எல்லோருக்கும் ஆசைகள் இருக்கும்.....சிலருக்குத்தான் அது கைக்கூடும்.... 👍 வாழ்த்துக்கள் நண்பர்களே ❤️
@sadiqbatcha33182 жыл бұрын
Recenta sangi city
@TamilJeeva1713 жыл бұрын
தங்கச்சி மச்சானோட இந்தியாவை வெற்றிகரமாக சுற்றி விட்டு அடுத்து உலகத்தை சுற்றி வாருங்கள் அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள்
@KarthikKarthik-fr8dn3 жыл бұрын
மகளே மாப்மபிளையோடபத்தரமா எந்தவித மனசஞ்சலமில்லாமவெற்றிகரமா உம்மோடஃஆசையநிறைவேற்றிதிரும்பிவர கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்.
@SATHISHKUMAR.S-l4k3 жыл бұрын
@@KarthikKarthik-fr8dn and TM soundarajan padal
@salimullahasseem41403 жыл бұрын
வாழ்த்துக்கள்... ஜாக்கிரதையாக தங்களுடைய பயணம் இனிதே வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ,🤝🙌🙌🙌
@dhivyasundari90133 жыл бұрын
Definitely
@nistharadil75213 жыл бұрын
சரிதான்
@joyvimala43833 жыл бұрын
Congrats
@90skid613 жыл бұрын
அரசு வங்கிகளில் வேலை 🔥 kzbin.info/www/bejne/r4DVXmWbltSdoqM
@thanioruvan34653 жыл бұрын
Super 🥰🥰🥰
@sanjeevi.v49923 жыл бұрын
வாழ்க்கை என்றது வாழ்றதுக்கு இல்ல கொண்டாடுறதுக்கு கொண்டாடுகள் 😘❤️❣️
@karthinatarajan98333 жыл бұрын
Wow what a great morning full line
@MohamedIbrahim-eu5kw3 жыл бұрын
Congratulations
@altoship3 жыл бұрын
Nandri to siva yogi ayya
@gulgulkanna3 жыл бұрын
Super bro
@gurusangar35563 жыл бұрын
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு இல்லையா இது என்ன புது புரளியா இருக்கு
@saleemabdul34993 жыл бұрын
இந்தக் காணொளியின் இறுதியில் இந்தப் பெண் குழந்தை கூறும் கருத்துக்கள் மிகவும் அருமை! மேலும் நூற்றுக்கு நூறு உண்மையும் கூட. வாழ்த்துக்கள் குழந்தைகளா! இறைவன் உங்களுக்கு துணை நிற்பான்!
@drmanimekalai45793 жыл бұрын
கனவுகள் அனைவருக்கும் மெய் படுவதில்லை. கனவுகள் நிஜமாகும். வாழ்த்துக்கள் சகோதரி
இவங்க கேரளா ஃபேமிலி ஆட்சே * ஜெனரல் நாலேட்ஜ் ( பொது அறிவு) இவங்களுக்கு பொதுவாக கூடுதல் உண்டு வாழ்த்துக்கள் * உங்கள் எண்ணம் போல் வாழ்க வளமுடன் என்று உலகறிந்த Couples ஃபேமிலி ஊரு சுற்றும் வாலிபன் போல் ஊரு சுற்றும் ஜோடி புறாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🌸💕🌴💕🌸💚🌿💓🌹🌱🌻🌸🙏
@balquissedjamal74763 жыл бұрын
தன்னம்பிக்கை,மனதைரியம் இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியமாகும், இறைவன் காப்பாற்றுவான் வாழ்த்துக்கள் ்
@hairstylesalangar3 жыл бұрын
அருமையான "தில்" ஜோடி வாழ்த்துக்கள்...🌹 கடவுள் உங்கள் பக்கம் இருக்கட்டும் 🙌 🤲
@mohamedafsal40413 жыл бұрын
🤲🤲🤲🤲🤲🤲
@samgalfar3 жыл бұрын
Best wishes வாழ்த்துக்கள்
@mathivanan24083 жыл бұрын
வாழ்த்துகள்❤️👍கயல் தமிழ் திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தியாவை சுற்றி வாருங்கள் தம்பதிகளே👫 Happy Journey🙏
@rajasekarant20503 жыл бұрын
உண்மை உரக்கச் சொல்லும் போது பளிச் னு உரைக்குது.. ஊரைச் சுற்றிப் பார்க்கும் ஆசை எனக்கும் இருக்கு. Congrates Couple. Happy and Safe journey.
@arusuvaiyumalagukalaiyum61703 жыл бұрын
உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்திருக்கிறார்❤️ வாழ்த்துக்கள் happy journey 😍💐
@rassoukalidass46833 жыл бұрын
Super sister and brother god bless you
@gayathriramya99383 жыл бұрын
Super capls
@rajinigobinath_s59053 жыл бұрын
நமது நாட்டை, நாம் சுற்றி பார்க்காமல் வேர் யாராரோ சுற்றி பார்க்கிறார்கள், காரணம் பாதுகாப்பு இல்லை, லஞ்சம், ஊழல், வன்முறை, கலவரம் இதை எல்லாம் கடந்து, உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகிறோம்
@969803 жыл бұрын
அருமை..பாரதி கண்ட புதுமைப் பெண்...வாழ்த்துகள்
@sermiliyusuf58263 жыл бұрын
Super.Sister
@அறம்செய்யவிரும்பு-ப9ர3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பதிகளே, உங்களுக்கு நிறைய அனுபவங்களை இந்த பயணம் கற்றுத் தரும் , உங்கள் ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்,வாழ்க வளமுடன்
@abe74843 жыл бұрын
Van or no van, the guy really loves his wife and will give his life for her. We can see it in his eyes and in his mind set. That's super
@ramadossrajangam5393 жыл бұрын
அப்துல்கலாம் கூறினார் கனவு கனுங்கள் இந்த ஜோடி கள் கனவுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@alvidhacreatives31303 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் கவனமாக இருங்கள் அல்லாஹ் ஆமீனாக்கட்டும் 👍👍👍
@unknownking28952 жыл бұрын
வினாக்கள் நல்லா இருந்தது.இந்த சிறப்பு விருந்தினருக்கு ம் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@Sweet_boy_suba_youtuber3 жыл бұрын
இந்த மாதிரி கனவு இல்லாதவங்களுக்கு கூட இந்த ஜோடிய பாக்கும்போது இதே மாதிரி போக ஆசை வந்துரும் 🥰🥰😍😍💙💙
@ilyasbuhary11613 жыл бұрын
இறைவன் அருள் புரியட்டும், தங்கள் பயணத்தை கவனத்துடன் பாதுகாப்புடன் இனிதாக அமையட்டும், வாழ்த்துக்கள் 💐 🤲🏻.
@vmsweety3 жыл бұрын
வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி செல்கிறார்கள்.. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... மற்றும் பயணத்தை வெற்றிகரமாக, பாதுகாப்பாக முடித்து வாருங்கள் 👍👍👍
@biblesecretstamil3 жыл бұрын
Life is great ! ! ! வாழ்வே நிஜம் ! ! ! !
@rajendrann67053 жыл бұрын
All the best . மகளே ஜாக்கிரதையாக இந்தியா சுற்றி வரவும். God bless you
@dhivyasundari90133 жыл бұрын
You are correct, but god will always with them
@mouleeswaranastanley21133 жыл бұрын
💯
@vijayvinccent3 жыл бұрын
மகளே என்ற வார்தை உங்கள் அன்பை அழகா எடுத்து சொல்கிறது
@hybebears50223 жыл бұрын
This couple is the best example of "Live the life in your own style"🌼✨!
@Ulagu2 жыл бұрын
வித்தியாசமான வீடியோ. அருமை. எனக்கும் ஆசை வருகிறது, இந்த மாதிரி உலகம் முழுவதும் சுற்ற.
@rangaraju54833 жыл бұрын
அழகிய தமிழில் உங்கள் கனவுகளை சொல்லி மகிழ்ந்து பயணிக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் 👏👏👏
@shakilrana28683 жыл бұрын
Send add Detail
@nistharadil75213 жыл бұрын
திறமையான ஜோடி.. வாழ்த்துக்கள். இறைவன் துணை..!!
@salamulrahman55743 жыл бұрын
மனதில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் வாழ்த்துக்கள் இறைவன் துணை
@abirami57983 жыл бұрын
It's powerful true words
@rajasekaran54873 жыл бұрын
Our Daughter got really God’s gift in the form of Husband , have a long Happy Life Together. Take care of you both .
@Sumaiya.s-x9n3 жыл бұрын
she is the backbone for him .such a lovely couple😍😍😍.Brave girl💕💕
@SRIRAMGURUMURTHY3 жыл бұрын
If all the family have a girl like this, the world will go peace for ever...lovely couple...terrific woman.....very crystal clear speech and thought process !!
@chathothsathish21253 жыл бұрын
A great inspiration for couples who want to travel like this. Their interview shows that they have drive,intrest and confidence to take the journey for discovering places and people. As the saying goes "where there is a will, there is a way" I wish all the very best to this couple.
@rajavelpandian89563 жыл бұрын
நிஜமான காதல் அருமையா இருக்கும் எப்பவுமே...
@anandraj23143 жыл бұрын
Wooooow.. they are living many of our dreams... The way she speaks Tamil is awesome...
@palanishiva41393 жыл бұрын
செம👌 உங்கள் பயணம் இனிதகட்டு வாழ்த்துக்கள். நல்ல உள்ளங்கள் உதவி புரியட்டும்.
@iamabadboyuknow3 жыл бұрын
போகும் போது எதுவும் கொண்டு போவதில்லை இருக்கும் போதாவது நினைத்ததை அனுபவித்து விட்டு போவோம் 🙏🙏🙏🙏🙏
@pudhumaisdairy3 жыл бұрын
💯 true
@venkatlakshmi17153 жыл бұрын
Fact
@dhivyasundari90133 жыл бұрын
Great ashok
@jancylavender69983 жыл бұрын
Yes
@annuthiru8543 жыл бұрын
Vera level 👍👍👍 comment 💐💐
@mathumenan3 жыл бұрын
அழகான வாழ்க்கை 😍 புடிச்ச மாதிரி வாழ்ந்திட்டு போயிடுவோம் 🥰
@karthickgg82613 жыл бұрын
கணவன் மனைவி உறவு ஒரு வரம்....அது அமைவதில் தான் உள்ளது..... என் இனிய வாழ்த்துக்கள் .... நண்பர்களே.....
@kokilamanohar31263 жыл бұрын
அழகு ஜோடிகளே சாதனை படைக்கும் அன்பு ஜோடிகளே இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்
@PradeepKumar-tr2ii3 жыл бұрын
Thier Confidence level is so much impressive.
@meetastranger3 жыл бұрын
Yes u r right ✅
@vijayasekharveellu57343 жыл бұрын
They can do this as they don't have any commitments. They don't have to take care of their parents.
@poojapoojaa69063 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பயணத்தில் முன்னேற வேண்டும் All the best😊😊👍👍
@charlesnelson46093 жыл бұрын
A Kerala lady talking in Tamil is appreciated, I wish a safe journey to you both, Karnataka is a safe state to perform the journey. Congratulation 🚌⚘👍👌🙏
@jaganjersha38573 жыл бұрын
super
@shafiraminhaj48063 жыл бұрын
Supr👍👍❤❤❤
@altariqthaf3 жыл бұрын
Salute to the girl confidence.
@langeshannadurai14723 жыл бұрын
Enna la ethum help panna mudila but ungalkaga na pray pannikra neenga pora edam ellam ungalku sadhagama irkanum safea irkanum. All the best 👍💯
@sudharsananelangovan73433 жыл бұрын
This couple will be an inspiration to many people around the world. Well done and keep going. Kudos to the channel for finding them and bringing them to the lime light 👍🏼
@10.R.G3 жыл бұрын
உங்கள் இருவரையும் நலமூடன் சுற்றிவர வாழ்த்துக்கள்
@truthalonetriumphs733 жыл бұрын
Very inspiring . Dreams can't be realised if risks blur our vision Wishing both of them a safe and fulfilling vanlife👍
@robinsongeorge67853 жыл бұрын
Now a days, when people get married they first think of their life style like a luxurious flat, car, lifestyle etc.... But this couple has some goal and ambitions in their life. May God be with you both and be safe as our country is not safe for these type of journeys.
@vision-ji7og3 жыл бұрын
வாழ்க வளமுடன். வட இந்திய பயணத்தில் மிகுந்த கவனம் தேவை.
@rifayariju73063 жыл бұрын
Yesss
@srikaranthambirajah85593 жыл бұрын
வாழ்த்துக்கள் . உங்களின் கனவு நிஜப்பட எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள்...♥
@ARSafee3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பயணம் வெற்றி பாதை அமைவதற்கு எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@manothomas43383 жыл бұрын
This is what true love ❤ supporting each other, understanding each other 😍
@AbdulRahim-yk5hf3 жыл бұрын
உங்களுடைய பயணம் இனிதே அமையட்டும். Best wishes ♥ ❤
@jeyakumar80283 жыл бұрын
Really amazing..I used to see foreigners availing this type of vans for their tours and enjoy.Hatsoff to you the young brave couple.Wish you all success in your venture. 👍
@mohammadfarook70453 жыл бұрын
Congratulations to this brave couple Almighty bless Who dares win 🏆
@Wolver-57153 жыл бұрын
Congratulations, take care, stay safe. God bless you all. வாழ்த்துக்கள். பயணம் இனிதாக, பாதுகாப்பாக அமையட்டும்.
@mjgramstories3 жыл бұрын
உங்கள் கனவுகள் நிறைவேற இதயத்தில் இருந்து வாழ்த்துக்கள் ❤️❤️❤️ இந்த வீடியோ பதிவிற்காகவே( இந்த ஜோடி தங்கள் கனவை பற்றி பேசியது) உங்கள் சேனலில் இனைந்தேன்...
@meetastranger3 жыл бұрын
நன்றி 🙏
@spstudio78783 жыл бұрын
வாழ்ந்தா இப்படி வாழனும்...👌👌👌 ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களை பாக்கும்போது...💐💐💐 பிடிச்ச மாதிரி வாழ்வதற்கே இந்த வாழ்க்கை ...💐💐
@rajashajahanmohammed73733 жыл бұрын
வாழ்த்துக்கள் கவனம் மிக அவசியம் அல்லாஹ் உங்கள் பக்கம் இருக்க துவா செய்கிறேன்
@anithas31283 жыл бұрын
Really feeling happy to see such a couple pursuing the dream of visiting all states in India...People in India long to visit only countries abroad....Hats off to you both ....All the very best...Its my dream also to visit all places in India..
@him00003 жыл бұрын
Vera level. Vaalntha intha couples mathiri valanum✨️✨️✨️
@kannammalt30213 жыл бұрын
கொடுத்து வைத்தவர்கள்!!! இறையருள் துணை வர வாழ்த்துக்கள்......!!!ஆரோக்யத்தையும் கவனம் கொள்ள வேண்டும்.....!!!வாழ்க்கையை உங்கள் விருப்பம் போல உங்களுக்காக வாழுங்கள்....!!!.💐💐💐💐💐💐💐
@chayas43943 жыл бұрын
Yes Definitely you both will success and by the way unknowingly you both prove to the WORLD that INDIA 🇮🇳 is SAFE PLACE to live happily and freely .
@manimarane93963 жыл бұрын
Firstly, congratulations. Secondly, pls ensure your safety and van safety, This van is a Fire Hazard, Buy portable gas stove instead, cook outside, Use alumimium furnishing inside instead of wood, keep light, Solar panel power storage shd be isolated & ventilated, keep a fire extinguisher, first aid kits. Store&Organise all your utensils/gear, keep usb rechargable light/torchlight. good luck stay safe always.
@soosais.t.manickam98143 жыл бұрын
Altimate safety is with God . Pray Let God provide all their requirements and also with them throughout their journey.
@ashleyjoseph49023 жыл бұрын
Excellent suggestion bro 👍
@vmsweety3 жыл бұрын
Meet a stranger நன்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களின் சில பதிகளை மட்டும் பார்த்திருக்கிறேன் அதிலே ஈற்கப்பட்டேன் 👍👍👍உங்களின் தேடல் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@ahathiyan127863 жыл бұрын
தமிழ் பேசுறது அருமை sakothari❤❤
@suganyajoys90193 жыл бұрын
Such a soothing to watch this couple💕 Wishing them a safe and joyful journey forever🥰🥰
@kannankannan-ms9de3 жыл бұрын
Made for each other. தமிழில் சொல்லவேண்டுமென்றால் கொடுத்து வைத்த தம்பதி வாழ்த்துக்கள். Safety first👌👌👌
@kamirthalingam98843 жыл бұрын
Congratulations
@avm219663 жыл бұрын
Its amazing. Sister, every word you delivered is highly motivated. Wish you all the very best and happy journey. GOD BLESS..
@sumathiravi50133 жыл бұрын
Very rare to see couples like you who's dream is alike ,u both complement eachother .My best wishes to both.To start this journey with full blessings I can understand how difficult it is to convince the family members for this adventures decision ☺️ may god be with you people for ever 💗
@tamilthuggamer97393 жыл бұрын
Subscribe pannuga akka please 🙏😪
@govindarajusubburayan52663 жыл бұрын
பயணங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்த இளம் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையையே பயணமாக அமைத்துக்கொள்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பாக வாழ(பயணிக்க) கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
@pushpajaimon62263 жыл бұрын
Congrts dears. God bless you and protect you throughout your journey .. Really inspiring .
@bakkinathan68013 жыл бұрын
We are afraid to take our vehicle out due to so many problems like police and traffic, But this couple living in Van, Hat's off to their courage and determination 🙏
@meetastranger3 жыл бұрын
U r absolutely right ✅ 👌
@jagirhussain84713 жыл бұрын
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@binzant0072 жыл бұрын
See what an irony, we are afraid of "problems like police..." 😁 Lol but true
@mubarakbashaa61373 жыл бұрын
May Almighty God bless you with safety and happy travelling... Lucky you! Making your dreams come true!
@rajaskp2 жыл бұрын
இந்த ஜோடியை வாழ்த்தியே ஆகா வேண்டும்.. விசித்திரமா இருந்தாலும் ,மனைவி ஆசை அறிந்து ..நகைப்புக்கு உள்ளாக்காமல் ..அவள் ஆசையை பூர்த்தி செய்யும் கணவன் .. கணவனை நன்கு புரிந்துகொண்ட மனைவி .. லட்சத்தில் ,கோடியில் ஒரு ஜோடி தா இப்படி இருப்பார்கள் .. இப்படி பட்ட அழகான , குணமான பெண் கிடைத்ததற்கு அந்த பையன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் .. please careful .. 24 Hrs petrol pump ....adhu pola makkal nada maatam irukura area la thoongunga ..
@assncreed Жыл бұрын
Last line purila. Nee Saravanan Decodes fan ah? 🫣
@kannanilanji60343 жыл бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏 வெற்றி பயணம் தொடரட்டும் 🙏💐💐💐
@rdhakshina3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு.... அருமையான காணொலி.... 14.13 நிமிடங்களில்.... இன்னும் கொஞ்சம் நேரம் நீடித்திருக்கலாமோ என எண்ண வைத்த பதிவு.... பயணித்து பதிவாக்கி மனதை கவர்ந்த நண்பர்களுக்கு நன்றிகள்... பயணமே வாழ்க்கையாய் பயணிக்கும் தம்பதியர்க்கும் வாழ்த்துக்கள்...
@meetastranger3 жыл бұрын
மிகவும் அழகான பின்னூட்டம்...நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏♥️♥️🙂🙂
@rdhakshina3 жыл бұрын
@@meetastranger உங்கள் சேனல் பெயர் போலவே இன்றைய நாள் யூ ட்யூப் எனக்கு உங்கள் சிறந்த பதிவை எனக்கு காட்டியது... "Strange One" "Such a wonderful video" Great efforts behind this. மிகச்சிறந்த ரசனை கொண்ட மனிதர் நீங்கள் என்பது உங்கள் பதிவுகளிலேயே புரிகிறது... உங்கள் அன்புக்கு நன்றிகள் கோடி.... விந்தைகள் தொடரட்டும்.... மனம் மகிழ்ந்தேன்... என் நண்பர்கள் அனைவருக்கும் இந்த மனம் நெகிழ வைத்த காணொலியை பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்....
@santhiganapathy3 жыл бұрын
Wooooooow, hearty congratulations to newly married couple,All the best for your safety journey, All is well ❤️❤️❤️
@tamilthuggamer97393 жыл бұрын
Subscribe pannuga akka please 🙏😪
@redindianaztec65713 жыл бұрын
Very adventurous and courageous couple they are chasing and making their lovely dreams come true .... Kerala people are travelers by nature ....wish them a safe journey and pleasant experiences and memories in their extraordinary quest .
@mohamthanima6423 жыл бұрын
மாசா அல்லாஹ்
@abdulkadar51543 жыл бұрын
வாழ்த்துக்கள்.. என் அருமை மக்களே உங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட இறைவனிடம் பிராத்திக்கின்றேன்..
@biblesecretstamil3 жыл бұрын
காற்றோட்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள் ! ! ! ! வாழட்டும் கொஞ்ச நாளைக்கு ! ! ! ! ! Life is great ! ! ! வாழ்வே நிஜம் ! ! !
@skbepositive3 жыл бұрын
Winners don't do different things. They do things differently. You are the one among them. Your concept/Thought of meeting such ppl is highly appreciated.
@indiradjittou.26413 жыл бұрын
அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள், கவனத்துடன் செயல்படவேண்டும் வழியில் கவனம் தேவை.
@manilic35313 жыл бұрын
உங்கள் பயணம்✈✈️ வெற்றிகரமாக மற்றும் சாதனையுடன் தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@sweetlinebenezer60933 жыл бұрын
Congrats 👏👏Jesus always with you 🙏
@ramanmanikam5273 жыл бұрын
Not everyone can leave this kind of life but passion does 🥰🥰🥰💪💪💪
@rajakumar-re6hk3 жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் பிடித்திருந்தது.அருமை பார்த்து ஜாக்ரதயாக போய்ட்டு வாறுங்கள்.நல்ல அட்வைசாகவும் இருந்தது நன்றி.
@nandhinissamayal3 жыл бұрын
Superb👏👏👏 😍💐அன்பிருந்தால் இணைந்து எதையும் சாதிக்கலாம். வாழ்த்துக்கள்🎉🎊 💐💐
@PravinKumarS3 жыл бұрын
Congrats ...Good couple and their confidence level is very high. Be safe brother and sister. Please ensure fire safety
@nkfarmspetsanimals5683 жыл бұрын
Gypsy movie story mathiri'ye irukku😍 ivangalum 👍
@monster_gaming_803 жыл бұрын
இந்த ஆசைக்கும் ஒரு வித மன தைரியம் வேண்டும்.... வாழ்த்துக்கள்
@karizkarthick3 жыл бұрын
She is more confident in her vision 👏👏👏
@sathyavaidevi81103 жыл бұрын
வாழ்த்துக்கள் ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் குடுத்துகொண்டு செல்லுங்கள் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும் வாழ்த்துக்கள்
@srikarthikeyan20073 жыл бұрын
Feel like two young Pigeons started their journey to explore their dream world. Welcome to my home when you visit to Chennai. All the very best my brother & sister...
@manothomas43383 жыл бұрын
This girl is a gem 💎
@mohamedjailani70913 жыл бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் பாதுகாப்பாய் இருங்கள் இறைவன் துணை இருப்பான்
@s.josephmichael22553 жыл бұрын
Inspirational talk sis. Congrats both for your travel life. Thank you friends for this vlog. Good Job.
@vs34853 жыл бұрын
Mashaallah.. Beautiful couple 👫.. 💐
@panneerselvipraisegod37143 жыл бұрын
Ungal paayanam paadhukappa irukattum valthukkal ungal confident ku