Intha Soolnilai Maatrum | Heart Touching Worship | Pr-Nathanael Donald |Tamil Christian Worship Song

  Рет қаралды 753,231

Nathanael Donald [Official]

Nathanael Donald [Official]

Күн бұрын

Miracle Of Jesus International Ministries Coimbatore
#tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
#mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
Instagram / nathanael_donald
Facebook / nathanael.godson
nathanaelgodson@gmail.com
miracledonald@gmail.com
Miracle International church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact - +91 98422 19223

Пікірлер: 1 100
@NathanaelDonaldOfficial
@NathanaelDonaldOfficial 3 жыл бұрын
இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2 போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2 கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான் நம்பியுள்ளேன் என் பாரத்தை இறக்கியுளேன் - 2 கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா - 2 Indha soolnilaiyai maatrum deva Entha barathai neekum deva -2 Pothum yen vethanaigal pothum yen Sanjalangal - 2 Ennai attri thetrum deva Yen nilamaiyai mattrum deva -2 1.Malai pondra sothanaigal Endrum Maaratha gorangal -2 Karunai kaatum deva Thaanga belanai tharum deva -2 Ennai attri thetrum deva Yen nilamaiyai mattrum deva -2 2.Umami nan nambiyulein Enthan baarathai irakiyulien - 2 Karunai kaatum deva Thaanga belanai tharum deva -2 Ennai attri thetrum deva Yen nilamaiyai mattrum deva -2
@monicav9293
@monicav9293 3 жыл бұрын
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@breezerock.3103
@breezerock.3103 3 жыл бұрын
I know the love of Jesus but I in big sin pray for me pastor 😭😭😭😭😭😭😭😭
@rebeccavincente7151
@rebeccavincente7151 3 жыл бұрын
I want Jesus..but I can't...i falling and falling again...i am a big sinner
@keerthanam7663
@keerthanam7663 3 жыл бұрын
Super 👌👌♥️ l Love my JEsus
@Malar-lf2uc
@Malar-lf2uc 3 жыл бұрын
Amen god bless you pastor 🙏😢
@joykits
@joykits Жыл бұрын
கடந்த சில நாட்களாக்கு முன்பு என் கணவருக்கு பாம்பு 🐍 கடித்த போது என்னுடைய ஆண்டவரை நோக்கி கதறினேன் இரு கரம் கூப்பி என் கூக்குரல் சத்தம் கேட்டு என் கணவர் பிராணனை திருப்பி கொடுத்த என் இயேசு அப்பாக்கு நன்றி
@paruzzzzz-bk7rm
@paruzzzzz-bk7rm 8 ай бұрын
Praise the lord
@ragaboth-misba
@ragaboth-misba 4 ай бұрын
Him Grace and Mercy No End ✨🕊️✝️ Praise the Lord
@anupriyaprincy7474
@anupriyaprincy7474 Жыл бұрын
அப்பா தயவு செஞ்சி என்னோட சூழ்நிலையை மாற்றும் என் கண்ணீரை துடைஙக அப்பா 😢😢 plzzzz chenge my life daddy 🫂❤️🥰
@renukaer.renuka.er.9630
@renukaer.renuka.er.9630 Жыл бұрын
ஐயா நீங்க சொன்ன எல்லாம் என் வாழ்க்கையில் நடந்த முடிந்தது இப்போது நான் தேவனை மட்டும் தான் நம்பி இருக்கிறேன் ஆமென்
@jenijeni8154
@jenijeni8154 3 жыл бұрын
En sulnilaiya mathunga appa ungala noki irkuren appa en paraththai nikkunga appa pothum en vethanaigal en sanchalaggal appa en nilaimaiyai marum appa😭😭😭
@lujikkayogeshwaran7975
@lujikkayogeshwaran7975 10 ай бұрын
என் வாழ்க்கை ஒரு நரகமா தெரியுது.என்ட சூழ்நிலை மாற எனக்காக யாராவது ஜெபிக்கிறிங்களா😢😢😢
@prasanthk6156
@prasanthk6156 9 ай бұрын
Where is your place bro
@NandhiniC-jc5uv
@NandhiniC-jc5uv 8 ай бұрын
Amen ok 🙏⛪
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 7 ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@AG-jc4ll
@AG-jc4ll 6 ай бұрын
Don't worry elam marum oru nal
@Rekasatheesh
@Rekasatheesh 4 ай бұрын
Don't feel God is always with you
@jayasreejayasree6927
@jayasreejayasree6927 2 жыл бұрын
Promise ah solren intha video yen enaku recommendation la vanthuchi nu theriyala but 100000000% solren en thagappane enkita pesi irukaru❤️❤️🥺🥺🥺😭😭😭
@manoharmanohar1700
@manoharmanohar1700 5 ай бұрын
😅❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😊 4:53 4:55
@success6813
@success6813 Жыл бұрын
இயேசப்பா என் சூழ்நிலையை மாற்றும் அப்பா
@mariyagilbajanani457
@mariyagilbajanani457 Жыл бұрын
Enaku yarum vendam appa neer mattum pothum appa
@beniben6888
@beniben6888 3 ай бұрын
❤❤
@gayathrinoah72
@gayathrinoah72 3 жыл бұрын
இயேசப்பா 🙇‍♀️😭😭😭 என் சூழ்நிலையை மாற்றும் தேவனே விசுவாசத்துடன் துதிக்கிறோன் தேவனே என்னை மகிழ்ச்சியான பாதையில் வழி நடத்துவீர்கள் ஆமென் காத்திருக்கிறேன் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா நன்றி இயேசுவே நன்றி ராஜா
@AgapeLove-ge4fh
@AgapeLove-ge4fh 3 жыл бұрын
God says... Sister.... Ex: 34:10
@gayathrinoah72
@gayathrinoah72 3 жыл бұрын
@@AgapeLove-ge4fh thank you brother 🙏
@Senthils247
@Senthils247 2 жыл бұрын
True this man is men of god
@sgmanpower-f3p
@sgmanpower-f3p Жыл бұрын
Ummai naan nambi ullen Appa. Nichayam mudiv undu en nambikai veenpogadhu proverbs 23:18 Amen 🙏 love you Jesus ❤
@JabeshV
@JabeshV 7 ай бұрын
amen praise God, Jesus love you ❤️❤️🙏🖐️
@jagannathan7478
@jagannathan7478 3 жыл бұрын
இயேசுவே இந்த சூழ்நிலையை மாற்றுங்க அப்பா 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@kramachandran812
@kramachandran812 Жыл бұрын
🎄⛄🌟✝️💕💔💟💞💓💛💗❤💯🤍💌💘💝🤯🤯😄😁😆😇🥰😍🤩🤑😝🤪😜
@AnjaliMohan-b8p
@AnjaliMohan-b8p 15 күн бұрын
Ennoda nilamaiyai maatrunga pa🥺✝️🙇🏽‍♀️💞Help pannunga pa pls yesappa😭
@lingstonduraisingh2144
@lingstonduraisingh2144 3 жыл бұрын
என் சூழ்நிலைக்கேற்ற பாடல் இயேசுவே மனமிரங்கும்
@blessyaswanthblessyaswanth838
@blessyaswanthblessyaswanth838 3 жыл бұрын
என் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் 🙏🙏🙏நன்றி அப்பா
@gayathri2802
@gayathri2802 3 жыл бұрын
Amen
@dharshan9273
@dharshan9273 2 жыл бұрын
Ungal thukkam Sandhosamaga maarum
@ammaniammanthotamkasimedu6551
@ammaniammanthotamkasimedu6551 2 жыл бұрын
கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளது என் ஆத்துமா
@m.velanganniraj1659
@m.velanganniraj1659 2 жыл бұрын
அண்ணா துதி ஆராதனை சூப்பர்; ஆமென்; கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@priyariya1311
@priyariya1311 2 жыл бұрын
என் நிலைமையை மற்றுங்க அப்பா.......🥺😭😭😭😭😭😭😭🙏🙇
@sarosaro4003
@sarosaro4003 Жыл бұрын
Ennudaiya ammava pakkavathathula erruthu ellunthu nadakka vaiega yeassappa😢😢😢
@abikeys0fficial654
@abikeys0fficial654 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் ஒருவராலும் கண்ணீர் விடாமல் இருக்கமுடியாது .மனதை உடைக்கப்படும் பாடல் .
@poonkodip6782
@poonkodip6782 3 жыл бұрын
Amen
@rajanriez17
@rajanriez17 3 жыл бұрын
Yes bro.. very powerful there is pure presence in this worship.. amen
@arunaelavarasi131
@arunaelavarasi131 3 жыл бұрын
Amen
@srinath3252
@srinath3252 3 жыл бұрын
Super sir
@vijayakumarkabilan5387
@vijayakumarkabilan5387 2 жыл бұрын
Amen 💖💖💖💗💙💚❤❣💟💞💝💜🧡💛💓💞💌
@tamilselvit5831
@tamilselvit5831 Жыл бұрын
அப்பா அப்பா அப்பா அப்பா என் சூழ்நிலை மாற்றும் தேவா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் என் கஷ்டங்கள் சஞ்சலங்கள் என்னை விட்டு வெளியேற வேண்டும் தேவனே
@riyastyle....withhappymome2002
@riyastyle....withhappymome2002 2 жыл бұрын
I Love my jesus ...........🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
@_g_e_o_r_g_e_love_jesus__
@_g_e_o_r_g_e_love_jesus__ Жыл бұрын
இந்த சூழ்நிலையை மாற்றம் தேவா என் குடும்பத்திற்கு ஜெபம் செய்யுங்கள் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார் ஆமென் ... ஆமென் ... ஆமென் ...
@calebsamjoshuam8215
@calebsamjoshuam8215 3 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ✝️🤲👏❤️❤️❤️❤️❤️❤️
@IndhumathiR-w1k
@IndhumathiR-w1k 8 ай бұрын
இயேசப்பா என் சூழ்நிலையை மாற்றுக இயேசப்பா நிங்க தா எனக்கு எல்லாமே இயேசப்பா ஆமென்🙏
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 2 жыл бұрын
அப்பா உங்களதாப்பா நம்பி இருக்கீப்ப 😭😭😭😭நன்றி அப்பா amen Jesus 🙏🙏🛐✝️
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 2 жыл бұрын
ஆமென் இயேசுவே என் எல்லா சூழ்நிலையை பார்த்து எனக்கு ஒரு விடுதலை தாங்கப்பா உம்மைவிட்டால் ஆறுதலே இல்லையப்பா இரக்கம் செய்வீராக ஆமென்
@sophiamary6547
@sophiamary6547 3 жыл бұрын
En சூழ்நிலையை மாற்றும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா... என் சோதனைகள் மாறாத சோகங்களில் இருந்து விடுதலை செய்பவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா...
@stellastella6944
@stellastella6944 2 жыл бұрын
Amen andavar maattruvar
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
நன்றி இயேசுவே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
@wilsonezekielofficial7830
@wilsonezekielofficial7830 3 жыл бұрын
Amen Pa.... en soozhnilaiya mathuravaru neenga mattum than Appa💯💯😭😭😭😭😭😭
@marikumarkumar356
@marikumarkumar356 3 жыл бұрын
Amen it is very nice song and I'm seeing
@marikumarkumar356
@marikumarkumar356 3 жыл бұрын
I'm sure I will say to Jesus thanks appa.🙏🙏❤️👏👏👏👍😭
@kavitham932
@kavitham932 3 жыл бұрын
Amen pa my heart touching bro 🥺🥺🥺🙏🙏😭💔 thanks anna
@roginikarnan8844
@roginikarnan8844 2 жыл бұрын
Amen
@selvarajjekalajaya5843
@selvarajjekalajaya5843 3 жыл бұрын
நன்றி இயேசப்பா என் வேதனை அப்படியே சொல்ரிங்களே ப்ரதர் ஒங்கள இயேசப்பா அதிக அதிகமாக அளவிள்ளாமல் ஆசீர்வதிப்பாராக
@jpsamj8jpsamj813
@jpsamj8jpsamj813 3 жыл бұрын
யார் விலகினாலும் நன்றி என் தேவன் என்னோடுன்டு இயேசுவே என்னை பாதுகாத்து ஆசிர்வதியும் நன்றி இயேசுவே என் வாழ்வை ஆசிர்வாதமாக மாற்றும் இயேசுவே......
@kiskis7826
@kiskis7826 Жыл бұрын
😭😭😭😭🤲please Jesus 🙏 😫
@ranijohnston830
@ranijohnston830 3 жыл бұрын
அப்பா இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா
@muniyandishashikala602
@muniyandishashikala602 3 жыл бұрын
Hi
@kdsskkm4403
@kdsskkm4403 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே நீதி நியாயம் செய்யுங்க இயேசப்பா
@girijagirija6359
@girijagirija6359 3 жыл бұрын
Nanter apps
@summysummy4739
@summysummy4739 3 жыл бұрын
En kannirai thudainga appa kavalaiya matrum appa en kudumpathil ulla ella kattukal arunkal yesu appa ennala vethanai thanga mudiya villa yesu appa ennaku eppavum kannir kavalai eppavum iruku sikirama matrum appa nandri
@EsthergladisGladis
@EsthergladisGladis 11 ай бұрын
This is my recovery song.... i glorify his name ....❤
@RanjaRanja-yp9je
@RanjaRanja-yp9je 3 ай бұрын
ஆமென் அல்லேலுயா ஆரம்பம் அற்பமானாலும் முடிவு சம்பூரணமானவரே என் நிலைகளை பெரிதாக்கும் தேவர் ஏறின நிலைகளை பெரிதாக்கு
@lingstonduraisingh2144
@lingstonduraisingh2144 3 жыл бұрын
இயேசப்பா என் சூழ்நிலையை மாற்றுங்க
@kasthurir2971
@kasthurir2971 3 жыл бұрын
இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா ....உம்மை தான் நம்பியுள்ளேன்.....
@anbuanbu6068
@anbuanbu6068 Жыл бұрын
love you Appa✨🙏🏻✝️🛐
@kavithan4475
@kavithan4475 3 жыл бұрын
Amen hallelujah 🙋🙋🙋. Amen appa udaintha engalai votti serkkira deivam neer appa amen.
@HarishHarish-zs5vq
@HarishHarish-zs5vq Жыл бұрын
என் சூழ் நிலை மாற்றும் தேவா....🙏🙏🙏
@r.sobanar.sobana2586
@r.sobanar.sobana2586 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவே என்பாடுகளை மாற்றும் தேவே எத்தன் கண்ணீர் மாற்றும் தேவா ஸ்சோத்திரம் ஸ்சோத்திரம்
@samjudson1304
@samjudson1304 3 жыл бұрын
I strongly believe that God is speaking through you, in my tough times anna.thank you so much for this message. Much needed 💯❤🙏🏽
@priyaaaron600
@priyaaaron600 3 жыл бұрын
Very true bro
@p.ranjinaranjinaperumal2397
@p.ranjinaranjinaperumal2397 2 жыл бұрын
I love my l love l love l love l love l love l love l love Jeasus l realy good Jesus this song thanks ash Appa Appa
@p.ranjinaranjinaperumal2397
@p.ranjinaranjinaperumal2397 2 жыл бұрын
I love Jesus brother this song good your speech is good super like l like you brother speech praise the Lord Amn
@Senthils247
@Senthils247 Жыл бұрын
Amen
@Senthils247
@Senthils247 Жыл бұрын
Amen
@boomikae3536
@boomikae3536 3 жыл бұрын
Amen.....amen.......tq yesappa neenga mattum podhum yesappa...😭😭😭😭😭😭😭😭Intha ulagam vendam,mayaiyana manushanga venam yesappa neenga mattume..podhum yesappa ...love u daddy ...love u daddy ....ennai unmai athigama nesikiravare....😭😭😭😭😭en kudave irukiringa yesappa neeenga thanku daddy....
@agugan5583
@agugan5583 Жыл бұрын
Thank you Jesus 😭😭😭😭
@stellairudhayamaryp7617
@stellairudhayamaryp7617 2 ай бұрын
உங்கள் ஜெபம் என்னை மெருகு ஊட்டு கிறது. தொடர்ந்து உங்கள் பணி தொடர ஜெபிக்கிறேன்.... கடவுள் என்னோடு..
@sabastiansabastian4580
@sabastiansabastian4580 Жыл бұрын
Thank you Jesus fr ur words..its for me
@saraswathijk4644
@saraswathijk4644 2 жыл бұрын
என் சூழ்நிலையை மாற்றூங்கப்பா ,
@dharmaaakash4126
@dharmaaakash4126 3 жыл бұрын
எந்தன் பாரத்தை மாற்றும் தேவா🙏🙏
@JesiJesintha-kn4yi
@JesiJesintha-kn4yi 5 ай бұрын
Jesuve Enna manichrungka appa na varthayala oru thara kastta padhuthuren Enna manichrungka appa avaru illalamal Enna la valave pudikala Enna avaru manich yethuka pannungka appa ongkala matom than atha Panna mudium entha sulnilaya ungkalala matom than athipudham seya mudium appa uthavi pannungka appa amen amen amen amen
@anithajohn5645
@anithajohn5645 3 жыл бұрын
This song suitable for my life...
@saranyamukil9785
@saranyamukil9785 2 жыл бұрын
Naan vethanai padum pothellam aandavar ungal moolamaga ennidam pesugiraar 😭tq lord 💕
@sharonkutty3798
@sharonkutty3798 3 жыл бұрын
Thank you so much Lord Jesus 🙏🙏🙏🙏🙏😔😔😔
@rajavelrajavel7512
@rajavelrajavel7512 7 ай бұрын
ஆமென்*** என் எங்கள் நிலைமைய மாற்றும் அப்பா ***
@sanjaydj5576
@sanjaydj5576 3 жыл бұрын
Brother, God speaks directly. This is my life too. I am separated for almost 3 years. I had a very difficult time for 1.5 years. But God lifted me up. When I saw you message, God is speaking to me through you. Praise God. Thank you.
@angelin-0903
@angelin-0903 Жыл бұрын
Amen appa 💯 nenga enakagave pesama iruku appa❤🥺thanks for your love towards me jesus 🥺
@paulsekar7433
@paulsekar7433 2 жыл бұрын
Most of my difficult times this song gives me hope in my life
@meenuprasanth1647
@meenuprasanth1647 3 жыл бұрын
Yasappa enna vetkapaduthunavanga munnadi en nilamai maatrunga..... 😭😭😭😭
@samchelladuraisaranya8711
@samchelladuraisaranya8711 3 жыл бұрын
Evangelin Saranya,,I studing lab technician DMLT,,Pastor I liked ur worship,,everyday ni8,,I see ur worships,,it's awesome pastor,,And please pray for me and my life,,for past 2days my so feeling of my life,,for me no one,,I believe JESUS is doing micrales through this song,,I'm at HOSUR,,I passed my Dad last yr June 22nd,,through that time onwards still now I'm not happy,,so I in feeling pastor,so I request u to pray for me
@lilycarolyn4Christ
@lilycarolyn4Christ 3 жыл бұрын
I am really sorry about your father passing away you have a Heavenly Father who loves you and will take care of you everyday and your future accept Him as your Lord and savior He will lead you and guide you and will Bless you and give a blessed life ahead don't worry sister I will pray for you. God is absolutely good your life will turn around your not alone Holy Spirit is with you all the time 1 Peter 5:7 Cast all your anxiety on him because he cares for you. Read the Bible everyday may the Peace of God rule your heart and mind 🙏
@samchelladuraisaranya8711
@samchelladuraisaranya8711 3 жыл бұрын
@@lilycarolyn4Christ Tqs Bro👍AMEN👍
@Shobana355
@Shobana355 Жыл бұрын
Ellam elanthu nekuren unga munnadi 😭😭😭😭😭 appa enaku ethum vena nenga pothum en life ahh matrunga appa plzzz 😭😭😭😭😭
@moses.p146
@moses.p146 3 жыл бұрын
Thank you Lord 🙏 for your words through spoken with Brother. Today my heart filled with your love ❤️ Joy and faith. Thank you Brother your worship. I am blessed this message. Glory to Jesus 🙌
@RaniRani-ec4vt
@RaniRani-ec4vt 3 жыл бұрын
எந்தன் சூழ்நிலையை மாற்றும் இயேசுவே.
@bfg_music
@bfg_music 3 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்...... அருமையான பாடல் வரிகள்.......கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக....... கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்
@GeorgejayanthiSjayanthi
@GeorgejayanthiSjayanthi 9 сағат бұрын
Amen aandavare please naga ninaikum kariyankal niraivettruga appa matruga appa
@swathisuganyass9729
@swathisuganyass9729 3 жыл бұрын
Amen appa 😭😭😭😭😭😭😭 AppA Sekeam ya life start pananum Appa kandepa uga blessings yanku Venum appa 😭😭😭😭😭😭 Nanum Ya life Panten rum wait panderum AppA 😭
@bgkings1467
@bgkings1467 3 жыл бұрын
be faith in god always
@swathisuganyass9729
@swathisuganyass9729 3 жыл бұрын
Kandepa sisy Jesus mattum tha
@mariavijayan5200
@mariavijayan5200 3 жыл бұрын
இந்த நிலையில் இருந்து மாற்றம் அவசியம் வேண்டும் இயேசு தேவா தாங்க முடியவில்லை. மாற்றம் கட்டாயம் வேண்டும்.
@chrisglovlogs4516
@chrisglovlogs4516 3 жыл бұрын
Thanks Pastor. NATHANAEL for bringing up with sucha soul touching songs....🙌
@kkennan3016
@kkennan3016 2 жыл бұрын
என் சூழ்நிலையை மாற்றும் இயேசப்பா. 👨‍👩‍👧👨‍👦‍👦🤲🤲😭😭😭😭😭😭😭🙏🙏
@godschild1735
@godschild1735 3 жыл бұрын
Jesus is our saviour ❤... Love u Lord... Praise the Lord ❤... Amen🌸😍
@apasapas3752
@apasapas3752 2 жыл бұрын
Please Jesus appa unga Romba pudikum appa Aiooo mudiyala Jesus appa neega tha elllaum Jesus brother super song...... Love you appa
@marklena-dd7ny
@marklena-dd7ny 3 жыл бұрын
Amen thank you daddy 👏👏💯💯💯 very blessed mgs Anna thank god for this wonderful mgs and worship 👏👏💯💯 god bless you abundantly Anna do more for Christ's 💐💯
@riyasakthvi7456
@riyasakthvi7456 3 жыл бұрын
Amen prasie the lord unmaiyana varthagal
@RameshKumar-rp4et
@RameshKumar-rp4et 3 жыл бұрын
நீங்க. சொன்னதெல்லாம் என்வாழ்க்கையில் நடந்தது ஆண்டவர் மாற்றினார் ஆமென்
@josephsaravanan4051
@josephsaravanan4051 3 жыл бұрын
Amen hallelujah god bless you pastor be safe pastor
@NowshanKing-zr4dt
@NowshanKing-zr4dt 3 ай бұрын
Ennoda life lla ellame enna vittu peyitanga ennaku ippo tha puriyudhu ellame nanmaiku nu thank you jesus 🥺🥺
@dorothyjosh9979
@dorothyjosh9979 3 жыл бұрын
Heart touching MSG and song paster.God bless you abundantly with showers of blessings.Thank you Jesus 🙏🙏🙏
@kirubac645
@kirubac645 5 ай бұрын
Lord, one day you are going to change my situation, in the name of jesus, Amen ❤
@arvindking7565
@arvindking7565 3 жыл бұрын
Amen Amen Amen 🙏🙏🙏
@ThirupThirupathi
@ThirupThirupathi 3 ай бұрын
என் மனதில் இருக்கும் ஆசைய்களை நிறைவேற்றும் அப்பா ஆமென் 😢
@r.lokeshwariravi7194
@r.lokeshwariravi7194 3 жыл бұрын
So heart touching.. Tq pa fr taken away someone in ma lyf... Bcz, u think u lifted me.. Tq lotssss daddy... B vth me..
@dhanasekaranc2630
@dhanasekaranc2630 2 жыл бұрын
Podhum yen yesuvea mudiyala Appa 😭😭😭yenga nilaimaiyaai maattrum deva 🙏🙏🙏🙏
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 3 жыл бұрын
🙏 போதும் அப்பா என் சஞ்சலங்கள்,
@ajithjay9671
@ajithjay9671 Жыл бұрын
என் பாரத்தை நீக்கும் அப்பா🥺😭🙏🙏
@sujisujitha2211
@sujisujitha2211 3 жыл бұрын
Thank u Jesus....I 💓u daddy.....amen
@blessyarul129
@blessyarul129 2 жыл бұрын
Daddy please forgive my sin...I love you so much daddy, please give me a your grace
@ushar8923
@ushar8923 3 жыл бұрын
Glory to God🙏 Amen Hallelujah🙌 Thank you Daddy 💕💕
@andrewramesh4341
@andrewramesh4341 2 жыл бұрын
Amen Amen Hallelujah.... என் ஆண்டவரே அடியேன் உம்மையே நம்பி உள்ளேன்... பெலன் தாரும்... என்னைத் தப்புவியும்... என்னுடைய வேதனையான சூழ்நிலையை மாற்றும்.... நான் வைக்கப்பட்ட இடத்தில் என் தலையை உயர்த்தும்.... நீர் கொடுத்த இந்த அற்புதமான... தொகுப்பிற்காக நன்றி.... கர்த்தர் நல்லவர்.....
@poorihoney4084
@poorihoney4084 3 жыл бұрын
Amen an amen S Appa please change my situation😭😭😭 thank you so much for this heart touching song brother 🙏🙏
@leediyalleediyal9930
@leediyalleediyal9930 3 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 😭😭😭😭😭🙏
@veezhalraosubarao6239
@veezhalraosubarao6239 3 жыл бұрын
Amen. Yesappa please bless me and everyone . Please change my and everyone in difficult situation now appa .
@MahaLakshmi-mr7yb
@MahaLakshmi-mr7yb 2 жыл бұрын
Heart' touch ❤️ I love you Jesus 🙏
@sasidarant5725
@sasidarant5725 Жыл бұрын
Meto
@yuvashrigayathri9170
@yuvashrigayathri9170 Жыл бұрын
எந்தன் பாரத்தை என் கண்ணீரை துடைக்க்க இயேசுவை
@annakutty4038
@annakutty4038 3 жыл бұрын
Praise to lord this songs make me more energy to be strong in my lifestyle. Amen Amen. Amen
@SasiKumar-mi7dn
@SasiKumar-mi7dn 2 жыл бұрын
Amen😢😢😢😢🙏🙏🙏enthan nilamaiyai matrum deva..... En sinthaiyai matrum deva.... Entha kanniryai matrum deva.... Tq yesappa🙏🙏🙏💯💕💕💕💕💕💕💕
@kannagikannagi1649
@kannagikannagi1649 3 жыл бұрын
Thank U Jesus 😭🙇‍♀😊💐🌹for this wonderful song...
@sarithak8269
@sarithak8269 3 жыл бұрын
அப்பா என் வேதனைகளை மாற்றி மகழ்ச்சியான பாதையில் நடத்தங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@angelinaangelina4134
@angelinaangelina4134 3 жыл бұрын
Amen and Amen praise God thank u pastor BRO 🙏🙏🙏😭🌹🌹🌟❤
@sanjaygandhisanjayganhi1575
@sanjaygandhisanjayganhi1575 Жыл бұрын
என் சூழ்நிலையை மாற்றும் தேவா😭😭😭😭
@yadhidhya1972
@yadhidhya1972 3 жыл бұрын
Praise the lord Anna Super worship Anna
@AnandPr-mn6cr
@AnandPr-mn6cr 2 ай бұрын
Glory to God Jehovah...come lord jesus....guide everyone Jehovah holy spirit.....
@savithasofia4914
@savithasofia4914 3 жыл бұрын
Really I'm living a life in that situation but I can feel the presence of God with me please pray brother that I should conceive a give birth to a baby
@samprasad6908
@samprasad6908 2 жыл бұрын
Amen
@deepikakumar3039
@deepikakumar3039 Жыл бұрын
Ungala tha nambiruka pa 🥺🙏❤ nandri pa ... Muluka ungala tha nambiruka pa 🥺🙏❤
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 53 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Midweek service || Pas Nathanael Donald || song worship || #nathanael #worship
1:01:54
PRANESH JESUS SONG TAMIL
Рет қаралды 79 М.
Pastor Nathanael Donald | Shekinah Assembly | Akkiniyil Nadanthu Vanthom
25:09
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 987 М.
UMMAI THAN NAMBIYIRUKIROM | Nathanael Donald | Davidsam Joyson | Tamil Christian Song
6:27
Nathanael Donald [Official]
Рет қаралды 5 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН