இப்டில்லாம் கூட நடக்குமா வைரலாகும் வீடியோ

  Рет қаралды 1,900,770

Social Trend

Social Trend

Күн бұрын

Пікірлер: 1 100
@peermohammed4047
@peermohammed4047 3 жыл бұрын
தடையை உடைத்தெறிந்து சரித்திரம் படைத்த குடும்பம் இன்னும் பல படி முன்னேற வாழ்த்துக்கள்.
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 3 жыл бұрын
இவர்களின் உல்கம் அமைதியான உலகம்.கண்டதையும் கேட்டு கண்டதயும் பே சுவதால் தான் எல்லா பிர ச் சனை யும்.வாழ்த் துக்கள் அவர்களின் குடும்பத்திற்கு.
@sathishkumarm4906
@sathishkumarm4906 3 жыл бұрын
Unmai
@gandhitdsc5667
@gandhitdsc5667 3 жыл бұрын
வாழ்த்துகள்.
@Goodie477
@Goodie477 2 жыл бұрын
மிக சரி
@hameedibrahim1658
@hameedibrahim1658 2 жыл бұрын
Mmm yes true.. 👍🙏
@VijayKumar-ki5ti
@VijayKumar-ki5ti 3 жыл бұрын
அவர் குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவன் துணை இருப்பான் நன்றி
@saraswathychinnadurai8221
@saraswathychinnadurai8221 3 жыл бұрын
வாய் பேசும், காது கேட்கும் யாவரும் மற்றவர்களிடம் பேசியே வீணாக நேரத்தை செலவழித்து விடுவோம்.. ஆனால் இவர்கள் பேச முடியாத காரணத்தால் ஆண்டவர் கொடுத்த நேரத்தை நன்கு பயன்படுத்தி, தங்கள் சாதனையை நிகழ்த்தி உள்ளார்கள்.... ஆண்டவர் இவர்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்கட்டும். 🙏❤️🙏
@SubaHarisha
@SubaHarisha 3 жыл бұрын
God bless you r family
@balajirana1650
@balajirana1650 3 жыл бұрын
இப்படியும் ஒரு நாடகத்தை நடத்துகிறான் இறைவன். எல்லா புகழும் இறைவனுக்கே.
@mastalks4802
@mastalks4802 3 жыл бұрын
என்ன சொல்வதென்றே தெரியவில்லை இவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏😍😍
@manrayanithya5044
@manrayanithya5044 3 жыл бұрын
👌👌👌👌👌 👏👏👏👏👏 இந்த உலகத்தில் பேசுவதால் பயன் ஒன்றும் இல்லை என்பதால் தானோ என்னமோ 🌷பேசாம பேசிய உறவுகள்🌷 🌷WHAT A MIRACLE!🌷 🎄GOD BLESS THEM ALWAYS🎄
@sumathig8322
@sumathig8322 2 жыл бұрын
பேச வார்த்தைகள் இல்லை. கடவுளின் ஆசிர்வாதம் என்றென்றும் அந்த குடும்பத்திற்கு உண்டு.👍👍🙏🙏🙏🌹🌹
@rathigaarathiga3193
@rathigaarathiga3193 3 жыл бұрын
இயேசப்பா இந்த குடும்பத்துக்கு ஒரு அற்புதத்தை செய்யுங்கப்பா எல்லாருக்கும் வாய் பேசணும் காது கேட்க படும் ப்ளீஸ் ஏசப்பா
@boomika4854
@boomika4854 3 жыл бұрын
Amen
@anandjoseph8307
@anandjoseph8307 3 жыл бұрын
JESUS pls take care of them
@manimekalai8422
@manimekalai8422 3 жыл бұрын
Amen
@ajithkumar9121
@ajithkumar9121 3 жыл бұрын
மயிர்ல செய்வார் உங்க ஜெபத எல்லாம் ungaloda vachukonga sontha மதத்தை விட்டு வெள்ளைக்காரன் மதத்தை காசுக்காக chi வெட்கமா இல்ல இந்தியாவின் பாரம்பரியம் enna. ஜீசஸ் கும் இந்தியக்கும் enna சம்பந்தம்
@rathigaarathiga3193
@rathigaarathiga3193 3 жыл бұрын
@@ajithkumar9121 நீ எல்லாம் மனுஷனா இந்த இடத்தில உன் மத வெறிய காட்ர. நீ எல்லாம் இருக்கிறதைவிட செத்துப் போய் விடலாம். சீ
@gangam899
@gangam899 3 жыл бұрын
பிரபஞ்சம் என்றும் அவர்களுக்கு துணை நிற்கும்🙏🏻🙏🏻🙏🏻
@tamilselvan1580
@tamilselvan1580 3 жыл бұрын
Marvel fan irupana...??🤔🤔
@dineshkd6906
@dineshkd6906 3 жыл бұрын
😂😂😂😂
@vengateshvengatesh8391
@vengateshvengatesh8391 3 жыл бұрын
இந்த உலகத்தில் பெரும் பாக்கியசாலிகள் இவர்கள் தான் 🙏 அளவில்லா மகிழ்ச்சியோடும் சந்தோஷமாக வாழவேண்டும் என அந்த எல்லா வல்ல இறைவன் அருளட்டும் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோ 🙏 சகோதரி 🙏
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 2 жыл бұрын
Great family 👏👏👍 வாய் பேச காது கேட்க இயலாமல் போனாலும் சாதித்து காட்டிய மாணவி மற்றும் அவருடைய பெற்றோருக்கு பாராட்டுக் கள் 🎊🎊🎊🎉💐💐💐💐 வாழ்க வளமுடன் 🌹🙌🙌🙌
@bagyaranir3184
@bagyaranir3184 3 жыл бұрын
அந்த மகன் மகளின் பிள்ளைகளாவது நன்றாக பேசுபவர்களாக இருக்கட்டும்...
@ajay-xx9jb
@ajay-xx9jb 3 жыл бұрын
Neenga pray pannavudane , aashirvaadham panniduvaaru
@mubaraki2475
@mubaraki2475 3 жыл бұрын
Inshallah
@dynamicdynamic
@dynamicdynamic 2 жыл бұрын
Yes definitely.....their next generation will be......
@mukundsri5641
@mukundsri5641 3 жыл бұрын
இறைவனின் நல்ல படைப்பில் இருவர்களும் இருப்பார்கள்🙏🙏 இறைவனும் இவர்களுடன் இருப்பார் என்று நம்புவோம்...
@spreadlove8103
@spreadlove8103 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🥰 கடவுள் ஒரு குறை கொடுத்தாலும் நிறை பல கொடுப்பார்.
@prahanyam3973
@prahanyam3973 3 жыл бұрын
Yes correct
@manimekala1538
@manimekala1538 2 жыл бұрын
👍👍👍👍🙏👑🙌💕👌✌
@TAMILBESTT
@TAMILBESTT 3 жыл бұрын
Iraivan migaperiyavan....iraivan koodave iruppan ella nerathuliyum kandippa.....BEST Family
@Haniaviary
@Haniaviary 3 жыл бұрын
இறைவன் எப்பொழுதும் இவர்களுக்கு துணையாக இருப்பான்...
@kanisriram1625
@kanisriram1625 3 жыл бұрын
இவர்களை பார்க்கும்போது எனக்கு தன்னம்பிக்கை வருகிறது வாழ்த்துக்கள்.... 👍👍
@raviravi-co7ef
@raviravi-co7ef 3 жыл бұрын
தம்பி தங்கைக்கு இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள்
@m.krishnakumar8851
@m.krishnakumar8851 3 жыл бұрын
lp
@MT23413
@MT23413 2 жыл бұрын
அப்ப நம்ம உருப்படாம போனதுக்கு காரணமே இந்த வாயும் காதும் தானோ…?! வாழ்த்துகள் குழந்தைக்களா 🎉❤
@sangeethraj3399
@sangeethraj3399 3 жыл бұрын
அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை🙏👏👏👏
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, சகோதர, உங்கள் குடும்பத்தை எப்போதும் கடவுள் கை விட மாட்டார்
@kavithakavi9881
@kavithakavi9881 3 жыл бұрын
கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுக்கறது இல்ல ஆனா இந்த குடும்பத்துக்கு நல்ல படிப்பு கொடுத்திருக்கிறார் நன்றி கடவுளே அவங்க எல்லாரும் நீண்ட ஆயுளோடு இந்த உலகத்துல இருக்கணும் அந்த பெண் பிள்ளையோட மனசு எவ்வளவு சந்தோஷமா அவளை கையால் சைகை காட்டி நமக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்
@mah6104
@mah6104 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஒரு கதவு அடைப்பட்டால் இறைவன் ஒன்பது கதவை திறக்கிறான்
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 3 жыл бұрын
நீங்க இவ்வளவு சந்தோஷமா இருக்கிங்கனா அதுக்கு நாங்க எல்லாம் பேசறது கேட்கமுடியாமலும் எங்களை போல் பேச முடியாமலும் எந்த ஒரு கெட்ட விசயத்தை பேசாமலும் கேட்காமலும் இருந்ததால் தான் உங்களால் சாதிக்க முடிஞ்சது இதே போல்என்றும் ஆண்டவன் துனையோட வளமாக வாழ்வீர்கள்
@ganeshmurthy7139
@ganeshmurthy7139 3 жыл бұрын
ஆண்டவன் குறைகளை கொடுக்கும் அதே சமயம் அவைகளை சமாளிக்க வழிகளையும் அருளும் அந்த கடவுள் இவர்கள் குடும்பத்தை நிச்சயம் காதருள்வான்...
@shivanikannan9170
@shivanikannan9170 3 жыл бұрын
கடவுளே இந்த குடும்பத்த ஆசிர்வதியும்.இந்த குடும்பத்துக்கு எப்போதும் துனணயா இருங்க
@harikarikaalan9729
@harikarikaalan9729 3 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருள் பரிபூரணமாக உங்கள் அனைவருக்கும் துணையாக இருக்கும் உறவுகளே! ❤🙏💐
@kavithakavi9881
@kavithakavi9881 3 жыл бұрын
இந்த குடும்பத்தை பார்த்தாவது இந்த குழந்தைங்க செல்போனை பஜ்ஜி கேம் விளையாடுவது பாக்குறது இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது அறவே ஒதுக்கி இந்த குடும்பத்தை ஒரு பாடமா எடுத்துக்கணும்
@clashcreations8704
@clashcreations8704 3 жыл бұрын
Praise the Lord. God is powerful. It is Gods grace and miracle
@jeevikasathvigasri3412
@jeevikasathvigasri3412 3 жыл бұрын
அந்த குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன், இறை அருளும், குரு அருளும், என்றுன்றும் துணை நிர்குமாக 🙏🙏🙏👍🥰
@shanthisblog881
@shanthisblog881 3 жыл бұрын
அருமை சார் அவர்களுக்கு எப்போதும் கடவுளின் துனைஇருக்கும்
@shasha79
@shasha79 2 жыл бұрын
🤲🏾🤲🏾🕋🕋
@rajeshsupersongsmeena2688
@rajeshsupersongsmeena2688 2 жыл бұрын
இந்தக் காட்சியை எடுத்த ஐயாவிற்கு நான் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளி இல்ல குடும்பத்தையும் அவர்கள் செய்த சாதனையையும் விளக்கி கூறியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 👍👍💪💪👌👌🙏🙏🇮🇳🇮🇳💐💐
@babliappu3185
@babliappu3185 3 жыл бұрын
நமக்கு எல்லாம் சரியாக கொடுத்த இறைவனுக்கு நன்றி 👍👍
@serveshseethalakshmi5557
@serveshseethalakshmi5557 2 жыл бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். உதாரணமாக வாழும் குடும்பம். இறைவன் அருள் பெற்று வாழும் குடும்பம்🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thaslimabasana9208
@thaslimabasana9208 2 жыл бұрын
இந்த உலகத்தில் நான் அதிசயமாக பார்த்த ஹெலன் கெல்லரை மிஞ்சிவிட்டனர்......true inspiration is this👏👏👏
@historyclicks9852
@historyclicks9852 2 жыл бұрын
சிவன் அருளால் இவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் கண்டிப்பாக அவர்களுக்கு நமது சிவன் அருளும் நமது வாழ்த்துக்களும் என்றும் நீடித்து நிற்கட்டும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏
@prem91
@prem91 3 жыл бұрын
அந்த தங்கைக்கும் அன்பு'உள்ளமான மருத்துவருக்கும் இறைவன் என்றும் துணையாக இருப்பானாக
@vijayakumari7973
@vijayakumari7973 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍
@prem91
@prem91 3 жыл бұрын
@@vijayakumari7973 நன்றி❤
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
எல்லாம் இருந்தும் நாம் எதை சாதித்தோம்.கடவுள் இந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் நலமே காப்பாராக
@christyangel6507
@christyangel6507 3 жыл бұрын
Literally I'm cried... God bless you all... You are all great 👍...
@antonydct
@antonydct 2 жыл бұрын
பேச முடியாவிட்டால் பரவாயில்லை.கடவுளே இவர்களுக்கு நீர் படைத்த எல்லா வளங்களையும் கொடுத்து அந்த குடும்பத்தை ஆசீர்வதியும்.
@kamatchi0778
@kamatchi0778 3 жыл бұрын
பார்க்கும் போது வார்த்தை வரவில்லை .. கண்ணீர் தான் வருகிறது 😭
@Muruganrenganathan323
@Muruganrenganathan323 3 жыл бұрын
Hi jeeva how are you dear enga erukinga...neega??
@rajeshsupersongsmeena2688
@rajeshsupersongsmeena2688 2 жыл бұрын
இவர்களது குடும்பத்தை பார்த்து நான் மிகவும் பொறாமைப் படுகிறேன் இவர்கள் குடும்பம் மேன்மேலும் வளர்ந்து இவரது மகள்கள் மற்றும் மகன் இன்னும் பல சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் கடவுளின் சாட்சியாக மனதார வாழ்த்துகிறேன் 👍👍💪💪👌👌🙏🙏💐💐🇮🇳🇮🇳🇮🇳
@rksnatureworld9170
@rksnatureworld9170 3 жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏♥(நல்லா தெளிவாக பேசினீங்க சார் நீங்களும் நல்ல உள்ளம் கொண்டவர் உங்க முகத்தில் அவர்களது சொந்தோசம் தெரிகிறது 👍
@rajabavai7554
@rajabavai7554 3 жыл бұрын
ஒரே குடும்பத்துல இவ்ளோ கஷ்டமா... இந்த கஷ்டத்துலயும் இவ்ளோ சாதிச்சிருக்காங்க சூப்பர் வாழ்த்துக்கள்
@thilagasnalamanbudan1461
@thilagasnalamanbudan1461 3 жыл бұрын
I pray God Almighty to bless d entire family members 🙏🙏🌹🌹
@ushav2119
@ushav2119 2 жыл бұрын
சந்தோஷத்துடன் ஆனால் ஒரு சிறிய.மன வேதனையும் ஏற்பட்டது. இறைவா இவர்களை நன்றாக வை என பிரார்த்திக்கின்றேன்
@glancy6530
@glancy6530 3 жыл бұрын
They are our motivators.... Let God bless them more and more....
@motivation6776
@motivation6776 3 жыл бұрын
God bless you dear
@motivation6776
@motivation6776 3 жыл бұрын
Wow kadavul unga kuda erukaaru
@sankkars5630
@sankkars5630 2 жыл бұрын
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. இறைவனின் ஆசீர்வாதம் நிரம்ப உள்ள குடும்பம். வாழ்த்துகள்
@user-sj9hy6en8n
@user-sj9hy6en8n 3 жыл бұрын
இவர்கள் பேசவில்லை என்றால் என்ன இவர்களைப் பற்றி இந்த உலகமே பேசுகிறது
@geethachandran5941
@geethachandran5941 3 жыл бұрын
True.
@balagomathigovindarajan922
@balagomathigovindarajan922 3 жыл бұрын
Thangallathu reply super Andavan sothanai Kannerudan
@aruragu2783
@aruragu2783 2 жыл бұрын
சூப்பர் தன்னம்பிக்கை.மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கவேண்டும்.
@mrs.krishnanair3363
@mrs.krishnanair3363 3 жыл бұрын
முன்னேறுவதற்கு எதுவும் தடையில்லை என்று நிரூபித்து விட்டார்கள். சபாஷ்
@Rn-fj1ey
@Rn-fj1ey 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மொத்த குடும்பத்துக்கும் ஆண்டவன் கிட்ட வேண்டுகிறேன் அவர்கள் நம்மை போல் காது, மற்றும் பேச முடியனும்...... பல மனிதர் வேண்டும் போது இறைவன் செவி சாய்ப்பார் காரணம் அவருக்கு காது கேட்கும்... எல்லாரும் இறைவனிடம் கேட்டால் கூட்டு பிராத்தனைக்கு பவர் உண்டு..
@bindhuprathap7693
@bindhuprathap7693 3 жыл бұрын
I am speechless sir..my god..god bless this FAMILY..👏👍
@mymaithili3355
@mymaithili3355 2 жыл бұрын
நான் உங்களுக்காக 💯🙇 ஜெபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் உங்கள் குடும்பத்தில் சுகமாகும் நீங்களும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு விசுவாசிங்கள் ஆமென் ☦️☦️☦️☦️
@rajup1917
@rajup1917 2 жыл бұрын
என்ன சொல்றதுன்னு தெரியல ஆனால். இந்த குடும்பம் நல்லா இருக்கணும். அதுக்கு அந்த ஆண்டவன் நல்ல அருள் புறியனும்
@sakthi-intamilaniyarkaisandhi
@sakthi-intamilaniyarkaisandhi 3 жыл бұрын
அந்த குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் நிறைய வெற்றிகள் பெர வாழ்த்துக்கள்
@esammathangavel9329
@esammathangavel9329 2 жыл бұрын
Pesravangale pesaadha kaalathula ivangala pesama mudiyalanaalum yellaraum ivangala pathi pesavachitanga hatsoff👏🏻
@arumugammd6572
@arumugammd6572 3 жыл бұрын
ஆண்டவரே இவர்களை இன்னும் ஆசிர்வதியும்.
@nesprusbasteen2312
@nesprusbasteen2312 3 жыл бұрын
God bless your family members
@haskolink1560
@haskolink1560 3 жыл бұрын
காது கேட்காதது பாட்டுகளை கேட்க முடியாது என்ற கவலையாயினும், படிக்கும் போது எழும் சத்தங்களிளிருந்து விடுதலை அடைந்து நிம்மதியாக கற்கலாம்..... என் வாழ்வில் சத்தத்தால் என்னால் அடையமுடியாதது பல.....
@Omnamaha175
@Omnamaha175 3 жыл бұрын
It's not a problem, they didn't hear what others saying and not complained about about others and done there work sincerely so they achieved there goals perfectly 👏👏 when we stop thinking about others and stop complaining we will get more clarity and can do what we want in our life 😉
@abdulkadar818
@abdulkadar818 2 жыл бұрын
you well said sir ❤
@latha8693
@latha8693 3 жыл бұрын
Amaidhiyum sandhoshamum endrendrum nilaithu irukkattum indha kudumbathirkku. 🙏🙏
@murugesankm1161
@murugesankm1161 3 жыл бұрын
UNIVERSE will BLESS TO THEIR FAMILY 🙏🏼👍👍👍
@jaiananth304
@jaiananth304 3 жыл бұрын
இறைவனின் படைப்பில் இதுவும் ஒன்று... எம் ஈசனே எத்துணை துன்பங்கள் வந்தாலும் தளராத திடமான மனதை தந்து அருள்வாயாக.🌸🙏
@stephanyjoel4862
@stephanyjoel4862 3 жыл бұрын
Just heart melt message... I'm from Kerala. Thanks for sharing such a wonderful news.. Definitely it'll be inspiring for millions...
@hungrybrain1197
@hungrybrain1197 3 жыл бұрын
I think they did it because they are blessed.... namma pesradhu...kekradhu yellam vettiyana vishyam...yennaiyum serthu than soldren... They did not waste time like us.
@vrsarwan
@vrsarwan 3 жыл бұрын
Chinna logic dhan. Negatives edhuvum kekkadhu, negatives pesavum mudiyadhu. Positive mattum fulfill airuka brains. Vera enna expect panna mudium
@Dhakshuu2013
@Dhakshuu2013 2 жыл бұрын
நற்பவி. Eraivan மிக பெரியவன் 👍. வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் பெற்றோர்களின் உழைப்பு அபாரமானது.
@murugesankm1161
@murugesankm1161 3 жыл бұрын
God bless to their Families . Excellent successful. No WORDS.🔥👌🙏🏼👍👍👍
@Mygorgeousmoments
@Mygorgeousmoments 2 жыл бұрын
வீடே அமைதியா இருந்ததால first class vera level family பார்க்கவே ரொம்ப அழகா இருக்காங்க குடும்பமே இயேசப்பா இருக்காங்க
@bilaldreams5988
@bilaldreams5988 3 жыл бұрын
❤❤❤❤ ദൈവം ഇവരെയും കുടുംബത്തെ അനുഗ്രഹിക്കട്ടെ ഇനിയും മുന്നോട്ടു ഉയരങ്ങളിൽ എത്തി ചേരട്ടെ
@b.svishal8438
@b.svishal8438 2 жыл бұрын
சரித்திரம் படைக்க ஆள பிறந்தவர்கள். அருமை பெருமை.
@vinodhanbarthassarady5875
@vinodhanbarthassarady5875 3 жыл бұрын
My heartly wishes to this lovable family
@gomathimoorthi773
@gomathimoorthi773 2 жыл бұрын
அவர்களின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் அந்த மகன் மகள் இருவரின் மக்கள் நன்றாக பேசட்டும் ஆண்டவரே
@smakadhar
@smakadhar 3 жыл бұрын
There's some unknown good in this act of God. It's great this family accepted and breaking the barriers. Their physical defects compensated by their strong mental health.
@mekashgobimekashgobi1142
@mekashgobimekashgobi1142 3 жыл бұрын
So bagawane.... Intha video va parthu friend's santhosham patratha illa alaratha sirikiratha therila but antha family👪 ku god blessing irukanum
@Kk-ch3vm
@Kk-ch3vm 3 жыл бұрын
Congratulations Ann ,God will take care of ur family , really u r a good inspiration for many people, all the best
@rajkanthcj783
@rajkanthcj783 3 жыл бұрын
நல்ல செய்தி இடையே.. மிகவும் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவீன யுகத்தில் இவர்கள் குறைபாடு தீர வேண்டும் என்ற வேட்கை.. வேண்டுதலுடன் குறை நீங்கி நல வாழ்வு வாழ வேண்டும் என்று நவீன மருத்துவ சாதனையாளர்கள் நீக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன்.. அந்த குடும்பத்தாருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🎉
@ravigunasekar4182
@ravigunasekar4182 3 жыл бұрын
கடவுள் இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பார்
@priyankas3398
@priyankas3398 3 жыл бұрын
Evarkalidam kadavul erukkirar, God bless brother and sister
@Mehandibykarthik
@Mehandibykarthik 3 жыл бұрын
கடவுள் இல்லை என சில பேர்!! சொல்றாங்கஇல்ல இதோ பாருங்க கடவுள் இருக்கு 😇😇❤️❤️
@sshanmugam1972
@sshanmugam1972 3 жыл бұрын
Inspirational success...God bless the great family.... Thanks for sharing,,,
@kumarvasanth9853
@kumarvasanth9853 2 жыл бұрын
No words to appreciate them. GOD BLESS WHOLE FAMILY
@shasha79
@shasha79 2 жыл бұрын
🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🕋
@divyaprakash9939
@divyaprakash9939 3 жыл бұрын
Super... Brother & Sister Congrats👏👏
@sathishs9264
@sathishs9264 3 жыл бұрын
God blessed them, because they are god's very close babies, god 🙏 is always with them.
@kavithakavi9881
@kavithakavi9881 3 жыл бұрын
இந்தப் பதிவு போட்ட அந்த மனுஷனுக்கு இந்த தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை பேரும் நன்றி சொல்வோம்
@smartvino6806
@smartvino6806 3 жыл бұрын
கடவுளின் பிள்ளைகள்🙏🏻
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 3 жыл бұрын
இயேசு வே இவர்களுக்கு விடுதலை தாரும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்..
@manoarumugamarumugam9819
@manoarumugamarumugam9819 3 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கு.God அந்த familya bless பண்ணனும்
@ajay-xx9jb
@ajay-xx9jb 3 жыл бұрын
He will bless only rich people's like rajini , vijay not the poor
@arulrajathi4343
@arulrajathi4343 2 жыл бұрын
கடவுளின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் வாய் வாய் பேசாத காது கேட்காத அந்த குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள் என்றால் அந்த கடவுளின் கிருபை தான் தேங்க்யூ காட் பிளஸ் யூ மை சைல்ட் 🙏🙏🙏😘🤗😘
@vmljey5219
@vmljey5219 3 жыл бұрын
Great family god bless every one
@sixflavours3627
@sixflavours3627 2 жыл бұрын
நம்க்கைக்கு எடுத்து காட்டு இந்த குடுபம் எல்லா திறனையும் இறைவன் தந்து இருந்தாலும் நாம்மில் நிறைய என்ன வாழ்க்கை இறைவன் ஏன் என்னை படைத்தான் என்னை மட்டும் இவ்வளவு கஷ்டபடுத்துகிறான் என்று கூறும் அனைவருக்கும் இந்த குடும்பம் ஒன்று போதும் இறைவன் மிக பெரியவன்..
@shirleyjerald6196
@shirleyjerald6196 3 жыл бұрын
His name is mario Joseph a great preacher in divine retreat centre. He is Muslim converted to Christian. He has changed the lives of many people. May god bless this family abundantly…
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
வாய் பேச முடியாவிட்டால் என்ன, காது கேட்க்காமல்இருந்தால் என்ன என்ன ஒரு சாதனை. நீங்கள மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்👏👏👏
@rameshwaribabu5059
@rameshwaribabu5059 3 жыл бұрын
*God will blessing you all my dear Acha, amma, sister & brother💜*
@jesusnithi3533
@jesusnithi3533 3 жыл бұрын
முயற்சிக்கு முன் எதுவும் தடையல்ல 💐💐👏👏
@anbuarivu2669
@anbuarivu2669 3 жыл бұрын
அனைருக்குமே நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம்
@hariharanarunachalam2548
@hariharanarunachalam2548 2 жыл бұрын
எல்லாம் இருந்த நமக்கு இல்லாத மாபெரும் சக்தி அவர்களுக்கு இறைவன் கொடுத்துள்ளான்..!!
@karateguru9481
@karateguru9481 3 жыл бұрын
They are awesome. Hatsoff to them. Love from Tamil Nadu
@amug3536
@amug3536 2 жыл бұрын
GOD BLESS THIS HAPPY SUCCESSFUL Family! Hats off to their happiness and Success!!... God bless the man who introduced them to us🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 18 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 18 МЛН