இப்படி ஒரு பெருமாளா | திருவாழ்மார்பன் கோயில் | திருப்பதிசாரம் | Thiruvazhmarban | Thiruppathisaram

  Рет қаралды 59,805

Ganesh Raghav

Ganesh Raghav

Жыл бұрын

This video shows Thiruvazhmarban Temple , hope you like this video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#perumal #thiruppathisaram #ganeshraghav

Пікірлер: 112
@malolanp5771
@malolanp5771 Жыл бұрын
ஓம் ஶ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 ஶ்ரீ மதே இராமானுஜாய சரணம் 🙏🙏🙏
@malolanp5771
@malolanp5771 Жыл бұрын
மலை நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.மேலும் நம்மாழ்வாரின் திருத்தாயார் அவதாரம் தலம் 🙏🙏🙏
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
பழைமையான கோவிலும், திருவாழ் மார்பன் பெருமாளும், சோம தீர்த்தமும் மிக அழகு. அருமையாக பதிவிட்ட தங்களுக்கும் நன்றி.
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 8 ай бұрын
Nanri sir, I am from Bangalore 67 years, some time I can't travel, by God's grace 🙏 I am seeing these temple. God bless you. I am tamilian, I don't know how type in tamil,.thanks, vannakkam.
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
அழகான கோயில்குளத்தை நீர் நிறைந்து பார்ப்பதே அழகுதான் ராஜஸ்தான் டூர் முடிந்து விட்டதா நம் ஊர்கோயில்களை பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கும்
@kanhaiyasevak2272
@kanhaiyasevak2272 5 ай бұрын
बहुत ही सुंदर अद्भुत दर्शन करवा बहुत बहुत धन्यवाद गणेश जी
@anandamavavanandam5806
@anandamavavanandam5806 Жыл бұрын
ஒரு பழமையான திவ்யதேசக் கோயிலை தரிசித்த புண்ணியம் கிடைக்கப் பெற்றமைக்கு நன்றி!!
@murugans5402
@murugans5402 Жыл бұрын
குழசேகர ஆழ்வார், நெல்லை மாவட்ட மன்னார்கோவில் கட்டி உள்ளார்கள் 🙏🙏
@sriramramesh8978
@sriramramesh8978 Жыл бұрын
அழகான கோவிலைப் பற்றிய அருமையான வர்ணனை 🙏
@t.p.madhavan4082
@t.p.madhavan4082 Жыл бұрын
Bro உங்கள் வர்ணணை அற்புதம்.
@TheJkumarramana
@TheJkumarramana 11 ай бұрын
வணக்கம், அருமையான விளக்கம், நேற்றுதான் திருவாழ்மார்பன் தரிசனம் கிடைக்கப்பெற்றது. ஓம் நமோ நாராயணாய, குரு ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Жыл бұрын
ரொம்ப அழகாக நிதானமாக சொல்கிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@Arunprasad1129
@Arunprasad1129 Жыл бұрын
அருமையான பதிவு,. தாங்கள் தெய்வ அருள் பெற்றவர்....
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Excellent Dharisanam. Thank you Ragavu thambi 👌🏻
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb Жыл бұрын
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நமஹா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
அருமை👍. ஓம் நமோ நாராயணாய🙏
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 8 ай бұрын
அருமையான பதிவு.
@k.thuraimurugan7588
@k.thuraimurugan7588 Ай бұрын
Awesome 🎉
@anirudhmc6890
@anirudhmc6890 Жыл бұрын
Nice video Ganesh bro 😊🙏 Jai Srimannarayana 🙏
@anushashyam1855
@anushashyam1855 Жыл бұрын
Beautiful historical temple in Singapore the temples are always crowded but here i dont see the crowd.😔
@bdrina
@bdrina Жыл бұрын
Right behind the temple to the left there is the house (Thiru Maaligai) of Udaya Nangai, mother of Namwalwar is preserved to date.
@mohanapriya9049
@mohanapriya9049 Жыл бұрын
Very nice video bro
@spiritualjourneys1979
@spiritualjourneys1979 Жыл бұрын
Mikka nanri. Ariyadha kovil, arumayana seithigal. 🙏🙏
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Supper bro ❤
@savithaanjje2328
@savithaanjje2328 Жыл бұрын
Not just the temple but also the story that's been told is immensely interesting....maintaining the idol using natural ingredients is highly a smart ancestral method....🙏
@ramsamy3564
@ramsamy3564 Жыл бұрын
I like it very much the temple
@thehindu5493
@thehindu5493 11 ай бұрын
Good presentation
@MOHANRAJ-rb3eb
@MOHANRAJ-rb3eb Жыл бұрын
அருமையான பதிவு தம்பி 👌👌
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏super.bro.🙏🙏🙏🙏🙏
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 Жыл бұрын
Koil sirappu perumal azhahu varalaru miha miha arumai vazhha valamudan ganesh
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Nice sharing ❤
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏
@sudharamesh778
@sudharamesh778 Жыл бұрын
ஓம் நமோ நாரயணாய
@eswaraneswar6679
@eswaraneswar6679 11 ай бұрын
Om Shre Perumal namaha
@rajanaravamudhan1957
@rajanaravamudhan1957 Жыл бұрын
Top class temple
@eswaraneswar6679
@eswaraneswar6679 11 ай бұрын
Om Shre Thiruvalmarpha namaha
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf Жыл бұрын
ஓம் நமோ நாராயணா, திருவள்ளூர் ❤
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Namo Narayanaya 🙏🙏🙏
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bro., Ganesh Raghav, very nice compilation.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@minions_motif
@minions_motif Жыл бұрын
Hai bro very happy
@allia.h.9245
@allia.h.9245 Жыл бұрын
கணேஷ்,வைணவ ஆச்சாரியர்,பெரியவர்கள் உபன்யாசம் அடிக்கடி கேட்டு வாருங்கள் .கோயில் சம்பந்தமான தகவல்கள் அதிகம் சொல்லலாம்
@kalpalathika8961
@kalpalathika8961 Жыл бұрын
Om Namo Narayana
@srk8360
@srk8360 Жыл бұрын
ௐ ஸ்ரீகுமரி 🙏💐💐💐💐💐 நன்றி
@deivanayagamv9532
@deivanayagamv9532 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@abirami3320
@abirami3320 5 ай бұрын
நன்றி
@poornimab1631
@poornimab1631 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍
@arunasindhu3776
@arunasindhu3776 Жыл бұрын
Bro very nice videos. I’m from Canada and very lucky to see these videos. I am a big fan of Tamil Culture and I love Tamilnadu temples. Can you please add subtitles for people who don’t understand Tamil. Thank You
@ramanarayananjayarao2329
@ramanarayananjayarao2329 Жыл бұрын
Which provincy u r living in canada
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure will subtitle’s to every video soon
@kanniappanalakesan7651
@kanniappanalakesan7651 Жыл бұрын
🙏🙏🙏
@riyacaddy4501
@riyacaddy4501 Жыл бұрын
Ganesh ji 🙏 subscribes engalyum one time kuda kutitu pongalen ji 🙏 nenga endha sponsor panavendam nangaley pandrom but engayum kutitu pogalam la edachum oru nala super a intha Mari temple ku . 🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure we will plan it soon 👍
@janarthanana7051
@janarthanana7051 Жыл бұрын
Thiruvattaru thivya thesam kattunga Anna ......🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure brother
@Chandra-ls9us
@Chandra-ls9us Жыл бұрын
Bro apidiye enga oor kovilkalukum ponga (Nellai)
@saralasarala361
@saralasarala361 Жыл бұрын
🌹🌹🌹🙏🙏🙏 💐🙏
@user-yb3gd7bk9j
@user-yb3gd7bk9j 6 ай бұрын
ஆயிரம் வருடங்களுக்கு முன் கருப்பட்டி தான் உண்டு
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
🙏🙏🙏திருவாழ்மார்பன் என்றுமே அழகு 🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@ganapathysubramanian2029
@ganapathysubramanian2029 Жыл бұрын
Bro, beautiful video.. அப்படியே அந்த கோவில் களின், timing and contact details இருந்தா போடுங்க...
@ksmadavansubramaniam5631
@ksmadavansubramaniam5631 Жыл бұрын
Thanks
@gunasekaransundarasekaran7015
@gunasekaransundarasekaran7015 Жыл бұрын
Feeling blessed. Thank you bro. Did you worship Thivattaru also?
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Yes brother
@sivas6911
@sivas6911 Жыл бұрын
Anna ethu enga uru.romba thanks anna
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
செல்வம் கொழிக்கும் பெருமாள் பூஜை: வீட்டில் பெருமாள் வைத்து பூஜை செய்பவர்கள், அவருடைய சிலையின் தலைபகுதியில் வைரமும் 💎 உடல் பகுதிகளில் தங்கத்தையும், காதுகளில் பெரிய தோடுகளையும் அணிவித்து வாசனை மலர்களை கொண்டு பூஜை செய்ய வேண்டும்.. கோடிஸ்வர யோகம் உண்டாகும்🙏
@s.p.6207
@s.p.6207 9 ай бұрын
Visit Tirupatisaram temple near Nagercoil City.
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 Жыл бұрын
அண்ணா, திருக்கள்ள பெருமாள் - காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியின் பின்னாலேயே இருக்கிறார். அம்மன் சன்னதியின் சுவற்றில் வடிக்கப்பட்ட சிறிய பெருமாள். இவரும் 108 திவ்ய தேசங்களில் ஒருவர். ஒரு காணொளி செய்யவும் அண்ணா...
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure brother 👍
@srihari-fr8vk
@srihari-fr8vk Жыл бұрын
நிங்க எவ்வளவு திவ்யதேசம் சென்றுள்ளிர்கள்
@realme-pl3po
@realme-pl3po Жыл бұрын
please visit gangaikondan tirunelveli Amman temple
@jayashreesukumaran9717
@jayashreesukumaran9717 4 ай бұрын
Recently we had dharshan
@sangeethamaridoss1860
@sangeethamaridoss1860 Жыл бұрын
Bro go to tiruvenkadu butan temple
@aneeshgbanerjee
@aneeshgbanerjee Жыл бұрын
4:07....kadusarkkarai yogam isn't kaduku+sarkkarai....please go through the details...
@jayathiganesh8728
@jayathiganesh8728 Жыл бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Hi akka
@Kumardurga069
@Kumardurga069 Жыл бұрын
Where is this temple located?
@geethamami8121
@geethamami8121 Жыл бұрын
Entha ooru
@saipreethi7
@saipreethi7 Жыл бұрын
Good vlogs..congrats..continue further..bala.sesha.prasd
@sridevi9975
@sridevi9975 Жыл бұрын
அண்ணா பரங்கிப்பேட்டை ஊரு அங்க பாபாஜி கோவில் ரொம்ப நல்லா இருக்கும் மனதிற்கு ரொம்ப அமைதி தரும் கோவில் வியாழன் கிழமை போங்க
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 Жыл бұрын
சென்று பார்க்க இல்லாதவர்களுக்கு உங்கள் பதிவின் மூலம் தரிசனம் கிடைக்கிறது.இறைவன் அருள் பெற்ற தங்களால். வாழ்த்துக்கள்
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo Жыл бұрын
Bro ramanathaputamla thiru uthirakosamangai 3000 varudam ulagin mudhal palamaiyana sivan kovil iruku aprm thiruplani aadhi jeganathar kovil ramar sethu paalam katta arambitha sethu karai vlog panni vedio podunga bro
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure brother 👍👍👍
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo Жыл бұрын
@@GaneshRaghav 🥰🥰🥰 i'm eagerly waiting for that vedio and neenga vandhingana pls munnadiyae sollunga bro ungala meet pananum
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo Жыл бұрын
​@@GaneshRaghav bro aprm solla maranthuten uthirakosamangai kovil konja thalli swayambu varahi amman kovil iruku athaiyum vlog panni vedio podunga romba sakthi vaaitha varahi amman
@manikandanshanmugam9668
@manikandanshanmugam9668 Жыл бұрын
வெள்ளியங்கிரி கோவில் போடுங்க அண்ணா
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure brother
@kamalas1481
@kamalas1481 Жыл бұрын
Neenga soulum varnanai roumpa azhagi
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Cannot see clearlyyoutakng shortvideobrother
@YVRMEDIA
@YVRMEDIA Жыл бұрын
Bro Commets Konjam Reply Pannuga Bro Samanar Temple Video Pottu Irukenga so Permission kettu Yedukeringala Yeppadi Sollunga bro Please please please 🙏🙏🙏 Reply
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Yes bro , they are not allowing cameras all videos are in mobile
@YVRMEDIA
@YVRMEDIA Жыл бұрын
@@GaneshRaghav Vera Yeppadi bro Yedukadhu Sollunga bro
@esaneulagam9211
@esaneulagam9211 Жыл бұрын
சிறப்பு அண்ணா உங்க போன் நம்பர் சொல்லுங்க
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Pls message in Instagram or mail will share my number there
@hmkpudur7541
@hmkpudur7541 Жыл бұрын
எங்களுக்கு வயசாச்சி.நாங்களெல்லாம்போகமுடியுமா, தெரியவில்லை.வீடியோ கவரேஜ் இன்னும் சற்று நிதானமாக விரிவாக எடுத்தால் இந்த இளவயதில் இவ்வளவு பெரிய செயலில் இறங்கி இறைசேவை செய்யும் உங்களுக்கு இன்னும் இறையருள் கிட்டும்.நாங்களும் உங்கள் மூலம் கண்ணார எங்களால் காண முடியாத கோயில்களை தரிசிக்க முடியும். சற்று விரிவாக வீடியோ கவர் பண்ணமுடியுமா? நன்றி ஐயனே.
@manimegalaim5740
@manimegalaim5740 Жыл бұрын
Why you haven't finish rajesthan tour
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
People’s are not interested in it 😕
@manimegalaim5740
@manimegalaim5740 Жыл бұрын
@@GaneshRaghav ok try next time starting from Jaipur
@AASUSID
@AASUSID Жыл бұрын
👏👏👏🤗🌸🙏🪔
@earthmuskindia
@earthmuskindia Жыл бұрын
Need our products live demo in your channel
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Pls message me in Instagram brother
@JayaPrabhu-rg7cv
@JayaPrabhu-rg7cv Жыл бұрын
Bro naveen bro enga
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Behind the cam
@blachalachandarbala8435
@blachalachandarbala8435 Жыл бұрын
எப்பவும் போல வாய்ஸ் ரொம்பவும் குறைவு
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
The Black colour Hinduism God's Protects all Blue Colour Hinduism God's and here Super Fools had Painted every Ancient Rock Sculptures into Black Colour and so Rectify your Big error as soon as possible.
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
OK thanks Respected sir.
@minions_motif
@minions_motif Жыл бұрын
Hai bro very happy
@Jagadeesan_88
@Jagadeesan_88 Жыл бұрын
ஓம் நம நாராயண நமஹ
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 117 МЛН
மலைநாட்டு திவ்ய தேசம்/மலைநாட்டு திவ்ய தேச வகைகள்
7:52
ஶ்ரீநந்தினி ஆலய தகவல்கள்
Рет қаралды 3,5 М.
சீதா மலை , அவனி , Avani Beta , Avani , Karnataka
22:26
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН