அழகான சமத்து பிள்ளைகளுக்கு இப்பிடியாகவா ஒரு நல்ல மனிதன் செய்வார். ஆழ்ந்த இரங்கல்கள் இந்த குடும்பத்திற்கு. கடவுள்தான் இந்த சிஸ்ஸிற்கும் குழந்தைகளுக்கும் துணை!!🪔🙏🪔
@kirupakirupakaran69603 ай бұрын
Yuuugg
@thamilisci70364 ай бұрын
பிறந்த நாள் வாழ்துக்கள் 🎉❤அபிதா நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியதுடனும் சகல செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்🎉
@udayakumarudayakumar38654 ай бұрын
❤❤ அருமை சகோதரா இந்த குழந்தை களுக்காக வேண்டி முடிந்த அளவு உதவ வேண்டும் இறைவன் துனை சகோதரி க்கு இவ்வளவு தான் மனித வாழ்க்கை இவருக்கு ஏது சரி பிரச்சினை இருக்கும் அவர் சொந்த நாட்டில்
@rameshkumarchandrasekaram9954 ай бұрын
இவர்களை பார்க்கும் போது மிகவும் கஸ்ரமாக உள்ளது அந்த அண்ணா மிகவும் நல்லவர் போல இருக்கு பாவம் பிள்ளைகளுக்காக உதவி செய்ய வேண்டும் எமது உறவுகள் புரிந்து கொள்வார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@janakijeyanthan82824 ай бұрын
சகோதரியின் மனது ஆறாத துயரில் இருக்கிறது. இந்த கும்பத்துக்கு ௮னுதாபங்கள்!!! நிச்சயமாக ௨தவவிரும்புகிறேன். நன்றி!
@alagesraja4 ай бұрын
இந்த குடும்பம் கஸ்ரப்படாமல் வாழ்ந்து வந்த குடும்பம் போல் தெரிகிறது. அவர்களுக்கு அநுதாபத்தை தெரிவிக்கிறோம். கிருல்ணா நீஙகளும் அந்ல அண்ணாவை பார்க்க ஆசைப்படுகிறீர்கள். கேட்கும் போது கஸலையாக இருக்குது. 5 தும் சிறு பிள்ளைகள். எப்படியாவது உதவி செய்யுங்கோ. செய்பவர்களுக்கு நன்றி உங்களினீ சேவைக்கும் நன்றி
@SinthuSinthu-p3o4 ай бұрын
கிருஷ்ணா பிள்ளைகலபாக்க சந்தோசமாக இருக்கு கடவுள்தாண் துனை ❤❤❤❤
@VathanaTharshanan4 ай бұрын
கிருஷ்ணா இவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்ன நடந்தாலும் சரி நடந்தது நடந்து விட்டது அந்த பிள்ளைகள் பாவம் அந்த ஐந்து குழந்தைகள் பராமரிப்பு மிகவும் கடினம் அந்த அக்கா இயலாமையை அப்படி இருக்கிறார் தயவு செய்து உங்கள் உதவி தேவை பெற்று கொடுங்கள் ❤🙏
@yogathasanjoseph36444 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@rajavinothan44824 ай бұрын
பிள்ளைகள் தான் பாவம். உதவிய அபிதா அவர்களின் பெற்றோர்களுக்கு நன்றிகளும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்....
@SasiparanVathama4 ай бұрын
அண்ணா பாவம் அந்த தங்கங்கச்சி and பிள்ளைகள் God bless you
@eishaeisha24534 ай бұрын
சகோதரரின் மரணத்தில் ஏதோ மறுமம் நடத்து விட்டது கடவுள் அறிவார் பிள்ளைகள் பாவம் 😭😭💔
@MariyammaArulanantham4 ай бұрын
தேவையான நேரம் சிரமம்பாராது ஓடிச்சென்று உதவிடும் மகனோடு இறைவன் எப்போதும் கூடவே இருப்பாராக
@Shaz-Girl4 ай бұрын
கிருஷ்ணா இவர்களின் நிலமை பார்க்க பரிதாபமாக இருக்கிறது 5 குழந்தைகளின் நிலமை குறித்து கட்டாயம் உதவி செய்வாங்கன்னு நம்புரம் இந்த பிள்ளைகளின் எதிர் காலம் நன்றாக அமையனும் கிருஷ்ணா இவர்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுங்க கிருஷ்ணா 💔
@mahamarzook2124 ай бұрын
தம்பி உன்மையில் அந்த 5பிள்ளைகளும் சரியான மனவேதனையில்தான் இருக்கிறார கள் இந்தியா இருந்து வந்து திருமணம் செய்து மனைவி மக்களை எவ்வளவு நன்றாக வைத்திருந்திருக்கார் எங்களுக்கே பார்க்கக்கவலையாக இருக்கு நீங்கள் மாதாந்த உதவி பெற்றுக்கொடுப்பீர்கள் என்று நிட்சயம் தெரியும் பிளளைகளுக்காக வேதணையைத்தாங்கிக்கொண்டு இருக்கா பாவம்
@SidmbharmPrabhakran3 ай бұрын
Mr.kirsna please Help this family godbless you and this family
@sweetdreamslife70764 ай бұрын
ஹலோ கிருஷ்ணா அண்ணா இந்த அக்காவுக்கு மனசு ரொம்ப தாக்கப்பட்டிக்கு கணவன் மனைவியோடு ரொம்ப பாசமாக இருக்க அந்த மன அழுத்தம் இவங்கள ரொம்ப தாக்கப்படுகிறார்கள் மனசால நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மனக் கவலையோடு இருக்கின்றா. இந்த குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் ரொம்ப உதவியாக இனிக்கும்
@Kscreative94 ай бұрын
Abitha happy birthday wishes to you. Money helped relatives, brothers Thankyou so much.. god bless all of you ❤❤❤
@jeganmorin41514 ай бұрын
God bless you brother's ♥ ❤❤
@SuhaibSuhaib-fi9ks4 ай бұрын
பாவம் அந்த அக்காவின் குழந்தை களை ப்பாத்தால் மிகவும் கவலை யா க உள்ளது பாவம் என்ன செய்ய அவட விதி கட்டாயம் உதவி செய்ய முன் வாருங்க ள் உறவு களே 5..குழந்தை களையும் அக்கா எப்படி வளர்ப்பார் 😢குட்டிஸ் ட அமைதி 👍🏻பரிதாபம்
@521694 ай бұрын
Very sad about kids .god bless all of you ❤❤
@aandyarasaratnam73064 ай бұрын
இவர்கள் நிலைமை மிகவும் வேதனை கிருஷ்ணா பார்த்து எப்படியாயினும் உதவி செய்யவும்
@jiniponniah5304 ай бұрын
Haii every one. To day this family helping video is happy to see and sister don't worry god blessing take care. So cute for sister kids and sk team blessing take care
||கிருஷ்ணாத்தம்பி காலை வணக்கம் இந்த சின்னஞ் சிறு பிள்ளைகள் என்ன பாவம் பண்ணினது இந்த சிறிய வயதில் அப்பாவை இழந்து தவிக்குறார்கள் மனதுக்கு கடும் வேதனையாக இருக்கு தம்பி நீங்கள் இவர்களை கை விடமால் உதவுங்கள் தம்பி இறந்த அண்ணாவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்😭😭😭😭😭:😭😭😭😭😭😭😭
@selvarasasurendran78174 ай бұрын
Super ❤❤❤❤❤sk👍👍👍💯💯🙏🙏🙏
@LucLawrence4 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா, இந்தப் பிள்ளையின் முத்த மகன் மன அழுத்தத்தில் இருக்கிறார் தயவு செய்து மருத்துவரிடம் கூட்டி செல்லவும் நன்றி.
தாயை பார்க்க போக முடியாத நிலை பாச்போட் பிரச்சனை போவதற்கு பணவசதியில்லை அதற்காக 5 பிள்ளைகளை நினைக்காமல இந்த முடிவு தவறு அக்காவின் தாயும் விளக்கமில்லாத ஆள் இந்தப் பேரிளப்பில் சிரித்தபடியே கதைக்கிறா என்னவோ பிள்ளைகள் பாவம 😢😢😢
@521694 ай бұрын
Abitha happy birthday wishes to you. God bless all of you ❤❤❤
@SiththiFarusa3 ай бұрын
அழகான பிள்ளைகள்
@dhasnavam27983 ай бұрын
வணக்கம் கிஷ்ணா உங்கள் பதிவு.தொடந்து.நடக்க வாழ்த்துக்கள்.. தம்பி உங்கள்..கெல்விக்கு பதில்...சொல்லுவது மிகவும்... கடினம் போதுவா...கனவனை இழந்த..மனவி.பதில் சொல்லவது.. மிகவும் உங்களால்... முடிந்த உதவி..பிள்ளைகளுக்கு... உதவி..செய்யுங்கள் கிஷ்ணா..
@kajaram68284 ай бұрын
Intha Last kutty very samathu chellam
@SaraSara-jp2sw4 ай бұрын
😢😢😢😢😢😢😢😢God bless you
@vanithavasanathakumar20324 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@Shaz-Girl4 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி வாழ்க வழமுடன் ❤❤❤❤
@margeretfenelon39404 ай бұрын
I suspect the wife because she's so calm she never feel sad about husband's departure
@nilogee4 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மகன்... மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது
பேய் அடித்தது என்று சொல்வது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்நாங்கள் ஆலயத்தில் பார்த்திருக்கிறோம் பேய் பிடித்து விததியாசமாய் நடப்போரை போதகர் பார்த்து யேசுவின் நாமத்தினால் அப்பாலே போ சாத்தானே என்று சொல்லும்போது அதுபாதிக்கப்ட்டோரைஙக் கீழே விழத்தள்ளி ஓடியே போய்விடும் பரிசுத்த வேதாகமத்திலும் இப்மடிப்பட்ட சம்பவத்தை வாசிக்கிறோம் மகன் நாங்கள் யேசுவின் பிள்ளைகள் வேதனை மிகுதியால் தவறான முடிவு எடுக்க நினைப்போரைக் காண நெரிட்டால் யேசு உங்களுக்குத் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என் நாமத்தினால் பிசாசைத் துரத்துவீர்களென யேசுதெய்வம் சொல்லியிருக்கிறாரே
@KamaleswaryKamaleswary-zi5rx4 ай бұрын
அந்த குடும்பம் றோம்ப பாவம் என்ன செய்ய பில்லைங்கல் தான் கஸ்றபடும் இயேசுதான் பாதுகாக்க வேண்டும் தம்பி கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் எப்படி சுகம் உங்களோடு இயேசு துணை இருப்பார் ஆமென் நல்ல முறையில் ஆலோசனை சோன்னிங்கல் சூப்பர்
@lojanamekanathan76174 ай бұрын
உண்மையில் இவர்களது இக்கட்டான நிலமையில் கடவுளின் வடிவில் நீங்கள் உதவிபுரிந்ததற்கு நன்றி அண்ணா
@yogamalarsanthalingam45274 ай бұрын
அவர்கள் கவலையாக இருக்கும்போது எப்படி வாழ்த்துசொல்வது?
@meelalaeswaryannalingam20134 ай бұрын
God bless all of you ❤
@emmanuvelarul10264 ай бұрын
வணக்கம்,யன்னலில் எப்படி தூக்குபோடுவது?இதில் ஏதோ மர்ம்ம் இருக்கிறது.பிள்ளைகள் தான் பாவம் அமைதியானவர்கள்.
@MuthuRubavathy4 ай бұрын
பெற்றோர்_பிள்ளைகளை குறித்த கவலை இருந்திருக்கலாம்(மூத்த பிள்ளை) எது எப்படி இருந்தாலும் பிள்ளைகள் பாவம் ஆண்டவரே இரட்சியும் இயேசுகிறிஸ்து எல்லாரையும் நேசிக்கிறார் என்ன சொல்ல தெரியவில்லை சிறு பிள்ளைகள் பாவம் நியாயத்தீர்ப்பு வேண்டாம் உதவி செய்கிறவர்களை எழுப்புங்கப்பா மனுஷர் தயவை உண்டுபண்ணுங்க இப்படி நிலமை யாருக்கும் வேண்டாம் தற்கொலை ஆவிகள் ஒழியட்டும் ஆண்டவரே ஆமேன்
@ahamednawfar52873 ай бұрын
Amma aan neengal ivvalavu pillaikalai perreengal pavam antha kulainthaikal
@karunaveerasingam71764 ай бұрын
நன்றி தம்பி கிருஸ்ணா பிள்ளைகளை பார்க்க பாவமாக இருக்கின்றது😂😂
@UdayKumar-zw3ls4 ай бұрын
வணக்கம் தம்பி கிரிஷ்ணா
@TamilRubakanth4 ай бұрын
கடைசிவரை மர்மம் உடையவில்லை..ஒரு மனைவியால் கணவன் பாராட்டப்படும் ஆயின் அவர் மதிக்கப்பட கூடிய குடும்பஸ்தன் தான்..எனது சந்தேகம் முகநூலில் தான் இனி ஆராய்ந்து பிரியோசனம் இல்லை பிள்ளைகள் எதிர்காலம்...
@PathmaraniJohn4 ай бұрын
மும்மூர்த்திகளுக்கு வாழ்த்துக்கள் குழந்தைகள் பாவம்
தம்பி நான் இந்தியால இருக்கிறேன் அங்க உள்ளவங்களுக்கு ஏதாவது வேணும்னா பிசினஸ் ரீதியா என்ன காண்டாக்ட் பண்ணலாம் அது மூலமா உங்கள தொடர்பு கொள்ள என்னால முடியவே இல்லை
@Sujathal12344 ай бұрын
So sad ... Poor children 😭
@hygftgggyuu65494 ай бұрын
கட்டாயம் இந்த தம்பியை மருத்துவ மனைக்கு கூட்டி செல்லவும்😢😢😢😢😢கிருஷ்ணா கவி யது😢😢😢😢
@srimurugannagaratnam23344 ай бұрын
😢😢😢😢😢கண்ணீர் தான் வருகின்றது உண்மையில் அந்த சகோதரி சரியான மன இறுக்கத்தில் இருக்கின்றா என்று நினைக்கின்றேன்.அதுமட்டுமல்ல அவையள் மகிழ்ச்சி இல்லாமலிருந்தால் 5 பிள்ளைகளை பெற்றிருக்க முடியாது ஆகவே அவையள் நல்ல ஒற்றுமையான குடும்பம் தான் என்பது தெரிகின்றது.தமிழ் நாட்டு உறவுகளைப்பொறுத்த மட்டில் சரியான பாசம் நிறைந்தவர்கள் பிரிவை தாங்க மாட்டாதவர்கள் தூக்கு குண்டு கயிறு நைலோன் நூலாக இருந்திருக்கும் ஆகவே தொண்டையை மிகவும் இறுக்கமாக இறுக்கி மரணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.தம்பி கிருஸ்ணா அந்த சகோதரியை என்ன வேலை தெரியும் என்று நீங்கள் கேட்கவேயில்லை?நீங்களும் அதிர்ச்சியோடு தான் இருந்தீர்கள்.அதுதான் உங்களாலும் சரியாக கேள்வி கேட்க முடியவில்லை என்று தோன்றுகின்றது.நீங்களும் இரக்கப்பட்ட மனிதன் தானே.ஆகவே அடுத்த முறை வரும் போது ஏதாவது வாழ்வாதாரம் செய்ய முடியுமா?என்று கேளுங்கள்.மிகவும் மனது வருத்தமளிக்கின்றது.
அம்மா அப்பாவில் பாசம் அதிகம் இருந்த வடியினால் அதையே யோசித்த வடியினால் அவருக்கு மனக்கவலை கூடி தவறான முடிவு எடுத்திட்டார். எப்படி ஆறுதல் சொல்லுகிறது என்று தெரியவில்லை.அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@521694 ай бұрын
Really true
@SuhaibSuhaib-fi9ks4 ай бұрын
யார் செய்தாலும் செய்ற உதவிக்கி நன்றி சொல்வது கஷ்டமா இருக்கு ஏன்
@SajeesajeeSajee-pr6hf3 ай бұрын
என் நண்பி தான் உண்மையில் நல்லா தான் வாழ்க்கை வாழ்ந்தார்கள் ஏன் அண்ணா இப்படி செய்தார் என்று புரியல 😢😢😢
@jananiprem98254 ай бұрын
Why do you demean the village, brother? It is wrong to speak about the people there in a derogatory manner, especially by comparing them to something like “கொக்கட்டிச்சோலை” Please choose your words carefully. Remember that it is wrong to hurt anyone's feelings just to help someone else. Try to avoid demeaning others as much as possible.
@NandiNandi-i2q4 ай бұрын
Ipadi ththan enkal viddilum nadanthathu thatkkolaiyin avi En kanavari pidiththirunthathu piraku nanka jesus da poi carhsukku poi jepam panninom ganasnanam Eduththu ippa antha ninippe illaamal santhosamaka irukkiram thnkyo jesas 🙏🙏
@kalaa75294 ай бұрын
எனக்கு சந்தேகம் இந்த பொம்மிளைமேல
@selvasajeeth14234 ай бұрын
எனக்கு சந்தேகம் உண்ட பிறப்பு மேல
@ajaiajai59733 ай бұрын
இனி தான் சின்ன பிள்ளை.மற்ற பிள்ளை நேசரி படிப்படியாக கூடுதலாக தேவைப்படும்.அவ கொஞ்சம் ரிச் டைம்
@ulso79044 ай бұрын
Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@stephenbenjamin26334 ай бұрын
எனக்கு மனைவி மீது தான் சந்தேகம் பொலிஸ் விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை வெளியில் வரும்
@ThusyThambi4 ай бұрын
உணக்கு விஷசரோ👿
@521694 ай бұрын
Rest in peace brother.
@sivasethuarunachalam14984 ай бұрын
Hi brother 🎉🎉🎉
@UmaUma-oy5ev4 ай бұрын
❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤🎉🎉
@ThirusaThiru-n7z4 ай бұрын
Thambi ❤❤❤❤❤❤❤😂😂😂😂
@ajaiajai59733 ай бұрын
அந்த மூத்த மகள்.மற்றது சங்கர் ட தம்பி யின் குரல் எல்லாம் பார்க்க குள்ள உங்களுக்கு விளங்குகிறது தானே மாறுபட்ட😂
@NiththyaSeelan4 ай бұрын
Happy Birthday abitha
@AJi3s-f7e4 ай бұрын
இருந்த நிலையில் தூக்கு போட்டு இறந்து போக முடியாது. Case போட வேண்டும் . விசாரணையை முதலில் மனநோய்/ போதையில் செய்தவர் என்று கூறி அவசர அவசரமாக hospital லில் இருந்து body யை வெளியில் எடுத்து அடக்கம் செய்தவர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்
@KajansikaUthajasoorijan-sq3iy4 ай бұрын
Hi❤❤❤
@saanthany50264 ай бұрын
Pavam bro
@thavahsailvamthvam4 ай бұрын
கிஸ்ணா அண்ணா ...கண்ணாடி ..மோடம்..வேண்டாம்..பின்னரபார்பம்
@Kirishanth134 ай бұрын
❤❤❤❤
@GRvlogBala4 ай бұрын
ஏதோ ரகசியம் இருக்கு
@thusyanthansellathurai80264 ай бұрын
elder doughter has sickness...may be he think about her....
@kahunthanthangarajah31594 ай бұрын
போலீஸ் விசாரிக்க வில்ல்லை........போல்
@eunicerajah43044 ай бұрын
Police visarikaamal vida maddarkal.
@nathanselvam27354 ай бұрын
சிலர் தம்பியை பிழையாக எழுதுகிறீர்கள் அவர் கதைக்கிறது சரி தான் இப்படி எழுததீர்கள் அந்த பிள்ளையின் காசு இல்லை தானே தம்பி நீங்கள் யோசிக்க வேண்டாம் இப்படி தான்சிலர்❤
@selvasajeeth14234 ай бұрын
உங்கட வீட்ட இப்படி இழப்பு நடந்து கிருஷ்ணா வந்து பம்பல் விட்டா தெரியும் டா உனக்கு
@SaravanasivaSelvy4 ай бұрын
🙏
@alosiyasvalarmathi69394 ай бұрын
Hi bro I am worry 2 days now I releks
@rifkanrifkan-uq2dm4 ай бұрын
Hi Ana ❤
@ahamednawfar52874 ай бұрын
Aan avvalavu pillaikalai perutheenga pavamthane kulainthaikalai
@nkk98684 ай бұрын
This lady so stressed.
@Ulanvar4 ай бұрын
❤❤💛💛💛💛🇱🇰
@sameerahalith-us1wt4 ай бұрын
பிள்ளைகள் கடுமையாக யோசிக்கிறார்கள்😢
@deborahthevi7184 ай бұрын
ஸ்ரீலங்கா எவ்வளவு கஷ்டம் என்றாலும் பிள்ளைகள் மற்றும் அதிகம்