PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK Page: / todaysamayal Group : / 2532033110186012
Пікірлер: 225
@Poorani-mw1bc2 жыл бұрын
மேடம் அழகான பதிவு போட்டு இருக்கீங்க மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள மாதிரி ஆத்மா நிறைய வாழணும் தமிழ் மக்களுக்கு நிறைய நீங்க சொல்லணும் நாங்க ரொம்ப ஆசைப்படுகிறோம் உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானே ட்ரை பண்ணி பார்த்தேன் ரொம்ப டேஸ்ட்டாவும் மன நிறைவோடு இருக்கும் இடம் வாழ்க நீங்க வளமுடன் உங்க குடும்பம் நீங்க எல்லாமே சந்தோஷமா வாழனும் வாழ்த்திடும் மேடம்
@homemadekitchenhealthfood62502 жыл бұрын
இந்த மீன்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா இத்தனை நாள் இது தெரியாம போச்சே இந்த வீடியோ எல்லாருக்குமே பயனுள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி சகோதரி
@alendysubbaiyan15992 жыл бұрын
நான் எனது நன்பர்களும் துபாயில் இதை இப்போது சமைத்து சாப்பிட்டு பார்த்தோம் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது இந்த சுவை நன்றி
@sivashankar23472 жыл бұрын
அம்மா உங்கள் குரல், விளக்கும் திறன், கை அம்சம் இவையே மீன் குழம்பு சூப்பராக அமைய உதவும்
@sidhamsidh7412 жыл бұрын
அருமைமா மருத்துவகுணத்துடன் கூறிய செயல் முறை மிக சிறப்பு நான் முழு சைவம் எனக்கே சாப்பிட ஆசை வருகிறது வாழிய நலம் வாழ்க வாழ்கவே
@achu79462 жыл бұрын
Madam குழம்ப விட நீங்க சொல்லுறது சாப்பிடனும்னு தோணுது சூப்பர்.....
@sram98552 жыл бұрын
மீன் குழம்பு மிகவும் பிடிக்கும். பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீன் சாப்பிடும் போது " அம்புட்டுதான் அம்புட்டுதான் " என்று ஏக்கம் காட்டும் அழகே மிகவும் ரசிக்க தோன்றும். அதேபோல் என் வீட்டில் மட்டும் அல்ல வேறு யார் வீட்டில் மீன் சாப்பிடும் போதும் இதே வசனம். உதட்டளவில் மட்டுமே. ஆனால் இன்னும் வேண்டும் என்று எதிர்பார்த்ததுண்டு.
@TodaysSamayal2 жыл бұрын
உண்மை நான் ஒவ்வொரு முறையும் மீன் சாப்பிடும் போது அந்த நினைவு வரும் மிக்க நன்றி
@mangaik43022 ай бұрын
Enakumataninaiuvarum😊😊😊😊
@verginjesu75092 жыл бұрын
மீன் குழம்பும் அருமை தங்கள் பேச்சும் அருமை 👌
@xavierjeganathan91622 ай бұрын
எந்தவொரு சிறிய விஷயத்தையும் விட்டுவிடாமல் நிதானமாக நீங்கள் கூறிய விதம் நன்றாக இருந்தது. கூடவே, இந்த மீனில் உள்ள மருத்துவ குணங்களையும் கூறியது சிறப்பாக இருந்தது. உணவே மருந்து என்று சொன்னது இதனால்தானோ..?? உங்களுக்கு மிகவும் நன்றி🙏💕
@VasukiVasuki-wc7es2 жыл бұрын
நீங்க சாப்பிடும் போது எனக்கு சாப்பிட போல் உள்ளது இந்த மீன் உடலுக்கு ரொம்ப நல்லது வெளி நாட்டில் உள்ளவர்கள் டேஸ்ட் இருக்கு என்று வெளி நாட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் அதனால் தான் ரொம்ப விலை ஆகிவிட்டது பெங்களூரில் 300ரூபாய்
@SurprisedChrysanthemumFl-gs7ls10 ай бұрын
Super receipie sister thank you...I tried twice 3rd time today also going to do this way...thank you once again 👍😍
@EbinezerEbi-df7fiАй бұрын
Naanum ippadiye seiven mam supper 💯💯💯❤
@rajasankar49452 жыл бұрын
பரவால்ல ம்ம்ம் இதுவும் ஒரு நல்ல ஒரு மருத்துவக் குறிப்பு மீன் குழம்பு சொன்னீங்க நன்றி மிக்க நன்றி
@PeterdevaadaikalamJayaraj22 күн бұрын
சூப்பர் சமையல் குட் தயாரிப்பு. நன்றி.
@alfreddamayanthy412625 күн бұрын
ஆரோக்கியமான மீன்குழம்பு 👍👍👍👍👍
@sathiyaaravinthan44012 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு டா... 😋😋கண்டிப்பாக செய்து பார்த்திடுறேன்👍🙏
@TodaysSamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@tastewithANNACHI2 жыл бұрын
அதிக மருத்துவக் குணங்களைக் கொண்ட மீன். பகிர்ந்தமைக்கு நன்றி
@meenakshisundaram43002 жыл бұрын
We.
@solomonselvam.66962 жыл бұрын
@@meenakshisundaram4300 ui
@sofiaarockiamary71252 жыл бұрын
சூப்பர் 👌👌👌👍👍👍 .இதை பார்த்ததும் மத்தி மீன் வாங்க போறேன். இன்னைக்கு ஒரு புடி👍
@sandhiyavairam22122 жыл бұрын
இந்தக் காணொளியை பார்க்கும் போதே வாயில் எச்சில் சுரக்குது. வண்ணமயமாக இருக்கிறது உங்கள் குழம்பு .கண்டிப்பாக சுவை அருமையாக இருக்கும் .இதை வீட்டில் செய்து பார்த்து உங்களுக்கு கமெண்ட் செய்கின்றேன்.நன்றி....
@kumarana3970Ай бұрын
நன்றி அக்கா
@malarmathi94052 жыл бұрын
எங்க ஊர் திருநெல்வேலி 🔥
@santhithilaga24812 жыл бұрын
Super mam thanks vazgavalamudan 💯👍🌹
@kavithasenthil37272 жыл бұрын
அருமை நானே சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு பா செய்த விதம் அருமை
@samayalsangeetham9502 жыл бұрын
மத்தி மீன் குழம்பு சூப்பரா இருக்கு❤️👍
@malarmathi94052 жыл бұрын
எங்க ஊரில் இதன் பெயர் சாலைமீன் குழம்பு சூப்பரா இருக்கும்
@gurudev75062 жыл бұрын
Madam, கன்னியாகுமாரி ah
@m.veerapathrianpathiran47598 ай бұрын
சிறந்த முறையில் அற்புதமான மத்தி மீன் குழம்பு சமையல் தெரிந்து கொண்டேன் இனிய வாழ்த்துக்கள் சூப்பர் அருமையான பதிவு
@இயேசுவேதேவன்2 жыл бұрын
💥💥🌀🌀🪐🪐ரொம்ப சூப்பர்💪💪🔥🔥 சகோதரி ☀️☀️
@velravirvelravi89762 жыл бұрын
இன்னிக்கு மதியமாயிருச்சி நாளைக்கு விநாயக சதுர்த்தி அடுத்து ஞாயிற்றுக்கிழமை தான் இந்தக் கொழும்பு வச்சி சாப்பிடவே முடியும் 🙏
@Jayalakshmi-hq1sf14 күн бұрын
Thank you sister ❤❤❤❤
@someshvishnu5942 жыл бұрын
அருமை சகோ...
@pamelaperiyasamy61992 жыл бұрын
Arumaiyana meen kuzhalambu
@pamelaperiyasamy61992 жыл бұрын
I prepared this meen kuzhalambu. Roomba super ah irunthu. Inemela entha meen kuzhalambu than seiven.
@ranibommayan79922 жыл бұрын
அட அட அட எச்சில் கூறுகிறது. அதுவும் நீங்கள் கையில் சாதத்தைப் பிசைந்து எடுத்துக் காட்டும்போது ஆஆ.......😋😋
@muthulakshmi91742 жыл бұрын
Madras samayal akka voice mathiri irukku unga voice
@nirmalamohan18732 жыл бұрын
தைய்ராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கும் நல்லது மத்தி மீன்
@mytrades32412 жыл бұрын
மிளகாய் மல்லி சீரகம் எல்லாம் வறுத்து அரைத்து செஞ்சா... இன்னும் சுவை நன்றாக இருக்கும்