உன் வாழ்க்கையை கெடுக்க விரும்பல..முதலிரவில் உண்மையை சொன்ன மணமகன்! K. SANTHA KUMARI | ADVOCATE | EP 2

  Рет қаралды 434,519

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #Valakku_En #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 369
@ajithk8368
@ajithk8368 Жыл бұрын
ஒழுக்கம் மிக அவசியம்....அந்த ஆணின் நேர்மைக்கும் நன்றி....
@jennysaro2504
@jennysaro2504 Жыл бұрын
He should have told before marriage. Not after imagine her life emotional turmoil she went through alone.
@krishna2727
@krishna2727 Жыл бұрын
நல்ல பையன் அந்த பொண்ணு வாழ்க்கைய கெடுக்காம விட்டானே
@ishwaryaashree2840
@ishwaryaashree2840 Жыл бұрын
Epdi?? Kalyanam pannitu nothing else happened due to health issue- still you are glorifying the man who abused her mentally. Just in case if this happens to your daughter would you still say “nalla paiyan” . Morons
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 Жыл бұрын
நீங்க எனக்கு அம்மாவா இல்லையேன்னு நான் ரொம்ப வருத்தப்படுகிறேன் ‌.என்ன ஒரு ஆக்கப்பூர்வமான பேச்சு.இந்தப் பேச்சு என் மனதிற்க்கு ஆறுதலாக இருந்தது.
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
👏🏻
@arumugamb8072
@arumugamb8072 7 ай бұрын
நம்ப... அம்மாக்களே.. நம்ப... சரியாக வளர்க்கப்படல்ல.. இதனால.., நாம... அல்லாடி.. அறியாம... வளர்ந்தே... வளர்ந்துமே..., இதில நம்ப நம்ப நம்ப... வாரிசுங்களுமே... அல்லாடனுமா..??? . .. ..
@venkatesanbharathi7711
@venkatesanbharathi7711 Жыл бұрын
Excellent interview. வழக்கறிஞரின் தெளிவான தமிழும், நாசுக்கான வார்த்தைகளும், கற்பு சான்று, செல்லாத திருமணம் பற்றிய சட்ட விவரங்களும் அருமை . இதில் அந்த கணவனின் நேர்மையான, மனசாட்சிபடியான அணுகுமுறையை பாராட்ட வேண்டும்.
@thirumalaisamy58
@thirumalaisamy58 Жыл бұрын
Ungal phone number share pannunga mam pls
@Murphy14172
@Murphy14172 Жыл бұрын
ஒரு பொண்ணோட மனநிலையை அம்மாவிடம் கூட பேச தயங்கி வாழ்க்கையே இல்லை என்ற நிலை மாற்றத்தை உங்களைப்போல ஒருவரால் மற்றுமே செய்யமுடியும் வணக்கங்கள் அம்மா
@kingggg3492
@kingggg3492 Жыл бұрын
நான் சிங்கிள் பாய்
@arumugamb8072
@arumugamb8072 7 ай бұрын
துஸ்டர்களாக. அலைந்து கிடக்கும்.. கெட்ட.. நட்புகளிடம் மிகமிகப் பத்திரம். 😳 😳 😳 😳 😳
@kaalankaalan2914
@kaalankaalan2914 Жыл бұрын
அம்மா வின் பேச்சு அருமை...
@rajanebinezar2864
@rajanebinezar2864 Жыл бұрын
அம்மா அவர்களுக்கும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆக்கப்பூர்வமான ஆலோசனை தந்தீங்க. இந்த ஆலோசனை அநேகருடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று நம்புகிறேன.🙏🏻🙏🏻🙏🏻
@sathviksankar4450
@sathviksankar4450 Жыл бұрын
⁷vveĺ
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Жыл бұрын
பலரின் குடும்பத்திற்கு, நல்லது செய்யும், உங்கள் குடும்பம் , உங்கள் குலம் வாழ்க
@sellamuthusr6473
@sellamuthusr6473 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நிறைய மக்களுக்கு தீர்வு கண்டு சொல்லவும். உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டால் சீக்கிரம் தீர்வு கண்டுகொண்டு தீர்க்கமாக சொல்லிவிட முடியும். உண்மை உண்மையே உரிமையை வாங்கிக் கொடுக்கும்
@murugananthampillai3852
@murugananthampillai3852 Жыл бұрын
அருமையன நேர்முக உரையாடல் pathikapadavarkaluku உதவவும் தாயே
@ashokkumarg7356
@ashokkumarg7356 Жыл бұрын
ஆசைக்கு வாழ்க்கையை இழந்துடாதீங்க இருவருக்குமே
@muruganmalli3435
@muruganmalli3435 Жыл бұрын
So finally Nakheeran had come to such level to increase it's viewership
@manjupriya1128
@manjupriya1128 Жыл бұрын
Man or woman if says no to marriage, parents should accept. In this case mistake is totally in that man's parents.. why to force him to wedding when he is not interested
@manjupriya1128
@manjupriya1128 Жыл бұрын
@@sravya7599 unmai thaan. Avar thaan parents kaga pannikuren sollitare..he escaped from. His parents questions but the girl life gone
@manjupriya1128
@manjupriya1128 Жыл бұрын
@@thalakrish7042 naan general aa sonnen . I don't have any personal issues .but same thing we faced in our family Circle
@mariamatilda4963
@mariamatilda4963 Жыл бұрын
He shd hv contacted the girl secretly and told that he's not interested in this marriage. Fault lies with the bridegroom also.
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
@@mariamatilda4963 it's his mistake only.
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
@@manjupriya1128 she is force her husband to have sex this is marital rape
@vinisha8952
@vinisha8952 Жыл бұрын
1. Domestic violence.... 2.Perspective on marriage... (Lisence to have sex.... Absolutely) 3.Divorce... 4. Social discrimination on single women 5. Harrasment 6.Depression Everything is a taboo... But sufferers are always female...
@2kpredator936
@2kpredator936 Жыл бұрын
இதை தான்டிய பல உண்மை கதைகள் நம்மிடம் உண்டு. அதிகாரம் , பண பலம் கொண்டவர்கள் செய்த குற்றத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள். இதில் மதம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டு . # போராளிகள் , சமூக ஆர்வலர்கள் பெயரில் திரியும் போலிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
@leorolex2309
@leorolex2309 Жыл бұрын
True well said
@vidhyabaran294
@vidhyabaran294 Жыл бұрын
100%true
@anish4775
@anish4775 Жыл бұрын
Ohh really women are the sufferers. Do you want to know about the number of fake dowry cases, sexual harrasment,domestic violence cases filed on innocent men? Delhi High Court has stated almost 80% cases rape cases filed on men are fake by women just to satisfy their vengeance on them. Stop playing the victim card 🤦🤦🤦🤦
@mr_peace_out_boy
@mr_peace_out_boy Жыл бұрын
@@2kpredator936 zfh⁴4h
@RM-wz5hg
@RM-wz5hg Жыл бұрын
ஜாதகத்தைக் கேட்பதற்கு பதில் மருத்துவ சர்டிபிகேட் கேட்கலாம்
@shadowboy7218
@shadowboy7218 13 күн бұрын
நானும் athe panna soldran en thankachi ku pakra maplayta medical certificate check panna solli போடா chinna byalae இப்டி la ketta avlotha podanu sollitanga😂
@littlevaalu7136
@littlevaalu7136 Жыл бұрын
Am so blessed i share every bad suitation with my mother and with my sister
@abdulmajid7644
@abdulmajid7644 Жыл бұрын
திருமணத்திற்கு முன் டாக்டர் சர்டிபிகேட் வாங்குவது அவசியம் என்றும் எழுச்சியை வீடியோ பதிவு பண்ணி வைப்பது டாக்டரின் கடமை என்றும் சட்டமியற்றலாம்
@andril0019
@andril0019 Жыл бұрын
Bro apdina ambalaingalum ponnunga Virginu certificate keka arambipanga! Ithellam avan avan manasatchi oda thavirkanum!
@Malli173
@Malli173 Жыл бұрын
இந்த காணொளி க்கும் உங்க கமெண்டுக்கும் என்ன சம்பந்தம்?
@shahgul9841
@shahgul9841 Жыл бұрын
Privacy nu onnu iruku..Even Ungalukke Some time athu thevai padalam..Intha maathiri paithiyakarathanamana Sattatha elam Thookitu varatheenga
@venkat4690
@venkat4690 Жыл бұрын
பெண்ணிற்கும் ஆணுக்கும் எழுச்சி பொருத்தம் பார்த்து மனம் முடித்தால் மணமுறிவு குறைவாகும்.
@venkat4690
@venkat4690 Жыл бұрын
பெண்ணிற்கும் ஆணுக்கும் எழுச்சி பொருத்தம் பார்த்து மனம் முடித்தால் மணமுறிவு குறைவாகும்.
@tamilrangoliteachingchanne3467
@tamilrangoliteachingchanne3467 Жыл бұрын
Great sister, ungal pani yengalai pola ulla middle class family members ku nengal thevai sister
@dineshkumart4677
@dineshkumart4677 Жыл бұрын
நீங்கள் பெண்கள் குறை மட்டுமே பெரிதாக பேசுகின்றிர்கள் (ஆண்களுக்கும் பெண்களாள் பிரச்சனை உண்டு‍,)
@roshinipandiyan1909
@roshinipandiyan1909 Жыл бұрын
Ivanga theliva pesuraaanga🥰🥰
@rajanebinezar2864
@rajanebinezar2864 Жыл бұрын
அம்மா அவர்களுக்கும் நக்கீரன் அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆக்கப்பூர்வமான ஆலோசனை தந்தீங்க. இந்த ஆலோசனை அநேகருடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று நம்புகிறேன் e🙏🏻🙏🏻🙏🏻
@shantid7965
@shantid7965 Жыл бұрын
Got good information about family court through this case.
@gameingtamilgamer9929
@gameingtamilgamer9929 Жыл бұрын
நல்லா பேசினீர்கள் மேடம் 👏👏👏
@sahayamary1779
@sahayamary1779 Жыл бұрын
ஒரு பொண்னு திருமணம் ஆகி பத்துநாளில் ஓடி போன அந்த திருமணம் செல்லாது என்று அறிவிப்பாங்களா
@ravisivagami7167
@ravisivagami7167 8 ай бұрын
தெளிவான வார்த்தைகள் விளக்கமானபதில் அருமையான பதிவு அம்மா
@rajkumarramu8914
@rajkumarramu8914 Жыл бұрын
nakkheran channelku romba nandri. yen divorce case nadakum intha suinilaiyil very useful video advocate madamkum nandri.
@priya..6584
@priya..6584 Жыл бұрын
Yennoda husband army man.. But avnga behaviour sariyilla.. Before mrg avnglku illegal affaie irundhruku.. Adhu na conceive anapramdha therinjadhu.. After mrgkuda Watsapla facebukla sexual chat pannirundhanga.. Avngaloda valave pidikala.. Adhanala innum sanda vandhichi.. Yempaiyan munnadiye yenna adika arambichanga.. Indhamariyana soolnilaila paiyana valakka viruppamilla.. So avngalum oyama divorce kuduthurunnu torchar pannadhala divorce kuduthuten.. Ipo yennoda paiyankuda thaniya valren.. Avnga vera mrg pannitu happya irukanga.. But indha societyla thaniya oru ponnala safetya valamudila.. Nalla oru patner kidacha life nallarukumennu thonunalum sometimed bayamaruku.. Already 5yrs waste ahitu.. Nirrayya bad experience.. But yen parents vera mrg pandradhu asingama ninaikranga.. My life is question mark😢
@vsprajan5807
@vsprajan5807 8 ай бұрын
Ungala maathiri amma ella ponnugaluku vendum medam 🥉
@thirupathim9850
@thirupathim9850 Жыл бұрын
அருமையான பதிவு ப்ரோ நன்றி
@ganeshbabu3880
@ganeshbabu3880 Жыл бұрын
Good suggestion thankyou madam valgha tamil tamilnadu valgha bharatham 👍
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 Жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு 👍 சிறப்பு
@jannal9668
@jannal9668 Жыл бұрын
Most useful content .. Sexual Awareness to children after 13 yrs is mandate similarly knowledge of law is important too .. atleast family court related laws..
@clydellaperies4721
@clydellaperies4721 7 ай бұрын
I would like to know that Shanthakumari, get permission from the girl or boy to talk about their cases. Definitely it is confidential too.
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா
@KavithaRavi-bq1bg
@KavithaRavi-bq1bg Жыл бұрын
Athu pole irukum aangal en therumanam seikindraga avargaluco thandanai illaya
@shanthijeyachandra5139
@shanthijeyachandra5139 Жыл бұрын
Mam you know what you did in our daughter divorce case you failed to handle
@gurumoorthy7359
@gurumoorthy7359 Жыл бұрын
அம்மா அவர்கள்.சொல்வதுஉண்மைதான்அம்மா.உங்கள்.போன்நம்பர்வேண்டும்
@ashwinj455
@ashwinj455 Жыл бұрын
Depression is a serious mental illness that can interfere with a person's life. It can cause long-lasting and severe feelings of sadness, hopelessness, and a loss of interest in activities. It can also cause physical symptoms of pain, appetite changes, and sleep problems. Depression affects your mood, thoughts, feelings, behaviors and physical health. Severe depression can result in losing the ability to feel pleasure in the things you once enjoyed. It can also cause you to withdraw from your social relationships even from people to whom you are closest. So understand both side of the story before making a judgement
@arunnichholas8761
@arunnichholas8761 Жыл бұрын
Yes bro.. personally experienced ✨
@ashwinj455
@ashwinj455 Жыл бұрын
@@arunnichholas8761 me too. Still fighting
@arunnichholas8761
@arunnichholas8761 Жыл бұрын
@@ashwinj455 have you seen any psychiatrist..?
@hometown1547
@hometown1547 Жыл бұрын
True bro... 😭😭😭
@sagayasheela9197
@sagayasheela9197 Жыл бұрын
Very clearly explained 🙄 happening with me, pray for me
@praveena1960
@praveena1960 Жыл бұрын
Literally 6 years wasted , really waste of time, she would have enjoyed those 6 yrs too.
@prakalna007
@prakalna007 Жыл бұрын
Hi Mam excellent thought process and very bold statements on Sexual relationships and virginity. I agree fully. It is all feelings. Hats off to you mam Please get justice for experience of sex before and after marriage.
@jayasriselvarangam716
@jayasriselvarangam716 Жыл бұрын
Super sister first time I m listen ing thanks to nakkeeran
@jayden8679
@jayden8679 Жыл бұрын
Arumai Amma. 🙏🙏🙏
@thunsic3005
@thunsic3005 Жыл бұрын
Same same incident for me but own relatives done this for me I got divorce but single till now
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
Have a respectful, happy life mam. Your life is in your hand. More than it is a responsibility, it's a freedom.
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
How good heart. God bless you mam.
@sulochanashankar9559
@sulochanashankar9559 Жыл бұрын
Good message to the women struggling to getting the divorce from such people. How can we contact the advocate for such cases?
@VelmaniM-qm8ed
@VelmaniM-qm8ed Жыл бұрын
அம்மா. என். வாழ்க்கை யில். உங்களைப் போன்ற. ஒரு😢வரை. சந்திக்க வில்லை. என். குடும்ப. சூழ்நிலை யும். சாதகமாக இல்லை. இன்று. கல்யாணம். ஆகியும். சன்னியாசி யாக. வாழ்ந்து. இன்று. 50. வயதில். கணவரையும். இழந்து. தனிமரமாய். ஆதரவு. இன்றி. நிற்கிறேன். என். விதியை. யாரிடம். சொல்வது
@thirugnanasambandam9236
@thirugnanasambandam9236 11 ай бұрын
Madem your suggestions seems to think high. I want more video
@Sindhu.Evanjilin
@Sindhu.Evanjilin Жыл бұрын
Neenga sonna story unmai but last la andha ponnu kaila oru kolantha vaithula oru kolantha oda santhosama iruka nu sonnathu poi mam... Sorry to say this .. oru girl 1week irundhalum 1day irundhalum avala vera mathiri than paakum💯
@damokannan
@damokannan 3 ай бұрын
Thanks Mam & Hari
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 ай бұрын
Mam,neengal needooli 100yrs kku mel arockiamaga vaala iraivanai vendugiren. Ungalai maadiry nirayya perai uruvaakkungal mam. Futureil ithaivida complicated cases varalaam. Avargalukku udhavugira maadiry ungalukku appuramum oru nalla family concerning generationai (advocates) uruvakki vittu chellavum.
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா... எனக்கும் திருமணம் ஆகவில்லை...
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
Why didnt you marry n How old are you
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
@@dr.laxmisuganthi5792 29,mam... Tomorrow,30....
@mohanasaranya2668
@mohanasaranya2668 Жыл бұрын
Really u r Great ma'am..🤝
@ashasathish5686
@ashasathish5686 Жыл бұрын
Super 😊😊😊
@Skk315
@Skk315 Жыл бұрын
Thanks lots of lots for santhakumari madam and every ciridit s goes to you tube All good people junction/platform
@balajibalaji8228
@balajibalaji8228 Жыл бұрын
Super speech medam 🌺♥️
@chitrak5422
@chitrak5422 Жыл бұрын
Aleast he was Frank enough to say to his wife
@KumarKumar-ji7bi
@KumarKumar-ji7bi Жыл бұрын
Hm
@zakeerrg3010
@zakeerrg3010 Жыл бұрын
We need more episodes like this.
@meenap6248
@meenap6248 Жыл бұрын
Very useful for couples
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 Жыл бұрын
Good topic
@malathimathila5573
@malathimathila5573 Жыл бұрын
Unga speech supera erukku mam
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 Жыл бұрын
Crct madam
@khanfriends5607
@khanfriends5607 Жыл бұрын
பயனுள்ளதாக தகவல்கள் அம்மா.என்றென்றும் அன்புடன். சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@loganathank6764
@loganathank6764 Жыл бұрын
Beautiful communication 👌👍🙏
@arasuphysio9749
@arasuphysio9749 Жыл бұрын
Happy ya erukku neenga sonnathu. God unga moolama help pannirukkar
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Жыл бұрын
Poramboku kalyanam panitu nallavan maari unvazhkaya keduka virumbalayam...how selfish
@anish4775
@anish4775 Жыл бұрын
Porambokka irunthu iruntha std irukuratha marachi irupan un vaazhkaye keduka virumbala nu soliruka maatan 🤦.
@CookingisDivine
@CookingisDivine Жыл бұрын
😅👌👌👌
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
No means no
@gangabaskar4206
@gangabaskar4206 Жыл бұрын
Nenga ennota hero mam
@senthamarais2192
@senthamarais2192 Жыл бұрын
Mam arumayana oru pathivu🙏
@iswarihariharan9578
@iswarihariharan9578 Жыл бұрын
Super advice mam👍
@vijilakshmi1858
@vijilakshmi1858 Жыл бұрын
You are inspiring person great madam.
@natraj140
@natraj140 Жыл бұрын
❤ஹி
@shyamalapanneer5822
@shyamalapanneer5822 Жыл бұрын
தன் சுய உழைப்பில் சம்பாரிக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தால் பெற்றோருக்கும் பண உதவி செய்ய கூடாதா அம்மா..
@thirumalaisamy58
@thirumalaisamy58 Жыл бұрын
Valga valamudan amma
@ramasara848
@ramasara848 2 күн бұрын
❤❤❤❤❤❤great madm.
@insurancepolicies8902
@insurancepolicies8902 Жыл бұрын
So..naalai irunthu ellarum experience aagunga...ethukum wait pannatheengaa.. Inimel yaarukum licence thevai illa athuku....So go all out...and start enjoying life...!!
@shahanaanjum8064
@shahanaanjum8064 5 ай бұрын
Nice madam ❤
@bensamf4424
@bensamf4424 29 күн бұрын
அம்மாவின் தொடர்பு எண் கிடைக்குமா
@siluvaivasthian815
@siluvaivasthian815 Жыл бұрын
பயனுள்ள பதிவு அம்மா.
@rajivaruni1457
@rajivaruni1457 Жыл бұрын
அம்மா என் மகளுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தோம் ஆனால் அவன் ஒரு சைக்கோ என் மகள் எம் ஏ எம்மல் படித்திருந்தும் அவளால் அவனை கண்டுபிடிக்கும் போது கர்ப்பமாகி விட்டால் ஒரு வழியாக டைவர்ஸ் கிடைத்தது இப்போது நல்ல கணவருடன் இரண்டு குழந்தைக்கு தாயாக இருக்கிறாள் நன்றி அம்மா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@priyaravi6745
@priyaravi6745 Жыл бұрын
Same problem ma na marriage panni kittavanum psycho tha na 4 months la veliya vantu divorce apply panni vangittan Divorce vangi 2 years agiduchi Innoru marriage ku enga vetla pathittu irukkanga but enakku romba Payama irukku Innoru marriage panna epdi patta paiyana select panrathunu konjam sollungal Amma 🙏🏻 Neenga unga ponnukku epdi select panninga
@kingggg3492
@kingggg3492 Жыл бұрын
@@priyaravi6745 hai na single boy namba kalyanam panikuma
@kingggg3492
@kingggg3492 Жыл бұрын
@@priyaravi6745 enaku entha palakamum illa ungalugaka ethana year vena wait panra pls reply
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 Жыл бұрын
அம்மா பேசுறதே மனசுக்கு ஆறுதலா இருக்கு
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
True.
@chitradevendran8631
@chitradevendran8631 Жыл бұрын
Anchor is great
@gandhimathikarthikeyan7281
@gandhimathikarthikeyan7281 Жыл бұрын
Vala vala vala vala Konjam surukkamaa sollungamaaa
@tamilarasi7790
@tamilarasi7790 Жыл бұрын
Super mam
@KumarKumar-ji7bi
@KumarKumar-ji7bi Жыл бұрын
Crct madam
@MunchManCrafts
@MunchManCrafts Жыл бұрын
Justice for Srimathi
@bhakthavathsalam5819
@bhakthavathsalam5819 Жыл бұрын
Ji
@townhallcoimbatore
@townhallcoimbatore Жыл бұрын
Same happened to me most abusive ..coimbatore dinesh kumar and pandian ..completely destroyed my life
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
Reveal their faces in some social media. ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்றவன் மத்த பொண்ணுங்களையும் abuse பண்றவனா தான் இருப்பான்.
@periyanayagi6061
@periyanayagi6061 Жыл бұрын
Vathukkal medam
@sughsugh2562
@sughsugh2562 9 ай бұрын
Super nice madam watching form u great
@ramasamym-ug1ov
@ramasamym-ug1ov Жыл бұрын
Reporter should keep quiet. Do not interfere unnecessarily.
@foodrecipes8986
@foodrecipes8986 Жыл бұрын
That person would have married another women and spoiled the other women life right if his problem was not told to his family people.
@vasugivasugi808
@vasugivasugi808 Жыл бұрын
Lawyer mam parkumpode oru positive a irukku ma
@nazeeryazer3998
@nazeeryazer3998 Жыл бұрын
சிறந்த காணொளி..
@ashwinimanuel8635
@ashwinimanuel8635 Жыл бұрын
What if the same thing happens to a guy........?
@prabhakaran7795
@prabhakaran7795 Жыл бұрын
அருமையான பொருத்தமான சிலை இவங்க அலுவலகத்தில் கண்ணகி
@soundhar24
@soundhar24 Жыл бұрын
😂😂
@arumugamb8072
@arumugamb8072 7 ай бұрын
தன்கணவனைக் கொண்டாடிக் காத்திருந்து .. மன்னித்து கூடி...வாழத்துணிந்தவராக.. கண்ணகி .பாத்திரம் உண்டு.. சரி...இப்படி.. வாழலாம்...என்றால்.. ஆனா பரத்தையர் வீடு போனோரை. ....தண்டிக்க.. ஒரு பாத்திரம் வேண்டுமே.. . .. அந்தக் கண்ணகிங்களே சூப்பர்..ரு...😳 😳 😳
@saravanaaganapathi6389
@saravanaaganapathi6389 Жыл бұрын
Very nice advocate
@irose4066
@irose4066 Жыл бұрын
Why no men affected in your cases?? Say about that too…
@rajkumarramu8914
@rajkumarramu8914 Жыл бұрын
super explain madam.
@pandian.s2847
@pandian.s2847 11 ай бұрын
Good and Frank advocate
@MichaelJames-sd7mt
@MichaelJames-sd7mt Жыл бұрын
aangalukkaagavum appappa kural kudunga, ipdi solli solliye, avaluga poi case kuduthutu kaasu paakuraaluga
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Mam neengalu m great
@mohank7314
@mohank7314 Жыл бұрын
Vakilkal irupakkamum vathada kudathu. Avarkalae court.l pesanum
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
I LIKE NAKEERAN
@apap4973
@apap4973 Жыл бұрын
Great mam
@msangeetha147
@msangeetha147 Жыл бұрын
Intha anchor ku puthu feeling ah irukum Pola face la ye therithu verthu poguthu...ipadi oru women open ah pesuratha பாக்கும்போது...
@preethipprtenglish7425
@preethipprtenglish7425 Жыл бұрын
How we contact you mam?
@jabarulthariktharik6326
@jabarulthariktharik6326 Жыл бұрын
எனக்கு தெரிந்த ஒரு பெண்கல்யாணம் ஆகி 3 வருடம் வாழ்துவிட்டு குழந்தை இல்ல அதற்கான தகுதி இல்ல என்று தலாக் சொல்ல சொல்லிெவளியில் வந்து அந்த பையனுக்கு வேறு திருமணம் செய்து 2. பெண் குழந்தைகள் இது நடந்து ஒரு முஸ்லீம் குடும்பத்தில் 25 வருடங்களுக்கு முன்
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 42 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 42 МЛН