சிறந்த தலைவன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் சீமான்
@mohanraj97417 жыл бұрын
நான் கூட இந்த விஷயத்தில் அண்ணன் சீமான் குறித்து தவறான புரிதலில் இருந்தேன்...இந்த பேட்டியின் மூலம் நான் தெளிவு பெற்றுவிட்டேன்..."நாம் தமிழர் "
@jagannathan35617 жыл бұрын
naanum
@தமிழாஒன்றுபடு-ங3ன7 жыл бұрын
Mohan raj நீங்க தவறா நினைத்ததே தவறு சகோ......
@surabithiru297 жыл бұрын
குழப்பம் வேண்டாம் சகோதரா.சீமான் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உண்னமயானவர் .வெகு தொலைவில் இருக்கும் எனக்கு புரிகிறது .அவர் அருகில் இருப்பவர்களுக்கு புரியவில்லை அல்லது அவர்களின் அரசியல் அறிவின்மை .அவரை நம்பினால் தமிழ் நாட்டுக்கு செழுமை இல்லையேல் தமிழரின் மடமை.
@sivappiriyapathmaharan86717 жыл бұрын
சீமான் ஆரம்பத்தில் கூறும் போதே நான் தெளிவாக விளங்கிக்கொண்டேன் .. நுனிப்புல் மேயும் சில ஆடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது
@AvivekL7 жыл бұрын
சிறப்பான விளக்கங்கள்.. நன்றி சீமான்
@VinodKumar-ho6jp7 жыл бұрын
சீமான் சொல்வது முற்றிலும் உண்மையான கருத்து பணக்காரன் முதல் ஏழை வரைக்கும்..
@balasubramaniramalingam75927 жыл бұрын
சீமானின் பதில்கள் மிகவும் முதிர்ச்சியான தேர்ந்து தெளிந்த பெற்றபேரறிஞர் என்பதை உணர்த்துகிறது, தமிழர் நாட்டில் இதுபோன்ற ஒரு அரசியல் தலைவர் இதுவரை உதித்தது இல்லை
@MuthuKumaranmkmk7 жыл бұрын
சீமானின் வெற்றி தமிழினத்தின் வெற்றி ✌.. Vote for Seeman #Naam Tamizhar
@pooven777 жыл бұрын
If i was born in tamilnadu! i will surely vote for Naam Thamizhar Katchi! Seeman Anna one day surely u will rule tamilnadu! Waiting for the day!
@raghu80597 жыл бұрын
பழைய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளரை விட இந்த நெறியாளர் மிகத்தெளிவானவர்.
@weareallworkerstamil7 жыл бұрын
செய்தி 18 வாழ்த்துக்கள். நாம் தாமிழர்.
@joowills7 жыл бұрын
I support Seeman Bro
@LEADTAMILS7 жыл бұрын
அரசியலில் இருக்கிறவரிடம் சினிமா பத்தி கருத்து கேட்கிறதும், சினிமால இருக்கிறவரிடம் எப்போ அரசியலுக்கு வருவீங்கன்னு கேட்கிறதும் தற்போதைய மீடியா தர்மம்.
@SG-vp7gj7 жыл бұрын
seeman is our adaiyaalam....
@hajamydeen93327 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@இனியவன்தமிழன்-ள2ம7 жыл бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று..
@MrSelva2087 жыл бұрын
நீங்க வந்தா நல்லது பண்ணுவீங்களோ இல்லியோ இப்ப இருகரவங்கள நீங்க ஒருவர் தான் நல்லா கேள்வி கேக்குறிங்க super
@saravanabava9267 жыл бұрын
அன்னன் சீமான் பேச்சு மிகவும் அருமை
@kothandapanibalagangadhara47167 жыл бұрын
தெளிவான சிந்தனை வெல்லும் தமிழ்..வெல்லும் நாம் தமிழர்.......நன்றிகள் news18 தமிழ்நாடு.....
திரு.கண்ணன் அவர்களே,அருமையான நெறியாளர் நீங்கள்.குறைவான கேள்வி, நிரைவான பதில்.நாம் தமிழர்
@naveenrs74607 жыл бұрын
வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
@rajarajanramanathan4567 жыл бұрын
like ah pottutu than video ve paakurathu.. because only SEEMAN👍
@melwinamerica28737 жыл бұрын
Thanks news18... You r the real mature media.
@baskarankanapathippillai82627 жыл бұрын
சீமான் தமிழனுக்கு தமிழுக்கு தமிழ்நாட்டுக்கு தேவை
@pugazhtharnicreations62157 жыл бұрын
நியுஸ்18 சேனலக்கு நன்றி
@karthick68427 жыл бұрын
Great leader... Yaaru enna sonnalum neega than enga annan...
@muthukaruppanan49187 жыл бұрын
நான, என் அனுபுவத்தில் சீமான் மாதிரி ஒரு அறிவாளி அண்ணனை கண்டதில்லை, தெளிவாகவும, அறிவாகவும், அறிமையாகவும், தெளிவாகவும் பேசும் இவர்தான் , தமிழன்
@DGSGOVIND7 жыл бұрын
Ha ha ha ha....
@victorsanthanam61337 жыл бұрын
Ha ha ha ha....super joke muthu
@sriramfreefire7 жыл бұрын
if you follow him we will have to go back to 18th century
@singhamseelan57357 жыл бұрын
Muthu Karuppanan Hahahaha! Please wake up. Simon is doingcheap politics! He do not know how to speak in public.
@bharathdev62857 жыл бұрын
+Pradeep Kumar if u dun follow him Tamil nadu will become another Somalia
@msmkareem63717 жыл бұрын
Seeman is right person for tamilnadu cm
@Jkumar83687 жыл бұрын
Trying to pull seeman leg but he is coming out clean
@craigslist13237 жыл бұрын
Dude he supports terrorists!! Come on guys
@saravanan86607 жыл бұрын
SEEMAN IS REAL LEADER FOR TAMILS AND TAMIL NADU
@previnthg7 жыл бұрын
Nalla interview. Mr. Kannan cool person. 💪💪💪💪💪💪
@Deena-d8v7 жыл бұрын
சீமானின் நடைமுறை அரசியல் தெளிவு தற்போதைய அரசியல்வாதிகள் யாரிடமும் இல்லை ஒருவேளை சிலரிடம் இருந்தாலும் தைரியமாக அதை விவாதங்களில் வெளிப்படுத்துவதில்லை நாம் தமிழரே நடைமுறை அரசியலுக்கு தேவையான கட்சி என்பதே உண்மை
@arumugam38447 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kalaiselvam49517 жыл бұрын
அண்ணன் சீமான் தேர்தல் நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளில் நேரத்தை வீணாக்க வேண்டாம்!! கேள்வி ஒரே தலைப்பில் அரைத்த மாவையே அரைத்தது போல உள்ளது
@nandhu14457 жыл бұрын
டேய் கலை, உன் ID உள்ள போனாளே எல்லாம் பலான படமா இருக்கு, இதுவும் உன் அண்ணன் கொள்கை தானா 😂😂😂
+Nandha Kumar boss ellam ungama anupanathutha boss. aunty kitta nallu bitu padam parcel 😂😂😂
@worldone76467 жыл бұрын
Bharath Dev நீ லூசாடா kalai selvam youtube profili போய் பாரு உணக்கு தெரியும்!
@melwinamerica28737 жыл бұрын
What a speech !!!! What a thinking !!! Seeman the great .... He must rule Tamil Nadu. Also good anchor. He allows Seeman to convey his views and dreams. Really nice...
@melwinamerica28737 жыл бұрын
Seeman the great man. Great thinker ... I support seeman anna
@rajsundarlogasundaram15967 жыл бұрын
evar kekara kelviku pathil sollunga papom... True man, speaking from his heart.. All ppl should understand the thought of Naam Tamilar.... This is very crucial time to think and vote Naam Tamilar... Sure win Naam Tamilar
@anandamurugan38097 жыл бұрын
அண்ணன் சீமானிடம் ஊடகங்கள் அழுத்தமாக கேட்க வேண்டிய சில கேள்விகள் ... 1. நீங்கள் கடவுள் மறுப்பாளர், சமஸ்கிருதத்தை வெறுப்பவர், திட்டுபவர்.. ஆனால் நாங்கள் சம்ஸ்கிருத திணிப்புதான் கூடாது என்கின்றோம்..தமிழை வளர்த்தது சைவமும் வைணவமும் தான். அதில் சமஸ்கிருதமும் கலந்துதான் இருக்கிறது. "வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயமே" என்று திருஞானசம்பந்தர் சொல்கிறார்..நீங்கள் சொல்வது வேறாக உள்ளதே? 2. உங்களுக்கு ரஜினியை பிடிக்கவில்லை என்றால் சரி.. ஆனால் தமிழனுக்கும் மராட்டியனுக்கும் சண்டை , தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் சண்டை என்று சொல்கிறீர்கள், அதனால் உங்கள் தம்பிகள் பொது மக்களான வேற்று மொழிக்காரர்களை வெறுப்பார்கள் அல்லவா ..இதுதான் உங்கள் தமிழ் உணர்வா? 3. திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் ..அப்படி என்றால் சில இந்து வெறியர்கள் சொல்வது போல் தாஜ் மஹாலை இடித்து விடலாமா, ஏன் என்றால் அதுவும் வெளிநாட்டவர் கட்டியதுதான்..? 4. நீங்கள் தமிழனுக்கு சாதி இல்லை என்று சொல்வீர்கள், ஆனால் உங்கள் தம்பிகள் பலர் சாதி வைத்துதான் தங்கள் பெருமையை சொல்கிறார்கள்.. உங்களுக்கு சாதி வேண்டுமா வேண்டாமா .. கவுண்டர், தேவர், பறையர், வன்னியர் ..இது அனைத்தும் உங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா, தெளிவு படுத்தி விடுங்கள்
@MohanMohan-he4wu7 жыл бұрын
பொறுமையான கேள்வி பொறுமையான பதில் அருமை அண்ணா
@kalirajv21637 жыл бұрын
I support NTK for reason in only for seeman anna ®
@ilavarasan79717 жыл бұрын
மிக சிறப்பு..
@pugazhtharnicreations62157 жыл бұрын
சீமான் பேச்சாற்றால் அருமை
@singhamseelan57357 жыл бұрын
Ganesh SP He is a fraud.
@bharathdev62857 жыл бұрын
+singham seelan any evidence can u plz elaborate
@MrBaskr57 жыл бұрын
singham seelan thayoli.....
@madhannatarajan83787 жыл бұрын
Da kotha punda
@kalaiselvan85367 жыл бұрын
Seeman brothers use all your mother language and swear on others so let the public see this and hate seeman you guys are more than enough to send seeman home
@indianeinstein19787 жыл бұрын
சீமான் அவர்கள், தன் கட்சி மக்களுக்கு , கெட்ட வார்த்தைகள் கொண்டு எவரையும் திட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆதலால் நாம் தமிழர் கட்சி மக்கள் அதை பின்பற்ற வேண்டும். seeman has told his ppl not to use bad words in the youtube commets section. so NTK ppl must follow it obey it.
@Pride_tamil7 жыл бұрын
தெளிவான சிந்தனை
@selvamrajagopal63937 жыл бұрын
Superb 👌he has well explained . Surely to be a great leader wherever in the world, rather than born in india. fantabulous curiosity, hope you will be future of tamilnadu.
@harrisonantony7 жыл бұрын
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் அண்ணன் சீமான் வெற்றி பெரும்
@ganeshsubramaniam71347 жыл бұрын
Rk Nagar please Support SEEMAN NAM TAMILAR KATCHI.. VALGA TAMILAR VALGA TAMILAGAM. Ganasan Subramanian Malaysia
@valari36657 жыл бұрын
மிக சிறப்பான பதிலடிகள்....அண்ணா சீமான்......நாம் தமிழர் ....
@sureshsince827 жыл бұрын
நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெல்லம்; ஏனென்றால் சரியானது வென்றே தீரும்!
தமிழ்நாட்டுக்கு எங்கள் அண்ணன் சீமான் பொக்கிஷம் என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழ் எங்கள் உயிர் தமிழன்டா
@star85san177 жыл бұрын
Super speech
@sundmund59607 жыл бұрын
Thanks news 18 tamil channel for interviewing our annan seeman.Thanks again.
@karthickravichandar82387 жыл бұрын
சூப்பர் அண்ணா.....!!!!! விமர்சிப்பவர்களுக்கெல்லாம் செருப்பால் அடிச்ச மாதிரி பதில் சொன்னீங்க..,...
@indianeinstein19787 жыл бұрын
awesome
@pooven777 жыл бұрын
Supera sonninge Anna!
@karuppasamy72167 жыл бұрын
மிகப்பெரிய விசயம் வட்டி முறை இது கிராமம் தொடங்கி நகரம் வரை பரவிவிட்டது அதற்கு மாற்று வழி கண்டுபிடித்தே ஆக வேண்டும்
@mukilacademy47453 жыл бұрын
ஒரு மணிநேரம் நகைசுவை கலந்த நல்ல பொழுது போக்கு, வடிவேலு இல்லாத குறையை அண்ணன் சீமான் அவர்கள் ஈடு செய்வார் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை
@missdiya75027 жыл бұрын
Seeman Anna good
@msmkareem63717 жыл бұрын
Great speech ✔️
@sivanesannesan14867 жыл бұрын
i support annan seeman nam tamilar
@jojojm9577 жыл бұрын
நி வாழ்வதற்காக தமிழ்
@Sivakumar-6677 жыл бұрын
வென்றாக வேண்டும் தமிழ்.. ஒன்றாக வேண்டும் தமிழர்
@luciancanbertjegathees9737 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா NTK 💪🏽💪🏽💪🏽👍👍
@fathimakar56867 жыл бұрын
what seeman saying is very true... no one can blame and criticize the seeman... seeman come across everything... congrats seeman good interview.
@needcom86317 жыл бұрын
Semma interview. Seeman 👏👍
@tt78987 жыл бұрын
NTK 💪✌️👍
@vplkutty64007 жыл бұрын
அண்ணா சொல்லுறத படிச்சவன் புரிஞ்சிபான்
@tamil73047 жыл бұрын
அருமையான பகிர்வு
@steeb20067 жыл бұрын
sema Interview seemon really hats off
@vijaymurugan29277 жыл бұрын
அருமை அண்ணா
@SeenivasanNpm7 жыл бұрын
அற்புதமான பேச்சு
@viswanathannathan32187 жыл бұрын
நான, என் அனுபுவத்தில் சீமான் மாதிரி ஒரு அறிவாளி அண்ணனை கண்டதில்லை, தெளிவாகவும, அறிவாகவும், அறிமையாகவும், தெளிவாகவும் பேசும் இவர்தான் , தமிழன் REPLY 59
@mukilacademy47453 жыл бұрын
நம்பர் ஒன் கோமாளி என்பதை உங்களுக்கு காலம் உணர்த்தும்
@mohamedaliali75547 жыл бұрын
No words..... Awesome speech anna..
@ramkumar-yx1rf7 жыл бұрын
Absolute truth and clarity of speech..
@siranjeevisiranjeevi89367 жыл бұрын
Naam tamilar
@Mahendiranmrm7 жыл бұрын
👏👏👏👏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿naam tamilar
@saiganesh.msaiganesh.m85187 жыл бұрын
vazhthukkal.anna
@paradoxwarhorse36406 жыл бұрын
Seeman is the greatest thinker that Tamilnadu has seen in the recent years. No leader would have received these many attacks from all 8 directions like Seeman. He is still growing stronger. He is the only hope. The only saviour Tamilnadu is left with. Velvom Naam Tamilarai....
@prathapram4417 жыл бұрын
சீமான் பேசுவது சரிதான்
@maranmicro7 жыл бұрын
Thanks News18 for providing this opportunity (for Seeman/ Naan Thamizhar!)!! Hope for this same ethics in future!!!
@balana31467 жыл бұрын
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், சுற்றத்துக்கும் எடுத்துரைத்துக் கொண்டே இருங்க இனி நமது வாக்கு சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி என்று .