இந்த நடிகையின் திருமண புடவை தான் உலகிலேயே மிக விலை உயர்ந்தது.!! |

  Рет қаралды 245,401

KPTV

KPTV

2 жыл бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 294
@ponnarasi4236
@ponnarasi4236 2 жыл бұрын
அணில் அம்பானி வாழ்க🙏💙இந்த உண்மையை சொன்ன உங்களுக்கு🙏💕. அருமையான பதிவு.
@sumaiya6233
@sumaiya6233 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் இதுவரை நான் பார்த்ததில் என் மனதை ரொம்பவும் தொட்ட பதிவு இது இந்தப் பதிவு சமுதாயத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் இரண்டுபேருக்கும் ரொம்பவும் முக்கியம்
@loganathanraja5797
@loganathanraja5797 2 жыл бұрын
1
@boseraj4061
@boseraj4061 2 жыл бұрын
வணக்கம் பத்மினி மேம் உங்கள் நடிப்பு எப்பவுமே எனக்கு பிடிக்கும் நான் மறுபடி மறுபடி பார்த்து கிட்டே இருப்பேன் உங்கள் பேச்சு திறமை தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும் மேம் நன்றி
@omhomegoods5646
@omhomegoods5646 2 жыл бұрын
Eppadi puppimma, ,,100 percent correcta pesuringa, well done puppimma, keep rocking Amma 👍
@banumathibanu2192
@banumathibanu2192 2 жыл бұрын
அம்மா எனக்கு அம்மா இல்லை ஆனால் நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு அம்மா மீண்டும் கிடைத்தது போல் உள்ளது உங்கள் பேச்சுக்கு மிக்க நன்றி பணி சிறக்க வாழத்த வயதில்லை வணங்குகிறேன்
@fazlicious
@fazlicious 2 жыл бұрын
Wow.. beautiful story. Very interesting. This shows the true love and respect of a man towards his woman ! She is indeed a lucky woman. Conclusion of the story is 'if something is mean to happen it will happen even if the whole world is opposes it' and she has taken right decisions at the right time.
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Exactly Fazzraah
@fakiyaca6026
@fakiyaca6026 2 жыл бұрын
Super story telling mam 😘
@banumathi7293
@banumathi7293 2 жыл бұрын
Thank you amma..good souls..God bless 🙌
@meenaganesh7742
@meenaganesh7742 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு!
@manoharansangeetha4190
@manoharansangeetha4190 2 жыл бұрын
Super akka ungaludaiya padhivu ellame nalla anubavam katrukodukiradu nandri endamadhiri engaluku teriyapadutungal
@ABNighties
@ABNighties 2 жыл бұрын
Mam I like to listen stories. The way you narrated it was really good and I wanted to listen more. Thank you for narrating the stories.
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
பப்பிம்மா நீங்க பேசுவதை கேக்கும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏
@anuradharaghunathan1695
@anuradharaghunathan1695 2 жыл бұрын
Pappi ma Are you wearing banarus saree colour contrast is very super it suits you
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
யாருக்கும் ஒரு விசயத்தை செய்யலாமா அல்லது வேண்டாமா என்று மனது கணக்குப்போடும் பெரும்பாலும் வேண்டாம் என்ற முடிவை எடுத்து விட்டால் பின் நிம்மதி கேரன்டி ,இப்ப இருக்கும் நிலையில் நம்பிக்கை யானவர்கள் யாருமே கிடையாது இதுதான் உண்மை
@kanchananandhini7984
@kanchananandhini7984 2 жыл бұрын
Lovely painful lastly successful story of beauty sweety queen Tinamunim❤🌹 A true gentleman lover Anil.
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Nice story to motivate everyone to a better path. Thanks
@lokeshkaruna7299
@lokeshkaruna7299 2 жыл бұрын
Mam can't beleive that you are 60+, you looks like 40+.. 👍🔥 keep rocking 👍
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u Lokesh u made my day if I loose one 10 kg I will look better
@lokeshkaruna7299
@lokeshkaruna7299 2 жыл бұрын
@@KPTV_Official keep going ma 👍❤️
@poongavanamrave7055
@poongavanamrave7055 2 жыл бұрын
இக்கதையில் எனக்கான இரண்டு பதில் கிடைத்தது மன உளச்சலுக்கான தீர்வும் பேச்சளவில் இருந்த கண் தானம் உடல் உறுப்பு தானமும் ,விரைவாக செயல் படுத்த விரும்புகிறேன் மிக்க நன்றிமா
@IntrestingFactsAround360
@IntrestingFactsAround360 2 жыл бұрын
அருமையான பதிவு
@atvidyas4744
@atvidyas4744 2 жыл бұрын
V.motivating & inspiring
@lalitharanganathan6885
@lalitharanganathan6885 2 жыл бұрын
I love anil ambani sir's character ❤❤❤❤💕💕
@darshieatts1424
@darshieatts1424 2 жыл бұрын
Today episode is awesome...
@junaithabegum6739
@junaithabegum6739 2 жыл бұрын
உண்மையிலே ஒரு நல்ல பதிவு பப்பிக்கா எல்லோருமே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது அவங்களை பத்தி நீங்கள் பேசியது ரொம்ப நன்றி இதை கேக்குற வொவ்வருத்தரும் அவ்வவ்களுக்கு ஏத்தமாதிரி எடுத்துகிறனும் நீங்கள் சொன்ன எல்லாமே 1000% உண்மை 🤝👍
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u Junaitha
@khumbafernando2557
@khumbafernando2557 2 жыл бұрын
Good Message, at the end Mam♥️
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 2 жыл бұрын
Superb advice for all! Tina munim life story is inspiration to all how to overcome from a problem! Pappima hope you returned home!
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Yes Kalyani
@devidevi236
@devidevi236 2 жыл бұрын
🙏🙏🙏Amma 🙏🙏neenga sonnathu 100its true 👍
@malarvizhi8781
@malarvizhi8781 2 жыл бұрын
Nice interview.
@barathibarathi6139
@barathibarathi6139 2 жыл бұрын
அருமை அருமை அக்கா 💕
@poornimakt1771
@poornimakt1771 2 жыл бұрын
Very nice gesture extended by mr. Anil Ambani.
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 2 жыл бұрын
Excellent madam neenga indha video moolama oru nalla message and advise kuduthurukkinga super mam
@babymythili4557
@babymythili4557 2 жыл бұрын
Thank you madam your advice is very helpful
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
👌👌 மா.புடவை அழகு.👍👍
@umamaheswari7538
@umamaheswari7538 2 жыл бұрын
Awesome program you have always positive thoughts ,so great human being 👍 chennai umamasheswari
@revathikrishnan5953
@revathikrishnan5953 2 жыл бұрын
Tina Munim Anil Ambani love story and marriage narrated very well. Rajesh Khanna was a great actor. Human relationships are not a straightforward business deal. Lots of intricacies exist between two people in love. You have presented the facts very maturely. Nobody has the right to pass any judgement. Karma is the ultimate goal keeper
@manoramaselvaraj2648
@manoramaselvaraj2648 2 жыл бұрын
At 6:49 dear Madam u used the word IMPROVEMENT, which isn't apt as not only teenagers but even Sr. Citizens are turning a good leaf listening to your very polite advise. We all very much appreciate all your videos as they are eye openers in many aspects.
@balasaravananr5722
@balasaravananr5722 2 жыл бұрын
ippadi 2 3 love irunthavanga life than romba nalla irukkum pola
@vinothkumaarb1
@vinothkumaarb1 2 жыл бұрын
Gud Evening Amma
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 2 жыл бұрын
You said exactly about what Love is and all the ups and downs when you are in love and all the feelings people go through. Nobody said better than anyone.
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
🤗
@delphinmartin7656
@delphinmartin7656 2 жыл бұрын
Very interesting story
@amug3536
@amug3536 2 жыл бұрын
CANT stop listening to you mam!💐you got an awesome gift
@jayalakshmirajendran2804
@jayalakshmirajendran2804 2 жыл бұрын
You are also a living example for confidence. Thank you mam
@sripoojaeditz7700
@sripoojaeditz7700 2 жыл бұрын
Super chella kutty akka 👌
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u Jaya
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank pooja
@shanthishanthi4640
@shanthishanthi4640 2 жыл бұрын
Very nice mam story 👌💐🌹🙏🙏
@joanjohn2367
@joanjohn2367 2 жыл бұрын
Puppy ma your stories about Tina Munim was absolutely correct.
@asaithambigopal3932
@asaithambigopal3932 2 жыл бұрын
She is.doing many charitable works also I read this in a magazine.
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
True...love is nothing....but that nothing is successful for some people.....those people love life is inspired others, and sopil them life totally.
@jayalalitha2505
@jayalalitha2505 2 жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது
@padmavathichandrasekar2008
@padmavathichandrasekar2008 2 жыл бұрын
Puppy ma unka Ella interviews nalla advice ah iruku unka punnagai super speech Ver y excellent ma so I love u 💕💕💕💕💕💕💕
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Padma even ur smile is beautiful
@padmavathichandrasekar2008
@padmavathichandrasekar2008 2 жыл бұрын
@@KPTV_Official thanks kptv
@jeyaraman3253
@jeyaraman3253 2 жыл бұрын
Pasi shoba pathi sollungha mam please 🙏
@Sigma2216
@Sigma2216 2 жыл бұрын
Superma
@sudharajendran8922
@sudharajendran8922 2 жыл бұрын
Good message ma
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 2 жыл бұрын
Super ra pesuringa madam neenga unmaiya mattum 👏👏👏👌👍 Even naanum neraiya movies oaathirukken Tina Munim dhu Aakir kyon, etc etc super hit movies
@mbmalar3660
@mbmalar3660 2 жыл бұрын
Ambaani veetu vishayam super... Sama.......superb👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍 ..
@sshantherajan1520
@sshantherajan1520 2 жыл бұрын
Superb👍👌
@r.roshinisheetyr.roshinish9056
@r.roshinisheetyr.roshinish9056 2 жыл бұрын
Nice story😍❤👍👌
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 Жыл бұрын
மிக மிக சிறப்பான உண்மை கதை. மிகவும் சுவைபட அருமையாக கூரியமைக்கு நன்றிகள்.
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 2 жыл бұрын
Super sister
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
குட்டி பத்மினி மேடம் எனக்கு பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும் நான் நிறைய அதிகமாக உங்கள பார்ப்பேன் அதிகமான நடிகை, நடிகர்களைப் பற்றி பேசும்போது. ஒரு பொய்யும் சேர்க்காமல் அழகாக போது அவர்களே நின்றுப் பேசியது போல் இருக்கிறது.. எனக்கு உங்களோடு சேர்ந்து பணிசெய்ய வேண்டும் ஆசை. என் மகள் Visuval படித்து இருக்கிறாள் தனி ஆர்வத்தோடு உள்ளார். நிறைய Script எழுதுவாள் சிறிய ஆல்பம் தயாரிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் உங்கள் சேவையின் தனித் திறமை தொடர என் வாழ்த்துக்கள்
@_Dhanalakshmi_
@_Dhanalakshmi_ 2 жыл бұрын
About Rekha ji mam please
@honorineroman6670
@honorineroman6670 2 жыл бұрын
Super mam
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Exactly correct
@menakan1255
@menakan1255 2 жыл бұрын
Amma vanakam
@nagalakshmic5289
@nagalakshmic5289 2 жыл бұрын
lovely story,god has shown her the right way,hope same help will be provided to all facing love failure problems.
@kanchananandhini7984
@kanchananandhini7984 2 жыл бұрын
Devanand😍 I was crazy Pappika. All his songs are eternal.hus black and white movies👌
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 2 жыл бұрын
Not " living in" amma, it's "live in".. But this is an informative video.. Thanks for your efforts. 🙏
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Lalitha my english is very very average because no schooling
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 2 жыл бұрын
@@KPTV_Official But hats off to your expression and information KP amma
@gnanasekar5680
@gnanasekar5680 2 жыл бұрын
super
@vijayashrie668
@vijayashrie668 2 жыл бұрын
பப்பிமா நீங்க கதை சொன்ன விதம் மிகவும் அருமை 👏👏👏 உங்கள் கதாபத்திரத்துடன் நானும் பயணித்தது போன்று இருந்தது. உங்கள் பாசிட்டிவ் கருத்துக்கள் சூப்பர் 🙏🙏🙏
@pavithradevim9316
@pavithradevim9316 2 жыл бұрын
Nice story mam super women
@shawkathsha875
@shawkathsha875 2 жыл бұрын
கிரஷ்ணதாசி full episodes um podunka akka... தமிழ் ல ரிப்லை பண்ணுங்கள் அக்கா...
@preethamkrishnan8598
@preethamkrishnan8598 2 жыл бұрын
Could you please talk about Puneeth Rajkumar? Your experience and your amazing stories about the power star.
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Preetham it’s there pl check I spoke
@TULIPRAGAVI
@TULIPRAGAVI 2 жыл бұрын
Maaa 65 urs age I can't believe this, ur looking 45 to 50 chubby is so cute maaa. 💐😘Mua
@vathsalasampath6434
@vathsalasampath6434 2 жыл бұрын
Cent percent correct madam I am also 1956 same age but you appear like 40 age of a lady It is all God gift
@vathsalasampath6434
@vathsalasampath6434 2 жыл бұрын
I was in Bombay for 15 years working in lower parel, ESIC retired from Sterling Road office in 2016
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless your family
@Unknown-fn6vq
@Unknown-fn6vq 2 жыл бұрын
well said madam
@puppiesworld9262
@puppiesworld9262 2 жыл бұрын
Love you lot mam😁
@shivanathverapan770
@shivanathverapan770 2 жыл бұрын
Vanakam Akka
@jessiemartin9600
@jessiemartin9600 2 жыл бұрын
Actually I was thinking to ask you, how to overcome from past relationships but this video is really good. Also our tamil community only judging a women on her past. They don't consider her hardwork or intelligence. Also please talk about humiliation & degradation give by society to the victims after failed relationship and how to overcome. You are the true inspiration for us. We want to be strong as you. Thanks Aunty. Love from Canada.
@shifasanofar1130
@shifasanofar1130 2 жыл бұрын
Dear if u have faith in God surrender urself to him. Start enjoying your life each minute.certainly society degrade u for ur past mistake but believe in Lord Almighty .Because he make u to face all these difficulties in ur life only because he loves u and wants to test you.At the end of tunnel he is waiting for u with u his blessings for u .kastamdhan but konjam poruthukonha everything will be allright.May Almighty bless u.
@jessiemartin9600
@jessiemartin9600 2 жыл бұрын
@@shifasanofar1130 Thanks a lot for your kind words. Let Karma deal with them😊
@shifasanofar1130
@shifasanofar1130 2 жыл бұрын
@@jessiemartin9600 dear instead of thinking about Karma's dealing with those people think and dream only abt ur beautiful future set a goal and dream it ,plan it ,work for it . Think only for u and those who care for u believe me everything will be allright
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u Jessie first we think if we separate what the society and relations will think and we adjust with all the unhappiness but no one is going to help us we ourselves have to get up get the courage and say enough
@vanasudhaz
@vanasudhaz 2 жыл бұрын
Next to Chai with Chitra, I constantly watch and listen your videos.. for the beautiful narration to the core points of the subject ; sincerely doing home work on the subject before making the video. Best wishes
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய அம்பானி குடும்பத்தின் காதலையும் பிரம்மாண்ட புடவையும் திருமணத்தையும் வழங்கிய விதம் வெகு அருமை உங்களின் செய்தி தேடுதலுக்கு வாழ்த்துக்கள் ! மேன்மேலும் உங்களின் தேடுதல்கள் தொடரவும் வாழ்த்துக்கள் ! நன்றிகள் !
@_Dhanalakshmi_
@_Dhanalakshmi_ 2 жыл бұрын
Puppy ma tell about rekha Ganeshan
@dharunya.v630
@dharunya.v630 2 жыл бұрын
Major sundar raj pathi sollunga mam please
@mayaruba9850
@mayaruba9850 2 жыл бұрын
வருங்கால சந்ததியினர்க்கு இந்த பதிவு மிகவும் தன்நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும் வாழ்க வளமுடன்
@bhagavathsarala2107
@bhagavathsarala2107 2 жыл бұрын
👌
@banumathisingaram8996
@banumathisingaram8996 2 жыл бұрын
உங்கள் பார்வை அருமை மேடம் .நன்றி மேடம் ..
@kothainayaki7388
@kothainayaki7388 2 жыл бұрын
krishnadasi serial full episode upload pannuga pls pappimaaaaaa..
@noorjahan-oe2os
@noorjahan-oe2os 2 жыл бұрын
பப்பிம்மா எப்படி இருக்கிங்க., உங்க ளோட பதிவு எல்லாமே சூப்பர். உங்க பேச்ச கேட்டுட்டு நானே நிறைய விஷயத்தில் என்னைய தேத்திக்கிட்டேன்
@meenakshimurugeshan3320
@meenakshimurugeshan3320 2 жыл бұрын
100%correct
@lalithakumari.m3831
@lalithakumari.m3831 2 жыл бұрын
Love feeling சூப்பர் ரா சொன்னீர்கள்அம்மா.. நானும் feel பன்னிஇருக்கேன் .. 😍😍😍🤩😍🤩❤❤❤💘💘❤❤💖💕
@omhomegoods5646
@omhomegoods5646 2 жыл бұрын
People should know that difference between Love and infactuation
@7890S.Madhavan
@7890S.Madhavan 2 жыл бұрын
Q
@vasanthakumar199
@vasanthakumar199 2 жыл бұрын
Puppy ma tell about Aishwarya Rai
@chitrachitra9112
@chitrachitra9112 2 жыл бұрын
Love u maa 😘😘
@hariprasathravi5532
@hariprasathravi5532 Жыл бұрын
Very inspiring story Padmini Amma
@ajkitchen7510
@ajkitchen7510 2 жыл бұрын
Super 👌
@hayagreevedevashree3395
@hayagreevedevashree3395 2 жыл бұрын
Good afternoon mam ! Yes mam, Tina Munim is a graceful actress. I like her duet song with Rajesh Khanna ' Shaayad Meri shaadi ke khayal' from the movie' Souten' .
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 2 жыл бұрын
Hi mam very nice
@pushpalatharamavarma4410
@pushpalatharamavarma4410 2 жыл бұрын
Real fact sis.. whatever you say is very practical ❤️
@gajalakshmi8033
@gajalakshmi8033 2 жыл бұрын
நீங்கள் சொன்னது சரிதான் தன்னம்பிக்கை தைரியம் இருந்தால் நம்மால் வாழமுடியும்
@junaithabegum6739
@junaithabegum6739 2 жыл бұрын
💯 உண்மை
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 2 жыл бұрын
My mother was opposing my first love in 80's in my school days. Feeling deeply sad of this, very often I listened to Puthiya Paravai movie song: Enge Nimmathi. Sometimes I felt very angry towards my mum for separating my first love from getting married to her. In reflecting to my past, and my life journey, I learnt that, as when you first meet someone you like, it's natural to feel overwhelmed with emotions feeling about that person. But very often those feelings may gradually fades away with time .
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Very true Vijaya
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Жыл бұрын
Exactly
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Жыл бұрын
Yes correct. Karma plays
@lathanachiyar5567
@lathanachiyar5567 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@vinothini7369
@vinothini7369 2 жыл бұрын
Super
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 2 жыл бұрын
super mam
@saralagunasekaran1028
@saralagunasekaran1028 2 жыл бұрын
காதலை பற்றி நீங்கள் கூறியது மிகவும் சரி
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 36 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,2 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 7 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 17 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 12 МЛН
Как мама ухаживает за мной VS гостями
0:50
Время горячей озвучки
Рет қаралды 3,2 МЛН
😬 Мам Дай Хлеб 🍞 #shorts
0:38
AOneCool
Рет қаралды 1,7 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 12 МЛН