Рет қаралды 118,917
இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
play.google.co...
சென்னையில் வசிக்கும் இந்த கல்லூரி மாணவன் மாடியில் 400 செடிகளுக்கு மேல் வளர்த்து அசத்தியிருக்கிறார் 2 வருடங்களாக மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் மற்றும் இந்த கல்லூரி மாணவன் மெக்சிகன் தக்காளியை தன்னுடைய மாடி தோட்டத்தில் வளர்க்கிறார் மேலும் மற்றவர்களுக்கு மாடி தோட்டம் அமைத்தும் தருகிறார்