இந்த விவசாயி கோழிகளால் எப்படி பணக்காரர் ஆனார்? | Poultry Business

  Рет қаралды 30,843

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

Maharashtra மாநிலம் அமராவதியைச் சேர்ந்த விவசாயி ரவீந்திர மேட்கர், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விவசாயத்துடன் கோழி வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு 100 கோழிகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் இந்த தொழிலை தொடங்கினார். இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ரவீந்திர மேட்கருக்கு சமீபத்தில் 'Jagjivan Ram Abhinav Kisan Puruskar' எனும் தேசிய விருது வழங்கப்பட்டது.
#BusinessIdeas #JagjivanRamInnovativeFarmerAward #PoultryFarming
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 15
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 Жыл бұрын
உங்கள் கோழிப்பண்ணை தொழில் உங்களை உயர்த்தியதுமல்லாமல் உங்கள் பண்ணையில் அனேக கூலித்தொழிலாளர்கள் வேலை செய்து தங்கள் அன்றாட வாழ்க்கை போக்குகின்றனர் நன்றி உங்கள் முயற்சிக்கு வாழ்க வளமுடன் God bless you 🙏
@kanan568
@kanan568 Жыл бұрын
விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையே வியாபார யுக்தி தான். அனைவரும் உற்பத்தியை மட்டுமே பேசுகின்றனர் marketing பற்றி யாரும் பேசுவதில்லை அதனால் தான் மற்றத் தொழில்களை காட்டிலும் விவசாயம் பின்னோக்கி செல்லக் காரணம்...
@mohamedthanzeem4551
@mohamedthanzeem4551 Жыл бұрын
Congrats
@kishorekumar_1
@kishorekumar_1 Жыл бұрын
Wow nice
@pkragunathsethuraman2195
@pkragunathsethuraman2195 Жыл бұрын
Super business 👌👌
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka Жыл бұрын
மக்கள் அசைவ உணவை நோக்கி வேகமாக வருகிறார்கள் எதிர்காலத்தில் சைவமே இருக்காது போல
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Жыл бұрын
Biryani 🐖🐖🐖
@benbendilharan2985
@benbendilharan2985 Жыл бұрын
I eat both , so what ,
@yaserrahim6549
@yaserrahim6549 Жыл бұрын
கோழிக்கு தீவனம் சைவம் தான்
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 4 ай бұрын
😂😂😂 அடேய் நான் சைவமும் அசைவமும் ரெண்டும் சாப்பிடுவேன்😂
@livelovelearnlaugh
@livelovelearnlaugh Жыл бұрын
But the chicken are in prison all time. Change the model so that the chicken can move freely without prison.
@shanmuharajan3922
@shanmuharajan3922 Жыл бұрын
please do not eat
@TAMIL-Nattu-Koligal
@TAMIL-Nattu-Koligal Жыл бұрын
நாட்டு கோழிகளை ஏன் இவர்களால் உற்பத்தி செய்ய முடிவதில்லை.லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் இவர்களிடம் எப்படி தரம் இருக்கும்.நாட்டு கோழிகளை வளர்க்க ஆதரவு பண்ணுங்க🙏🙏🙏🙏
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Dhumal Industries - Poultry Simplified
5:03
Dhumal Industries
Рет қаралды 103 М.
கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|poultry farm shed construction cost a to z in tamil
17:30
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 152 М.