தன் திறமையை உணர்ந்தால் அனைவருக்கும் சமுகத்தில் வாய்ப்புகள் உண்டு. ரா.பிரபாகரன்
@prabakaranprabakaran37772 жыл бұрын
என்றும் மதிக்க கூடியவர்கள் என் நாட்டின் பெண்களில் ஒருவர் திரு நங்கைகள்( என் தங்கைகள் )
@radhasham41222 жыл бұрын
0pp
@harishbabhu2 жыл бұрын
மிகவும் அருமை ஏன் உங்கள் பண்டிகைக்கு தமிழ்நாட்டு முதல்வர் வரவில்லை?
@saravananjangam68782 жыл бұрын
அம்மா இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் போன்ற நண்பர்கள் மற்றும் சமூக மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிகை விடுகிறேன் நீங்கள் எடுக்கும் முதல் சமுக சேவை ஆய்தம் கல்வியாக இருக்க வேண்டும் என்று கோரிகை விடுகிறேன் சரவணா திமுக ராசிபுரம்
@csanthanraj43232 жыл бұрын
Respected society of 3rd level people belong to education and jobs reservation for good idea
@selvakumari3382 жыл бұрын
இவா்களை தங்கள் வீட்டாா்களே வெறுத்து ஒதுக்குகிறா்கள் இவங்க அடுத்து எங்க போவாங்க. ?
@durairajs21712 жыл бұрын
யார் யாருக்கோ இட ஒதுக்கீடு இருக்கும்போது இவர்களுக்கும் இட ஒதுக்கீடுகண்டிப்பாக இருக்கவேண்டும். அப்படி இ ருந்தால் இவர்கள் அடிக்கும் அடாவடி குறைய வாய்ப்பு உண்டாகும் ...
@ranganathanranganathan98632 жыл бұрын
ReR
@nagappanmariyappan24312 жыл бұрын
Hi🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🏻👍👌👌👍👍👍
@madhum67732 жыл бұрын
நான் திருநங்கை தமிழகத்தில் வாழவும் விடமாட்டார்கள். சாகவும் விட மாட்டார்கள்
@muneerkuwait41172 жыл бұрын
No no sister You will great
@arokiamagimairaj53762 жыл бұрын
Jesus loves you so much Jesus coming soon please repent
@tamileezm59652 жыл бұрын
என்ன மாதிரி சின்ன யூட்டிப்பர்க்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நண்பர்களே 🙏🙏..