இந்த கோவிலில் காலடி வைத்த அடுத்த நிமிடம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் | Thiruvakkarai Temple

  Рет қаралды 9,157

Village Oorvalam

Village Oorvalam

5 ай бұрын

திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை
இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும்.
Google map location:
maps.app.goo.gl/pN7QDykRrLLSm...
#trending #thiruvakkarai #thiruvakkaraitemple #thiruvakkaraivekkaliyamman #vekkaliamman #vekkaliammantemple #templesintamilnadu #tamilnadutemples #tamilnadutourism #villupuramdistrict #villupuram #youtubefeed #video #viral #kaliamman #villageoorvalam

Пікірлер: 10
@sivasivamohan8626
@sivasivamohan8626 Ай бұрын
நண்பரே வணக்கம் நான் ஈரோடு இதே வக்ரகாளியம்மன் கோவில் எனது ஊரிலும் உள்ளது அந்த கோவிலுக்கு நான் பூஜை செய்து வருகிறேன் எந்த ஊர் என்றால் ஈரோடு ல் இருந்து விஜயமங்களம் வழியாக செல்ல வேண்டும் இனி வரும் நாளில் 09.07.2024 அன்று முதல் 20.07.2024 வரை தினமும் அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும் மற்றும் செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளி கிழமை ராகு கால பூஜைகள் மற்றும் தினசரி பூசைகள் நடைபெறும் எனது பெயர் சிவக்குமார் இந்த கோவில் பூசாரி அனைவரும் வாருங்கள் இறை அருள் பெறுங்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@user-uh7if7bi2t
@user-uh7if7bi2t Күн бұрын
Gopal
@shimoorthy
@shimoorthy 8 күн бұрын
Villupurathil irunthu bus route sollunga
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 5 ай бұрын
🙏🌺🌺சிதம்பரேஸ்வரர் போற்றி போற்றி🏵️💮🙏❤❤❤❤❤
@villageoorvalam
@villageoorvalam 5 ай бұрын
🙏
@svaralakshmi2463
@svaralakshmi2463 5 ай бұрын
Nice 👍 welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@user-rd9yb9is9c
@user-rd9yb9is9c Ай бұрын
Unmai yana sakthi vaaitha thaivam erutha soluka yaraum emathathiga plise
@rihahari1
@rihahari1 2 ай бұрын
Thiruvtriyur koil sivan sannathi arukel vekkaliamman irupanka
@moorthe-gv
@moorthe-gv 5 ай бұрын
🙏🪔
@welcome1905
@welcome1905 Ай бұрын
This video only telling correct location route , no others giving perfect location like this . Thirunelveli ,,😊sankaran kovil have kali amman sannidhi also. ....... Thirunelveli. Sivan kovil. Durgai 18 kaigaludan sanniddhi irrrukanga .
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,4 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 112 МЛН
DHARMASTHALA TAMIL EXPLAINATION
6:54
Tamil journey
Рет қаралды 56 М.
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 1 МЛН
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 20 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 4 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 1 МЛН
КЕПКА КОМАРОВ
0:16
KINO KAIF
Рет қаралды 13 МЛН