எனக்கு மிகவும் பிடித்த என் வாழ்நாளில் கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற ஆசையுடனும் கனவுடனும் இருக்கும் தீவுதேசம்....!!! தங்களதுபயணம் சிறப்புற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...!!!
Reunion market place, bazaar, interaction with locals and their food items எல்லாம் காண்பியுங்கள், ப்ரோ. அந்த பெண்ணின் அழகான தமிழ் ஈர்க்கிறது
@manivarmanmanivarman7405 Жыл бұрын
பல்வேறு தகவல்களை மடகாஸ்கர் சம்பந்தமாக வழங்கினீர்கள் தொழில் தொடங்குவது சம்பந்தமாகவும் சில விஷயங்களை தெரிந்து கொண்டோம் யுவராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ரீயூனியன் தீவில் ஆரம்பமே அமர்க்களம் அங்கே வசிக்கும் தமிழ் சொந்தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் உங்களுடன் பயணிக்க ஆவலாக காத்திருக்கிறோம்
@MKTAMILVLOG Жыл бұрын
Wow beautiful❤இடமும் கொள்ளை அழகு.கொஞ்சி கொஞ்சி பேசும் பிரெஞ்ச் தமிழும் அந்த பெண்ணும் மிக அழகு.❤❤
@rachelraj9875 Жыл бұрын
Thank you so much
@jayanthkumar9738 Жыл бұрын
நான் கேட்டுக் கொண்டதற்காக reunian தீவுக்கு போன புவனி க்கு கோடான கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalaipharmacist Жыл бұрын
அருமை. தற்போது உங்கள் தொடர்களில் முதிர்ச்சியும் மெருகும் அதிகரித்து காணப்படுகிறது. வாழ்த்துக்கள்
உங்கள் அடுத்த பயணம்✈✈️ இனிதே தொடங்கி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்🎉🎊❤ சகோ
@senthilkumaranP Жыл бұрын
Life in Pondicherry 🇫🇷😍❤️
@manikandanm4274 Жыл бұрын
Bhuvani brother I love you...😍😍 Unga videokaga wait pannittu erunthen.. brother..
@samueljoseph4106 Жыл бұрын
தங்கச்சி. தமிழ் trekker k tuff குடுக்க. வாழ்த்துக்கள் ஆருமை.. எங்க சிங்க பெண்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
@rachelraj9875 Жыл бұрын
Thank you so much
@rajesk245 Жыл бұрын
@@rachelraj9875hiiiii ❤
@BastianRasanayagam Жыл бұрын
செம! பயணம் தொடர வாழ்த்துக்கள்!
@ggtraveler9795 Жыл бұрын
Akka, you are speaking rocking…….🥰
@shivrajsivanandan3531 Жыл бұрын
arumai bhuvani..ஒவ்வொரு நாட்டுக்கும் போகும் போது அங்க படிக்கிறதுக்கு உண்டான வாய்ப்புக்கள் பத்தி சொல்லுங்க புவனி. அந்த 2 நண்பர்களும் அங்க படிச்சிட்டு இருந்தா கொஞ்சம் டீடெயில்ஸ் போடுங்க..யாருக்காவது use ஆகும்
@Varnaclothings Жыл бұрын
மிக்க நன்றி புவணி, எங்களையும் உலகை சுற்றும் அனுபவத்தை கொடுப்பதர்க்கு🎉❤
@usahraniganeson1201 Жыл бұрын
Waterfall amazing bro..ungga style le solalunumna veraa level! ❤ take care.
@kathirkathiravan4617 Жыл бұрын
உங்களுடன் எங்கள் குடும்பத்துடன் அனைத்து நாடுகளும் பயணம் செய்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@vickyrocky172 Жыл бұрын
புவனி! வடகோரியா க்கு மட்டும் போய் ஒரு போட்டோ எடுத்துடு 🔥🔥🔥 Just for fun
@vanimahavm250 Жыл бұрын
Why விக்கி bro அந்த பையன் நல்ல இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா பாவம் அவங்க அம்மாவுக்கு ஒரே பிள்ளை
@vickyrocky172 Жыл бұрын
@@vanimahavm250 🤣🤣🤣🔥just for fun
@karthivel-ic8qu Жыл бұрын
😅😅😅😅😅😂😂😂
@anandanmani2865 Жыл бұрын
😂😂
@ManojKumarManojKumar-t5e Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் ❤❤
@Firebird7091 Жыл бұрын
மதன் கௌரி வீடியோ பார்த்துட்டு நேர இங்க தானே 🧐😳😎
@mogandass9229 Жыл бұрын
Antha ponnu super👌Reunion thevum super, 👌
@selva_perumal Жыл бұрын
Enaku romba pudichi series Africa series especially kenya heart touch ah irukkum
@marimuthuvenkatesan5680 Жыл бұрын
Bhuvani bro அருமை உங்க vlogs எல்லாம் clean and neat ah irukku .
@tavikasellan133 Жыл бұрын
Super god bless Bhuvani
@shanmugamisha Жыл бұрын
Convey Our regards and best wishes to Mr.Yuvaraj brother.
@morechargemo9184 Жыл бұрын
Great vlog, but it'd be even better if we could see more of the beautiful places you're exploring! The camera being on you 70% of the time makes it hard to fully enjoy the scenery. Here are 3 tips: 1) Give a clear view of the surroundings, 2) Share more B-roll footage, and 3) Use voiceovers to guide us through the journey. Keep up the good work!
@ROWUF786 Жыл бұрын
Bose forest bro , abdul rowuf , no 18, saravan street walajabad Kanchipuram district
@shahulhameed-gc5tr Жыл бұрын
புவனி ரியூனியன் நல் வரவாகட்டும்.🎉🎉
@shajakan2022 Жыл бұрын
டி என் 46 ஷாஜகான் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤❤❤
@sirajdeen4417 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.
@naveenkesaven3280 Жыл бұрын
Andha ponnu cute uh ga🥰
@VijayMathews27 Жыл бұрын
Thank you yuvaraj brother 2:30
@kishoredinesh52903 ай бұрын
Nee kalakku pa ... ❤"
@rajavij2978 Жыл бұрын
Amazing Bhuvani Bro !! Réunion Islands - one of the best place you have visited !! Thanks Bro !!
@vasanthabi3703 Жыл бұрын
Bro ni solrathu ok than but msg kuda panna therithu athuku than bro msg panna mudilla bro
@arokyaswetha776 Жыл бұрын
என்னுடைய நீண்ட நாள் கோரிக்கை மிக்க நன்றி சகோ 🎉🎉🎉🎉🎉
@maragathamkarthikraja4702 Жыл бұрын
அப்போ சம்பவம் இருக்கு அப்படி தானே தலைவா💪💪💪👍🔥🔥❤❤
@piratheeppiratheep174 Жыл бұрын
Vera level bro neenka. From🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@arumugam9336 Жыл бұрын
ஏன் ப்ரோ இவ்ளோ நாள் வீடியோக்கு ரொம்ப waiting bro
@RajeshKumar-oj6uw Жыл бұрын
வந்துட்டேன் bro❤.... Adventure trip.... Bhuvaniku சம்பவம் இருக்கு 😂😂😂 ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான்
@krishipalappan7948 Жыл бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙👍👍 வாவ்ங்க 🤙🤙🤙 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙 ரீயூனியன் தீவு பயண துவக்கம் வேற மாதிரி வேற மாதிரி 🤙👍🤙 வேற லெவல்ங்க 🤙🤙🤙 தாறுமாறுங்க👏🤔👏💞💞💞
@kasinathan6718 Жыл бұрын
எங்கும் தமிழ் வாழ்க தமிழ்
@TN57ANBU Жыл бұрын
யாருக்கு எல்லாம் புவனியை பிடிக்கும் பிடித்தவர் ஒரு லைக் போடுங்க நண்பர்களே
@randin77randin50 Жыл бұрын
Like vanga oru Scapa idea fri
@COA-ck6wm Жыл бұрын
Antha ponu alaga irukanga ❤❤❤ love u
@naveen8905 Жыл бұрын
😅😅❤
@TamilTrekkerOfficial Жыл бұрын
bro its your sister
@honeybadger2499 Жыл бұрын
@@TamilTrekkerOfficial😮 you also 😊
@TamilTrekkerOfficial Жыл бұрын
@@honeybadger2499 😂 no bro
@civilpaiyan6259 Жыл бұрын
9:52 vera naatla poi anga car otumbothu nama tamil song kekurathu sema
@rajendran5432 Жыл бұрын
அண்ணா திருநெல்வேலிக்கு ஒரு நாள் பயணம் வாங்க . Happy journey and take care 😊
@TamilTrekkerOfficial Жыл бұрын
okay
@Adventureking660 Жыл бұрын
Bro anthaa ponu nalla iruku 💖😁❤
@deenapurushoth9212 Жыл бұрын
happy journey god bless you thampi
@rajeshkuttibabu1514 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@rajenm7944 Жыл бұрын
Awesome bro God bless you stay safe
@aghilanmayan97 Жыл бұрын
Unga kuda travel ah 😍😍bro... Ipovae orae happy iruku.. Hope I'll get that chance once 💙🤞
@LUXedits2 Жыл бұрын
Bro 😔😔 Maurius la irunthu neenga keeta full quation ku answer pannaa but post card varala 😭😭😭😭
@gpugazheniyan3407 Жыл бұрын
Very very nice bro ,Iseeing ur video very useful fortourist
@shanmugamisha Жыл бұрын
Excellent trecking adventures in Reunion Island.Nice experience.
@Appanraj_Christy90 Жыл бұрын
Unga video ellam modha aalatha paapena soopera irukum❤❤❤❤❤
@Appanraj_Christy90 Жыл бұрын
Thanks for ur reply brother 💝💝💝💝
@sushmagowri3421 Жыл бұрын
Recently I started to watch u r vdo bro suprr very interesting to see all vdos
@vijayalayan.t4346 Жыл бұрын
Personally most waited video because one year working this country.. my favourite i have lots of friends there
@DenilDG Жыл бұрын
Reunion-ல் நேற்று உங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது பவனி
@k.pandian3200 Жыл бұрын
Super nanpa all the best 🎉❤
@gnanasoundarib4515 Жыл бұрын
புவனி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
@suriyapandian9656 Жыл бұрын
Niz to see you brother keep going ❤
@palanisamy901 Жыл бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் புவ
@prakashkumar-ie6mn Жыл бұрын
Happy to see you again bro😀
@raguvaranraghva8697 Жыл бұрын
Brother fyki, visa on arrival for the nationality of Indian's and Chinese will be issued for 14 days only if you obtain the travel voucher issued by the authorised local gide Or the travel agent. Or else entry will be restricted by the border officers.
Guys he deserves more more millions subscribers pls do the same and make him proud..such a wonderful vlogger he is....
@sabari_eesan Жыл бұрын
நண்பா Reunion Island தீவில் 2.5 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.நிறைய தமிழ் கோயில்கள்& பண்பாடுகளை பின்பற்றுக்கின்றனர்.. வீட்டில் பிரெஞ்சு கிரியோல் மொழி பேசுகின்றனர் தமிழ் அமைப்புகள் சங்கங்கள் இருக்கிறது.. முகநூலில் நண்பர்கள் நிறைய பேரு இருக்காங்க .. கீர்த்தி வாசன் நண்பர் எனக்கு தெரியும் தொடர்பு கொள்ளுங்கள் உதவி செய்வார் தமிழ் நன்றாக பேசுவார் தமிழ்ரகள் வரலாறு மொழி பண்பாடு வாழ்க்கை முறை உணவு பழக்கம் இதைப்பற்றி பதிவு செய்யுங்கள்
@bbanand639 Жыл бұрын
ஒரு 15 நாளாக உங்கள் வீடியோ பாக்குற ரொம்ப அருமையா இருக்கு
@mathankumar2665 Жыл бұрын
Bro thayavu senju swimming kathukonga bro.. 😂🤟... Ilana.. Salt Lake la mattum gethu kaatuna yeppadi 😂🤭😁😊
@shifannaseer9316 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 🎉
@kapsakattumaram Жыл бұрын
Athu bigbang ella anna bigbang world start aana theory athu asteroid strike thaan anna antha asteroid inum nama world ocean la iruku
@mr.naveensview7172 Жыл бұрын
Sema broo சுற்றுலாதுறை அமைச்சர்
@motivationalwoman5879 Жыл бұрын
Happy journey 🎉😊
@srinivasaraorajendrarao7705 Жыл бұрын
Buvanu lot of improvement in camera & sound recording good very different coverage supper
@shrivignesh1663 Жыл бұрын
பிரான்சில் கலவரம் நடைபெற்றது என்று கூறினார்கள் இப்போது எப்படி இருக்கிறது. உங்கள் பயணம் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் நண்பரே ❤😊
@BalaMurugan-iw9bw Жыл бұрын
இது France 🇫🇷 இல்ல France நாட்டோட ஆளுமையின் கீழ் உள்ள குட்டி தீவு மடகாஸ்கர் பக்கத்துல இருக்கு...
@TAMILMEDIA7788 Жыл бұрын
புது நாட்டிற்கு போகும் போது உலக வரைப்படத்தில் காட்டினால் நன்றாக இருக்கும்..
@selvaganesanlr7746 Жыл бұрын
அப்படியே ஊர் பெயர் காட்டினால் நல்லா இருக்கும்!
@spthefarmer9408 Жыл бұрын
@@selvaganesanlr7746🎉
@shreevari6641 Жыл бұрын
அங்குள்ள தமிழர்கள் பற்றி பதிவிடுங்கள்🎉
@jeganmuthu6409 Жыл бұрын
A kind request bro, new country pogum pothu athoda location and enga irunthu vanthingalo athoda flight map poda nalla irukum.
@3232pradeep Жыл бұрын
எனக்கு card la வேநா உண் வீடியோ நல்லா இருக்கு அது போதும் keep rocking 🎉
@Morrispagan Жыл бұрын
ஏப்பா gulf ல.எல்லாமே இப்படிதான் ஓட்டுரோம்...
@MohanrajRaj-pz1tu Жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@AnwarAnwar-cn1wl Жыл бұрын
❤❤❤❤❤ மிகவும் மிகவும் அருமை புரோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lellisViews Жыл бұрын
Bro daily Video poduga unga videos va Miss panndran ❤❤❤❤
@@TamilTrekkerOfficial Video la PAAthomA ...💕💕CoMMent PoTToma✍️✍️ Namma life parthuttu poitte irrukkanum🌏🌏 bro...Just for sighting bro😯😯 avanga yaaro namma yarro Reality💯
@ramkumarm4995 Жыл бұрын
சூப்பர் நண்பா
@vinothganesan Жыл бұрын
வரும் 33வது நாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@mujahidmhmd2403 Жыл бұрын
Hi bro unga video,s ellam papen So vaalthukkal Going well I am from sri lanka 🇱🇰
@johnsundar1591 Жыл бұрын
Thambi super 👍
@ranganathank3871 Жыл бұрын
மிக அருமை❤
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous places ❤❤
@Arunkumar-nq2co Жыл бұрын
மென்மேலும் சாதனை பயணங்கள் தொடர ....... இளைய தளபதி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎈🎊💐
@Lokigaming3027 Жыл бұрын
😮
@Trending56478 Жыл бұрын
North Korea po bro jolly ah nanga pathu njoy pannuvom😅
@abhishasatchi5640 Жыл бұрын
Bro reunion apadiye france maathiri irukku. enjoy your trip.Anand from uk
@abcdxyzabcd850 Жыл бұрын
Bro reunion France nattai serntha deevuthan.mejority people namma tamilarkalthan.