உண்மை. இந்நிலையில் நாம் அறியவேண்டியது ஒன்றுதான். பேரான்மாவும், ஆன்மாவும் இயற்கையாக இருந்தது என்று கருதவேண்டும். அது எப்படி உண்டானது என்று கேள்விக்கான விடை தெரிந்தவர்கள் சொன்னாலும் நம் சிற்றறிவுக்கு புரியாது.
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@anmigambakthi Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 📿 அருட் பெரும் ஜோதி போற்றி 📿
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க வாழ்க வாழ்க !!! ஒரு அழகிய செடியின் தோற்றம் பூக்களின் அழகு !!! அதன் வேர் தான் முக்கியமானதாகும் !!! அது போல குட்டி கதை அருமை யே !!! தங்களின் பதிவு, உயர் விளக்கம் உண்மை உபதேசம் நம் வள்ளல் மலடிக்கு பாதை க்கு அழைத்து செல்ல வழிவகுக்கிறது சிவகுரு அவர்களே !!! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!! பசித்த வேலையில் அனைத்து உயிரினங்களும் புசித்தல் வேண்டும் இறைவா !!! கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@Aaseevagam7413 ай бұрын
😮😮😮😮😢😢😢😢இறைவன் இருப்பது உண்மைதான் என❤❤❤❤😢😢😢😢😢😢😢😢பிறப்பின் ரகசியத்தை வெளிப்படையாக எனக்கு சொன்ன நீங்களே என் கடவுள்🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"அருட் பெரும் ஜோதி , அருட் பெரும் ஜோதி , தனி பெரும் கருணை, அருட் பெரும் ஜோதி,,, வாழ்க வளமுடன், வாழ்க வையகம் , வள்ளலார் காட்டும் , செம் மெய் சிவநெறி, உலகம் எல்லாம் ஓங்குக, அன்பு,அறம்,இன்பம், நிறைக,,, கொலை, புலை, நீங்கி, கருணை மேவி, எல்லா உயிரும் இன்புற்று வாழ்க, "
@nethaji-iyya Жыл бұрын
நன்றி பிரபஞ்சமே
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு நன்றி அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி மாதங்கி தாய் அம்மாவுக்கு நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@premahsubramaniam8622 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 பல முறைகள் பார்த்தால் தான் புரிந்துக்கொள்ள முடியும். மிக மிக தெளிவாக புரிந்துக்கொள்ளவும் அறிந்து கொள்ளவும் அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@dhanalakshmikarthikeyan8132 Жыл бұрын
சித்தத்திற்கு தெளிவைத் தந்த சித்தருக்கு கோடண கோடி நன்றி.வாழ்த்துக்கள்.அருட்பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@sivakumarm6223 Жыл бұрын
அருமையான சுத்த தமிழியல் காட்டும் மெய்யியல். உலகத்தில் உள்ள அனைவரும் கேட்டு எளிமையான கூறபபட்டுள்ள கதைகள் மூலம் உயர்ந்த சன்மார்க்க ஞானத்தை புரிந்து கொள்ள ஏதுவாகியுள்ளது சிறப்பு.🙏🙏🙏👍👍👍👏👏👏 உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் கேட்டு மற்றவர்களுக்கும் ஞானத்தை பகிருங்கள்
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
வள்ளலார் உண்மை ஞான வழிக்கு உறு துணை செய் உங்கள் விளக்கம் ஆஹா அருமை அற்புதம், வாழ்க வளமுடன்,,, வணக்கம்
@jayaramanpn6516 Жыл бұрын
நல்ல ஓர் புரிய வைத்தல்
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@mahalakshmiramaswamy1288 Жыл бұрын
Vanakkam, with attitude
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@ramsantosh3631 Жыл бұрын
Ayya Mira arumai . Thodarattum ungal sirappu
@rameshs6318 Жыл бұрын
Guruve saranam 🙏 🙏
@haitisswaranmutharasan7395 Жыл бұрын
தெளிவு பதிவுக்கு மிக்க நன்றி ❤
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ❤
ஐயா வணக்கம் மிகவும் அற்புதமான பிரமிக்கத்தக்க வகையில் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தாலும் விளக்கமுடியாத அறிவார்த்த அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஞானக் கருத்துகளை பகிர்ந்துள்ளீர்கள் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட்டு ஞானமடைந்து வாழ்க்கையில் பூரணத்துவம் அடைய வேண்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@uyirulagam.9827 Жыл бұрын
நல்லது ஐயா நன்றி
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@vallalar10 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை💛🤍❤️
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@Echoes-Of-Life-with-me Жыл бұрын
Tremendously beneficial upload, unpacking great knowledge in a lucid manner. Heartfelt thanks for your peerless efforts to educate the common man. I think I need to watch the recommended earlier videos and rewatch this one to fully understand the concepts.
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@gopalragavan5594 Жыл бұрын
Omm namasivaya,
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@chinnasclicks2753 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா! மிக்க நன்றி! ஆவலுடன் பின் தொடர்கிறேன். 🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@punithakumaresan6689 Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா🙏மிக சிறப்பாக விளக்கங்கள் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@revathyveriah4632 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🌺🙏🌺💥 ஓம் நமசிவாய 🙏
@GovindaRajankm Жыл бұрын
Very Good Explain.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக அருமை அருமை மிக்க நன்றி குருவே சரணம் அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி ✴️🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Super 💯
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@vasanthakumar9058 Жыл бұрын
Vazhga valarga nandri 🙏👍
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@LeninK-p6b Жыл бұрын
Aruperunjodhi andavar
@tamilonlinejpya1481 Жыл бұрын
Romba happy 🎉🎉🎉🎉🎉🎉
@karthik9253 Жыл бұрын
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@savithak111 Жыл бұрын
Arul perum jothi thani perum karunai...🙏🔥
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@p.sudhasenthil5428 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@shoba8651 Жыл бұрын
👏👏👏👏👏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@wakeupnowsatheesh9 ай бұрын
🙏🙏🙏💐💐💐✨️✨️✨️
@Karthikeyankninfo Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@kamalakannanmokitkirush9792 Жыл бұрын
Very nice 👍🙂👍👍👍👍
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@kavic1982 Жыл бұрын
Thank you very much sir
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@SanthoshKumar-ip8om Жыл бұрын
நீண்ட காலமாக என் மனதில் உள்ள பதில் தெரியாத கேள்வி.
ஞான சபை ஏங்கெங்கு உள்ளது அதில் நான் எப்படி இணைவது திருவருட்பா புத்தகம் எனக்கு தேவை வடலூரில் நான் அந்த புத்தகத்தை பெற முடியுமா வடலூர் போன் எண் தாருங்கள் ஐயா
@balamithra4901 Жыл бұрын
Flipkart and Amazon la books available brother get it there😊
@LoveLight-od7qq2 ай бұрын
Aanavathilirundhu maayai yai iraivan uruvaakiyadhu yen? Naam thunbathil dhaan irukirom yendru avar yedhanaal appadi ninaithaar? Iyarkaiyaana thanmai dhaaney aanmavirku aanavam? Adhai yen agatri avar pol aaka avar ninaika vendum apo namma avarin seyarkai aagiduvom allava?appadi avar vedhikka thodangina piragu dhaan inbathunbmey aanma adaigiradhu nu solringa apo yepdi aanma munbey thunbathula irunchu nu iraivan ninacharu?? Perivedippu ku munbu iyarkai aaga irundha andha 3 um appadiye irundhirundhaal yellam appdaiye irundhurkum... Iraivan nammai avar pol maatra ninaithadhaal dhaan idhellam nadandhurkiradhu dhaaney? Pls answer
@muniandymkramansurvey391110 ай бұрын
Santhirakalai suryakalai patri koorey mudiyumaa ayya? Nandri
How god did not get aanavam in anaadhi before cyclical universe? You said some saints who saw before time understood it. Can you please explain that?
@Sathiyadeepam Жыл бұрын
முழுமையாக பாருங்கள் பதில் இந்தப் பதிவுலேயே உள்ளது. திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
@manokaristeno7018 Жыл бұрын
வினை என்பதுதான் கன்மமா?
@leninlenin9172 Жыл бұрын
ஐயா வணக்கம்.தங்களை சந்திக்கலாமா?
@Sathiyadeepam Жыл бұрын
மாதந்தோறும் பூச திருநாளில் வடலூரில் சந்திக்கலாம்
@a_common_man824 Жыл бұрын
ஐயா ஆணவம் என்ற ஒன்று ஏன் உருவானது எப்படி உருவானது என்ற வினாவிற்கு விடையே இல்லாமல் இருக்கிறதே. எப்பொழுது என்ற வினாவிற்கு அனாதி என்று விடை கூற முடியும்.ஆனால் ஏன் எப்படி என்ற வினாவிற்கு விடை இல்லையே.
@aradhana41 Жыл бұрын
அய்யா, தலையில் முக்காடு போடுவதின் சிறப்பு சற்றே விளக்கமாக கூறவும்.
@ttfshorts1140 Жыл бұрын
அருமையான விளக்கம் . ஆனால் ஒன்று மட்டும் புரிய வில்லை .... 1) வெட்ட வெளி தான் கடவுள்(( வெட்ட வெளி இன்றி வேறு தெய்வம் இல்லை - திருமுலர். )) வெட்ட வெளி குல் நாம் இருக்கிறோம் கடவுளுக்குல் நாம் இருக்கிறோம் உண்மை.. 2)ஆன்மா வும் கடவுள் தான் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.நமக்குள்ளும் இறைவன் இருக்கிறார். நீங்கள் கூறுவது உண்மை. 3) நம் ஆன்மா வை நாம் உணர்த்து கொண்டால் நாமும் கடவுள் தான் .. எதற்காக கடவுள் ஆன்மா விற்கு உடல்கள் தந்தார் . உடல் இல்லாத போது நாம்ம அனைவரும் ஆன்மா வாக தான இருந்து இருப்போம் கடவுள் தன்மையில் . உடல் இல்லாமல் இருந்த போது ஆன்மாவின் நிலை என்ன? வெட்ட வெளியில் இருந்து ஆன்மா தோன்றியது ஏன்? ஆன்மா தான் கடவுள் உண்மை. அப்படி என்றால் நம்ம அனைவரும் கடவுள் தான? இப்போது ஆன்மா வாகிய நாம் பிறவி சூழலில் கஸ்டகளை அனுபவித்து வருகிறோம் . அப்படி என்றால் கடவுள் தான் கஷ்டகளை அனுபவித்து வருகிராரோ?பல கோடி ஆன்மா வாக கடவுள் இருப்பது ஏன் ? ஐயா, திருமுலர் ஐயா பாடலில் சொல்லி இருப்பார் சிவன் நெற்றி கண் திறந்த போது அவர் முன் இருந்த பல கோடி மக்கள் நெற்றி கண்ணில் இருந்து வரும் வெளிச்சம் மூலம் பல கோடி மக்கள் முக்தி அடைத்தனர் என்று அவர் பாடலில் சொல்லி இருப்பார். இப்போதும் அந்த நிகழ்வை போல் இறைவன் நினைத்தால் அனைவர்க்கும் முக்தி தரலாம்.. ஆனால் இறைவன் செய்யாமல் இருப்பது ஏன்? உங்களுக்கு தெரிந்த கருத்து களை என்னுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுகள் ஐயா 😊😊 உங்களிடம் நிறைய கேள்வி கள் கேட்க வேண்டும் என்னால் அதை எப்படி type செய்வது என்று தெரிய வில்லை .. my contact number 6380628927 pls what app mgs pannuga😊😊😊
@Sathiyadeepam Жыл бұрын
இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@ttfshorts1140 Жыл бұрын
காளான் மற்றும் பால் சைவமா? அசைவமா? தயவு செய்து பதில் சொல்லுக ... Pls pls pls pls pls pls pls pls
@kumaranguru5931 Жыл бұрын
முதல் ஜீவாத்மா பிரிந்தது எப்பொழுது, அது பிரிந்த கிரியை எத்தகையது, இறை தன்னைத் தானே செப்பனிடும் கிரியைதான் படைப்பா??
@Sathiyadeepam Жыл бұрын
இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF மிக்க நன்றி 🙏 திருவருள் துணை