இந்த ஒரு விஷயத்தை செய்தால் அனைத்து பயிர்களிலும் 100% மகசூல் அதிகரிக்கும் | Country Farmss

  Рет қаралды 25,165

Country Farmss

Country Farmss

Күн бұрын

Пікірлер: 30
@CosmosLegends
@CosmosLegends 11 ай бұрын
வணக்கம் விவசாய சகோதரர்கள்🙏😊. பயோசார் தயாரிப்பு தமிழ்நாட்டில் விளம்பரப்படுத்தப்படுவதைக் கண்டு பெருமை அடைகிறேன். நான் கடந்த 3 வருடங்களாக இந்த Biochar ஐ விளம்பரப்படுத்தி வருகிறேன். தற்போது திண்டிவனம் பண்ணையில் பயோசார் தயாரித்து பயன்படுத்துகிறேன். ஆனால் நாம் அதை அப்படியே பயன்படுத்துவதில்லை . பயோசார் தயாரித்த பிறகு, முதலில் பயோசார் மீது நல்ல நுண்ணுயிரிகளை செலுத்தி, பின்னர் அதை மண்ணில் பரப்புவோம். பயோசார் என்பது கரி மற்றும் சாம்பல் இடையே உள்ள ஒரு தயாரிப்பு ஆகும். பயோசார் என்பது கரியின் அடுத்த கட்டம் மற்றும் சாம்பல் ஆவதற்கு முன் ஒரு நிலை. நன்றி.
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
Sir nandri.. very happy that you are using the BioChar. But kindly watch the video fully I have this question and mr.mahendran sir from (TNAU) has answered it. Please give your contact number sir
@CosmosLegends
@CosmosLegends 11 ай бұрын
😊🙏​@@CountryFarms
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
Please give your number sir
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 11 ай бұрын
திண்டிவனத்தில் எங்க இருக்கீங்க நான் விழுப்புரம்
@allinoneig2311
@allinoneig2311 11 ай бұрын
அந்த பகுதி விவசாயிக்கு எந்த விருப்பங்களும் இல்லை என்றால், இந்த இயந்திரம் சரி. இல்லையெனில் குறைந்த தர வெட்டப்பட்ட பழுப்பு நிலக்கரி அல்லது கரி நிலக்கரியை கொண்டு சென்றால், அது சிறந்தது
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
Unga contact number kodunga sir
@karganesan
@karganesan 11 ай бұрын
இது எங்கு வாங்கலாம்? கொள்ளளவு 100 கிலோ விலை என்ன?
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
Please watch the video fully sir
@rajadurai8067
@rajadurai8067 11 ай бұрын
சுருக்கமாக கரித்தூள்.
@Leaderprabu
@Leaderprabu 11 ай бұрын
மண்ணிற்கு தேவையான சத்துக்களை தான் உரமாக தருவோம். இது சாம்பல் சத்துக்களை மண்ணில் அதிகமாக்காதா? கார்பன் சத்துக்கள் கொடுத்துக்கொண்டே இருப்பது எப்படி சரியாகும்?
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
உங்க தொலைபேசி எண் குடுங்க சார்
@JawaharAdityan
@JawaharAdityan 11 ай бұрын
இதற்கு பெயர் கரிமூட்டம்
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
காணொளியை முழுமையாக பாருங்க சார் நன்றி
@sasikumar-hx6nx
@sasikumar-hx6nx 11 ай бұрын
மாட்டின் சானத்தை பயன்படுத்தலாமா ஐயா
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
மாட்டு சாணம் எப்படி போடுவீங்க சார் ?
@sasikumar-hx6nx
@sasikumar-hx6nx 11 ай бұрын
@@CountryFarms விரட்டி
@rajadurai8067
@rajadurai8067 11 ай бұрын
பயோச்சார் போல பயோ மாஸ் என்பது என்ன?
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
Biomass, in the context of energy production, is matter from recently living organisms which is used for bioenergy production. Examples include wood, wood residues, energy crops, agricultural residues including straw, and organic waste from industry and households
@AbdulKader-xw7sc
@AbdulKader-xw7sc 11 ай бұрын
நெல் வயலுக்கு ஏக்கருக்கு எவ்வளவு பயன்படுத்தவேண்டும்
@AbdulKader-xw7sc
@AbdulKader-xw7sc 11 ай бұрын
நெல் வயலில் பயன்படுத்தலாமா?
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
உங்க தொலைபேசி எண் கொடுங்க சார்
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 11 ай бұрын
சிறப்போசிறப்புங்க
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 11 ай бұрын
இதனை கிராமத்தில் கரிமூட்டம் போடுவது போன்று அழகான கருவி தினசரி பல டன் விறகு கள்எரிக்கப்பட்டது பதிலாக இது போன்ற முயற்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துகள்.டீ கடை வண்ணார் பயன்படுத்தப்படும் ஐயன்பாக்ஸில் விறகு கரி பயன்படுத்தப்படுகிறது அதற்கு இது மாற்றாகும்
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 11 ай бұрын
மரங்களைப் பாதுகாக்கும் ஒருமுயற்சிதான்.பாஆயராட்டுக்கள்,
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
ரொம்ப நன்றி சார் அதே சமயம் காணொளியை முழுமையாக பாருங்க நன்றி..
@rajadurai8067
@rajadurai8067 11 ай бұрын
பயோச்சார் உடன் ஹியூமிக் ஆசிட் கலந்து பயன்படுத்தி பார்த்து விளைவை ஆராய்ந்து வெளியிட வேண்டும்
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
Sir avungala contact number video la koduthu irukaen neenga mail panni kaekalam
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 11 ай бұрын
Ithula இருந்தா varugira pugai katrai masu panna irukkavum முயற்சி தேவை
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
Do u have any idea sir ?
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Turning bamboo into biochar | Kutty Documenatry | Dw Tamil
3:54
Kutty Documentary
Рет қаралды 1 М.