சன்மார்க்கத் தெளிவு kzbin.info/aero/PLpwWrvmejDZa-JaEwxsbpeUKgvTKgaMBy நடராஜர் உண்மை விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZbN0xqi2O3Jh3o-02zolGN9 எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5 சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@ArunKumar-sc5pk2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் 🙏
@venmathiraj94752 жыл бұрын
அருட்பெஞ்ஜோதி நாமம் வாழ்க ! சிவகுரு அவர்களே , இந்த பதிவு அறிவு தெளிவு விளக்கமே ! மனிதர்கள் ஏழு திரைகளை நீக்க திருவருட்பா பாடல்கள் உள்ளன. நீங்கள் இயற்றிய பாடல்கள் அவற்றல் , அருட்பெஞ்ஜோதி தோழி பாடல் , வள்ளலார் கடைசியாக எழுதிய பாடல் ஐயனடி வருகின்ற தருணம் மற்றும் திரு கதவம் திறவாயோ பாடல் கார்த்திக் அவர்கள் மிக மிக இனிமையாகவும் மற்ற மனித ஆன் மாவையே மயக்க கூடிய குரல் . இந்த பாடலை மீண்டும் அவற்றில் பல்வேறு விளக்கம் மற்றும் புதுமையை சேர்த்து பதிவிடவேண்டும் .இப்பொழுது மக்கள் வள்ளலார் மலரடியின் பால் திசை மாறுகிறது. நான் கூறும் அறிவுரை அல்ல இது தாழ்மையான வேண்டுகோள் . மனிதர்களை சிற்சபை யில் அமுதம் பெற விழிப்புணர்வு நிலைக்கு இந்த மூன்று பாடலும் மிகவும் இன்றியமையாத ஒன்று திகழும் . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@நீதியைத்தேடி2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... அன்பர் சிவகுரு திருவடிகளே சரணம்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!!!
அருட்பெஞ்ஜோதி நாமம் வாழ்க ! உலகிலேயே சமயம் மதம் தமிழகத்தில் தோன்றியது நமக்கெல்லாம் மிகவும் பொதுவான பெருமையே !!! இறைவனால் வருவிக்கவுற்ற நம் வள்ளல் பெருமான் வழி நெறி முறையே மிகவும் சால சிறந்தது . சிதம்பரம் விளக்கம் , அருமை யே !! எவ்வுயிரின் பெயரும் அவரே என்பது தான் , இது வே இறைவனின் தன்மை மற்றும் இயல்பு உண்மையான உண்மை யே !!! எல்லாம் இறை மையம் அனுபவத்தை அனைத்து மனிதர்களும் தெளிவு பெற வேண்டும் . திரு கதவும் திறவாயோ என்ற பாடலில் வரும் ஏழு கதவுகள் திறந்து சிற்சபை யில் அமுதம் பெற நம் வள்ளல் பெருமான் கூறும் மிகவும் தொன்மை வாய்ந்ததும் இனிமையான எளிய வழியாகும் . மனிதர்கள் ஆசையை கட்டு படுத்தினால் போதும் இவை முற்றிலும் சாத்தியமே . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும். சாகா கலை மிகவும் பிடித்தமையே !! பெண்கள் யாரேனும் சாகா கலை பெற்றுள்ளார் களா ? விளக்கம் வேண்டும் சிவகுரு அவர்களே . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக அருமை
@senthilkumar2332 жыл бұрын
ஐயா என் மனதிற்கு தோன்றிய கருத்து அவ்வையார்,காரைக்கால் அம்மையார்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
ஒவ்வொரு பதிவுகளிலும் ஒவ்வொரு ரகசியங்களை மிகத் தெளிவாக விளக்குகின்ற தங்களுக்கு கோடான கோடி நன்றி குருவே சரணம் ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க *அருட்பிரகாச வள்ளலார்* பெருமான் மலரடி* வாழ்க வாழ்க🙏🧘🙏🧘
ஐயா! வணக்கம் (திருச்சிற்றம்பலம்) 🙏🙏🙏. நல்ல பதிவு சிறப்பான முறையில் விளங்கியது. செம்மயா! 💪💪💪 அறிவுரைகள் கூறியுள்ளீர்கள். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@rrravi25554 ай бұрын
எல்லா நிலைகளிலும் அறிந்து கொள்வது நல்லது. ரவி
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக மிக தெளிவான அழகான விளக்கம் மிக்க நன்றி அற்புதமான பதிவை தந்தமைக்கு கோடான கோடி நன்றி குருவே சரணம் மிக்க மிக்க நன்றி குருவே சரணம் திருச்சிற்றம்பலம் *சிதம்பரம் நடராஜ பதியே* வாழ்க வாழ்க 🙏🧘🙏🧘
@dhachanamoorthidhachana18672 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சிவாய ஓம் சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் தமிழ்நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவசிவ ஓம் சக்தி ஓம்
@Vallalar2 жыл бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம் "சங்கம் சார் திருக்கோயில்"
உலகின் உள்ள தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மை இக்காணொளியில் சன்மார்க்க ஞானி சிவகுரு ஐயா அவர்களால் பகிரப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து பயன் பெறவும். பின்னர் உலகம் முழுவதற்கும் பரப்பவும்.🙏🙏🙏 தமிழர்களே உலக நாகரீகத்தின் தொட்டில் ************************************************ உலக கலாச்சாரத்தின் தொட்டில் தமிழ் கலாச்சாரமே. மெய்யியலை உலகில் முதன்முதலில் உணர்ந்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே. தமிழ் மெய்யியலான சன்மார்க்கத்தில் இருந்தே உலக மதங்கள் அனைத்தும் தோன்றின. உலகின் முதலில் தோன்றிய மற்றும் மூத்த ஆன்மீக தத்துவ நெறி சன்மார்க்கமே. மெய்யியல் மட்டுமல்ல, விவசாயம், மொழியியல், அறிவியல் , வானவியல், கணிதம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, மருத்துவம், உலோகக்கலை, இசை மற்றும் இதர 64 கலைகள் என எல்லாவற்றையும் உருவாக்கி உலகம் முழுமைக்கும் வெவ்வேறு அலைகளில் உலகம் முழுவதும் சென்று மனித இனம் உயர்வு பெற 40,000 வருடங்களாக கற்பித்தவர் தமிழ் சித்தர்களே. தமிழ் சன்மார்க்க சித்தர்கள் உருவாக்கிய சிதம்பரம் தில்லை நடராசர் கோயிலே உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கோயில்.இதை சில வருடங்களாக நாம் கூறி வருகிறோம். அவ்வகையில் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்களே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக இக் கலியுகத்திலும் வரப் போகும் யுகங்களிலும் கருணையால் ஆட்சி செய்யும் கருணைக்கடவுள் ஆவார்
@subabhaskar56632 жыл бұрын
I'm.listening to this audio repeatedly....each line .... such a precious vedio this is. Mikka nandri ayya , valzhga valamudan. Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi
Amoung in few U pronounce அருட்பெருஞ்ஜோதி well and right.. Mostly all pronounce அருட்பெரும்ஜோதி.. ம் they say instead ஞ்.. Kindly post a video how to pronounce maha mandhiram ..
@muralipriya54302 жыл бұрын
Avoid plastic disposable things please Save food Save water Save Fuel Save power Save paper Save trees Save money Save earth
@kajahujjjaa69172 жыл бұрын
Superb
@SelvaKumar-kv3nf Жыл бұрын
நீங்கள் அரசன் ஆனால் ஏல்லம்உயிர்இன்புற்றா வளரும்.
@charakrapaninck44792 жыл бұрын
🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏
@Shakti30222 жыл бұрын
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@packiyanathansenthoornatha85542 жыл бұрын
🌷🌷🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🙏🙏🙏🙏
@SANGU_VALLAL2 жыл бұрын
அருட் பெரும் ஜோதி
@saibaba1722 жыл бұрын
🌷💐👌
@ganesanr35532 жыл бұрын
அய்யா தில்லையின் இன்றைய நிலை என்ன....
@muruganrangasamy19062 жыл бұрын
🔯🕉🔱🙏🌹🌹🌹
@tamilsiddharpataipu843 Жыл бұрын
Arputham
@ammuta24742 жыл бұрын
Kadavulin unmaiyana peryar enna
@Sathiyadeepam2 жыл бұрын
கடவுளின் பெயர் kzbin.info/www/bejne/a6DFZXevbZajftE
@ammuta24742 жыл бұрын
Kadavul peyar enna
@Sathiyadeepam2 жыл бұрын
கடவுளின் பெயர் kzbin.info/www/bejne/a6DFZXevbZajftE
@PushpaSharma-hi8km2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨🌹🌹🌹💗💗💗
@visalakshi86392 жыл бұрын
🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏💐💐💐💐🔥💐💐
@sudharsans7815 Жыл бұрын
திருநீறு தரித்தல் பற்றி வள்ளலார் கூறுவது ஏன் அதன் முக்கியத்துவம் என்ன
@veeramuthu73503 ай бұрын
எல்லாம் புரியவச்சுட்டு விலகிப் போகப்பார்க்றீங்க ம்ம்ம்