டிரைவரை பாவம்னு சொன்ன அந்த நல்ல மனிதர் வாழ்க வளமுடன்🌹🌹 ஓனருங்க மேல நடவடிக்கை எடுக்க
@tmil645 Жыл бұрын
சில government busla மழை வந்தா உக்காரவே முடியல,சில நேரத்தல brake புடிக்க மாட்டேங்குது
@realheroesinindia1050 Жыл бұрын
Ama boss eanga break pudicha next stop la nekuthu ethku train evalo better
@harig812 Жыл бұрын
@@realheroesinindia1050 அப்போ நீங்க இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு முன்னாடி ஸ்டாப்புக்கே இனிமேல் டிக்கெட் எடுங்க அப்போது நீங்க சரியான ஸ்டாப்புல இறங்கிடுவீங்க உங்களுக்கும் காசு மிச்சம் தானே பாஸ் 😉
@realheroesinindia1050 Жыл бұрын
@@harig812 yes boos nan bus driver kettan driverum adhan sonnar 😆
@harig812 Жыл бұрын
@@realheroesinindia1050 சமாளிக்க தெரிந்த டிரைவர் போல பல பேர் ஏதாவது கேட்டால் கரப்பான்பூச்சியை திருப்பி போட்ட மாதிரி கியா மியானு கத்துவாங்க டிரைவர் சாது போல அதான் தப்பிச்சா போதும் என்று Clever answer செய்திருக்கிறார் பாஸ்
@realheroesinindia1050 Жыл бұрын
@@harig812 thank u boss 💐
@muthujeevas1421 Жыл бұрын
அந்த Government busla போய் check பண்ணி பாருங்க சாரு🤣🤣 இத விட கேவலமா இருக்கும்.
@KADHAL66 Жыл бұрын
Bro athula new model bus bro🥰
@Bear-x7d7u Жыл бұрын
👍🏻
@madesh2328 Жыл бұрын
Amount kututhuruka matanga atha intha work pakuraru
குடைபிடிக்க வேண்டிய அரசு பேருந்துக்கு இது எவ்வளவோ மேல்...
@anushahariharan3243 Жыл бұрын
Sir These are all school bus, private schools not at all worrying about safety and paying very less salary to drivers and helpers, it should be monitored seriously,now schools are going to be opened that's why
@thangarajk7652 Жыл бұрын
இது இலவச அரசு பஸ் இல்லை, இது வருடம் 20 ஆயிரம், 30 ஆயிரம்.கொடுத்து நம் குழந்தைகள் தினமும் பயணம் செய்யும் பஸ்
@1KALIMUTHU Жыл бұрын
@@thangarajk7652 அரசு பேருந்து என்ன இலவசமா?, பணம் கொடுத்துதான் பயணம் செய்கிறோம்.
@thangarajk7652 Жыл бұрын
@@1KALIMUTHU அதை விட அதிக பணம் இதற்கு கொடுக்கிறோம்
@1KALIMUTHU Жыл бұрын
@@thangarajk7652 பிறகு எதற்கு அரசு இலவச பேருந்து என குறிப்பிடுகிறீர்கள்?.
@arifnisha6516 Жыл бұрын
உங்கள் சேவை இன்று போல் என்றும் தொடர எனது வாழ்த்துக்கள்😊
@sakthideyan7926 Жыл бұрын
Rommpa aasa pada kudathu oru naal mattum tha
@sxi1197 Жыл бұрын
அரசு பெருந்துகளையும் கொஞ்சம் எட்டி பாருங்க சார் 😂😂😂 நிஜ சுந்தரா டிராவல்ஸ் எது என்று அப்போது தெரியும் 😂😂😂
@user-no8gs5on2i Жыл бұрын
😂😂😂😂 true
@mohanestmohan9213 Жыл бұрын
,😢😢
@karthikeyanc9821 Жыл бұрын
அரசு பஸ் மோசமான நடவடிக்கை இல்லை என்றால் ஏன்❓
@stuntesakki Жыл бұрын
அனைத்து அதிகாரிகளும் நேர்மையாக இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும்
@gnanavelgnanavel3965 Жыл бұрын
ஏமாந்தவர்கள் ஓட்டுனர்கள் மட்டுமே....பாவம்ங்க
@ravia7856 Жыл бұрын
இப்படி எல்லா அலுவலர்களும் இப்படி நெற்றி வியர்க்கும் அளவிற்கு அக்கறையுடன் பணிபுரிய வேண்டும். அரசுப்பணி என்றாலே பெரும்பாலும் டேபிள் சேர் ஃபேன் அல்லது ஏ.சி சம்பளம் கிம்பளம் என மைன்ட் செட்டில் உள்ளனர் வெகு சிலரைத் தவிர
@ramachandran617 Жыл бұрын
எல்லா அதிகாரிகளும் நேர்மையாக இருக்க வேண்டுமே.
@jayavelrajan Жыл бұрын
qq
@aarumugasamy9806 Жыл бұрын
கலெக்டர் ஐயா அப்படியே அந்த goverment பஸ்சையும் செக் பண்ணா நல்லா இருக்கும்....
@hajashrf787 Жыл бұрын
பாராட்டுக்கள் கலெக்டர் அய்யா
@vilvanathan5014 Жыл бұрын
சிறந்த பணிகள் தொடர வாழ்த்துக்கள் sir 🏆
@ravia7856 Жыл бұрын
அரசு பஸ்சும் இப்படி சிலது இருப்பது உண்மைதான். ஆனால் இது முற்றிலும் குழந்தைகள் பயணம் செய்வது. அசம்பாவிதம் ஏதாவது நடக்கும் முன் இப்படி ஆய்வு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
@bharathsakthivel9818 Жыл бұрын
Ean govt bus la kolanthainga earave maatankala......avalo yokiyan ah irukuravanka......Ella bus um quality ah iruknum nu check pannanum .....summa scene a pottukittu....periya ithu maathiri
@vignesha5378 Жыл бұрын
@@bharathsakthivel9818 atha Government kitta thaan kekanum... Ivaru just oru collector.. Ivaru limit kulla irukatha thaa ivaru paakamudiyum.. School bus inspect pandrathu ivaroda vela... Govt bus olunga ilana. Atha enga kekanumo anga tha kekamudiyum.. Ivaru inga check pannitaru.. Ithe mathiri govt bus ah kekamudiyuma nu ninga kekrathu irrelevant
@sivadhasan2889 Жыл бұрын
கேமராவுக்கு முன்னாடி தான் இந்தசின்
@kanchanav6689 Жыл бұрын
Finally a public servant working for the public... Thank you to this officer ...
@chinnakaruppan7415 Жыл бұрын
அரசு பேருந்துகள் இதை விட மோசமாக உள்ளது.அதற்கு என்ன வழி?
@ragugraphicdesigner9025 Жыл бұрын
மாணவர்களுக்கு இருப்பது மட்டும் உயிர் அல்ல சாமானிய மக்களுக்கு இருப்பதும் உயிர்தான். இது போன்ற ஒரு பேருந்து இன்ஸ்பெக்ஷனை அரசு பேருந்துகளுக்கும் செய்தால் நன்றாக இருக்கும்.
@venkadeshayyadurai8603 Жыл бұрын
அரசு பஸ்ஸை சோதனை செய்ய தயாரா...?
@mohanestmohan9213 Жыл бұрын
🎉🎉🎉
@madpikachu5634 Жыл бұрын
Our Karur's collector is doing great job❤Proud of you sir❤
@srinikatamizhi3805 Жыл бұрын
குழந்தைகள் நலன். So இப்படித்தான் கண்டிப்பா இருக்கணும்..! 👍
@kingslys-cu5dx Жыл бұрын
ரொம்ப கண்டிப்புள்ளா வண்டிய ஓட்டி பார்க்கவில்லை வேக கட்டுப்பாடு கருவி வேலை செய்கிறதா என பார்க்கவில்லை பிரேக் நல்ல முறையில் இருக்கிறதா என பார்க்காமல்
@skgganeshbabu3310 Жыл бұрын
பல உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்தியது அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🎉
@simmann2032 Жыл бұрын
அரசு பேருந்தை இதுபோல் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான உயிர் காப்பாற்றப்படும் நன்பா
@jkain143 Жыл бұрын
ஐயா மிகவும் சிறந்த வரவேற்க தக்கதே, தயவு செய்து நமது அரசாங்க பேருந்துகளையும் இதைப்போலவே ஆய்வு மேற்கொள்ளுங்கள்...
@sangeethachandiresan3673 Жыл бұрын
வேற level கலெக்டர்.. Superb
@pandurajan.k6384 Жыл бұрын
Super sar❤❤
@DJmask_boys_dance Жыл бұрын
குழந்தைகள் நலன்கருதி inspection வந்ததுக்கு நன்றி,
@todayWinnerkl Жыл бұрын
சூப்பரான கலெக்டர் நம்ம ஊருக்கு இந்த மாதிரி ஒரு கலெக்டர் இருந்தா கூப்பிடுங்க அப்பா
@travel-watchworld. Жыл бұрын
Super Duper advice given and pointed the problems in a very delicate manner without losing his cool. Give the honest officer a promotion.
@indiantamilan9132 Жыл бұрын
அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் எல்லா பள்ளி உரிமையாளர் ஒழுங்காக செயல் படுவார்கள் எல்லாம் லஞ்சம் கொடுத்து பார்த்து கொள்ளலாம் என்ற அலட்சியம் தான்
@Yaminivlogs__realORreels Жыл бұрын
குரல் நடை உடை பாவனை அனைத்தும் மறைந்த பாடகர் SPB ஐயா அவர்களை ஞாபக படுத்துகிறது
@kvictoria7021 Жыл бұрын
பாலிமர் விடாமல் துரத்தி வீடியோ போட்டு நல்லது செய்தவரை காட்டி விட்டது இது தான் முதல் முறை பாலிமர் இந்த மாதிரி நியூஸ் வேர லெவல்
@ATK_OSTs Жыл бұрын
Prankster Rahul bro nu nenchan..😅
@goldbellraja2264 Жыл бұрын
உங்களின் இந்த நேர்மைக்கு சல்யூட் சார்
@learn_language_2800 Жыл бұрын
இவருக்கு ஒரு amount தந்தா inspection close 🤦🏻♂️ waste of time
@rajendranv9732 Жыл бұрын
இந்த ஆட்சியரைப்பற்றி எதுவும் தெரியாத தினேஷ் குமார் இவர்மீது குறை கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.காவல் துறை இவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@anistermahesh7376 Жыл бұрын
Wonderful sir. Hatsoff
@amirthasuresh6836 Жыл бұрын
அப்படியே அரசு பேருந்து பக்கம் செல்லவும்
@goodhealth1987 Жыл бұрын
கலெக்டர் அவர்களுக்கு நன்றி பள்ளி வாகனங்கள் கல்லூரி வாகனங்களை பரிசோதித்தது போல் அரசு வாகனங்களின் ஒரு முறை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
@rcncrtz Жыл бұрын
Great sir.... super 4:50
@nikeshsaranbalaji7391 Жыл бұрын
Collecter voice super like spp sir voice
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
கல்கெக்டர் சார் முதலில் ஏழை நடுத்தர மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் அனைத்து மாவட்டத்தில் ஓடும் நகர பேருந்துகளை ஆய்வு செய்யுங்க!! மழை நாட்களில் உள்ளே மக்கள் மீது மழை பெய்யும் அளவிற்கு கண்டமாக உள்ளது...
@jamujamu6061 Жыл бұрын
வெறுமனே வீடியோவுக்காக அல்லாமல் இதை நடைமுறைப்படுத்தி பழைய வண்டிகளை குழந்தைகளை ஏற்றிச் செல்லாமல் பாதுகாப்பது உண்மையிலேயே சிறந்தது இந்த முயற்சிக்கு இந்த கலெக்டருக்கு வாழ்த்துக்கள்💐
@SaravanaKumar-xh5ew Жыл бұрын
அதிகரிக்ககு இது எல்லாம் தெரியுது நம்ப கௌர்மென்ட் பஸ் இதைவிட கேவலமா இருக்கு அதுமட்டும் கண்ணு theriyathu
@parasuramgparasuramg3728 Жыл бұрын
Correct sir❤❤❤🤝🤝🤝🤝ஏங்கே ஒருவர் இந்த தேசத்தில் நோர்மையானவர்கள் ஊள்ளாணர்😮🎉
@sivadhasan2889 Жыл бұрын
சூப்பர்சூப்பர் காமெடி இந்த காமெடியை கவர்மெண்ட் பஸ் லபோய் காட்டசொல்லுங்க
@sasikumareranapuram76874 ай бұрын
அய்யா.ஓட்டுனருக்கும்.ஆடைக்கும்.சம்பந்தம்.இல்லை
@basheerahmed5855 Жыл бұрын
நன்றி ஐயா ❤❤🙏🙏🙏 எல்லா அதிகாரிகளும் இவர் போல் செயல்பட்டால் அனைத்து துறைகளிலும் 💯 சரியாகிவிடும்
@niyazahamed1743 Жыл бұрын
கலெக்டர் சர் சூப்பர், சர் இப்படியே இருங்க எதர்காகவும் மாராதிக சர் , சூப்பர் சர்
@undanpirapugalchannel Жыл бұрын
Spb voice similarly
@sivasivashini5367 Жыл бұрын
இதேபோல் ஒவ்வொரு அரசியல்வாதி அல்ல ஒவ்வொரு அதிகாரி மட்டும் சரியாகக இருந்தால் போதும் அனைத்தும் சரியாக நடக்கும்
@PrakashPrakash-dn9uz Жыл бұрын
Honest Officer, Hats off. Surprise inspection may kindly be conducted in all Districts in the State of Tamil Nadu by Hon'ble Collectors.
@hemanthm8900 Жыл бұрын
Ivanoda power ah Corporate/ Politician ta kaamika sollunga labour ta kaamikiran !
@sakthisureshbabu9213 Жыл бұрын
Ivanum fraud thaan 😂 summa publicity kaga pannuvan.
@darksouleditz Жыл бұрын
@@hemanthm8900 loosu ippo enna driver aya ketutu irukanga.. school owner ah than da pudipanga
@hemanthm8900 Жыл бұрын
@@darksouleditz Owner ta Kaasu vangipanuga.. but video la Labour ta daan adigaaram ponnunanuga
@darksouleditz Жыл бұрын
@@hemanthm8900 illa... Owner ta kasu vangirundha idhu news laye vandhrukadhu.. inimel beram pesa vena vaipu iruku
@eswaranarun5261 Жыл бұрын
இந்த மாதிரி கலெக்டர் ஐயா எங்கள் மாவட்டத்திற்கு வேண்டும்
@jegandevaraj9968 Жыл бұрын
Village side pora நிறைய government வண்டி சுந்தரா டிராவல்ஸ் வண்டி தான்...அதையும் ஆய்வு நடத்தி government mela case போட்டா நீங்க உண்மையான அதிகாரி...நேர்மையான அதிகாரி, நாலும் தெரிந்த அதிகாரி nu நாங்க எல்லாரும் கேமரா தூக்கிட்டு வரோம் கூடவே
@banuduraielavarasan3558 Жыл бұрын
தனியார் பள்ளி நிறுவனங்கள் கொள்ளை,உடந்தையாக அரசு. நாடும் மக்களும் தான் நாசமாகி போகின்றனர், அரசியல்வாதிகள்,முதலாளிகள் நன்றாக வாழ்கின்றனர்
@deepalakshmi4164 Жыл бұрын
You are a role model to the future collectors (Present students).Hats off sir.
@ரெளத்திரன் Жыл бұрын
Poma angutu. Collector sir ku government bus latchanam teriyadah yena, oru kelvi ketka mudiyadu govt bus ah. Vandutanga role model , car model nu 😂
@gokulakanna7500 Жыл бұрын
@@ரெளத்திரன் hey paithiyam athu transport dept pananum
@HariB-h3z Жыл бұрын
@@ரெளத்திரன் Please go study about Indian laws and roles of an IAS officer
@ரெளத்திரன் Жыл бұрын
@@gokulakanna7500 dai arivu Ilada muttale, apo eduku da Ivar investigation ponaru anga 😂 private ku govt ku nu seperate transport department ah 😂 arivu kolundu da nengalam.
@ரெளத்திரன் Жыл бұрын
@@HariB-h3z y should i. Can I suggest u any job or field, can u do that ? If not pls keep shut down 😂
@sachin_saleem554 Жыл бұрын
Collector sir super... Pls keep it up.. apadiya Namma Government bus "Public_Transport" check panninga na innum super ah erukum
@mrgadgettipsandreviewsofficial Жыл бұрын
I appreciate if all govt buses are inspected like this
@ismayilmohammed9462 Жыл бұрын
ஆய்வுக்கு செலாலும்போது ஆட்சியருடன் ஒரு மெக்கானிக், ஒரு டயர் மெகானிக் கண்டிப்பாக செல்லவேண்டும். பள்ளி குழந்தைகள் வண்டிகள் 200% தரத்துடனும் கட்டுகோப்புடனும் மேலும் பழுதில்லாமலும் இருக்கவேண்டும் இதுவே நாம் நாட்டிற்காற்றும் முதல் தெண்டாகும்.
@MR-ki9nq Жыл бұрын
Engine சூடுல இருந்தால் தெரியம் வேட்டியின் அவசியம். நீங்க ac கார்ல போறதுனால அந்த கஸ்டம் உங்களுக்கு எப்படி தெரியும்.
@firefly5547 Жыл бұрын
கலெக்டர் உடம்பு அவரை படுத்துது.... ஆனாலும் அவர் கொஞ்சம் கூட எரிச்சல் படாமல் சிரித்து கொண்டே அடுத்த பஸ் ஏறி Inspect பண்றாரு.... உண்மையிலேயே அவரது குடும்ப மருத்துவர் கொடுத்த ஆலோசனை ரொம்பவே நன்றாக வேலை செய்கிறது.... Take care of your health Sir... 🫡🫡
@kumarvel9691 Жыл бұрын
Super sir salute sir for u r work.
@kavi1190 Жыл бұрын
நல்லது இதே ஆட்சியர் அரசு பேருந்தில் ஏறி FC கொடுக்கும் போது ஆய்வு செய்வாரா
@bharathsakthivel9818 Жыл бұрын
Hair. Pudunkuvan
@thampisumi5869 Жыл бұрын
ஐயா உங்கள் அரசாங்க வண்டிகளை கூட ஆய்வு செய்து பாருங்களேன்.
@gayathriarunkumar7540 Жыл бұрын
Karur collector prabushankar sir💥💥💥💥💥💥💥
@jegadeeshwaran3216 Жыл бұрын
இதே மாதிரி தமிழ்நாடு அரசு பேருந்தயும் சோதனை செய்தால் பல சுந்தரா டிராவல்ஸ் இருக்கும் அய்யா
@boopathirajag5343 Жыл бұрын
எல்லாரும் நினைக்கிறார்கள் பணம் கொடுத்து படிக்கும் கல்வி மேலானது பாதுகாப்பானது என்று ஆனால் இங்கு இப்படி உள்ளது
@nithishkumar6619 Жыл бұрын
Super sir sema handsoff to u
@visumymobile Жыл бұрын
இவருக்கு சல்யூட் 👌
@senchamecad Жыл бұрын
Great collector... His voice sounds like SPB....
@VINOTHKUMAR-gf7vl Жыл бұрын
What about Govt Buses ???
@selvarajselvaraj3521 Жыл бұрын
தனியார் பேருந்து இப்படின்ன அரசு பேருந்தை செக் பன்னி பாருங்க சார். 😂😂😂😂😂😂
இந்த மாதிரி அரசு பஸ் ஆய்வு செய்யவும் கலெக்டர் அவர்கள்
@prakash.vinotha4659 Жыл бұрын
நேர்மையான அதிகாரியா இருக்கீங்க தயவு செய்து அரசு பேருந்துகள்ல போய் கொஞ்சம் பாருங்க ஐயா உங்கள் பணி சிறக்கட்டும்
@travelwithnature143 Жыл бұрын
Put fine to RTO Officer 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@sundarsakthivel1441 Жыл бұрын
ஒரு நாள் இங்க உள்ள RTO எல்லோரும் கேரளா போய் அங்க எப்படி inspection நடக்குதுன்னு பாத்துட்டு வாங்க... அப்புறம் தெரியும் எவ்வளவு கேவலமா நீங்கல்லாம் வேலை பார்க்கரீங்கன்னு...
@iasofficial46 Жыл бұрын
All officers should follow his way .. and go for inspection hats off.
@subashkumarsubash2524 Жыл бұрын
இல்லாதவங்களை விட்டுட்டு இருக்கிறவங்க கிட்ட போய் பார்க்கிறாங்க இதுதான் நம்ம ஊரு கவர்மெண்ட்
@S.AarumugaRaja Жыл бұрын
தெய்வமே... அரசுப் பேருந்துகளிலும் மக்கள் தான் பயணிக்கின்றனர், உங்கள் நேர்மையை அங்கு சென்று காட்ட முடியுமா....
@SivaKumar-TN28 Жыл бұрын
Hats of you sir👏👏👏
@muthupandi2248 Жыл бұрын
எல்லாம் சரிதான் sir, government bus ku inspection வச்சா டவுன் பஸ் நிலமை எல்லாம் ennagumunu நினச்சு பாரு
@mahessathish8367 Жыл бұрын
Ivarukku yenna mathiri perants sarbaga oru nandri
@manivasanv9050 Жыл бұрын
Spb ரூபத்தில் ஒரு collector Voice,body language கிட்டதட்ட அப்படியே😂
@rajeshgp3796 Жыл бұрын
Super sir salute to your honesty . Next target. They will increase donations and buy new buses .Can we have counseling for all private school admissions. From pre k so we can avoid donations
@alliswellcool8910 Жыл бұрын
enga RTO vum strict tha 500 kammi vanga mattaru
@IniyenVenkatachalam-qu2qy Жыл бұрын
ஐயா கலெக்டர் சார் அவர்களுக்கு வணக்கம் இதிலும் நீங்கள் பார்க்கவும் அதேபோல் அரசு வண்டிகளையும் பார்க்கவும் அமர்வதற்கு சீட்டு இல்லை சரியான இடமும் இல்லை மேல் குறையும் சரி இல்லை இதேபோல் அனைத்து மாவட்டத்திலும் கலெக்டர் சார் அவர்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும்
@mohammedazharuddin5579 Жыл бұрын
Hats off to the Honorable Collector!!!
@manidan9185 Жыл бұрын
Mass❤ collector ji super fantastic
@senthilnathanm Жыл бұрын
Hats off sir 🙏🏻
@mrfnakheel6466 Жыл бұрын
Salute sir......
@ramdasram1443 Жыл бұрын
Govt Bus Eppadi Irukku Inspection Panna Mattingala Athukku Ithu Evlo Paravalla
@sasi6807 Жыл бұрын
குழந்தைகளுக்கு சீட்டுக்கு சீட்டு சீட் பெல்ட் வேணும் ஒவ்வொரு சீட்டுக்கு ஒரு ஃபேன் வேண்டும் வண்டி பிரேக் நல்லா இருக்க வேண்டும் வண்டிக்கு ஒரு ஆயா வேண்டும் வண்டி பிளாட்பாரம் நல்லா இருக்க வேண்டும் டிரைவர் ஹெவிய லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்
@sathish7310 Жыл бұрын
Very excellent sir
@ELAMAGIZHAN Жыл бұрын
ஐயா அப்டியே நம்ம அரசு பேருந்து பக்கம் போய் பாருங்க