இப்படி குழம்பு செய்தால் செய்த உங்களுக்கே கிடைக்காது 🙋மாமி செய்த வித்தியாசமான பச்சை பயறு குழம்பு

  Рет қаралды 146,601

My Country Foods

My Country Foods

Күн бұрын

#வித்தியாசமானகுழம்பு
மாமியின் வித்தியாசமான ஆட்டுக்கறி போல ஒரு பச்சை பயறு குழம்பு

Пікірлер: 282
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
அருமையான பச்சை பயறு டோக்ளா குழம்பு.!!😋 வித்தியாசமாக யோசித்து செய்திருக்கீங்க ஆனந்தி.!! இதில் குழம்பு மற்றும் ஆவியில் வேகவைத்த டோக்ளா போலவும் சாப்பிடலாம் (டோக்ளா கடலை மாவில் இதேபோல் ஆவி கட்டி செய்து மேலே தாளிப்பு சேர்ப்பார்கள்) 2in1... இந்த ஒரு வீடியோவில் இரண்டு ரெசிபி கற்றுக்கொண்டேன் 👏👏👍 உங்கள் அனைவருக்கும் நன்றி.!!🙏🙏🙏 பிள்ளைகள் உதவ மாமி சுறுசுறுப்பாக செய்யும் முறை அருமை.!!👍 விரைவில் செய்து பார்த்து சொல்கிறேன்..!!🤗 இனி இது போல் எதுவானாலும் தம்பியையும் ருசி பார்க்க சொல் மா.!! இது போல் குடும்பமாக சாப்பிடுவதை பார்த்து மகிழ்ச்சி ஆனந்தி.!!❤😋😍🤗
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை லெட்சுமி அக்கா❤️💐🙏💕💕💕💕🙏💐❤️❤️
@kavithao3097
@kavithao3097 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மாமியின் கை பக்குவமே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. ஆனந்தி அக்கா. உங்கள் குரலே உங்கள் சுகத்தை எமக்கு கூறுகிறது.❤
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
Kavitha O @ ஆம் கவி.. இறகிருந்தால்.. இந்த கொரோனாவையும் மறந்து பறந்து போக வேண்டும் போல் இருக்குமா..🤗 நாங்கள் நலம்.. நலமுடன் இருக்க விழைகிறேன் கவி டியர்.!!❤😍💞💕
@kavithao3097
@kavithao3097 3 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc அம்மா நலமா? ஆம் சிறகு இருப்பின் உங்களிடம் பறந்து வந்து விடுவேன்.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@kavithao3097 நிச்சயம்.. இந்த கொரோனா முடிந்ததும் உன்னை ஆவலுடன் எதிர் பார்ப்பேன் 🤗 மே 5 கனடா செல்ல இருந்தோம் கவி.. பேக்கிங் வரை முடித்தோம்.. இந்தியாவிலிருந்து பிளைட் போகாததால் கேன்சல ஆகிவிட்டது.!!😪
@kavithao3097
@kavithao3097 3 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc அப்படியா? அம்மா.. சாரிம்மா. கவலை வேண்டாம் எப்படியும் போகலாம். சில மாதங்களின் பின். கவனமாக இருங்க. ❤
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க நன்றி கவிதா
@supriya714
@supriya714 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி பசங்க நல்லா உதவி செய்யறாங்க வாழ்க வளமுடன்
@praveenap8696
@praveenap8696 3 жыл бұрын
ஆனந்தி அக்கா எப்படி இருக்கீங்க ?? கழுத்து வலி எப்படி இருக்கு.. சறி ஆகும் வரை கவனமாக இருங்கள் அக்கா😊
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💕❤️💐💐🙏
@kaladevikaladevi4491
@kaladevikaladevi4491 2 жыл бұрын
👌🏻
@Kuttymaediz
@Kuttymaediz 3 жыл бұрын
ஆனந்தி அக்கா சூப்பர் அக்கா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பச்சைப்பயிறு குழம்பு செய்யறது நல்லா இருக்கு
@nilavinpayanangal4748
@nilavinpayanangal4748 3 жыл бұрын
How are you Anandhi. Take Care ma.
@sudharshans8032
@sudharshans8032 3 жыл бұрын
Super akka ❤️👍👍👍
@porkodibalasubramanian5577
@porkodibalasubramanian5577 3 жыл бұрын
Wow semmma kuzhambu ma very nice all the very best wishes congrats ma 💞👏❤️💞💕👌🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💕🙏🙏🙏
@eswariperumal5968
@eswariperumal5968 3 жыл бұрын
ஹாய் ஆனந்தி எப்படி இருக்கீங்க ? நலம் தானா? கழுத்து வலி பரவாயில்லையா ... அம்மா .. ஆனந்தி.. உங்கள் இருவரின் கைப்பக்குவத்தில் சத்தான பச்சைப்பயறு குழம்பு வித்தியாசமான முறையில் 👌👌..❤️.. சிறுசிறு உதவிகள் செய்யும் குட்டி தம்பிகளும் சூப்பர்..🙏🙏❤️..
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க நன்றி ஈஸ்வரி அக்கா❤️❤️💐💕
@eswariperumal5968
@eswariperumal5968 3 жыл бұрын
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி 🙏❤️..
@svshanthi6137
@svshanthi6137 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அக்கா வேற லெவல். அருமையான காணொளி. உடலுக்கு வலிமை மிக்க ஆரோக்கியமான பச்சை பயறு குழம்பு அருமை.உரலில் ஆட்டி இட்லி பானையில் வேக வைத்தது மிகவும் புதுமையாக இருக்கிறது. எழில் கொஞ்சும் தோட்டத்தில் அறுசுவைகளின் அரசி இருவரும் சேர்ந்து வைக்கும் குழம்பை பார்க்கும்போது சாப்பிட ஆசையாய் இருக்கிறது. ஆர்வத்துடன் பசங்கள் இருவரும் சேர்ந்து சமைப்பதற்கு இடத்தை சுத்தம் செய்வதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இலையில் வைத்து நீங்கள் சாப்பிடும் போது எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட ஆசையாய் இருக்கிறது.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமையா சொன்னிங்க சாந்தி
@caruniaprahasi6252
@caruniaprahasi6252 3 жыл бұрын
Akka I'm ur new subscriber
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏🙏
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
A very nutritious dish. Moong dhall is tasty and is also rich in vitamins and minerals. You and your mother--in -- law have made a superb gravy. This gravy, my grandmother used to make too. The only difference was, she used to steam it as idlies and added it into the curry. She also used to add boiled potatoes. However, I am not sure about the ingredients in her curry. I loved her curry, so I can imagine how your curry would taste. 👌👍 There is another recipe she used to make using mashed boiled potatoes with boiled moong dhall, with lots of chopped onions, garlic, bits of ginger, green chillies, dried chillies and curry leaves. It was a thich, yes very thick gravy. It tasted very well, when eaten with rasam. Thank you Anandthi and your m- i- l for sharing. All the best. God bless.😍🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமையா சொன்னிங்க அக்கா💕🙏💐❤️❤️
@k.kingadevikasinathan2277
@k.kingadevikasinathan2277 3 жыл бұрын
New new recipes.. will try Ananthi n mummy. Oru differenta irruku
@margaretrani8068
@margaretrani8068 3 жыл бұрын
Anandhi akkaa arumai arumai akka.nengelum mami ammaum serthe samayal seithethe mikke arumai Akka.pachai payire kulambu.take care akka.god Always with u akkk.tq
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
வாவ் சூப்பர் ங்க ஆனந்தி அக்கா
@jancyranirengarajan5721
@jancyranirengarajan5721 3 жыл бұрын
அருமை அம்மா ஆனந்தி 👌👌👌👌👌👌👌
@harsharavi267
@harsharavi267 3 жыл бұрын
Superrrr akka😍❤ healthy recipe😍😋😋😋..
@RadhaKrishnan-pu9it
@RadhaKrishnan-pu9it 3 жыл бұрын
Recibe super ☺
@anusuyaudhayakumar5795
@anusuyaudhayakumar5795 3 жыл бұрын
Akka kaluthulla enna achu
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 3 жыл бұрын
ஆனந்தி குழம்பு அருமை பாக்கும் போதே சாப்பிடணும் போலவே இருக்கு 👍👌
@krishnakumarb9837
@krishnakumarb9837 3 жыл бұрын
Intha mathiri oru recipe first time aanu kanaunnathu 👌
@jayamurugan7955
@jayamurugan7955 3 жыл бұрын
Vera level 🥰
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 3 жыл бұрын
Super ...
@saranyasundarapandi90
@saranyasundarapandi90 3 жыл бұрын
Unga mamiyar nala support akka
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 3 жыл бұрын
Good video. amma God bless you
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 жыл бұрын
Nanga paicha paru sambar sapuduvom but ipadi saptathu illa aanathi akka amma next time ipadi try panni pakkarom akka
@malleessuzu5867
@malleessuzu5867 3 жыл бұрын
Super anadhi akka vela seyya arambichachu ennum sikiram nalla healthy erunga
@sushruthasasi6415
@sushruthasasi6415 3 жыл бұрын
How r u Akka
@selvaranynanthakumar3612
@selvaranynanthakumar3612 3 жыл бұрын
Hope she is fine now
@jayashripotla2083
@jayashripotla2083 3 жыл бұрын
Very nice .Your children are so good
@lathalatha629
@lathalatha629 3 жыл бұрын
சூப்பர் அக்கா 👍👌👌😍😍
@gracefrancis973
@gracefrancis973 3 жыл бұрын
Wow!!👍👍🙏🙏
@aayishamohamedali2004
@aayishamohamedali2004 3 жыл бұрын
Super sis 👍👍
@agalyapapaagalyapapa8477
@agalyapapaagalyapapa8477 3 жыл бұрын
Akka super
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 3 жыл бұрын
Super ma
@sagayajayanthi9332
@sagayajayanthi9332 3 жыл бұрын
இந்த குழம்பின் பெயர் சைவ ஈரல் குழம்பு ஆனந்தி
@senevasansenevasan8169
@senevasansenevasan8169 3 жыл бұрын
Super 👍👍👍
@dr17dr56
@dr17dr56 3 жыл бұрын
Akka kaluthu pain OK VA ka safe ka nanum try panurean
@ArulArul-ok6hn
@ArulArul-ok6hn 3 жыл бұрын
Supper akka
@nishamanigandan4721
@nishamanigandan4721 3 жыл бұрын
Hi anandhi how is your health?
@yankuttithambi8558
@yankuttithambi8558 3 жыл бұрын
Super.
@craftworld9927
@craftworld9927 3 жыл бұрын
Super akka pasanga ellam super ra help panranga
@Geethageetha-uj6sd
@Geethageetha-uj6sd 3 жыл бұрын
கழுத்து வலி எப்படி இருக்கு ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
கொஞ்சம் பரவாயில்லை அக்கா
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 3 жыл бұрын
😍😋😋😋🌹👌
@ajiuma2186
@ajiuma2186 3 жыл бұрын
Nalla sattana putu recipe ... Super sister
@rushgodgaming2398
@rushgodgaming2398 3 жыл бұрын
Ananthi Akka neck belt pottu irukingha ennachi
@stephenraj3954
@stephenraj3954 3 жыл бұрын
En
@jothit3144
@jothit3144 3 жыл бұрын
அருமையா இருக்கு ஆனந்தி அக்கா .....உடம்பு பரவால்லையா அக்கா உடம்பு பார்த்துக்கோங்க கா .....குட்டி செல்லங்கள் நல்லா வேலை பாக்குறாங்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💕💐🙏🙏
@swethak4687
@swethak4687 3 жыл бұрын
Super different recipie ......
@priyakumaran9218
@priyakumaran9218 3 жыл бұрын
Anandi akka udambu eppadi irukku udamba Nalla pathukkonga akka take care
@tamildurga6193
@tamildurga6193 3 жыл бұрын
Take care of your health akka
@malathimano2051
@malathimano2051 3 жыл бұрын
Akka ungaluku neck pain epadi eruku ka parava eillaya epa pasanga nala help pandranga ka dish super nangalum try pandrok
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
Nice super sister 😘
@silversparkle2728
@silversparkle2728 3 жыл бұрын
அக்கா உங்களுக்கு முந்திரி கொத்து போட தெரியுமா........
@marisamymarisamy9897
@marisamymarisamy9897 3 жыл бұрын
Super akka vallka valamudan
@padmadasbhaskaran6189
@padmadasbhaskaran6189 3 жыл бұрын
Chinna pasamgale velai pannikkirath tamil nattile sadaranama ? Appidi pannakoodath nnu theriyatha ?
@chandrasekar3297
@chandrasekar3297 3 жыл бұрын
Super
@priyadharshini.a861
@priyadharshini.a861 3 жыл бұрын
Nice recipe super akka take care of your health 👍
@saraswathignanasekaran4789
@saraswathignanasekaran4789 3 жыл бұрын
Hi sister good morning kulambu super super
@manibuminadhanmani8580
@manibuminadhanmani8580 3 жыл бұрын
Superb.
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
அருமை பாட்டியின் கை பக்குவம் பச்சை பயறு குழம்பு சூப்பர் தம்பி களின் உதவி சூப்பர்🌻🌻🌻👍👍👍👍👍👍🍫🍫🍫🍫
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sanjayjohn9696
@sanjayjohn9696 3 жыл бұрын
Super fandastic
@ashashankar2670
@ashashankar2670 3 жыл бұрын
Hi...Anandhi,, How r u. How is there health....
@mohamedusman.s4566
@mohamedusman.s4566 3 жыл бұрын
அக்கா நலமா மேலும் வளர்ச்சிடைய வாழ்த்துக்கள்
@bangtanforlifeintrovert5559
@bangtanforlifeintrovert5559 3 жыл бұрын
Yummy delicious 😄
@maheshmathavan413
@maheshmathavan413 3 жыл бұрын
Very nice ananthi akka
@akvlogs3395
@akvlogs3395 3 жыл бұрын
சிறப்பு அக்கா... 👍👍.. நூலை போல சேலை.. தாயை போல பிள்ளை... தம்பிங்க நல்லா வேலை செய்றாங்க அக்கா 👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💐❤️❤️💕
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
ஆனந்தியின் குடும்பத்தினர் அனைவரின் நலம் காண ஆவல் இன்றய சமையல் சூப்பர்
@mercykanagasundari1684
@mercykanagasundari1684 3 жыл бұрын
புதுசு புதுசா கண்டுப்பிடிக்கிறீங்க ஆனந்தி super அம்மா அப்பா ஊருக்குப் போயிட்டாங்களா அவங்கள காணோம் பசங்க நல்லா உதவி செய்றாங்க வாழ்த்துகள்.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💐🙏💕💕
@sakunthalakalingaraj9316
@sakunthalakalingaraj9316 3 жыл бұрын
Amma unga saree suprb
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
ஆனந்தி எப்படிமா இருக்க இப்ப பராவயில்லையா சமைக்கிறத பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் உண்டு பாசி பயறு குழம்பு சூப்பர் ஆனந்தி👌❤
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💕💕🙏💐❤️
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 3 жыл бұрын
super sister and 🙏🙏🙏🙏
@sharanyaramkjugaljayshan.b9644
@sharanyaramkjugaljayshan.b9644 3 жыл бұрын
Super. Akka 😍😘
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 3 жыл бұрын
How are you anandhi get well soon Different recipe thankyou vazhga valamudan 👌🙏😋💗
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️💐🙏💕
@kalaivanikalai3494
@kalaivanikalai3494 3 жыл бұрын
Ithu katrathu kaiyalave Chennal senjurukanga
@haifadoll7714
@haifadoll7714 3 жыл бұрын
சைவ ஈரல் குழம்பு 👍👍👍
@jenifermary9926
@jenifermary9926 3 жыл бұрын
Super akka semaya iruku ka
@NR_AA63
@NR_AA63 3 жыл бұрын
Eral matheri eruku super
@ukarthick7287
@ukarthick7287 3 жыл бұрын
Nice
@kanmanimalaysia6470
@kanmanimalaysia6470 3 жыл бұрын
Ananthi Sister plzz take care of ur health
@sivatnr9115
@sivatnr9115 3 жыл бұрын
Take care sister❣️
@villagewelcomecooking6657
@villagewelcomecooking6657 3 жыл бұрын
உண்மையான உழைப்பு உன்ககிட்ட இருக்கு👌
@baazividhya7465
@baazividhya7465 3 жыл бұрын
Semmaiya iruka ka kuzhambu vithyasama iruku
@subhavenkatesan2073
@subhavenkatesan2073 3 жыл бұрын
Anandi udamba pathukonga
@cinematimes9593
@cinematimes9593 3 жыл бұрын
Healthy recipe Take care sister
@chitrachitra7347
@chitrachitra7347 3 жыл бұрын
Superb sister
@rangithacutie6855
@rangithacutie6855 3 жыл бұрын
Super akka ver nice recipe👌👍👏
@Jeffscountrycafe777
@Jeffscountrycafe777 3 жыл бұрын
Nice, thank you for sharing
@sandhiyag5389
@sandhiyag5389 3 жыл бұрын
Hi Anandhi Akka How are you
@umakumar866
@umakumar866 3 жыл бұрын
இது சைவ ஈரல் கிரேவி தான அக்கா. இத எங்க அம்மா நேத்து செய்து தந்தாங்க
@buvaneswaria.5754
@buvaneswaria.5754 3 жыл бұрын
Take care ananthi🙏🙏
@elakkiaj1713
@elakkiaj1713 3 жыл бұрын
Super different recipe ka
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Super Super Ananthi 👌👌😋😋 ❤️. Selvee 🇲🇾
@rajeenamol5960
@rajeenamol5960 3 жыл бұрын
You can fry it also
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 3 жыл бұрын
Wow super dear
@kalpana.a2224
@kalpana.a2224 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அக்கா அருமை👌👌👌💐
@sundariravi7682
@sundariravi7682 3 жыл бұрын
Mami super entha mari enthamari entha mathari super mami 😁😁😁
@thenathalthenathal3645
@thenathalthenathal3645 3 жыл бұрын
Video very varlivela super
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஆனந்தி குடும்பம். ஆனந்தி பூரண குணமடைய ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன். தற்போது எப்படி சுகமாக இருக்கிறீர்களா ஆனந்தி? From Netherlands Stay 💓 Safe
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
பரவாயில்லை அண்ணா🙏🙏💐❤️
@sivakaranbakeerathi6891
@sivakaranbakeerathi6891 3 жыл бұрын
நல்ல பிள்ளைகள்
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 49 МЛН
Long Term Prune Plums Preservation Without a Refrigerator 🍂
25:12
Kənd Həyatı
Рет қаралды 855 М.
Evening Snacks Recipes in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
21:07
Food Area Tamil
Рет қаралды 133 М.
Venkatesh Bhat makes Murungai Keerai Kuzhambu | Recipe in Tamil | Keerai kolambu
12:50
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,1 МЛН