இன்று நான் இந்த இட்லி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. தோசையும் அதே மாவில் செய்தேன். பட்டு பட்டாக வந்தது. Thank you sister.
@MaliniElango4 ай бұрын
நீங்கள் கூறியபடியே செய்து பார்த்தேன்.இட்லி கிரைண்டரில் மாவு அரைத்து செய்வது போலவே இருந்தது.மிக்க நன்றி சகோதரி
@kamatchihariharan19736 ай бұрын
Nan 1985 ல் பஞ்சாப் ல் இருந்த பொழுது பச்சை அரிசியில் வெந்நீர் விட்டு ஊரவைத்து ஆட்டுக்கல்லில் அரைத்து இட்லி வார்ப்பேன். அருமையாக இருக்கும்
@radharamarao83346 ай бұрын
Ok.super
@Keerthy13085 ай бұрын
Sis, நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். இட்லி உண்மையாவே பஞ்சு போலவும் ருசியாகவும் இருந்தது. ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@anjalig16046 ай бұрын
நீங்கள் கூறிய படி செய்தேன் மிகவும் நன்றாக வந்தது மிக்க நன்றி சகோதரி
@thenmozhli72716 ай бұрын
மேம் நான் இதுவரைக்கும் வயிற்றில் 5 சர்ஜரி பண்ணி இருக்கேன். Last surgery முடிந்து ஒரு மாதம் ஆகிறது. கிரைண்டரில் மாவு அரைக்க மிகவும் அவதிபடுகிறேன் thanks mam. இனிமேல் இதை try பண்றேன்
@radharamarao83346 ай бұрын
All the best
@priyananda68926 ай бұрын
Thank u so much mam...i made it yesterday (03.07.24)omg!!!it was amazing... It came out well..
@radharamarao83346 ай бұрын
Most welcome 😊
@jayanthisrinivasan79486 ай бұрын
Useful video healthy nethod of grinding idly batter looks easy also .Your explanarion id clear I like all your videos. Thank you mami
@ambikasubramani65116 ай бұрын
மிகப் பயனுள்ள பதிவு மிக்க நன்றி
@radhagopal86916 ай бұрын
Useful mi Naan ippadi idly arach panninen .Nalla vanthuthu.
@padmaraghavan64336 ай бұрын
அருமையான இட்லி. மிகவும் நன்றி மேடம்.
@chitramalai22915 ай бұрын
Thank u for your recipe ma .. I tried it today and idlis are super soft even after few hours 🙏
@radharamarao83345 ай бұрын
Welcome 😊
@mythilichockkalingam93075 ай бұрын
Omg .. what’s coincidence .. it is been 4 months I started to grind idli batter only by mixue for every day .. since I stopped using fridge .. I have mixed everything in bulk and take 1 tumbler everyday and wish and grind it is really easy .. all avail , ulundhu, Arisi and Vandayam .. they get easily soaked in 2 hours itself .. I grand then in 45 sec .. hit water suskibg is very new to me .. any specific science is soaking them in hot water ?
@radharamarao83344 ай бұрын
Hot water சேர்ப்பதால் மிக்ஸியில் அரிசி விரைவில் அரைபடும்.மிக்ஸி சூடு ஆகாது.அதனால் அரைத்த மாவும் நன்றாக இருக்கும்.தினமும் இதுபோல் மிக்ஸியில் அரைப்பதால் மிக்ஸி சீக்கிரம் பழுதாகாது.
@vanitharamesh20676 ай бұрын
Thank you mami unga receipes ellam super mami excellent 👍🏻👍🏻
@rajeswariiyer51846 ай бұрын
So nice madam. Nowadays even for two persons also ad per your method wr can grind even one measure rice. Thank you
@radharamarao83346 ай бұрын
Most welcome 😊
@padmaraj84826 ай бұрын
ரொம்ப அருமை மாமி..Very very useful video..Very thanks mami❤
@srinivasansrinivasan35716 ай бұрын
உங்க யோசனை பயன் உள்ளது. நன்றி..
@Dreemitspositive6 ай бұрын
சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைப்பதை இப்போது தான் பார்க்கிறேன் மாமி இட்லி அருமை 👌👌👌
@radharamarao83346 ай бұрын
Thanks.ஒருமுறை செய்து பாருங்கள்
@charumathisanthanam67836 ай бұрын
Ur tips are always correct
@vallisaravanan98416 ай бұрын
மகவும் அருமையாக இருந்தது தெளிவான வீடியோ
@yash_7_13_TVO6 ай бұрын
Excellent idea ma..very very useful tips and idly semmaya vanthurukku thanks ma...❤❤❤❤
@Thehappyreviewer4 ай бұрын
Thanks for this easy maavu recipe Radha ji. The idlis turned out super soft and it was such a time saver method! Thanks again🙏🏻🙏🏻
@radharamarao83344 ай бұрын
Thanks for liking
@sushilasrinivasansushila35486 ай бұрын
Thank you Mami. Seimurai correctana alava sonnatharku nanri
@UshaShashi-v7b6 ай бұрын
Super maami thank you
@devimuthu52066 ай бұрын
Super sister thank you so much very tasty idly
@radharamarao83346 ай бұрын
Welcome 😊
@ashajayakumarashajayakumar54485 ай бұрын
பிரமாதம் madam very useful idly preparation thank you so much
@radharamarao83345 ай бұрын
Welcome 😊
@zakiraparveen7866 ай бұрын
Good explanation, I will definitely try this today, stay blessed always madam
@radharamarao83346 ай бұрын
All the best
@eshwarieshu20255 ай бұрын
I like your explanation surely i will try your method of making idly
@radharamarao83345 ай бұрын
Thanks a lot 😊
@chithraramakrishnan85116 ай бұрын
Useful information
@santhis76816 ай бұрын
நமஸ்காரம் மாமி.மிக்ஸியில் தயார்பண்ணுகிற இட்லி ரொம்ப ரொம்ப super.very very useful.வெண்ணீரில் ஊற வைக்கிற அரிசியை grinder அழைக்கலாமா? உங்கள் video வில் கீழே எது பண்ணினாலும் அளவுகளை கொடுங்கள் pl.மாமி.
@radharamarao83346 ай бұрын
கிரைண்டரில் அரைக்க வெண்ணீரில் ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.மிக்ஸியில் அரைக்க மட்டுமே.எதற்காக என்றால் அரிசி நைசாக அரைக்க அதிக நேரம் எடுக்கும் போது மிக்ஸி சீக்கிரம் பழுதடையும்.மாவும் அதிக அளவு சூடாகும்.அதற்காக தான்.வெண்ணீரில் ஊற வைத்து அரைக்கும் போது சில நிமிடத்தில் அரைக்கும்.மிக்ஸியும் பழுதாகாது.
@krishnaveninambi87575 ай бұрын
Super method very easy made soft idli👍👍
@radharamarao83345 ай бұрын
Thanks a lot
@lathasankar48606 ай бұрын
Soooper very useful video thankyou madam
@radharamarao83346 ай бұрын
Welcome 😊
@ramalakshmi57776 ай бұрын
Your videos are all very useful to ur viewers and ur way of explaining things is also very nice..Thank you Radha..❤😊
@radharamarao83346 ай бұрын
Thank you so much 🙂
@naliniganesh18066 ай бұрын
Namaskaram Mami. Very useful video of grinding idly batter in Mixie with the quantities of ingredients needed & how to grind it & preparation of Soft & fluffy idlis in 2 methods are Superb.👌👏👍😋🙏 Much needed Recipe for me as I cannot carry the grinder pathiram which is very heavy. I was searching in KZbin for This recipe & luckily you posted it today. Romba Nandri Mami. God Bless you all. Take care.❤️🫶🌹
@radharamarao83346 ай бұрын
Thanks a lot
@gunduraobindhumadhavan1026 ай бұрын
மிக நன்றாக உள்ளது
@kanchanajayakanthan9766 ай бұрын
பதிவு அருமை
@Simplecoking-nt9ihsimple6 ай бұрын
அருமை 👌👌👌
@bhuvaneshwari2226 ай бұрын
Thanks mami
@roselinexavier13966 ай бұрын
Superb Madam. Thankyou
@radharamarao83346 ай бұрын
Welcome 😊
@indrasomanathan55536 ай бұрын
Super Mami. Let me try tomorrow mami. Thank you for sharing this 🙏🏻🙏🏻
@radharamarao83346 ай бұрын
All the best
@kamakshirengarajan6 ай бұрын
Your videos and tips are excellent. Very useful ❤ 😊
@shanthiramapriyan99436 ай бұрын
Super receipe Madam with useful tips and tricks. Thankyou for sharing this measurements mmmwill surely try.
@radharamarao83346 ай бұрын
All the best
@GeethaBaskaran-o2w6 ай бұрын
Thankyou madam , excellent madam 🙏
@mottai71635 ай бұрын
❤😂🎉😅 super very tasty idlies thank you 💕 very much Mami
@radharamarao83345 ай бұрын
Most welcome 😊
@lathakumar12906 ай бұрын
Suuupppeeerrr mami. Thank you.
@bhagyavikasinie68206 ай бұрын
Thanks mami. Super 🎉😊
@radharamarao83346 ай бұрын
Keep watching
@AmudhaJ-zh1mb6 ай бұрын
Superb amma 🎉
@PREMKUMAR-zn4qg6 ай бұрын
மிகவும் அருமை சூப்பர் ❤
@banumathijayaraman39936 ай бұрын
❤ சூப்பர் ராதாmam
@shanthikamath97346 ай бұрын
Confident explanation 👍
@radharamarao83346 ай бұрын
Keep watching
@kathyayinik54346 ай бұрын
Super akka❤❤😊
@vijiayalakshmig18456 ай бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@vaidehipatke45363 ай бұрын
Pls tell soaking time rice and daal
@radharamarao83343 ай бұрын
4 hours
@varalakshmivishwanathan68356 ай бұрын
சூப்பர் 😊
@kalaiselvis64002 ай бұрын
அரிசி ஊறவைத்த தண்ணீரை ஊற்றி அரைக்கலாமா
@radharamarao83342 ай бұрын
ஊற வைத்த அரிசியை fridge ல் வைத்து பிறகு அந்த தண்ணீரை சேர்த்து அரைக்கலாம்
@madhudatar95743 ай бұрын
Madam how long do we steam idlis and how long do we soak rice in hot water
@radharamarao83343 ай бұрын
Soak 4 hours, stream 7 mts
@regularyt14566 ай бұрын
Excellent mami Iwill try
@savithrik466 ай бұрын
அருமை
@FOODMA4 ай бұрын
Well said aunty
@seetahariharan40896 ай бұрын
Yes.. In some communities we dont grind cooked rice with lidi maavu!!!
@radharamarao83346 ай бұрын
Yes, you are right
@durgaSowmi-vc5wn6 ай бұрын
Super❤❤❤🎉🎉🎉
@ranjani11116 ай бұрын
❤Super மாமி.... Useful video❤
@shreevari66416 ай бұрын
Very useful video Super ❤❤❤
@radharamarao83346 ай бұрын
Thank you so much 🙂
@dharmavaramjayanthi24446 ай бұрын
Excellent tips,super soft idli,thank you so much ❤
@radharamarao83346 ай бұрын
Welcome 😊
@LakshmiVyas-b7d6 ай бұрын
Super atthai🎉🎉
@mannarmannaru66896 ай бұрын
For two persons excellent. Thank you so much
@radharamarao83346 ай бұрын
Thank you too!
@gnanavelankrishnana59596 ай бұрын
Super amma
@dhanyavasanth65996 ай бұрын
Mami thank you so much...tried this receipe and the result was outstanding....idly comes our super soft and tasty too..... Mami can we follow same procedure using raw rice for varalakshmi vratham pooja neivedhyam
@lalithalalitha27696 ай бұрын
Super maa
@ushaiyer74796 ай бұрын
Supero super
@99babyg6 ай бұрын
Madam urid dhal soaked in normal water or boiling water and why you have to leave in the fridge after three hours please reply
@radharamarao83346 ай бұрын
உங்களுக்கு தமிழ் தெரியாதா.உளுத்தம் பருப்பு normal water ல் ஊற வைத்து ஊறியபிறகு fridge ல் வைக்கவும்.
@thangamgeetha15126 ай бұрын
Try pantran
@sundarisekhar17406 ай бұрын
Shall i skip Aval? This method looks very easy....thankyou Madam.
@radharamarao83346 ай бұрын
மிக்ஸியில் அரைப்பதால் தான் அவல் சேர்க்கிறோம்.இட்லி soft ஆக இருக்க.அவல் இல்லையென்றால் சாதம் கொஞ்சம் சேர்க்கவும்
@rajagopalanchitra70606 ай бұрын
I tried d same measure but fr 1st day after fermenting idli came out well but next day when i tried to make it didnot come well.but when i made like set dosa it came well till last
@radharamarao83346 ай бұрын
நான் உங்களுக்கு வீடியோ காண்பித்த போது முதல் நாள் துணியில் வேக வைத்த இட்லி vedio எடுத்தேன்.மறுநாள் மீதி மாவில் குக்கர் தட்டில் இட்லி வேக வைத்து காண்பித்தேன் .இரண்டுமே மிக soft ஆக இருந்தது.திரும்பவும் முயற்சி செய்து பாருங்கள்.
@SkullBoy276 ай бұрын
Excellent
@radhadev3956 ай бұрын
Which is Your idly Maker Nice idly bowl Andthe Aluminium bowl Also Please tell me Mami
@radharamarao83346 ай бұрын
சாதாரணமாக எல்லோரும் வாங்கும் சில்வர் பாத்திர கடையில் வாங்கியது
@vedhamurthyp956 ай бұрын
Super Mami
@UmaDevi-ld7vv5 ай бұрын
Can v do dosaa
@radharamarao83345 ай бұрын
Yes, you can
@surekhakumar20256 ай бұрын
Thank you very much mam 🙏
@radharamarao83346 ай бұрын
Most welcome 😊
@vramana25276 ай бұрын
Namaskar. Vendayam poda vendama mami ?
@radharamarao83346 ай бұрын
அவசியமில்லை.அப்படி வேண்டுமென்றால் அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கலாம்.
@ChitraRavi-u9m5 ай бұрын
Madam, you forgot to tell the tip at the end of the video about sharpening the mixie blade.....
@radharamarao83344 ай бұрын
நான் சொல்ல வந்தது அரிசியை வெண்ணீரில் ஊற வைப்பதால் மிக்ஸி மோட்டார் சூடு ஆகாமல் விரைவாக அரைத்து விடலாம் என சொன்னேன்.மிக்ஸி blade பற்றி எதுவும் சொல்ல வில்லை.
@jenitagj6 ай бұрын
I do not have big mixer, but I have grinder. Can I grind it
@radharamarao83346 ай бұрын
Yes you can
@ThisisSKExploringtheworld5 ай бұрын
New subscriber amma ❤
@pushpan63716 ай бұрын
Super👌 👍
@amrutk76045 ай бұрын
Idli pot for makin only 5 idlies. where i can get
@radharamarao83345 ай бұрын
stainless idly pot will be available in all stainless vessels shop .
@meerasv45426 ай бұрын
Mami super fantastic
@superdrawing1256 ай бұрын
Sudu thanneeril arisi ooravaithaal idly yil oru vitha vaasam varthu idly maavum pongavillai
@radharamarao83346 ай бұрын
நான் செய்து பார்த்த வரை நீங்கள் சொன்ன எந்த பிரச்சனையும் இல்லை.
@soundarisuryamurthy46866 ай бұрын
Super mami I will try now.share it with my friends & sister.
@radharamarao83346 ай бұрын
Ok thank you
@archanamurali79112 ай бұрын
Mam what idli cloth u r using.i am in Bangalore. Will try to get the same.like in Chennai we don't get every where here
@radharamarao83342 ай бұрын
White kada cloth என கேட்டு வாங்குங்கள்.
@sivagamisundarisivagamisun34656 ай бұрын
நன்றி மாமி
@kosan93626 ай бұрын
ரொம்ப அருமை இந்த அளவுக்கு எத்தனை இட்லிகள் வந்தது?
@radharamarao83346 ай бұрын
34 idly
@logeshwaars.k.6 ай бұрын
New subscriber.. Thank you
@mythiliparthasarathy64965 ай бұрын
Soooooper ji thank you soooooo much God bless you my dear friend 🌺🌺🎀🎀❤❤🦚🦚🌹🙏🏻🙏🏻🎁🎁🎈🎈🍇🍇❤❤🦚🦚🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Renu-x7t6 ай бұрын
Idly looking soft and flummy Can I add aval and javva while grinding the idly batter using the grinder? Please clarify Please upload coconut thirattipal in your future video ❤❤❤❤
@radharamarao83346 ай бұрын
கண்டிப்பாக கிரைண்டரில் அரைத்தாலும் சேர்க்க வேண்டும்.இதற்கும் vedio post செய்துள்ளேன்.பார்க்கவும்
@Gayathri1983-v5t6 ай бұрын
Super mami
@porkodi65046 ай бұрын
Super mam
@vsjyothisaran6 ай бұрын
நன்றி அருமையான விளக்கம்.இநத அளவில் செய்யும் போது எத்தனை இட்லிகள் கிடைக்கும்.
@radharamarao83346 ай бұрын
34 idly
@shridevivaradarajan.43106 ай бұрын
Super Mami 🎉
@vanithalakshmi35105 ай бұрын
please give the preperation with milletd
@radharamarao83344 ай бұрын
Millets dosai post செய்துள்ளேன்.please check tiffin recipes playlist.