திருவாக்கரை வக்கிரகாளியம்மன் | Thiruvakkarai Vakrakaalai amman | AstroViz

  Рет қаралды 25,069

AstroViz Tamil

AstroViz Tamil

3 жыл бұрын

• 15-10-2020 ராகு கேது த...
வணக்கம் நண்பர்களே,
இந்த ஏக சங்கல்ப பூஜை என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு பூஜை முறை, இந்த முறையில் முகலிஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை அகத்தியர் முனிவரின் அசிர்வாதத்தோடு வேண்டும்போது நாம் கேட்கும் வரங்களை அந்த பரமேஸ்வரன் அருள்வார். அதுமட்டும் இல்லாமல் நம் ராசியில், ஜாதகத்தில், வாழ்வில் எந்த தோஷம், பாவம், சாபம் இருந்தாலும் அதை போக்கும் வல்லமை இந்த அகத்தியர் அருளிய பூஜை முறையில் உண்டு. அந்த பூஜையில் உங்கள் கோத்திரம், ராசி,நட்சத்திரம்,பெயர் சொல்லி அர்ச்சனை செய்யும் போது அந்த பகவான் உங்களுக்கு அருள்செய்வார்.
அனைவரும் தவறாமல் உங்கள் பெயர்களை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Mail ID
agathiyar.info@gmail.com
வங்கி விவரங்கள் :
GooglePay : 9840182592
Bank Account Details :
Canara Bank
A/C No : 8541101007621
IFSC Code : CNRB0008541
Name : RS Arun
REMITTANCE INSTRUCTIONS (USD)
Please transfer funds as follows:
Beneficiary Bank (Swift Field 57)
Canara Bank Swift Code . CNRBINBBBID
INTERNATIONAL DIVISION
MUMBAI
Account No 6550791917
last Date of Registration 10th Oct 2020
Pooja Date 15th Oct 2020
பதிவு செய்தவர்கள் Comment பண்ணுங்கள், மற்றும் mail பண்ணுங்கள்.
உங்கள் பதிவை உறுதி படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
எந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பூஜைக்கு பிறகு உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல மாற்றம், முன்னேற்றம் தெரியும். அதை நீங்கள்
100 % உணரமுடியும்.

Пікірлер: 93
@venkatesan136
@venkatesan136 2 жыл бұрын
தொடர்ந்து மூன்று பௌர்ணமி ஜோதி தரிசனம் கண்டுவிட்டேன். என்னுள் மிக பெரிய பெரிய மாற்றங்கள். நான் நானாகவே உணர்ந்து சொல்லும் வார்த்தை இது. இந்த இடத்துல ஏதோ ஒன்று இருக்கிறது. வாழ்வில் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்தவர்கள் இங்கு மூன்று பௌர்ணமி ஜோதி தொடர்ச்சியாக காணுங்கள். பிறகு உணர்வீர்கள். கடவுள் இருப்பது உண்மை என்ற நிலைப்பாடு இங்கு முழுவதுமாக உணரப்படுகிறது... தாயே வக்ரகாளியம்மா... நன்றி.
@subisathish100
@subisathish100 2 жыл бұрын
Arumai aana karuthu anna🙏🏻
@subisathish100
@subisathish100 2 жыл бұрын
Pournami andru kaalai la poningala allathu iravu poningala?
@無敵_MIKEY-3910
@無敵_MIKEY-3910 Жыл бұрын
Pournami Jothi morning or evening poganuma sir pls reply me sir.
@jayachitra2124
@jayachitra2124 Жыл бұрын
Night 12 ku jothi pakkanum...
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
நான் போய்ட்டு வந்தேன் இன்று 🥰🥰🥰🥰நல்ல vibe 🥰🥰🥰🥰
@aravinthank5524
@aravinthank5524 3 жыл бұрын
நன்றிகள் கோடாண கோடி
@saraswathiramasamy9569
@saraswathiramasamy9569 3 жыл бұрын
kadavuley ,,,,ungallukkaga waiting,, thankyou ,,,,thankyou,, ungaloda pathivu exlent,,,like it sir,,,
@saikirupas669
@saikirupas669 3 жыл бұрын
Varudam thorum nanga poi poojai abishegam vaichutu irunthom. Romba arumaiyana koil. Nandri anna. Neyabaga paduthirukenga.
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 3 жыл бұрын
அருமை அருமை நன்றி மகிழ்ச்சி இந்த கோவில் வரலாறு மற்றும் நீங்கள் போன கோயில் விவரங்கள் தொடர்ந்து போடுங்கள்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
@arrthisampath3000
@arrthisampath3000 3 жыл бұрын
Dhanush raasikku ethachum nallathaa sollunga 😰😰😰😒😒😒 dhinamum ethachum prechanai vanthu manasa vaati eduthuttu irukku,,, nimathiyae pochu 😨😰😰😰😰
@omsiddha9478
@omsiddha9478 Жыл бұрын
மிகதெளிவானவிளக்கம்நன்றி
@shanmugasundaram2821
@shanmugasundaram2821 3 жыл бұрын
நன்றி ப்ரோ
@rsrameshshankkar9299
@rsrameshshankkar9299 3 жыл бұрын
Vanakkam sir, correct information and advice thanks
@user-uh7if7bi2t
@user-uh7if7bi2t Күн бұрын
Gopal
@ChandrasekarM-zm3hc
@ChandrasekarM-zm3hc 7 ай бұрын
வக்ரகாளியம்மனே போற்றி!!போற்றி!!
@rajutheultimate
@rajutheultimate 3 жыл бұрын
Sir last poournami 01st Oct 2020 visited this temple. Thank you for your video
@manjulaomm5099
@manjulaomm5099 2 жыл бұрын
Vakrakali Ammave saranam Amma 🙏🙏🙏🙏🙏
@sakthivelm9618
@sakthivelm9618 Жыл бұрын
ஓம் காளி ஸ்ரீம் காளி ஜெயம் காளி வக்ர காளி
@user-cl5bs6rl8i
@user-cl5bs6rl8i 3 жыл бұрын
Amma Appa Saranam
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om maa saranam 🙏🙏🙏🙏🙏🙏
@poornivelu
@poornivelu 3 жыл бұрын
Hope your trip was safe and good.. You were blessed to visit temple in this pandemic situation..Missing ur positive videos for we Dhanusu ..post one video to encourage us please..
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Sure sago
@arrthisampath3000
@arrthisampath3000 3 жыл бұрын
@@ASTROVIZTAMIL aaama annaaa,, Dhanush raasikku ethachum nallathaa sollunga 😰😰😰😒😒😒 dhinamum ethachum prechanai vanthu manasa vaati eduthuttu irukku,,, nimathiyae pochu 😨😰😰😰😰
@Ma-lz1qm
@Ma-lz1qm 3 жыл бұрын
Guru sthlam for Dhanusu rasi is at omampulliyur village in Kattumanarkovil near cuddalore .
@priyamano2779
@priyamano2779 6 ай бұрын
Hello sir please tell me can we keep this amman image photo at home
@seenucisa7959
@seenucisa7959 2 жыл бұрын
Supear
@sathishsathish732
@sathishsathish732 3 жыл бұрын
Super anna
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்ரகாளி அம்மன் போற்றி போற்றி.....
@mohankannan4563
@mohankannan4563 Жыл бұрын
Good News bro...
@rpselvam6504
@rpselvam6504 3 жыл бұрын
S anna. Na monthly. Pavrnami ku kandipa poi Amma tharisanam panuvan
@user-tg7nx8dy8p
@user-tg7nx8dy8p Жыл бұрын
Ok thanks
@bhavanidinesh9092
@bhavanidinesh9092 3 жыл бұрын
Nangalum entha kovil ku poi erukom bro... Very powerful,🙏
@tamilarasichenniappan7527
@tamilarasichenniappan7527 3 жыл бұрын
அண்ணா நல்ல இருக்கிங்களா. அருமையான பதிவு, நன்றி. நான் என் மெயில் ஐடியில் இருந்து அனுப்பி இருந்தேன், பதில் மெயில் வந்தது. ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
நன்றி
@tamilarasichenniappan7527
@tamilarasichenniappan7527 3 жыл бұрын
@@ASTROVIZTAMIL அண்ணா வாரம் ஒரு பதிவு போடுங்க
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
நிச்சயம்
@tamilarasichenniappan7527
@tamilarasichenniappan7527 3 жыл бұрын
@@ASTROVIZTAMIL நன்றி அண்ணா, உங்க பதிவுக்காக வெயிட் பண்றேன்
@rajagopals3129
@rajagopals3129 3 жыл бұрын
Thalaiva thirivaakarai ell thiruvakarai ok
@vallisaravanan751
@vallisaravanan751 Жыл бұрын
🙏🙏🙏om sathi amma 🙏🙏
@JeevaJeeva-yu1no
@JeevaJeeva-yu1no 3 жыл бұрын
Ippo pona tharisanam pannalama sir appram kovil karuvarai kita poi sami pakkalam pls sollunga
@saikirupas669
@saikirupas669 3 жыл бұрын
Thiruchitrambalam. This temple my grand grand thatha was doing poojai.. Romba shakthi vaintha koil..
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Great...
@saikirupas669
@saikirupas669 3 жыл бұрын
Thiruvakarai near mailam murugar kulatheivam. But poyi ippo5years ku Mela achu anna. Yearly oru family condolence. Apdiye break aguthu. Dhanusu rasi vachu senjaaru kadavul
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
@@saikirupas669 vilupuram district ah
@saikirupas669
@saikirupas669 3 жыл бұрын
@@geethahariniboomigeetha4904 native thindivanam. Settled at kovai
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
@@saikirupas669 unkala kekala sir antha kovil ketan kk
@ponmalar4109
@ponmalar4109 3 жыл бұрын
Still waiting sir for ur videos
@balajisakthivel6245
@balajisakthivel6245 3 жыл бұрын
It's true
@balajisakthivel6245
@balajisakthivel6245 3 жыл бұрын
Go on povurnami or ammavasai
@kalpanakalpana3730
@kalpanakalpana3730 3 жыл бұрын
Anna enga vtla en kai patu photo kizha vezhunthu kanadi odanchiduchi yethana thappa aguma pls solunga anna😞
@NarsaiahSanga-xy2ns
@NarsaiahSanga-xy2ns 22 күн бұрын
💐🙏🏿💐💐🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿 Amma please give me full security and safety to my job immediately.
@jananisri7135
@jananisri7135 3 жыл бұрын
Ayya.... மாங்கல்ய தோஷம் களத்திர தோஷம் நீங்க strongaa na பரிகாரம் solunga ayya please , Na dhanush rasi.. uthiradam nakshathiram..... Enoda life Nala irukanum nu elarum kuttu பிராத்தனை பண்ணுங்க... Please
@kasthurie2230
@kasthurie2230 3 жыл бұрын
Romba thanks Anna
@kasthurie2230
@kasthurie2230 3 жыл бұрын
Anna trichy vanthingala sollave illaiye ungala santhikkara vaaipa tharavittomme
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Next time varum pothu inform pandren..
@kasthurie2230
@kasthurie2230 3 жыл бұрын
Kandippa anna ungal varavukkaga edhirparthukkondu irukkindrom Anna .....
@priyamano2779
@priyamano2779 6 ай бұрын
Hi sir vakkrakaliamman photo veetil vaikalama pls anyone reply me
@puvananalarumugamstudent565
@puvananalarumugamstudent565 3 жыл бұрын
Anna, i had email but yet no confirmation reply
@sankarsubramanian8793
@sankarsubramanian8793 3 жыл бұрын
உங்க வாக்கு பலிக்கட்டும் நா போய்ட்டு வாரேன் அண்ணா
@MuruganMurugan-hf4yh
@MuruganMurugan-hf4yh 2 жыл бұрын
Sir intha kovilku entha time pona nalathu nadagum sir solunga intha temple address solunga anna
@slnarsaiah5549
@slnarsaiah5549 6 ай бұрын
Vakra kali amma meeku 🙏🏿💐💐🙏🏿💐🌸🌹🌸💐💐🙏🏿🙏🏿💐 Amma please cure my left leg pain immediately. Amma please control my sugar immediately. Amma set my Pancreas,skin, liver, heart, kidnies and other organs functioning make normal immediateky. Amma please give my daughter and family good future, good health and wealth. Amma please change my new PAN card number and linc to old pan card to adhar number immediately. Amma maa kutumba kalahalanu, papalanu, vamsha paramparya dhoshalanu, kala sarpa dhoshalanu, graha dhoshalanu, nivarinchi kapadu matha.Amma make TG cm favour to my job immediately. S Laxminarsaiah
@m.padminim.padmini2867
@m.padminim.padmini2867 3 жыл бұрын
Anna enga poninga unga video ku waiting
@AyyanduraiParimala
@AyyanduraiParimala 7 ай бұрын
10வருடம் எனக்கு குழந்தை இல்லை எனக்கு குழந்தை வரம் தாங்க அம்மா தாய் 😢😢😢🙏🙏🙏🙏🙏
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Yy sir videos upload panala
@pavithrapavithra668
@pavithrapavithra668 3 жыл бұрын
ஓமாம்புலியுர் கோவில் பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
நிச்சயம் பதிவிடுகிறேன்
@JRameshKarurJRameshKarur
@JRameshKarurJRameshKarur Жыл бұрын
இந்த கோயில் பய பக்தியுடன் வணங்கினால் நினைத்தது கண்டிப்பாக நடக்கும்.
@palanisamy-vn3ec
@palanisamy-vn3ec 3 жыл бұрын
Anna en family la 4 members Ku amount pay panni mail anupi iruken note pannikonga anna
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Noted
@palanisamy-vn3ec
@palanisamy-vn3ec 3 жыл бұрын
Thank u so much anna
@kavidasank6770
@kavidasank6770 3 жыл бұрын
Nan thiruvakarai than sir 😏😏😏
@anithamurugesan4162
@anithamurugesan4162 3 жыл бұрын
Hi 😍
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Hello
@anithamurugesan4162
@anithamurugesan4162 3 жыл бұрын
@@ASTROVIZTAMIL how r u? 😍unga words ah kettu tha vazhkai nalla poitu irukku, PG innaikku tha join pannen thank you 🥰🥰
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Great... நல்லா படிங்க... படிப்பு தான் என்றும் உங்களை பெயர் புகழுடன் வாழவைக்கும். வாழ்க வளமுடன்
@anithamurugesan4162
@anithamurugesan4162 3 жыл бұрын
@@ASTROVIZTAMIL ok 😍😘🥰
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 3 жыл бұрын
வேறு எந்த கோவில் போனீர்கள்?பொறாமையாக உள்ளது.
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Guruvayur ( online booking ), Ettumanai Sri Vishnu maya temple ( booking ) Chottanikara Bagavathi temple ( booking ), kodungallur bhagavathy ( no booking ) chengannur mahadeva temple ( booking ) trichy uchi pillayar Temple ( no booking ) Samayapuram amman ( no booking ) Vekkaliyamman Urayur ( no booking ), Jembulingeshwarar temple Thiruvanaikkal ( no booking ) Srirangam temple ( booking ) Naganadhaswami temple trichy ( no booking ) Vishwanathaswami temple pazhur ( no booking ) And Vakrakali amman temple
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 3 жыл бұрын
Ok sir tiruchy area maximum theriyum guruvayur theriyum .thank u sir
@dshankar9113
@dshankar9113 3 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா... நீங்கள் பதிவு செய்த திருக்கோயில் அருகாமையில் தான் நான் வசிக்கிறேன்... தாங்கள் பதிவு பண்ணிய ஊர் பெயர் திருவக்கரை.... திருவாக்கரை அல்ல... கோயில் பெயர் திருவக்கரை வக்கர காளியம்மன் ஆலயம்... அருகாமையில் உள்ள ஊர் திருக்கனூர்... திருக்கானூர் அல்ல....தயவு கூர்ந்து பெயர்களை மாற்றம் செய்யவும்... நன்றி அண்ணா....
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
மன்னிக்கவும்... சகோ... நான் இனி வரும் பதிவுகளில் கவனமாக இருக்கிறேன். நன்றி
@dshankar9113
@dshankar9113 3 жыл бұрын
@@ASTROVIZTAMIL இந்த வீடியோவில் உள்ளவற்றை மாற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் அண்ணா... நன்றி....
@gobinathan8416
@gobinathan8416 9 ай бұрын
நாங்கள் இன்று வந்து கொண்டு இருக்கிறோம் நண்பா
@palanisamy-vn3ec
@palanisamy-vn3ec 3 жыл бұрын
Anna en family la 4 members Ku amount pay panni mail anupi iruken note pannikonga anna
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 жыл бұрын
Noted
@vidya121
@vidya121 3 жыл бұрын
@palanisamy how is the prediction for you. Is it useful. Ur reply helps us.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Chapitosiki
Рет қаралды 4,9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН
Vakra Kali Amman Song
31:58
Sri Vakra Kali
Рет қаралды 137 М.
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 11 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 37 МЛН
Did you see the photo?
0:20
Women Power
Рет қаралды 37 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 3 МЛН