நல்ல வீடியோ அக்கா.... என்ன ஒரு மனிதர் அய்யாதுரை அவர்கள். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... சிறப்பான சிவன் கோயில்... அங்கு சிற்ப வேலைகள் செய்பவர்கள் இந்தியர்கள் தானே...
@CharalTamizhi2 жыл бұрын
ஆம்👍
@sundarams28262 жыл бұрын
அய்யா என்வயதொத்தவர் மிக சிறப்பாக விவரங்கள் அளிக்கிறார்.நன்றி.
@vimaleswarypanchalingam90852 жыл бұрын
புங்குடு தீவின் அழகையும் அதன் சிறப்புகளையும் அறியத் நந்தமைக்கு நன்றி தொடருங்கள் சகோதரி.
@CharalTamizhi2 жыл бұрын
நன்றி சகோதரி
@bharathshiva78952 жыл бұрын
யாழ் குடாநாட்டில் எங்கும் இல்லாத அளவில் நிறைய பனைமரங்கள் தீவகப் பிராந்தியத்தில் அதிலும் புங்குடுதீவு இல் இருக்கின்றன 😁😁😁👍🏼👍🏼👍🏼. அந்த ஐயாவின் மூலம் ஊரின் வரலாறை அறியக்கூடியதாக இருந்தது.... அவருக்கு எனது நன்றிகள்😇😇🙏🏼🙏🏼. சிவன் கோயில் மற்றும் சமாதி சிறப்பு 😇👍🏼. அருமையான காணொளி 😍👍🏼.
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@suba44872 жыл бұрын
நல்ல பதிவு அய்யாதுரை ஜயா மிக அழகாக விளக்கம் தந்தார் அதைவிட தனது ஊரை கூட்டிக்கொண்டு போய் காட்டினார் . இங்கு நான் போன வீடுகளில் எல்லாம் இரண்டு சமையல் அறை இருக்கும் காரணம் மச்சம் வெளியே வைத்து சமைத்து அங்கே உண்பார்கள் ,சைவம் மட்டும் வீட்டுக்குள் சமைப்பார்கள் ,புகையிலை பற்றி சொல்லும் போது போன முறை சொல்லவெளிக்கிட்டு வாயை மூடிக்கொண்டேன் பாட்டி அடிக்கடி தாத்தாவை செல்லமாக திட்டுவார் ,
@CharalTamizhi2 жыл бұрын
மட்டுமல்ல அதிகமான பழைய வீடுகளில் சைவ அசைவங்களுக்கென்று வேறு வேறு ஆன சமையலறை உண்டு
@thushjan2 жыл бұрын
Liked this video very much - cuz you showed my old school in kaluthai-pitti. I studied there till 4th grade - the Tamil I learned there led the foundation to become a legal sworn interpreter & translator for Tamil & German. After that school I never visited any other Tamil school. Now being an engineer my dream is to build a higher study technology center at that place or near by.
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot Welcome💐💐💐
@balamurali60712 жыл бұрын
விரைவில் யாழ் வருகிறேன் .. சிங்கப்பூர் தமிழ் மகன் பாலமுரளி....தயவு செய்து என்னை அன்புடன் வரவேர்கவும்.....என் தமிழ் வாழ்க..
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் பாலமுரளி அன்புடன் யாழ் உங்களை வரவேற்கிறது
@jnaguleswaran92912 жыл бұрын
வணக்கம் சகோதரி(க.கு சகோதரி)தீவகங்கள் என்றாலே எப்பவும் ஒரு சிறப்புத்தான்🙏🏽🙏🏽🙏🏽
@CharalTamizhi2 жыл бұрын
ஆமாம்💐💐💐
@sundarams28262 жыл бұрын
பூங்கொடி தீவு அழகான தீவு ராணி.பஞ்சலிங்கம்அய்யா அவர்கள் புகழ் நீடு வாழ்க. உங்களோடு உரையாடும் அய்யா அவர்களுக்கு எனது வணக்கம்.
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றிகள் உரித்தாக
@krishnaraj39452 жыл бұрын
Nice vedio useful irukku pungudi thivah pathashi from vavuniya
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோ தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்
@rajant.g.50712 жыл бұрын
BGM.vedio Suma Atharuthu camera 🎥 Direction Arumai.story information super 👌 song dan illai ponninathy pakkanum.potu irruthal arrumai irruthu irrukum island 🏝️🏝️🏝️🏝️🏝️🌹
@CharalTamizhi2 жыл бұрын
சும்மா அதிருது இல்லையா நன்றி நன்றி சகோ
@rajant.g.50712 жыл бұрын
Ammako 😀😘
@CharalTamizhi2 жыл бұрын
👋👋👋
@kalpanakanda29222 жыл бұрын
ஊரவருடன் கதைத்ததால் நல்ல தகவல்களை அறிய முடிந்தது உங்கள் பதிவுக்கு நன்றி
@CharalTamizhi2 жыл бұрын
அதற்கு எல்லோரும் விரும்ப மாட்டார்கள். இவர் கதைத்தார்.
@sakthisak75612 жыл бұрын
Punkudu deevu very beautiful. Lot of Palmyra trees. And your song is nicely iyadurai iyadurai
@CharalTamizhi2 жыл бұрын
😍🤝🔥
@sakthisak75612 жыл бұрын
I can see Sri Lanka through yours channel sister..
@sivakumars8412 жыл бұрын
Tamizh Vaazga Vaazga. Pungudi Theevu Tamils Vaazga. Sararal's work for Tamil Society allways rememberable. Chola Empire is Great allways
@CharalTamizhi2 жыл бұрын
Yes .....👋🤝😍🙏
@ratnamshanmugaratnam9642 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள்
@CharalTamizhi2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வரவு நல்வரவாகட்டும் பிடித்திருக்கின்றதா சகோ
@manface98532 жыл бұрын
Om siva super
@dhanasekar7956 Жыл бұрын
Super sister 💐💐💐👍👍👍
@CharalTamizhi Жыл бұрын
Thank you very much Welcome
@dafinijustin63062 жыл бұрын
அனைத்தும் அருமை சகோதரி
@CharalTamizhi2 жыл бұрын
தமிழ் கருத்துக்களுக்கு நன்றி உணர்ந்து வரும் காணொளிக்களிலும் தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
@VPGanesh212 жыл бұрын
முழுவதும் பார்த்தேன் சிறப்பான பதிவு👍
@CharalTamizhi2 жыл бұрын
தொடர்ந்து நீங்கள் காட்டி வரும் ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றி அண்ணா
@sundarams28262 жыл бұрын
பனையழகே அழகு.
@CharalTamizhi2 жыл бұрын
ஆமாம் 👋😍🤝🙏
@jegratnam16772 жыл бұрын
Very good sis. Nextime take more details at Irrupiddi ward 6 புங்குடுதீவு. 99 percent of this place people migrated and living on other western countries.
@CharalTamizhi2 жыл бұрын
மகிழ்ச்சி
@falconsfs70862 жыл бұрын
BGM,vidio.interview &u r song super sako
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot dear bro
@sakthisak7561 Жыл бұрын
Boonkody island is a great place. I could know through you..
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot
@jeevakaranjeeva7498 Жыл бұрын
இந்தியான்ற பாதுகாப்பு இலங்கை தான்
@abdulrauf20552 жыл бұрын
காணொலி சூப்பர்.
@CharalTamizhi2 жыл бұрын
நன்றி சகோ
@vsivas12 жыл бұрын
எனது கருத்துப்படி யாழ் தீவுப்பகுதி சரியானமுறையில் பயன்படுத்தப்படவில்லை. மாலை தீவு எவ்வளவு வருமானத்தை பெறுகிறது. திட்டமிட்ட புறக்கணிப்பா திறமையில்லாத பிரதேச சபைகள் மாகாண சபைகளா?(இப்போதில்லை) . இவ்வளவு கடற்கரை வீணாக்கப்படுகிறது.
@CharalTamizhi2 жыл бұрын
இவ்வளவு காலமும் யுத்தம் நடந்ததால் திட்டமிட்ட புறக்கணிப்பும் மற்றயது பொறுப்புணர்வு அற்றபிரதேச சபைகளும்
@KimPeterRasmus6 ай бұрын
Super video Sister
@CharalTamizhi6 ай бұрын
Thank you 😊
@patrikanton1407 Жыл бұрын
Plz visit if you pungkuduthivu st francis saveriyar church
@CharalTamizhi Жыл бұрын
Yes. now where are you from?
@patrikanton1407 Жыл бұрын
@@CharalTamizhi I'm born pungkuduthivu now I'm living uk
@CharalTamizhi Жыл бұрын
@@patrikanton1407 ok sure i will do it
@ajeeini58712 жыл бұрын
Pls visit if you can pungudutivu kannakai Amman kovil...
@CharalTamizhi2 жыл бұрын
Commig soon
@BLACKREMIXSTARS2 жыл бұрын
Thank you Charal 👍👍🇨🇭🇨🇭
@CharalTamizhi2 жыл бұрын
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோ
@sundararajanarunachalam33652 жыл бұрын
நன்றி.
@CharalTamizhi2 жыл бұрын
மகிழ்ச்சி
@joshuarajmohan2 жыл бұрын
This island has one more specialitity i think you feared to mentioned. Mother Sita is daughter of mithila town, similarly this island has given its daughter as bride to Prabakaran, just like Sita Mathivathini suffered all along her life. we salute daughter of this soil, who gave her entire family for the cause of freedom strugle
@CharalTamizhi2 жыл бұрын
Oh wow great news Sorry but i dont know
@joshuarajmohan2 жыл бұрын
@@CharalTamizhi people always talk lot about heros but forget their spouces, mathivathini daughter of Erambu master a school teacher s love story with prabakaran will outstand any movie story, in may 1983 there was attack on tamil students on campus in perendeniya university, they returned to jaffna in july 83 black july masacre took place ,after that when universities were reopened these students refused to go back n study in perendeniya n moratuwa universities n demanded UGC to allot seats in jaffna university, UGC n govt refused this demand , 9 students sat on fasting unto death in jaffna university, one girl student fainted, medical treatment was given , then suddenly a van with armed youth took the girls away, later it was found prabakaran has ordered victor to abduct the girls to achuveli & feed them & send to india ( tiruvanmiyur where adele balasingam lived), in order to save their lives from fasting unto death. later after a few meeting mathi one among those four அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் , loved each other n married in thiruporur murugan temple near chennai mathi belonged to the so called higher caste than prabha, all along her life she suffered in unknown country with two children separated from her husband later during premadasa regime ceasefire united briefly to give birth balachandran again she had to leave him to go with daughter dwaraka for higher study she was believed to be killed in 2009 along with dwaraka, few days after death of her son charles antony, history will never forget this " tall, fair, pleasant and playful Mathi as The Time correspondent describes her during a press interview in 1985 . Mathi was from the village Madathuveli in Punguduthievu. one among the 4 girls mentioned jeya was a long term friend & took part in rehabiltation works from 2002 to 2005 organised by tigers during ceasefire.
@sakthisak75612 жыл бұрын
Is punkudu deevu nearly to your Jaffna?
@CharalTamizhi2 жыл бұрын
Yes 7-10 island is included jaffna
@sithbaranuthayarathinam20232 жыл бұрын
நன்றி அன்ரி
@CharalTamizhi2 жыл бұрын
என்னது நீக்களே தாத்தா மாதிரி இருக்கிறீங்க உங்கள் ஊரைக் கண்டவுடன் நான் அன்ரியா?☺️
@tknratnajothi2 жыл бұрын
TKNR.THANKS FOR ALL THE EXPOSURES.EDUCATIONAL.WISH IF BOOK IS PUBLISHED ON MODERN HISTORY OF ALL THE PROVINCES IN TAMIL SO THAT THE STUDENTS CAN BE EDUCATED.
அம்பலவாணர் ஒருவர் அல்ல இருவர் , அவர்கள் , பெரிய அம்பலவாணர் , சிறிய அம்பலவாணர் இவர்கள் 1956ம் ஆண்டு இப்பாலத்தை அமைக்க உறுதுனையாக விளங்கினார்கள்
@CharalTamizhi2 жыл бұрын
தகவலுக்கு நன்றி 🙏
@LONDON_MATHEESAN2 жыл бұрын
Nice
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot Welcome
@annerosamervin799510 ай бұрын
nanriacca
@CharalTamizhi10 ай бұрын
Thx a lot
@rasanvarthatharasa71392 жыл бұрын
😍😍😍
@CharalTamizhi2 жыл бұрын
🔥🤝👋😍🇱🇰
@dineshofficialtamil23422 жыл бұрын
❤️❤️❤️💯👍👍👍🙏
@CharalTamizhi2 жыл бұрын
Thx Dinesh
@maniraja1542 жыл бұрын
இலங்கையர் எல்லோருமே ஒரு வித அச்சத்தோடே பேசுவதுபோல் தொனிக்கிறதே.
@CharalTamizhi2 жыл бұрын
என்ன அச்சம் எமக்கு யாவருக்கும் உள்ள சுதந்திரம் தான் எதற்கு பயப்பட வேண்டும்?
@maniraja1542 жыл бұрын
@@CharalTamizhi அப்படியென்றால் கணீரென்று சிறிது சத்தமாக செய்திகளை வாசிக்க வேண்டும். அப்பொழுதுதான் ரசிக்கும் படியாக இருக்கும்.
@CharalTamizhi2 жыл бұрын
இது செய்தி அல்ல vlog
@t.thilackshan81482 жыл бұрын
2nd comment
@CharalTamizhi2 жыл бұрын
Thx👋😍🤝🙏🇱🇰 Welcome
@balachchandranmathiyaparan57392 жыл бұрын
இவங்கள் அவங்களைத்தவிர்க்கலாமே
@CharalTamizhi2 жыл бұрын
ஏன் இவங்க யார் அவர்கள் புரியவில்லை உங்கள் தமிழ்
@rajishanmugam89262 жыл бұрын
நான் அப்படி தான் பேசுவோன்
@KrishnaMoorthy-ll1hf2 жыл бұрын
Tamilan tamilan valka chinnai
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம்
@aalampara78532 жыл бұрын
புங்கையிடு தீவு என்பதே மருவி புங்குடு என்றானது!
@CharalTamizhi2 жыл бұрын
இருக்கலாம் ஆனால் வேறு கருத்துக்களை நிலவுகின்றன பூங்கை மரம் அதிகமாக காணப்பட்ட தீவு என்றும் பூங்கொடிகள் குடியேறி வந்த பூங்கொடி தீவு என்றும் காரணப் பெயர்களாக குறிப்பிடப்படுகின்றது
@aalampara78532 жыл бұрын
@@CharalTamizhi பூங்கை மரம் என்பதே புங்கை மரங்கள் புங்கை மரம் இட்ட தீவு புங்கையிடு தீவானது