score 30 and above people, உங்களை நீங்களே ஒருமுறை உள்ளார்ந்து நோக்குங்கள்....உங்கள் செயல்பாடுகள், மனநிலை, பேச்சு, திட்டமிடல் குறித்த புரிதல் உங்களுக்கு தேவை....
@murugammalchandran80692 ай бұрын
நன்றி டாக்டர் எங்கள் குடும்பத்தில் இப்படி ஒருவரால் பாதிக்கப்பட்டோம் ஆனால் அதை மற்றவர்களுக்கு உணர்த்த எங்களால் இயலவில்லை. தற்பொழுது இப்பதிவின் மூலம் நாங்கள் சொல்வது உங்களைப் போன்ற மருத்துவருக்கு புரியும். இது போன்ற ஒரு நபரை கண்டுபிடிப்பது சுலபம் மற்றவரை நம்ப வைப்பது கடினம் பிறகு எப்படி மருத்துவரிடம் அழைத்துச் செல்வது. ஆனாலும் இந்தப் பதிவின் மூலம் நம்பிக்கை வருகிறது. நன்றி.
@PrabhaUdayDev2 ай бұрын
திருமணமாகி சிலல மாதங்கள் தான் சில வருடங்கள் தான் என்றால் ஒரு நல்ல வேலையை பார்த்துக் கொண்டு மூட்டையை கட்டிக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடி விடுங்கள். அதுதான் உங்கள் மன நலத்திற்கு நல்லது. நாட்கள் அதிகமாக அதிகமாக உங்கள் பாதிப்பும் அதிகமாகும். மனநலம் உடல் நலம் இரண்டும் பாதிக்கப்பட்டு கடைசியில் வேறு வழியின்றி அங்கேயே புழுங்கி புழுங்கி நொந்து சாக வேண்டியது தான். இவர்கள் உங்கள் அன்பினால் மாற்ற முடியாதவர்கள். குழந்தை இல்லை என்றால் பெற்றுக் கொள்ளவே வேண்டாம். சிலர் சொல்வார்கள் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று. அந்த வாழ்நாள் பிழையை மட்டும் செய்து விடாதீர்கள். நீங்கள் கர்ப்பகாலத்தில் படும் அவதி பல மடங்கு அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின் பல நூறு மடங்கு அதிகரிக்கும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தப்பி ஓடுங்கள்.
@PrabhaUdayDev2 ай бұрын
Run run and run as soon as possible and as far as possible for your mental and physical health
@PR-dc1lq2 ай бұрын
@@PrabhaUdayDev 100% true
@vidhyahari6422 ай бұрын
S your 100% right now it's too late for me 35 year's my life is gone but my children's are good Now I am 56 years daily I am expecting my end
@kamalnathram2 ай бұрын
@@vidhyahari642Live your remaining life happily! Come out of the circle and explore the world!
@lakshmishome22012 ай бұрын
@@PrabhaUdayDev TRUE
@Parimala2182 ай бұрын
சார், நீங்க first பேசும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது என்ன இது புதுசா தற்பெருமை பேசுறாறேன்னு.
@bhavania73402 ай бұрын
1.illave illai.2.miga aridhaga.3.illave illai.4.adikadi.5.yeppoludhavadhu.6.yeppoludhavadhu.7.miga adhigam.8.miga aridhaga.9,miga aridhaga. Very interesting questions.thank you doctor sir.👍👌👏✌️💪😊🎉🙏.
@mshariharan26692 ай бұрын
இது போல ஒருத்தரைப் பார்த்துள்ளேன். நல்லவேளை உஷார் ஆகி விட்டேன். அவர் நாடகம் என்னிடம் பலிக்கவில்லை. கிரேட் எஸ்கேப்.
@gopalakrishnanap98812 ай бұрын
ஆரம்பமே அமர்க்களம் 🎉❤. Norcisist களைப் பற்றி மிகத் தெளிவாக, உதாரணமும் கொடுத்து விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் மற்றும் அவர்கள் மீண்டு வருவது எப்படி என்பதையும் மிக அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். நம் வாழ்க்கை நெறியை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼👋🏼👋🏼🙏🏼👋🏼🙏🏼👋🏼.❤
@dvelumayilone39552 ай бұрын
@@gopalakrishnanap9881 Narcissist
@Wills-s4n2 ай бұрын
Solla mtten enna sathukku pidichatha mattume un gdumbathukku kudukkura 😊😊😊😮😮😮❤❤❤
@jessicakrishnan56102 ай бұрын
டாக்டரே... சிரிப்புடன் சேர்த்து நீங்கள் சொல்லும் information 🥳🥳😂😂 வேற level😂
@satheshkumar91442 ай бұрын
Sir , 😂 You are so natural , example of a term “ friendly Dr”இப்ப ஒரு படி மேல - நல்ல Actor
@IndiraIndira-gd4klАй бұрын
1. இல்லவே இல்லை 2.மிக அரிதாக 3.எப்போதாவது 4. அடிக்கடி 5. மிகவும் அதிகம்
@anithapranow9532 ай бұрын
தற்பெருமை😢😢😢😢 like my husband
@jemimajoel12222 ай бұрын
நீங்கள் சொல்லும் எல்லா பிரச்சனைக்கும் பைபிள் நல்ல solution. Doctor.
@PrabhaUdayDev2 ай бұрын
@@jemimajoel1222 அந்த பைபிளை கையில் வைத்துக் கொண்டு அந்த பிரச்சனைகளை செய்பவர்கள் அதிகம்.. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும். அவர்கள் வேதத்தை பற்றி பேசுவதை பார்த்து அவர்கள் மேல் ஒரு நன்மதிப்பு வரும். அதுவே அவர்கள் பிரச்சனை பண்ணும் போது மிகுந்த குழப்பத்தை நமக்கு கொடுக்கும். நம் மேல் தான் தவறு இருக்க வேண்டும் என்று நாமே நம்பும் அளவிற்கு கொண்டு வந்து நம்மை விட்டு விடுவார்கள். சொல்லிற்கும் செயலுக்கும் வித்தியாசம் இருந்தால் அங்கு பிரச்சனை என்று அந்த இடத்தில் இருந்து விலகி விட வேண்டும்
@simpsonmaduram77292 ай бұрын
💯💯
@RPRAJA-s1r2 ай бұрын
With bhagawat & quraan
@JJ-lb3wr2 ай бұрын
enakku therintha Bible teach panra oruthar norcist ah irukurar, I don't think religion will help in this..., May be for some people.
@PrabhaUdayDev2 ай бұрын
@@jemimajoel1222 Bible has all solutions. It is upto the individual to solve it biblically or worldly. The person may be a pastor or a person outside this religion, it's about obedience to word of God.
@jakezo3692 ай бұрын
Dr. it is important to differentiate the term narcissistic from Narcissistic Personality Disorder. Lot of people can show narcissistic trait but not suffer from actual NPD. This is fairly new study in psychiatry and I have been following Dr. Ramani and many others who have shared this valuable information online. My own mother is a covert narcissist and I am currently no contact with her. Two main aspects of this disorder that affect others are lack of empathy, as you have said, and also exploitative behaviour. My mother has shown all the classic signs and symptoms of this disorder and has bipolar disorder and hysteria. My childhood has been completely ruined because of her. I am the scapegoat of my family. But now, after this realization, on my path towards healing from the abuse. This is a very serious, dark issue plaguing our society and people should be educated about it. Thanks for your video.
@aartis62792 ай бұрын
The history of the word was well explained, Thank you intellectual Doctor 🎉
@catsy25242 ай бұрын
Correct timingla intha video vanthu iruku...en husband pakka narcissist intha character Nala ippo avarukku velai illa aprom alcohol dependenta Mari...last week than full in-law support oda avara alcohol de-addiction centerla seruthu irukom..
@jemimajoel12222 ай бұрын
பைபிளில் ஒரு வசனம் உண்டு. ஒருவரை ஒருவர் தங்களிலும் மேலானவர்கள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்பது.
@jayanthisankar44732 ай бұрын
Indha mathiri narcissist people normal a irukara mathiri than therium sir but idhu oru mana nooi kalyana vayasula irukavanga nalla visarichu seinga idhu mathiri person nalla padichu irupanga nalla job la irupanga but normal person kidaiyadhu vazhkai naragam aagidum so nalla visarichu kalyanam seinga
@seethapadma892 ай бұрын
Yesss
@jyothiblooms7472 ай бұрын
@@menaga9085 you can appreciate him for even small small works he does to the family. Mostly such personality would have had a childhood where they were never appreciated for anything by their parents and siblings,rather they would have got lot of negative comments which made their thinking and behavior worse. So now at least you can try appreciate, love unconditionally . You might be doing all these already. But then you should also have your own space and freedom.
@karthiktamil55012 ай бұрын
Yes
@ktk44112 ай бұрын
@@jyothiblooms747 No. It will take all dlife time. Thirudana parthu thirundunu tan thiruttai ozhikka mudiyum.
@Tulip1234-c1b2 ай бұрын
@@jayanthisankar4473 no, no matter how much you enquire, you will not get to know their personality unless you start living with them. They maintain a good image outside. The problem is we definitely notice red flags but most of us ignore them as, we think it’s not a big deal, but later after years you will get to know that you are married to a psycho.
@yaminiravi39152 ай бұрын
Doctor, ஒரு சிலர், தான் முன்பு செய்த தவறை வருடங்கள் கழிந்தும் அவர்களை அவர்கள் மன்னிக்காது புலம்புகிறார்கள் என்ன செய்வது pls put as video
@shameem4032 ай бұрын
😂😂😂 sir starting intro hahaha ... The way you talk is funny but explains very wonderfully.
@kirijacoomaraswamy35622 ай бұрын
Hi Dr. Very great video. Many people will understand this. Even I didn’t know about narcissi t. Dr we are so much benefitted by your advices and Specifically mefdical explanation. Theyare very very beneficial for all the people. Thanks so much dr Gif bless you always 🙏🙏🙏🙏🙏🌹👍
@sathyabamaramesh35622 ай бұрын
வணக்கம் ஐயா, உங்கள் இந்த பதிவு எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன் கேள்வி பதில் கூட்டுத் தொகை எண் 18
@priyadhayalan58582 ай бұрын
You are becoming younger day by day doctor., super topic,never expected.
@vaishnavipriya76042 ай бұрын
Thanks a lot doctor for your deep explanation on this....
@geethaiaram63892 ай бұрын
😂😂😂 தங்களுக்கு நடிப்பில் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை டாக்டர். மிக நல்ல பதிவு 👍👌🙏
@usefulent92572 ай бұрын
Next post about too much people consciousness ..Too much thinking or giving weightage to what others will think about us..
@kanmanigovindharajan77492 ай бұрын
There is a very thin line between self love nd narcissim ...
@rathi.v2 ай бұрын
கூட்டுத்தொகை =23. நான் திருமணமான பெண் : 31 வயது. குழந்தை வரவை எதிர்பார்க்கிறோம்🙏🏻🙏🏻
@r.parvathyramakrishnan40272 ай бұрын
Mostly Narcissistic person have multiple faces. It cannot be found by outsiders. Only affected family members know. Danish, a narcissist abuse recovery person clearly & factually presents his every episode.
@ayeshabdulrahman98572 ай бұрын
@@r.parvathyramakrishnan4027 correct aa sonninga 💯💯💯
@simpsonmaduram77292 ай бұрын
Yes, I follow Danish Dr.
@menaga90852 ай бұрын
💯💯💯💯💯💯
@nithyasri3292 ай бұрын
Hai sir semma helpful content dont know how to thank you bcos your effort with ur medical practise really impossible. Thanks for your free service Dr.
It’s not just about the self-praising, they keep insulting and speak ill of others, always think everyone envies them, never trust anyone, manipulate and gaslight their partner, lacks empathy, always perfect, most egoist, punish you when you don’t listen them, silent treatment is their weapon also physical abuse and never ever feel guilt because they are always right. No matter how hard you try, they will never ever love you, because it’s always about them and you don’t exist, and you cannot fix them, period.
@TheHariniravi2 ай бұрын
Spot on!
@jayram54812 ай бұрын
Exactly. I know such a person.
@usefulent92572 ай бұрын
Most people dont know narcist word..
@geetharamakrishnan36662 ай бұрын
Dr.all your videos are very useful, informative educative and particularly interesting. Iam a big fan of your postings.
@satturmurugesАй бұрын
Yes. It is true.!!!!
@PrabhaUdayDev2 ай бұрын
Dysfunctional family systems create narcissists. Transgenerational trauma.. That is trauma from one generation is passed on to next generation. But it depends upon the individual to yield to and carry forward to next generation or stop it and put a full stop to that toxic behaviour... For example rage without a reason. A father has this character and a child growing up seeing this rage is affected badly by this character. But later the child in his adulthood may take up that character to protect himself or give up that character to protect others around him. Its the empathy level of that individual that determines that. So let's all examine ourselves and put a full stop to all such devastating behaviours passing on to our next generation.
@jayaniddhish52252 ай бұрын
Very good explanation sir.... Thank u sir....
@பொ.சூரியா2 ай бұрын
Im also narcist.bcz i grown up without other support. Other term self esteem
@tbaghyalakshmi12462 ай бұрын
Wonderful effort sir,same problems I find with daughter -in-law add to this she speaks ill about me &my daughter ,never shows love to my son, physical abuse upon my son,jealous about my daughter's life ,always fighting with my son.kindly guide me how to treat her.already she is taking treatment for stress and anger.
@UmaMaheswari-wv3lj2 ай бұрын
After 30 years ladies are getting very weak ,how to be physically strong ,how to takecare
@Rama-eo4om2 ай бұрын
Starting sema comedy morning positive energy
@usefulent92572 ай бұрын
Omg😂 0:43 Vadivel comedy super !!
@Arokiyajayakumar2 ай бұрын
குட் ஜாப் சார், வாழ்க வளத்துட்டேன்.
@chitrakp1152 ай бұрын
Cerebellar atrophy related video upload pannunga sir
@jonaithabanu59252 ай бұрын
Hello sir, CIDP pathi oru full video podunga pls
@kavithakarunakaran22352 ай бұрын
1. 3 2. 5 3. 1 4. 1 5. 3 6. 1 7. 5 8. 2 9. 1 ---------- 22 ---------- My total score is 22. ----------
@krishipalappan79482 ай бұрын
Many thanks doctor sir 🙏🙏🙏
@surendirankumarasamy3379Ай бұрын
Dheivame... ❤❤❤
@jyothiblooms7472 ай бұрын
Since they don't admit they have a personality disorder and think they are perfect and nobody can match them ,they will not consult a therapist or a doctor.
@menaga90852 ай бұрын
Yes
@Pasumai_ullagum2 ай бұрын
Yer correct sir,my husband narcissist.
@kiruthigasivaraman94702 ай бұрын
Put video about children behavior video
@thamaraichelvan13433 күн бұрын
Doctor goodmorning Suggest me good therapist for this problem. Sir your answer is valuable
@AbinayaSelvaraj-f9iАй бұрын
My also like this how to recover
@umasheshadri47312 ай бұрын
Absolutely brilliant doctor. My score is 18. Can you please tell me what kind of personality is mine 😊
@pankajam.rramalingam38652 ай бұрын
Very good , waiting for this topic
@Madhra2k252 ай бұрын
Lack of Empathy
@hemapalani79902 ай бұрын
சார், நான் அப்படிப்பட்ட ஒரு நார்சிஸ்ட் கிட்ட மாட்டிகிட்டு விழிபிதுங்கிக்கிட்டு இருக்கேன், எப்படி சமாளிக்கறது? இதனால என்னோட quality குறையுது. Help me sir
@estherselvee10152 ай бұрын
41 mark edutha oru paradhesi husband endra name il Enga veetla iukan
@CharuMathi-d7q2 ай бұрын
Arumaiyana pathivo nga .nandringa sir
@shanmugapriya33182 ай бұрын
13:58 sir ennoda father and mother in laws intha mathiri nature than...ennoda husbandkkum irunthathu sir ...nirayaunga kitta share pannanum sir...give some time for us to share our mental fall....mutiala sir ..weekly once or twice santai engaluu ullaaa Than
@rekhavasanth81282 ай бұрын
Same here, except my husband..
@paari32 ай бұрын
Thank you so much Dr
@CaptAra17 күн бұрын
Well said dr
@ramyadevi23632 ай бұрын
Sir மற்றவர்கள் அனைவரும் NPD பற்றி கொடுக்கும் விளக்கத்தைவிட நீங்கள் கொடுக்கும் விளக்கம் வேறுபட்டு உள்ளது...
@maludinesh85132 ай бұрын
Sir vanakkam enakku ethukku eduthalum payathudan irukkura mathiri irukku sir ethula irunthu velivara Vali solluga sir
@dineshrajnagarajan4192 ай бұрын
அருமை..
@suganthiumamaheshwari80182 ай бұрын
1.2 2.4 3.1 4.1 5.4 6.1 7.5 8.3 9.2 ----- 23 Total sir
@suganthiumamaheshwari80182 ай бұрын
Piease reply sir
@sujithram33662 ай бұрын
Sir my 1.5 year boy baby has one white hair?? Will it spread sir?? What is the reason for white hair at this young age. Do we need to take any test sir
@kellyjesse11222 ай бұрын
Reason is lack of nutrition. Eat lots of vegetables and fruits.
@RM-kv6mj2 ай бұрын
Just ignore it.. Don't try to pluck. Mine had one.. Doctor said to ignore.
@mastalks48022 ай бұрын
Doctor enaku asthma iruku pacha thannila kulikalama doctor plzz sollunga doctor ennoda age 32 😒 female 😌 enaku 2 ponnunga irukanga
@santhid314511 күн бұрын
Dr.solla mattanga.no don't take cool water only take hot water bath
@kolamdesignss2 ай бұрын
My husband 15
@susithradevi24232 ай бұрын
நார்சிஸ்ட் எப்படி கேள்விக்கு சரியான பதிலை யோசிப்பாங்க டாக்டர் , அச்ம்ஷனில் வாழ்றவங்க புரியாது
@DINESH-dp8cb2 ай бұрын
21 Sir.
@sugunavathiraju79212 ай бұрын
Vanakkam sir. Sir to me Ans no 15
@venkatesh.a21252 ай бұрын
ஆளுமை மிக்கவர் என்பதும் narcissist என்பதும் வேறுவேறுதானே dr.Sir.
@rakshanaj45162 ай бұрын
Narcissist enbathu தற்பெருமை Normal person antha mathiri pesamattanga ..
@Tulip1234-c1b2 ай бұрын
If he thinks he’s the most powerful, definitely he’s a narcissist
@rekhavasanth81282 ай бұрын
Sometimes, nama kastapatu senjatha, yarum kandukathapo, atha pathi nama solla vendiya avasiyathuku thallapadurom..
@mariaponniah3902 ай бұрын
@@rekhavasanth8128sometimes is normal. It’s ok
@anujans33302 ай бұрын
Yes.sir my husband have same problem . Also very hard to manage. Thankyou
@saraswathir52318 күн бұрын
Super sir
@illam772 ай бұрын
🤣😝😁 Neenga start panumbothey kandu pudichachi
@drkarthik2 ай бұрын
சில பேர் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கிறார்கள்...சில பேர் முழு வீடியோ பார்த்த பின்னும் narcissist என்றால் என்ன என்று புரியவில்லை என்கிறார்கள் !!!
@ponssap2 ай бұрын
My count is 17.
@jayanthisankar44732 ай бұрын
Sir romba serious aana visayadha veadikaiya solliteenga but indha mathiri people than vazhkai um azhuchuttu matthavanga vazhkai um spoil panniduvanga yen sondhakaranga veettula ippadi oru narcissist person nu theriyama kalyanam seidhu vacchu 2 maasadhulaye andha ponnoda kodumai thanga mudiyalainu court la divorce ku apply pannitanga idhanaikum adhu love marriage
@mariecurie19882 ай бұрын
Better to leave Madam,they are so much troublesome.
@jayanthin38342 ай бұрын
Super doctor
@kiruthigasivaraman94702 ай бұрын
How to handle the narr girl children
@shajithafarveen85022 ай бұрын
My score 17sir🎉🎉🎉🎉🎉🎉
@gayuvan57642 ай бұрын
Enakku 19 vandhuchu. Enna personality nu sollunga sir.
@kalpanas17082 ай бұрын
It took almost 4 yrs to run away from my narcissistic friend.Its highly difficult to cut their relationship becoz I had empathical nature and they go to any extent to patch up with us.They use us as their puppets. Now I am afraid to become friend with any new person and even if I accept someone as my friend there is always a borderline. Friendship with narcissistic affected my mental and physical health. Narcissistic na epdi erupanghanu avala pathu tha purinjikita. Narcissistic are in different forms.what doctor said is only one form.
@arunachalamk89612 ай бұрын
Is there any solution to rectify this behavior?
@sivakamejayakrishnan6742 ай бұрын
Sir iam sivakami total score 16 pl suggezt what to do ??
@valarmathimohan2 ай бұрын
32 my total
@sreejamolshiju91662 ай бұрын
How to attend qns
@estherselvee10152 ай бұрын
Me: 19 Hus:41
@JeniJenima-jf5jp2 ай бұрын
Great sir 🎉
@gnanamramaswamy5932 ай бұрын
Very nice Sir. Mine no 18 Thank you
@ramanim76612 ай бұрын
Sir kaal Ani eruku pl treatment sollga sir
@Karthi92122 ай бұрын
Sir the answer is 19. What's the result sir?
@Avp82292 ай бұрын
Much unknown concept in Indian culture...these devils can ruin your life...run away and go no-contact is the best solution..
@vijistudiochandhran26352 ай бұрын
Super
@sathyabamaramesh35622 ай бұрын
நன்றி 🙏
@ManiKandan-nv4vj2 ай бұрын
சூப்பர் நண்பா ❤❤❤
@nayeemasheriff28462 ай бұрын
23 is my score
@kasthurisundar97032 ай бұрын
Doctor already lot of videos about narcissist in instagram and youtube...நீங்களுமா