மரத்தின் மேல் வீடு🏠|கீழே யானை🐘|ஒரு வேலை உணவு🍊|gavi காட்டில் வாழும் பழங்குடியினர்|gavi forest|kerala

  Рет қаралды 693,537

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 446
@arulmozhi2493
@arulmozhi2493 5 ай бұрын
பாவப்பட்ட மக்கள் இல்லை தம்பி இவர்கள் தான் இயற்கையின் சொர்க்கம்
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 5 ай бұрын
இந்த குழந்தை களுக்கு தேவையான உடைகளையும் மற்ற பொருள்களையும் கொடுத்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
@venukunjambu8321
@venukunjambu8321 4 ай бұрын
நிம்மதியான வாழ்க்கை! கரண்ட் பில் தண்ணி பில் இல்லை. காலையில் முண்டியஅடித்து பஸ்சிலோ ரயிலிலோ வேலைக்கு போக வேணடியதில்லை. இன்று வரை வாழ்க்கை நாளை பற்றி கவலை இல்லை. மொத்தத்தில் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை.
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
பழங்குடியின மக்களை அவர்கள் போக்கிலேயே வாழவிடவேண்டும். நம்மைவிட அவர்கள் ஆரோக்கியத்துடனும் வலுவாகவும் வாழ இயற்கை ஆசானே தகுந்த பாடங்களை அவர்களுக்கு கற்று தந்துவிடுகிறது. உங்கள் ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
ஐயா உங்கள் கருத்தை உண்மையாக பாராட்டுகிறேன் ...... ஏனெனில் பெரும்பாலானோர் எதற்கும் பயன்படாத கற்பனை பொருளான கடவுள் செயல் , கடவுள் காப்பாற்றுவார் என்றே கூறுகின்றனர் ..... நீங்கள் அந்த தேவையற்ற சொல்லை தவிர்த்து இயற்கை என குறிபிட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறதுங்க ...........
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
@@GKDKCVG1980 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் . எனக்கு கடவுள் நம்பிக்கையும் உண்டு அதேசமயம் பொதுவுடமை சிந்தனையும் உள்ளவன் . தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@BalasuramanianR-cq7us
@BalasuramanianR-cq7us 5 ай бұрын
இதான் உண்மை இயற்கை. இயற்கை ஆக்கும். செயற்கை அழிக்கும்
@daisymasvi133
@daisymasvi133 5 ай бұрын
ஐயா இயற்கை இறைவன் இரண்டும் ஒன்றுதான்
@BalasuramanianR-cq7us
@BalasuramanianR-cq7us 5 ай бұрын
@@daisymasvi133 இயற்கையை வணங்க கூடாது இயற்கையை படைத்தவரை வணங்க வேண்டும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
@திரு-ம2ட
@திரு-ம2ட 5 ай бұрын
மிருகங்களோடு வாழ சுற்றுசுவர் தேவையில்லை.கேவலம் மனிதரகளோடு வாழதான் சுற்றுசுவர் தேவை
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt 4 ай бұрын
ഡിംഗ് ഡിംഗ് ടിങ്കർബെൽ
@santhanaraja7016
@santhanaraja7016 4 ай бұрын
Onakku solrathukku summa paditha irukku oru one hour night anga poi irunthu paru appo theriu
@user-Bala71
@user-Bala71 4 ай бұрын
தரமான வரிகள்
@ArjunanPalsamy
@ArjunanPalsamy 3 ай бұрын
Q¹​@@Anonymous-zs7wt
@Palani-r4e
@Palani-r4e 2 ай бұрын
😊
@petersan7178
@petersan7178 3 ай бұрын
❤ஆண்டவர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 2 ай бұрын
*Amen*
@SJA287
@SJA287 Ай бұрын
loveshaheed
@jm8445
@jm8445 5 ай бұрын
பல சூழ்நிலைகளில் மக்கள் வாழ்கிறார்கள் பக்கத்தில் இருக்கும் மக்கள் அவர்களுக்கு உதவவேண்டும் நல்ல பதிவு தோழர்
@muthuselviswamippan4908
@muthuselviswamippan4908 5 ай бұрын
வணக்கம் நல்ல காணொலி அவர்கள் இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு தேவையான உதவியை அவர்கள் இடத்தில் செய்து தரலாம் நமக்கு பார்க காடு ஆபததானது ஆனால் அது அவர்களுக்கு பாதுகாப்பானது மழை மண்சரிவு காட்டு விலங்குகளிடம் எப்படி நட்புடன் or தப்பித்து வாழ்வது என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களுக்கு 11 குழந்தைகள் மிக்க மகிழ்ச்சி நாம் வாழும் இடத்துத் துக்கு அழைத்து வந்தால் ஆரோக்கியம் கெட்டு 1 குழந்தை பெறுவதே மிகுந்த சிரமம். அதுவே சிசேரியன் கொடி சுற்றி உள்ளது இருதயத்தில் ஒட்டை என பல சிக்கல் அங்க மக்கள் அவர்களுக்கான நிம்மதி ஆரோக்கியத்துடன் உள்ளனர் இங்க ஆரோக்கியம் இல்லாத சூழல் அதற்கு எல்லாவற்றிற்கும் TAX G.S.T சாமானியர்கள் வாழ்வு நமக்கு மிகவும் ..... காட்டில் யானை புலி சிங்கம் எப்ப வரும்னு தெரியும் நம்முடன் வாழ்பவர்களை அடையாளம் கான்பது சிரமம் அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்க இறைவனும் இயற்கையும் எப்போதும் துணை செய்யும் நன்றி உங்கள் குழுவினருக்கும்
@vhillsrider6151
@vhillsrider6151 5 ай бұрын
அருமையான பதிவு. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@paulinmary7566
@paulinmary7566 5 ай бұрын
சூப்பர் தம்பி இல்லாதங்க க்கு கொடுங்க தம்பி நீங்க ரொம்ப நல்லா இர்ப்பீங்க உங்க வீடியோ இல்லம் பாக்குறான் நைஸ் இந்த மாதுரி ஹெல்ப் பண்ணுங்க இந்த மாதுரி இடத்துக்கு போனா சும்மா போகாதீங்க ரொம்ப நன்றி
@irfanhusain4796
@irfanhusain4796 5 күн бұрын
அருமை நண்பா ❤ உங்களை பார்த்து எணக்கும் இது போல் சேவை செய்ய ஆசை , சைவேண்
@syedabuthahir4850
@syedabuthahir4850 5 ай бұрын
அருமையான வீடியோ காட்டுவாசிகளின் வாழ்க்கை மிகவும் சிரமமான ஒன்று என்று உணர்த்திய நன்றி
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
ஆதிவாசிகளுக்கு கருணை உள்ளதோடு தங்கள் கைகளால் உடுப்பு உடுத்தி விட்டு அழகு பார்த்த செயல் மிக சிறப்புங்க தோழர் ..... உங்களை போல் அனைவராலும் இயலாதுங்க ........... கம்பத்து அபு அவர்கள் எனது தோழர் என்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி கொள்கிறேன்
@azadkader2359
@azadkader2359 5 ай бұрын
உங்களைப்போன்ற தங்கமான இதயங்களை கொண்டவர்கள் வாழ்வதினால்தான் நம்ம ஊரில் மழை பொழிகிறது.. நல்லார்க்கு பெய்யும் மழை எல்லோருக்கும்.வாழ்க வளமுடன்..
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 5 ай бұрын
வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை 😢 விருப்ப பட்டு வாழ்ந்தாலும் விர்ப்பமில்லாம வாழ்ந்தாலும் வாழ்க்கை ஒரு முறை ❤🙏
@stard6606
@stard6606 2 ай бұрын
சும்மா வேடிக்கை மட்டும்பார்க்காமல் அன்பு பரிசுகள் கொடுத்தீங்க..சூப்பர். இறைவன் உங்கள் கரங்களை நிறைவாய் ஆசீர் வதிப்பார்
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
லடாக்கில் இருந்து எப்படி கோவை வந்தீர்கள். எல்லோரும் காஷ்மீர் பதிவுக்காக காத்திருந்தோம். கவியும் அழகான மலை கிராமம்தான். தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊர். அவர்கள் வாழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
28th வந்தேங்க.... லடாக் வீடியோ அடுத்தடுத்து வரும்...நன்றி
@afrina.m6814
@afrina.m6814 5 ай бұрын
Health okvaa sir?
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Okk brother
@SrineshSenthilKumar
@SrineshSenthilKumar 5 ай бұрын
லடாக் பகுதி வீடியோ போடுங்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
@srineshbsenthilkumar... Ready pannitu iruken bro... Friday varum
@manimozhi2335
@manimozhi2335 5 ай бұрын
என்னவொரு வாழ்கை காசு பணம் நகை வண்டி இவைகளுக்கு நாம் போராடுவது அந்த மக்களை பார்க்கும் போது மனது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. மணி சேலம்
@gayathrir7771
@gayathrir7771 5 ай бұрын
இந்த கவி மலை கிராமம் மிகவும் அழகாக இருக்கிறது அருமையான பதிவு சார்
@christinaramesh6963
@christinaramesh6963 3 ай бұрын
குடும்பமாய் கவிக்கு சென்றுள்ளோம்... அருமையின் உச்சம்... மறக்க முடியாத அனுபவம்...இயற்க்கை இயற்க்கை இயர்க்கை மட்டுமே.
@GKDKCVG1980
@GKDKCVG1980 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க ........... ஆதிவாசிகளை கண்டீர்களா ........... காட்டு விலங்குகள் எதுவும் கண்டீர்களா ............ சற்று தெரிவியுங்கள்
@christinaramesh6963
@christinaramesh6963 3 ай бұрын
@@GKDKCVG1980 காட்டு விலங்குகளைக் கண்டோம். ஆதி வாசிகள் என்று சொல்ல முடியாது... கொஞ்சம் முன்னேறிய ஆதிக்குடிகளைப்பார்த்தோம்... அங்கு யாராவது போவதாக இருந்தால் கொஞ்சம் துணிமணிகள் மற்றும் தின்பொருள்கள் எடுத்து செல்லவும்... எங்களுக்கு யாரும் சொல்லாததால் நாங்கள் எடுத்து செல்லவில்லை. அதற்காக மிகவும் வருந்தினோம்.
@asokkumar7155
@asokkumar7155 5 ай бұрын
நண்பரே அந்த மக்களுக்கு நீக்கள் செய்யும் உதவி மிக சிறப்பு... தொடரட்டும் உங்கள் பயணம்🙏❤️😄🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
@muhammedghouse
@muhammedghouse 5 ай бұрын
நண்பா இந்த மக்களின் வாழ்க்கை பார்த்து கண்களில் தானாக கண்ணீர் வருகிறது ஏழ்மை என்பது சாப்பாடு இல்லாமல் தவிக்கும் நிலை நன்றி தோழர் இதை படம் பிடித்து காட்டுவது அவர்களுக்கு உதவி செய்வது நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️
@vishvakumar6406
@vishvakumar6406 5 ай бұрын
❤❤❤காடே வீடாக மனிதன் நினைத்த வரையில் காடு பாதுகாப்பாக இருந்தது தன் வீடு காடு என்று நினைப்பு வந்த பிறகுதான் காடு அழிய தொடங்கியது 🔥🔥🔥
@chokalingam5960
@chokalingam5960 5 ай бұрын
அருமை,சூப்பர்,தொடரட்டும்,தொண்டு.
@nallainatarajan6899
@nallainatarajan6899 5 ай бұрын
ஆசை இல்லாமல் வாழும் வாழ்கை தான் சொர்க்கம்
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
சிறப்பாக வடிவமைத்து கொண்டு வந்துள்ளீர்கள் ........... வாழ்த்துகள் தோழரே
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
நன்றி நா
@bharathiv9582
@bharathiv9582 5 ай бұрын
நல்ல வேலை செய்து வருகின்றீர்கள்🎉 வாழ்த்துக்கள் நன்றிகள் 🎉
@krishnasunder3717
@krishnasunder3717 9 күн бұрын
Even bedsheets ,mat will be very useful u r so great
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 ай бұрын
இவர்கள் உண்மையான மலை-யாளிகள் எனும் மலைவாழ் தமிழ் சமூகங்கள் ..
@Manjalnila
@Manjalnila 3 ай бұрын
நாம் தமிழர் ன்னு சுத்தீட்டு இருப்பாங்களே அவங்க ட சொல்லுங்க
@manisundararajan7801
@manisundararajan7801 4 ай бұрын
இந்த பாவப்பட்ட மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் . உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. Thanks brother.
@pandis6453
@pandis6453 Ай бұрын
அவர்கள் ஆரோக்கியமான சுதந்திரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்
@KarnaKaran-y8u
@KarnaKaran-y8u 22 күн бұрын
மக்களோடு வாழும் நாம் தான் பாவப்பட்ட சென்மம் அவர்கள் அனைவரும் நல்லவர்கள் முடிந்தால் உதவவும் நன்றி
@priyankas2357
@priyankas2357 5 ай бұрын
தம்பி இந்த காணொளி பார்த்தவன் கண்கள் இருந்து ரத்தக்கண்ணீரே வந்துவிட்டது சொல்வது உண்மைதான் பார்ப்பது இந்த மக்கள் இருக்கிறார்கள் ஆச்சரியமாக தான் இருக்கிறது அனலாம் நம்ம வாழ்வாதாரம் இருக்கிறது கொண்டு சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் சந்தோஷ மகிழ்ச்சியாக நாம் எல்லா வசதிகளிலும் இருந்தும் எதுவும் இல்லை இல்லை என்று தான் நம் அலைந்து கொண்டிருக்கிறோம் ஆனால் இவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது இது எதற்காக அழைய வேண்டி இருக்கிறது சிறப்புடன் வாழ்ந்து விட்டு செல்லலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது
@SENTHILVELAN23
@SENTHILVELAN23 5 ай бұрын
அவர்கள் வனங்களோடு ஒன்றி வாழ கற்று கொண்டவர்கள் இதைவிட வசதி ஏற்படுத்தி தந்தாலும் அந்த இடத்தை விட்டு வெளியே வர மாட்டாரு இயற்கையோடு இயற்கையாக வாழ பழகிப் போச்சு அது ஒரு சுகமான வாழ்க்கை நம்மளும் இயற்கையோடு இயற்கையாக வாழப் பழகிக்கொள்வோம்
@പാലക്കാടൻ-ബ6ഹ
@പാലക്കാടൻ-ബ6ഹ 3 ай бұрын
Correct
@ciniministatus4767
@ciniministatus4767 4 ай бұрын
வாழ்த்துக்கள் தோழரே...இது வெறும் வார்த்தைக்காக கூறவில்லை உண்மையிலே சிறப்பான செயல்...👍
@AJothi-ls1qq
@AJothi-ls1qq 5 ай бұрын
நண்பா உங்கள் சேவை என்றும் தொடரட்டும் மிக்க மகிழ்ச்சி
@ramasubramanian7558
@ramasubramanian7558 5 ай бұрын
Beautiful tribe Wonderful forest Nice Vedeo bro nandri vanakkam
@SaravanaKumar-i6v
@SaravanaKumar-i6v 5 ай бұрын
அவங்களுக்கு ஏதேனும் சாப்பாடு கொடுத்திருக்கலாம் பாவம் கட்டாயம் அடுத்தடுத்து முயற்சி செய்ங்க ப்ளீஸ்
@samundeeswari5887
@samundeeswari5887 5 ай бұрын
Arumai ippadiyum makkal vaazhgirargal irupathai kondu magizhchi aga vaazhvom thanks 👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 5 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. மிகப்பெரிய செயல். வாழ்க வளமுடன்🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
❤️
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 5 ай бұрын
@@kovaioutdoors ♥️
@friendofforest8189
@friendofforest8189 5 ай бұрын
Hats off bro.for your loving heart & helping tendency.
@srimidhula5028
@srimidhula5028 5 ай бұрын
It's very useful and how to live happily in our life
@iyyammalsree5420
@iyyammalsree5420 5 ай бұрын
Namma vaalvathu vaalkai illai...evanga vaalvathu dhan unnmai vaalkai kadavuluku நன்றி..evanga எல்லாரும் nallairukanum...🙏🏻
@Bikerkumar
@Bikerkumar 5 ай бұрын
Bro when you came from ladakh, suddenly I got confused thank you for kindness and helping hands, keep it up. 🎉
@gkdkcvg
@gkdkcvg 5 ай бұрын
மிக சிறப்புங்க தோழரே.... வாழ்த்துகள் 🌹🌹🌹
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
❤️❤️❤️❤️
@vinishp.r5672
@vinishp.r5672 5 ай бұрын
Yevalo useless aana videos parkuraanga but neenga vera level sir. Idhu madhiri nalla videos makkal parkanam. You are great, bro.
@maryrani.a8992
@maryrani.a8992 5 ай бұрын
Nalla pathivu. Thank you for sharing kovai out doors.
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Thanks
@sundaravallip9177
@sundaravallip9177 3 ай бұрын
உண்மையிலேயே இதை பார்க்கிறப்போ நீங்க சொல்றது யோசிக்கிற அப்போ நாங்க வாழ்கிற வாழ்க்கை எல்லாம் உண்மையிலேயே சொல்றேன் அர்த்தமில்லாத வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிற இயற்கைக்கு தலைவணங்கி அந்த மக்கள் ஆதிவாசிகள் வாழ்ந்த வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை எல்லாரும் நலமாக இருப்பார்கள் இயற்கையின் துணையுடன்❤😔😔😔🥰
@bairathymani
@bairathymani 2 ай бұрын
பாவம் மக்கள் நாங்கள் எங்கள் நிலை கவலை படுகிறோம் அவர் கள் உதவி தேவை செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 3 ай бұрын
இந்த நாட்ல வாழுரத விட இந்த காட்ல வாழ்ரது தான் நல்லது... ஒரு சில நேரம் இப்படி ஒரு வாழ்கை வாழ தான் மனம் விரும்புது...😢 ஏனா இந்த நாட்ல பெரிய பெரிய வரி முதலைகள்,நரிகளிடம் வாழ்வதை காட்டிலும் இது மிக நன்று. அப்படி ஒன்னும் உணவு இல்லாமல்,யானைகளால்,இயற்கை சீற்றத்தால் அழிந்து விட மாட்டொம்....இயற்கையோடு இசைந்து வாழும்போது இந்த இயற்கையே பாதுகாக்கும்..மனிதனை.....
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 4 ай бұрын
உங்கள் வீடியோ மிகவும் என்னைக் கவர்ந்தது. நாங்களும் உங்களுடனே பயணப்பட்டது போன்ற அனுபவம் கிட்டியது. அங்கிருக்கும் மக்களுக்கு துணிகள் கொடுத்து உதவியது. மனம் நெகிழ்ந்தது. தன் கையாலேயே அணிவித்து மகிழ்ந்தது பார்க்க கண்ணீரை வர வழைத்தது. இனிமேல் போகும் போது கொஞ்சம் போர்வைகள், மற்றும் பாய்கள் எடுத்துச் சென்று கொடுங்கள். தார்ப்பாய்கள் கொடுப்பதும் மிகவும் உதவிகரமாக இருக்கும். 🙏🙏🙏
@Shahinsha20
@Shahinsha20 4 ай бұрын
மனித நேயம் இன்னும் உயிருடன் இருக்கு என்பதற்கு இந்த வீடியோ உதாரணம். வாழ்த்துக்கள்
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 4 ай бұрын
தங்களின் சேவைகள் தொடரட்டும். 🙌🙏
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 5 ай бұрын
இவர்கள் வாழ்க்கை பார்க்கும்போது நாம் வாழும் வாழ்க்கையை ஒப்பிட முடியவில்லை நாம் அனைத்து வசதியுடன் வாழ்கிறோம் டிவி கரண்ட் உழைத்து வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது இவர்கள் பாவம் என்ன செய்வார்கள் மனம் வலிக்கிறது
@maran761111
@maran761111 5 ай бұрын
May God Bless you Guys.. Great Help to who needs
@shivakumar-bs5mu
@shivakumar-bs5mu 5 ай бұрын
Nenga Sona orru varthai enaku romba pudichadu bro life sapdaru valardhu adhu tha real life but ing vera mathri eruku
@thanjaimohankavitha
@thanjaimohankavitha Ай бұрын
அவங்க பேசுற பாஷை மலையாளம் மலையாளிஸ் ❤❤
@arunaramboo4421
@arunaramboo4421 21 күн бұрын
சிறப்பான சேவை சகோ 👌
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 5 ай бұрын
Nice 👍 ungal thedal thoraddum 🎉🎉🎉🎉🎉
@RajagopalR-v8m
@RajagopalR-v8m 5 ай бұрын
Mansu rompa kastama irukku vaalthukkal nanpa 😂😂😂😂,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@francismanohar152
@francismanohar152 Ай бұрын
Watched with heavy heart,God bless those families ❤
@pandis6453
@pandis6453 Ай бұрын
இவர்கள் தான் உண்மையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்
@GKDKCVG1980
@GKDKCVG1980 Ай бұрын
உண்மைங்க
@vimaljone204
@vimaljone204 4 ай бұрын
இது தான் மனிதர்களின் உண்மையான வாழ்கை முறை. நம்ம வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை வி‌ட்டு வெகு தூரம் போய் கொண்டு இருக்கிறோம்.
@devipriya9526
@devipriya9526 2 ай бұрын
வணக்கம் தரமான பதிவு ஆனால் சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன் அவர்கள் பாவம் என்று வீடியோவில் பதிவு யிட்டு இருந்தீர்கள் அது அப்படி அல்ல அவர்கள் குறிஞ்சி நில மக்கள் நம்மை போல மூன்று வேலை உண்ணாமல் வாழ தெரிந்தவர்கள் நம்மை விட அதிகமான ஏன் நான்கு லட்சம் gut bacteria நுண்ணுயிர் கொண்ட மக்கள் நம்மை போல் மருந்து டாக்டர் எதுவும் அவர்களுக்கு தேவையே இல்லை அவர்கள் அங்கேயே இருப்பது தான் வனத்திற்க்கும் அவர்களின் இனத்திற்கும் பாதுகாப்பு நீங்கள் ஆடை கொண்டு கொடுத்தது நல்ல செயல் தான் ஆனால் நீங்கள் இப்படி தான் இருக்க சொல்வதற்கு நமக்கு உரிமை அந்த பிம்பம் மலையில் வாழும் குழந்தைகளுக்கு. தேவையில்லை அவர்கள் காட்டிற்கு ராஜா நம்மை போல் சிவிலைஸ்டு அடிமைகள் இல்லை அதனால் மேற்கொண்டு அவர்களுக்கு உதவி செய்து அவர்களை சர்க்கரை வியாதி கார்கலாக மாற்ற வேண்டாம், 11 குழந்தைகள் பெற்ற தாய் எந்த ஸ்கேன் கருவியில் பார்த்து இப்படி ஆரோக்கியமான குழந்தை பெற்றிருக்கும். அவர்கள் பாடி மாஸ் பாருங்கள் ஜிம் போகாமலேயே அற்புதமாக அமையப்பெற்றுள்ளது எனவே இயற்கை தாய் அவர்களை பார்த்து கொள்ளும். They have beautiful survival instinct which we doesn't have as humans forest is their God doctor everything pls stop helping them don't entertain to buy things that will spoil their traditional lifestyle and gene formations pls post videos about their lifestyle and info and donating them is not good for the tribes if the live in city their life span will be reduced and it may leads to loss of tribal ppl in our country
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
கண்டிப்பாங்க..... நீங்க சொல்வது 100% உண்மைங்க
@sabareeswarank5609
@sabareeswarank5609 Ай бұрын
Abu annae super annae neenga hero annae super video ithu mathiri neraya elaikaluku uthavi pannunga
@GKDKCVG1980
@GKDKCVG1980 Ай бұрын
எங்கள் பயணக் குழுவின் நாயகனும் அவருதானுங்கோ
@chinnakannuvenkatesh5329
@chinnakannuvenkatesh5329 4 ай бұрын
அருமை அருமை மக்களே ரவி ஒரு முறையேனும் போய் பார்க்க வேண்டிய இடம்தான்
@jjbj8903
@jjbj8903 2 күн бұрын
ரவி இல்லடா கவி
@jeeva6129
@jeeva6129 4 ай бұрын
தெய்வம் sir நீங்க ❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
நான் கடவுளை நம்புவது இல்லேங்க தோழர்..... யாரிடமும் கடவுள் இல்லை என்று சொல்வதும் இல்லேங்க.... நன்றிங்க 🙏
@gkdkcvg
@gkdkcvg 4 ай бұрын
​@@kovaioutdoorsஆனா நான் சொல்லுவேனுங்கோ
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 5 ай бұрын
you are doing great job man .. thanking you very much and Best wishes for your Kashmiri Series
@vparvathy6627
@vparvathy6627 5 ай бұрын
It's heart breaking. Not able to think how can they lead such life. I wish the richest can help them. All of us can co-operate to help them. You are great guys. God bless you always.
@KaliyamoorthyK-bu2dr
@KaliyamoorthyK-bu2dr 5 ай бұрын
இவர்கள் இயற்கை யோடு ஒன்றி வாழும் மக்களுக்கு செயற்கையாக வாழ வழிவகை செய்கிறார்கள்.
@bairathymani
@bairathymani 2 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 5 ай бұрын
Sema pathivu thambi vazhthukkal 🙏👌
@wajithfireflyrider
@wajithfireflyrider 4 ай бұрын
Gud video bro avngaluku help pannadhuku thankyou bro ❤
@ruthutv6074
@ruthutv6074 4 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் சூப்பர்
@reginamaichel3091
@reginamaichel3091 5 ай бұрын
Supar video ena valkai tambi evarkalai parkum pothu manasu kastam eruku
@UshaRani-uh2vg
@UshaRani-uh2vg 5 ай бұрын
❤😂😂🥀
@karthikramu4562
@karthikramu4562 4 ай бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ நல்லா இருக்கு.உங்களுடைய அணுகுமுறை காட்டு மக்களிடம் நன்றாக இருக்கிறது.உங்களுடைய பணிவான பாசமிகுந்த பேச்சு நன்றாக இருக்கிறது.அடுத்த தடவை long time use படுதா இருந்த அவர்களுக்கு கொடுக்கவும் போர்வை கொடுக்கவும் .நன்றி உங்களுக்கும் உங்க டீமுக்கும்
@GKDKCVG1980
@GKDKCVG1980 4 ай бұрын
தங்களின் அன்புக்கு நன்றிங்க நண்பரே
@ponnusamyc1369
@ponnusamyc1369 4 ай бұрын
மலைவாழ் மக்களின் வாழ்க்கை பரிதாபகமானது... அரசு அவர்களுக்கு வீடு, சாலைவசதி, கல்வி போன்ற வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
@vijayadass5276
@vijayadass5276 5 ай бұрын
Bro, Thank you so much for the video 🙏🏽
@VismitaLevi
@VismitaLevi 5 ай бұрын
Hi brother really great ur service.... Ivangaluku epadi things kudukurathu brother....
@Rajannatravellinglife
@Rajannatravellinglife Күн бұрын
You are great brothers❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@PrabaPraba-s7p
@PrabaPraba-s7p 5 ай бұрын
Ladak palangudi vaassi ethellam unga punniyathil thana parkirom bro nandri 👃👌👍
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me 5 ай бұрын
Super very nice valthugal ❤️❤️❤️❤️❤️
@valaiyapathy8394
@valaiyapathy8394 4 ай бұрын
15 ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர்களுடன் சென்ற அதே இடங்கள் இதே போன்ற மக்களை சந்தித்தது தற்போது என் கண் முன்னே வந்தது
@velavanmr5571
@velavanmr5571 5 ай бұрын
Ur a good human being bro God will be close to you
@pradi0072
@pradi0072 5 ай бұрын
Ur doing awesome job bro GOD bless u
@rajahs9871
@rajahs9871 2 ай бұрын
Super kovai outdoors group vaalga valamudan
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா
@sugisugiamen886
@sugisugiamen886 3 ай бұрын
ஆன்டவர் உங்களை ஆசீர் பதிப்பாராக
@sfayaz6175
@sfayaz6175 4 ай бұрын
Good service to these triple people. May god bless u all.
@senthilkumer3891
@senthilkumer3891 5 ай бұрын
அருமை அருமை அருமை
@shivakumar-bs5mu
@shivakumar-bs5mu 5 ай бұрын
I love this people and there living i want this life its and challenging life but still peacefull and here still the dogs or loyal souls I love dogs ❤
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 5 ай бұрын
Thambi dharmam thalai kaakkum thotarattum ungal sevai nanri vazhga valamudan
@lokeshnagaraju4570
@lokeshnagaraju4570 5 ай бұрын
Love from namma bengaluru ❤
@vethanayagamsanjeevathanus3688
@vethanayagamsanjeevathanus3688 4 ай бұрын
இந்த வாழ்க்கை ஈழத்தமிழருக்கு புதிதல்ல…….இவ்வாறான வாழ்க்கை ஒவ்வொரு போர்க்காலத்திலும் அனுபவித்தவையே…..
@Indians30
@Indians30 13 күн бұрын
Solvathellam poi nu peru vanga onga channelukku. They are happy and living in peace
@Vivasayam-o5b
@Vivasayam-o5b 4 ай бұрын
அண்ணா நீங்க அந்த குழந்தைக்கு துணிகுடுக்கும் போது அந்த குழந்தை முகத்தில் உள்ள சந்தோசம் அதை பாக்கும் போது எத்தனை கோடி குடுத்தாலும் அந்த சந்தோசம் கிடைக்காது ஒங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா உங்க குடும்பம் நல்லா இருக்கும் முடிஞ்ச அளவுக்கு ஏழை மக்களுக்கு உதவி செய்ங்க
@sindhuns535
@sindhuns535 5 ай бұрын
அபு அண்ணா நல்லா இருக்கீங்களா வீடியோ சூப்பர் நான் சடையாண்டி இது மாதிரி நெறைய வீடியோ போடுங்க சப்போர்ட் பண்ணுவோம்
@syedabuthahir4850
@syedabuthahir4850 5 ай бұрын
@@sindhuns535 நல்லா இருக்கேன் தம்பி வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. விரைவில் சந்திப்போம்
@jithukeeper2900
@jithukeeper2900 5 ай бұрын
நன்றி இனிமேல் தொடர்ந்து வரும் நண்பரே ❤
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
எங்கள் காட்டுவாசி குழுவின் நாயகனே கம்பத்து அபு தானுங்கோ
@MahendracharyK
@MahendracharyK 2 ай бұрын
❤❤❤❤ super video 😢😢
@Manjalnila
@Manjalnila 3 ай бұрын
மாமன்❤
@EcotoTamil
@EcotoTamil 5 ай бұрын
அருமையான வீடியோூநாங்களும் ஆகஸ்ட் மாதம் கவி காட்டுக்கு செல்வதற்கு முன் பதிவு செய்துள்ளோம்.எதார்த்தமாக உங்களுடைய வீடியோவை பார்த்தோம்.வாய்ப்பு இருந்தால் முடிந்தவரை நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை செய்கிறோம் . வாழ்த்துக்கள்
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் நண்பரே ..........
@loguyashwin9461
@loguyashwin9461 3 ай бұрын
Namma Gandhi park kalpana studio Anna .super na 🎉
@GKDKCVG1980
@GKDKCVG1980 3 ай бұрын
தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க
@kowsicak512
@kowsicak512 5 ай бұрын
அண்ணாலடக்கில்யிருந்து எப்பாவந்திர்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
28th bro
@kowsicak512
@kowsicak512 5 ай бұрын
நன்றிஅண்ணா
@kowsicak512
@kowsicak512 5 ай бұрын
லடக்கின்அடுத்தாபதிவுபோடுங்கா🙏🙏🙏🙏
@priyankaarun8351
@priyankaarun8351 5 ай бұрын
Unga effort vera level Anna.. hats off to you...
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 2 ай бұрын
இன்பமோ துன்பமோ இயற்கையால் அனுபவிக்க வேண்டியுள்ளது. காலம் வழிகாட்டினால் மட்டுமே இவர்கள் கரையேர முடியும். மனம் வருந்துகிறது.
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
இவர்களின் வாழ்வுதான் தூய்மையான வாழ்வுங்க