பேக்கரி ஸ்டைல் பாதுஷா ஈசியா வீட்டில் செய்யலாம் | Badusa in tamil | Badusa sweet | Tea kadai kitchen

  Рет қаралды 26,923

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

5 ай бұрын

பெங்காலி ஸ்வீட் என்று சொல்லப்படும் பாதுஷா பேக்கரிகளில் நல்ல சுவையாக இருக்கும். தீபாவளி போன்ற விழா காலங்களில் இந்த பாதுஷாவின் தேவை மிக அதிகமாக இருக்கும். மைதாவோடு வனஸ்பதி மற்றும் சர்க்கரை கலந்து செய்யும் ஒரு மென்மையான இனிப்பு தான் இந்த பாதுஷா.
இந்த பாதுஷாவை ஈசியாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி இன்றைய நம் வீடியோவில் பார்ப்போம்.
இது போன்ற இனிப்புகள் மற்றும் அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும்.
காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் )
போன் - 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)
Ingredients :-
Maida - ½ kg
Lemon salt - 1 pinch
Baking soda - ¼ tsp
Vanaspati - 200 ml
Water - 200 ml
Sugar - 1½ kg
Ghee - 1 tbsp
Water - 500 ml
#badusharecipe #pathusa #teakadaikitchen #bengalisweetdish #bakeeybadusa #BadushaRecipe #BalushahiRecipe #Badhusa #DiwaliSweets #IndianSweet #How To Make BadusalnTamil #sweet #பாதுஷா #பெங்காலிஸ்வீட் ‪@TeaKadaiKitchen007‬
Badusha Recipe in Tamil / Badusha Sweet Recipe in Tamil / How to make Badusha at home in Tamil

Пікірлер: 57
@happylife7967
@happylife7967 2 ай бұрын
Super super brother..... yummy 😋😋😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you so much 👍
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 5 ай бұрын
Delicious 😋
@naomihyd.6845
@naomihyd.6845 5 ай бұрын
Very very nice 👍. My favorite sweet.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Thanks a lot 😊
@kanmanirajendran767
@kanmanirajendran767 5 ай бұрын
பாதுஷா வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய வகையில் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
yes. kandipa seyalam
@psviswanathan4027
@psviswanathan4027 5 ай бұрын
Nice anna
@CalmPenguinFamily-xy1lw
@CalmPenguinFamily-xy1lw 5 ай бұрын
பாதுஷாசூப்பர்தம்பி
@valarmathi1150
@valarmathi1150 5 ай бұрын
பாதுஷா அருமை தெளிவான விளக்கம் நன்றி தூத்துக்குடி ஏணிப்படி மிட்டாய் போடுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
ok kandipa
@vijisai9210
@vijisai9210 4 ай бұрын
My favorite also my dear Bbbbhdhusha👌 ini veetle ithu try panren. T'k u sir 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
ok
@Sankar-Dhanya
@Sankar-Dhanya 5 ай бұрын
அண்ணா நான் தான் இந்த ரெசிபி கேட்டேன் நன்றி அண்ணா நான் வீட்ல செய்து பார்த்து விட்டு சொல்ரேன் அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Ok sako
@user-qc6jy4ro3e
@user-qc6jy4ro3e 5 ай бұрын
Paarkumpothey sappadanumnu thonuthu😋😋😋😋😋😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
yes
@thenmozhiv4478
@thenmozhiv4478 5 ай бұрын
Elimaiyana sweet butget friendly sweet superb
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Thanks a lot
@nagarasan
@nagarasan 5 ай бұрын
இனிப்பு பாதுஷா ?? அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
thank you
@malinishunmugam453
@malinishunmugam453 5 ай бұрын
😇👌👌👌
@RatheeshRanju-qn5jc
@RatheeshRanju-qn5jc 5 ай бұрын
Adipoli macha ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
welcome😊🎉
@user-xt2cc7ok4j
@user-xt2cc7ok4j 5 ай бұрын
Great! I forgot to check the description. I got it. Thanks a lot!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Welcome😊
@Laddugudi
@Laddugudi 5 ай бұрын
Super pripration
@singswing8634
@singswing8634 3 ай бұрын
Preparation
@Shanthakumar-hx9od
@Shanthakumar-hx9od 5 ай бұрын
Simple easy method sweet super sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Thank you so much
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 5 ай бұрын
Super👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Thank you
@childrencornergee8487
@childrencornergee8487 5 ай бұрын
Lemon salt than podanuma ?normal Salt um pottugalama Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
lemon salt tha podanum
@kaarthiksk1338
@kaarthiksk1338 5 ай бұрын
முந்திரி கேக் போடுங்கள்bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
ok
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 5 ай бұрын
அண்ணா நான் மாற்றுத்திறனாளி சென்னையில் டீ கடை வைக்காலாம்னு இருக்கேன் ஒரு நாளைக்கு எவாலாவு லாபம் கிடைக்கும்
@user-tw8op9xq5v
@user-tw8op9xq5v 5 ай бұрын
பால் லிட்டர் ஓடுற பொருத்து
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
total sale la minimum 30% profit kidaikum.
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 5 ай бұрын
@@TeaKadaiKitchen007 நன்றி சகோ 🙏
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 5 ай бұрын
@@user-tw8op9xq5v நன்றி சகோ 🙏
@umabala7375
@umabala7375 5 ай бұрын
Anna qualitya kudugga kandippa success
@meenakshir7218
@meenakshir7218 5 ай бұрын
Soda uppu means cooking soda?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Yes.
@user-xt2cc7ok4j
@user-xt2cc7ok4j 5 ай бұрын
I appreciate your prompt reply regarding Kali master phone number. You mentioned that you gave the number but I didn’t see it in your reply. Where is it? I love bhathusha . Next time when I visit I India, I want to give him bulk order and distribute to relatives and friends.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
His number now in this video description. Thanks and welcome 😊🎉
@angukarthi8171
@angukarthi8171 5 ай бұрын
ஐயா எனக்கு சர்க்கரை நோய்29வரு டங்களஆக உள்ளது ஆனால் நான் விசேஷங்கள் வந்தால் பாதுஷா 2பீஸ்சாப்பிட்டுவிடுவேன்நன்றிவணக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
super🥰
@Rani-po2ng
@Rani-po2ng 5 ай бұрын
Lemon saltna ajinomotova
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
ila mam. lemon salt nu thaniya iruku
@Rani-po2ng
@Rani-po2ng 5 ай бұрын
Tq.bro.
@Pacco3002
@Pacco3002 5 ай бұрын
உலகம் முழுவதும் பார்கிறது. வீடியோ எடுக்கும் நேரங்களில் மட்டுமாவது கை உறை போட்டு செய்யுங்கள். நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
ok sir
@Letsshopsomething
@Letsshopsomething 5 ай бұрын
வீட்டில் சமைக்கும் போது நீங்கள் கையுறை போட்டு தான் சமைப்பிங்களா....🤔🤔
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 12 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
0:27
Сумасшедший бассейн с волнами в Китае
0:16
Короче, новости
Рет қаралды 2,5 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort
0:13
Santi
Рет қаралды 5 МЛН
You Can CHANGE Your Tesla Car’s Color?! #asher #shorts
0:36
Asher Lara
Рет қаралды 12 МЛН