அரசியல் இல்லை ஆணவம் இல்லை அடிமையும் இல்லை அன்பே உருவான உத்தமர் இவர் தான் அருப்பெரும் சோதியின் பிள்ளை ❤🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@prasathbala2259 ай бұрын
என் வாழ்வில் இதுவரை கேட்டிராத அதீத உண்மை ஐயா....வள்ளலார் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்....மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏
@user-bi7mf2zy9t9 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக❤ நன்றி ஐயா
@சாத்வீகசமையல்9 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை என் மனம் மகிழ்கிறது என் உள்ளம் குளறுகிறது மிகவும் அருமையாக இருக்கிறது
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமை அய்யா..ஆனால் முன்னொரு பதிவில் ஆன்மா எடு்த்த முதல் தேகம் அனு தேகம் என்று சொல்லி இருந்தீர்கள்...மேலும் முதல் தேகமான சூட்சம மனித தேகத்தை மட்டுமே வைத்து எப்படி அருட்சோதி நிலைக்கு உயர முடியும்?? அப்படி சூட்சம தேகத்தை மட்டுமே வைத்து அருட்பெருஞ் சோதி நிலைக்கு உயர சூட்சம தேக விதிகள் என்ன??
@sivajothi8709 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி் அருட்பெருஞ்ஜோதி் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி் மகா மந்திரத்தின் மகிமையைப் பற்றி கூறவும் 🔥🔥🔥
@muthukumar.t86659 ай бұрын
Thank you sir ❤.
@ThangavelK-p2m3 ай бұрын
நவீன வாழ்க்கை மனிதன் பழகிவிட்டான் எங்களுக்கு வள்ளலார் வாழ்ந்த வாழ்க்கையில் சிரிதாவுது பின்பற்றினால் பெரியலாபம் உள்ளது அதுதான் தயவு தயவு தயவு உயிர்களிடம் அன்பு புலால் உண்ணாமை
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் 💗 ஐயா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா முதல் சூட்சுமப் பிறப்பு எல்லா ஆன்மாக்களுக்கும் கொடுக்கப்பட்டதா??? அப்படி கொடுத்திருந்தால் ஓரறிவு இரண்டறிவு மூன்றறிவு நான்கறிவு ஐந்தறிவு வரை இல்லாமல் இருந்ததா ஐயா விளக்கவும் குழப்பமாக உள்ளது ஐயா நன்றி 🙏🏻 ஐயா முதல் சூட்சும தேகம் எப்படி இருந்திருக்கும் ஸ்தூல தேகத்துக்கும் சூட்சும தேகத்துக்கும் என்ன வேறுபாடு? ஐயா 🙏🏻 இந்த குழப்பம் என்னை போல் குழப்பமாக உள்ள அனைத்து ஆன்மாக்களுக்கும் குழப்பம் தீர விளக்கம் தரவும் ஐயா நன்றி 🙏🏻
@sathyarooban60929 ай бұрын
வணக்கம் ஐயா, அந்த சூட்சூம உலகத்தில் நம் சூட்சூம தேகங்களின் பணிகள்/வேலை என்ன? ஐயா
@Sweety-j6e9 ай бұрын
Arutpernjothi Thaniperung karunai 🙏🏻🥰
@munilakshmimunilakshmi48819 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@adhiyamanrengasamyellappan5469 ай бұрын
அய்யா, கண்ம வினைக்கு ஏற்றார் போல் சூக்குமதேகத்திலிரூந்து தூள தேகம், தோன்றும். முதல் சிருஷ்டியில், கண்மம் இல்லை. இறைவன் நுன்னுடம்பை பொருத்தி 36 தத்துவங்களை கொடுத்து இருளில் இருந்து மருளுக்கு உயிரை கொண்டு வருகிறேன். ஆணவம் நிக்கவில்லை. இறைவன் உள் இருந்து இச்சையை தூன்டுகிரான். ஆண்மாவின் இச்சைக்கு ஏற்றார் போல் தூள தேகம் பெறுகிறது. அது என்ன பிறிப்பதாக வேண்டுமானாலும் இருக்கலாம். இச்சைக்கு ஏற்றார் போல் செயல், அறிவு பெறுகிறது. அடுத்து அடுத்த பிறவிகள் கண்மத்திற்கு ஏற்றார் போல் அமைகிறது. ஆணவம் ஒரு துளியும் நீங்காத ஆண்மாவின் இச்சை கேவலமாக இருக்கும். மனிதப் பிறவி முதல் தூல தேகம் பெறுவது அறிது.