ஓடிப்போனவங்க தேடி வந்து சாப்பிடுவாங்க 🔥😋 Upma receipe in tamil | Kichadi |breakfast receipe in tamil

  Рет қаралды 50,135

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

upma recipe
upma recipe in tamil
upma recipe tea kadai kitchen
kichadi recipe in tamil
kichadi recipe
kichadi upma recipe in tamil
javvarisi upma recipe in tamil
javvarisi vadai in tamil
javvarisi payasam in tamil
javvarisi recipes in tamil
sabudana khichdi
sabudana vada
sabudana kheer
sabudana recipes
breakfast recipes
breakfast ideas
breakfast recipes in tamil
easy breakfast recipes
easy breakfast
easy breakfast recipes in tamil
quick breakfast recipes
quick breakfast recipes indian
quick breakfast in tamil
Tea kadai kitchen
Food
#upmarecipeintamil #kichadirecipeintamil #javvarisiupma #teakadaikitchen #breakfastreceipeintamil #kichadi #upmaintamil #easybreakfastrecipetamil #quickbreakfast ‪@TeaKadaiKitchen007‬
ஜவ்வரிசி - 1 கப் ( 250 கிராம்)
சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
பீன்ஸ் - 3
உப்பு - ½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
மல்லி இலை - தேவையான அளவு
Sabuduna - 1 cup (250 grams)
Cooking oil - 2 tbsp
Mustard - ½ tsp
Chickpeas - 1 tbsp
Ulundam dal - 1 tbsp
Big onion - 1
Carrot - 1
Green chillies - 3
Ginger - a little
Curry leaves - A little
Beans - 3
Salt - ½ tsp
Asafoedita powder - ¼ tsp
Turmeric powder - ½ tsp
Coriander leaves - as required

Пікірлер: 121
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 16 күн бұрын
வணக்கம் தம்பி 🙏 சூப்பராக இருக்கிறது பார்க்கும் போது கண்டிப்பாக நாளை செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி 🥰😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
ok mam kandipa solunga
@nagarasan
@nagarasan 16 күн бұрын
ஓ ஓடி போனவங்கள் தேடி வந்து சாப்பிடுவங்களோ அருமை அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
ஆமா சகோ
@PonnammalPonnammal-ir8sm
@PonnammalPonnammal-ir8sm 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@valarmathi1150
@valarmathi1150 15 күн бұрын
Very nice ஜவ்வரிசியில் உப்புமாவா! மாற்றி யோசித்துள்ளீர்கள் அருமை நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி 👌 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thank you❤
@LathaLatha-w7b
@LathaLatha-w7b 16 күн бұрын
Very nice annachi super different type of kachidi first time i am looking this super annachi thankyou❤❤❤🙏🙏🙏👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
Thank you so much 🙂 thangachi
@goodearthbhoomi8041
@goodearthbhoomi8041 15 күн бұрын
Very nice recipe, thanks for sharing. Personally I like to toast peanuts in that upma to give a crunchy taste.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@goodearthbhoomi8041 ohh super tips. Thanks❤🙏
@hariniharini2688
@hariniharini2688 11 күн бұрын
இதே மாதிரியே செய்தேன் மிக அருமையாக இருந்தது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 күн бұрын
thank you
@umamaheswarisenthil9159
@umamaheswarisenthil9159 15 күн бұрын
அண்ணா, இதில் 3 ஸ்பூன் பாசிப்பருப்பை குழையாமல் தனியாக வேக வைத்து சேர்ப்போம்.......கடைசியில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் மிக அருமையாக இருக்கும்.....
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
நல்ல டிப்ஸ்
@suryaprabha4154
@suryaprabha4154 2 күн бұрын
Thanks for additional
@thenmozhiv4478
@thenmozhiv4478 15 күн бұрын
Different a eruku normala semiya rava la seyyama javvarisi la senjadhu arumai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thanks mam
@N.Selvaraj-yt4vo
@N.Selvaraj-yt4vo 15 күн бұрын
நண்பர்களை உங்கள் வீடியோக்களை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் உங்கள் வளர்ச்சி மிகவும் நன்றாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@N.Selvaraj-yt4vo நன்றிகள் சார்
@klatha2603
@klatha2603 15 күн бұрын
Groundnut podi also gud to add
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
yes
@jjmk4108
@jjmk4108 5 күн бұрын
1st time pakkuren itula payasam vada mattum thaan theriyum ippo thaan upuma va pakkuren
@Vijayalakshmi-sd9oh
@Vijayalakshmi-sd9oh 15 күн бұрын
உப்புமாவில் இப்படியும் ஒரு variety இருக்குனு தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி
@samsungsamsung5344
@samsungsamsung5344 15 күн бұрын
Today only i knew kannadi javvarisi what about doing in maahu javvarisi uppuma can ah how it will be.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
mavu javvarisi thani la potta udane nosa nosa nu poidum. athu idly mavu araikka than akum. kannadi javvarisi payasam and upma panna sariya irukum
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 16 күн бұрын
செஞ்சி பார்க்கிறேன் நன்றி 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
ok mam thanks🙏❤
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 5 күн бұрын
Wow
@GRC-iw3vn
@GRC-iw3vn 15 күн бұрын
ஆகா... புதுமையாக இருக்கே. செய்து பாத்திடுவோம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@GRC-iw3vn ok sure
@naliniannadurai2622
@naliniannadurai2622 16 күн бұрын
Different recipe.will try sir 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
Hope you enjoy
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 15 күн бұрын
❤❤ super recipe ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thank you
@user-xc6yp3qv5s
@user-xc6yp3qv5s 16 күн бұрын
பார்க்க பார்க்க அருமை 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thank you
@samsungsamsung5344
@samsungsamsung5344 15 күн бұрын
Look single 2 kannadi mani pola meen muttai mathiri super.👍👏👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
yes thanks
@kanmanirajendran767
@kanmanirajendran767 15 күн бұрын
அருமையான புதுமையான ஜவ்வரிசி கிச்சடி சூப்பர் சார் 👌👌 செய்து பார்த்துருவோம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thank you
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
ok mam thanks🙏❤
@manisurya3197
@manisurya3197 15 күн бұрын
Super anna!!! Next javvarusi ladoo veideo ubload pannunga anna!!!! Please!!!!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
ok sure
@tamilbaskar6270
@tamilbaskar6270 15 күн бұрын
தேங்காயை துருவி தூவினால் மேலும் சுவையை கூட்டலாம்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
Ok 👌
@user-zs2rn9oo1q
@user-zs2rn9oo1q 15 күн бұрын
Evlo supara neenga enga kathukitinga na... Vazhga valamudan na...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thanks❤🙏
@Smile-w9j
@Smile-w9j 16 күн бұрын
உப்புமா ன்னாலே ஓடிருவேன். ஆனா இன்னைக்கு செஞ்சு பாக்கிறேன்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
ஓகே
@Veluchamy-q8m
@Veluchamy-q8m 16 күн бұрын
Thanks anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
thanks ma
@fshs1949
@fshs1949 4 күн бұрын
❤❤❤🙏🙏🙏
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 15 күн бұрын
👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
welcome
@pufunmedia1101
@pufunmedia1101 16 күн бұрын
Superb sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
thank you
@SubathraNatrajan
@SubathraNatrajan 3 күн бұрын
Hello jeevasivan poomari sei video podala one week ayif Hello jeevasivan poomari next video podunga varuma varadha please sollunga part❤🎉❤🎉 quika podunga please jeevasivan next part viedyo podamatringga please podunga sema interest saerukkum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
athu yarru mam puthusa iruke 😳😳😳😲
@chandravijendran_6
@chandravijendran_6 15 күн бұрын
Different recipe super👌 bro❤❤❤❤❤good afternoon❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
Thank you so much 👍
@eswarishekar50
@eswarishekar50 15 күн бұрын
அருமை அருமை சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thanks mam 💐
@sumi6447
@sumi6447 15 күн бұрын
Super🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thank you
@subhiahvs4277
@subhiahvs4277 15 күн бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
Thanks
@vasanthavenkatesh9652
@vasanthavenkatesh9652 16 күн бұрын
Add jeera along with mustard. Add potatoes cut in cubes and allow to fry along with other vegetables and then add sago. Finally, add roasted ground nut powder. This dish is called sabudana which is very yummy.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thanks for tips. welcome🎉
@SudiRaj-19523
@SudiRaj-19523 15 күн бұрын
பாயசத்துகுனே பொறந்த ஜவ்வரிசியை ஏனுங்க எல்லாருமே பாடா படுத்துறீங்க!? சக்தியில்லையேல் சிவம் இல்லை சிவம் இல்லை யேல் சக்தியில்லை என்ற பெருமை யில்பாயாசத்தை அலங்கரி க்கும் ஜவ்வரிசி😢தம்பீகளா!! நான் வளர்ந்தது அப்படி!! தப்பா உங்களுக்கு பட்டா சாரி கேட்டுக்கரேன்😒
@naomihyd.6845
@naomihyd.6845 15 күн бұрын
Looking beautiful ❤ n tasty 😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
Thanks a lot 😊
@angukarthi8171
@angukarthi8171 15 күн бұрын
தம்பி நேரில் நீங்கள் செய்து கொடுத்துநானசாப்பிட்டமாதிரிஇருந்தது நன்றி வணக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
நன்றிகள்🥰
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 15 күн бұрын
Super uppuma. 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
So nice thanks mam
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 5 күн бұрын
Ethna mani neram oora vaika vendum javarisiyai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 күн бұрын
video la theliva soli irukom mam
@manoharan.r9125
@manoharan.r9125 16 күн бұрын
Super ji
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
thank you
@vanamalabhat1042
@vanamalabhat1042 15 күн бұрын
Please try vada from javvarisi(saaboo daana vadai)
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
yes kandipa. sabuduna vadai next pottuvom
@shobaashok7584
@shobaashok7584 15 күн бұрын
Anna, please show video on Appam
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
inippu appam ah
@AA-pf1ef
@AA-pf1ef 15 күн бұрын
பாக்கவே நல்லா மஞ்சளா மங்களமா இருக்கு bro 👍 அருமை 👌 நன்றி 🙏🙂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
மங்களகரமா மஞ்சள் ல ஆரம்பிக்கிறோம்
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 15 күн бұрын
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thank you❤
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 16 күн бұрын
Sappittapiravu odama irundha sari😂😂😂😂😂😂 arumaiyana new dish🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
@@kalyanisubramaniam5441 😄😄😄 oda matanga mam.
@SudiRaj-19523
@SudiRaj-19523 16 күн бұрын
நான் பாக்கலியே!!.பாயசத்துல.போனாபோவுதுனு போடுவேன் கண்ணுல படும்போது இட்லிக்கு அரிசி ஊறு வச்சு அமிக்கிடுவேன்!!. சத்துயில்ல!! அதுக்கு அவுளோதான் மரியாதை😅
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 16 күн бұрын
@@SudiRaj-19523 vavuru sariyillana idudhan sappidanum kanjiya!!
@SudiRaj-19523
@SudiRaj-19523 15 күн бұрын
@@kalyanisubramaniam5441 புதுசா இருக்கே!! பார்லி யும் இதும் ஒண்ணா!?
@mariedimanche1859
@mariedimanche1859 15 күн бұрын
நைலான் ஜவ்வரிசி உப்மா சூப்பராக இருக்கு🤲🙏🏻🤝👊🍨
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
thank you
@SubathraNatrajan
@SubathraNatrajan 3 күн бұрын
Why video podula anything problem with tell me resonplese❤🎉❤🎉❤🎉❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
daily video varuthe
@kkarthik113
@kkarthik113 15 күн бұрын
அண்ணா தனியா சாப்பிட்டா வயிறு வலிக்கும் 😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@kkarthik113 😄😄😄 Thambi ku oru parcel📦📦📦📦
@kkarthik113
@kkarthik113 15 күн бұрын
Deppo வரும் போது கொண்டு வாங்க பிரதர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@kkarthik113 ok
@andrewsart7
@andrewsart7 16 күн бұрын
காளி அண்ணா நீங்களே உப்புமா சொல்லாமல் கிச்சடி னு சொன்னீங்க ஆண்களுக்கே பிடிக்காத உணவு உப்புமா 😂 என்னமோ தெரியலை உப்புமா பிடிக்காது.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
ama anna
@01mskb
@01mskb 15 күн бұрын
mama, ithaenna title? :-) :-) yaru odippona?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@01mskb mapla upma pathu odi pona kathai 😄😄😄
@01mskb
@01mskb 15 күн бұрын
​@@TeaKadaiKitchen007 haha! perumal mama ... Super a oru kalyanam nadathittu, KZbin la comedy pannitrukeenga! Super mama! :-D 😀
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@01mskb life ye oru comedy than mapla
@user-wi4vy3it3p
@user-wi4vy3it3p 16 күн бұрын
ஜவ்வரிசி தான் இன்னைக்கு கண்ணுல பட்டுதா!!?😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
😄😄😄 அதுவும் ஒரு உணவு தானே 😄
@Mohanapriya-q8x
@Mohanapriya-q8x 15 күн бұрын
பாவம் அவரைப் போட்டு குழப்பாதீர்கள் அவர் வேலைக்கும் போய்க்கொண்டு வீடியோவும் போடணும் அவரை யோசிச்சு தினம் தினம் நல்லதா கொடுப்பாரு😂😂😂😂😂😂😂
@SudiRaj-19523
@SudiRaj-19523 15 күн бұрын
​@@Mohanapriya-q8x உள்ளதை சொல்வேன்!! சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் உட்கபடம் தெரியாது😢
@jaikumar-pk1ty
@jaikumar-pk1ty 14 күн бұрын
இதில் பாசி பருப்பு சேர்க்க வேண்டும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 13 күн бұрын
ok sir
@andrewsart7
@andrewsart7 16 күн бұрын
ஒடி போனது கண்டிப்பாக ஆண்கள் தானே 🤣😂😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது. அப்புறம் வீட்ல சோறு கட் ஆகிடும்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 15 күн бұрын
​@@TeaKadaiKitchen007சரியாபோச்சு😂😂😂 உங்களுக்கேபுடிக்காததா!?!?! நடத்துங்க!! நடத்துங்க!! இனி.நானேதும் வாயை திறக்கப்போறதில்லை சாப்பிடுவதற்கு மட்டுமே🙏😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@SudiRaj-19523 ஓடிப் போனாலும் திரும்ப வந்துட்டோம்ல 😄😄😄😄
@SudiRaj-19523
@SudiRaj-19523 15 күн бұрын
@@TeaKadaiKitchen007 பொண்டாட்டி கிட்ட அந்த பயம் வேணும்.அதுதான் தம்பி உண்மையான வீரம்!! 👍😀
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
@@SudiRaj-19523 ஆமா சிஸ்டர்😄😄
@நெருஞ்சில்உவர்பொன்
@நெருஞ்சில்உவர்பொன் 16 күн бұрын
வழுக்கையில் முடி முளைக்கும் உணவு வகை பதிவு வெளியிடுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 16 күн бұрын
🙄🙄🙄🙄🙄🤔🤔🤔😳
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 15 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 36 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 86 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 412 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН