: Rasagulla (1 Lakh Subscribers Celebration)
10:54
Yogambal Sundar
Рет қаралды 170 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57