No video

இப்படி ஒரு தாய் பாசத்தை சினிமாவிலும் பார்க்க முடியாது! VIRAL அம்மா - மகள் பேட்டி

  Рет қаралды 727,191

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் Viral ஆன அம்மா - மகள் Dance வீடியோ குறித்து நாககீர்த்தி மற்றும் அவரது தாய் Emotional பேட்டி
#mother #love #emotional #behindwoodso2
-----------------------------------------------
Vels university
Students who have completed +2 or are awaiting results in the year 2023 from any board or subject group can apply for the online VELS SCHOLARSHIP ADMISSION TEST and get up to 100% Scholarship in Tuition fee to join 100 courses offered by VISTAS for
the complete duration of the program.
Or call 9566 166 777/ 9962562222
Link : vsat.vistas.ac... www.instagram....
---------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 1 200
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@jptradersj2617
@jptradersj2617 Жыл бұрын
தெய்வ தாய்....
@TheRaja001
@TheRaja001 Жыл бұрын
தாயால் மட்டுமே தங்களது குழந்தை எப்படி இருந்தாலும் அப்படியே நேசிக்க முடியும் ❤
@CharukesiArunraj
@CharukesiArunraj Жыл бұрын
Ellarkum andha varam vaaipathillai
@kannathasanperiyasamy
@kannathasanperiyasamy Жыл бұрын
@@CharukesiArunraj unmai
@infantakzai6290
@infantakzai6290 Жыл бұрын
S bro
@siddharth4thkaviyasri10ths8
@siddharth4thkaviyasri10ths8 Жыл бұрын
It's true
@kannathasanperiyasamy
@kannathasanperiyasamy Жыл бұрын
@@siddharth4thkaviyasri10ths8 ungaluku apdi nadathiruka sis
@satishkumarkrishnamoorthy260
@satishkumarkrishnamoorthy260 Жыл бұрын
தாயின் வடிவில் இறைவனை காண்கிறேன். அந்த குழந்தையின் அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
தாயை மிஞ்சின சக்தி உலகத்தில வேற எதுவும் இல்லை ❤❤❤❤
@r.vengatesan1000
@r.vengatesan1000 Жыл бұрын
கிளி போல் பேச்சி ❤ அழகின் மறு உருவம் ❤❤❤
@rajkumar-pr8bi
@rajkumar-pr8bi Жыл бұрын
Yes sir, you are correct
@swisstamilbros_0848
@swisstamilbros_0848 Жыл бұрын
Yes ❤
@DineshKavins
@DineshKavins Жыл бұрын
தாய் என்பவள் உலகில் வாழும் தெய்வம் 😍😍👏👏👏👏
@prabakaran.k8965
@prabakaran.k8965 Жыл бұрын
Theivathirkum mel
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Жыл бұрын
Unmai
@CricketEntertainmentTamilBsk
@CricketEntertainmentTamilBsk Жыл бұрын
💯👍
@GIDEONBALA721
@GIDEONBALA721 Жыл бұрын
I love u Kutty Chellam and GOD bless you. Ur family
@SathishKumar-ww3yv
@SathishKumar-ww3yv Жыл бұрын
தாய் என்பவள் கடவுளுக்கும் மேல் தம்பி
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
கடவுளுக்கு தெரியும் எந்த குழந்தை எப்படிப்பட்ட தாயிடம் வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று.நீங்கள் மகத்தான தாய்.நீங்க உங்க மகளை சிறந்த இடத்துக்கு கொண்டு வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.பாராட்டுக்கள்🎉🎉🎉❤❤❤
@thiruthuvamary.j8366
@thiruthuvamary.j8366 Жыл бұрын
Super 🙏💯
@ArumugamArumugam-lx9nj
@ArumugamArumugam-lx9nj Жыл бұрын
Yes true
@sugan.sadhana5271
@sugan.sadhana5271 Жыл бұрын
Unmaiyana varthai
@rishikesh3591
@rishikesh3591 Жыл бұрын
இந்த வார்த்தை போதும்.நம்பிக்கையே வாழ்க்கை.நன்றி.
@angelkutty6313
@angelkutty6313 Жыл бұрын
Super ma ne nalla varuva ma super pa
@ramuthaisekar4607
@ramuthaisekar4607 Жыл бұрын
கீர்த்தி நீ சாதிக்கப்பிறந்தவள் செல்லம். அம்மா, அப்பா ஆசியுடன் நிறைய சாதிக்க வேண்டும். கடவுள் துணை இருப்பார். 👏👏👏💐💐👍👍👍
@rishikesh3591
@rishikesh3591 Жыл бұрын
Akka thanks
@Brandbeemediaa
@Brandbeemediaa Жыл бұрын
நம்மால் ஒரு குடும்பம் சந்தோசபடுவதை பார்த்து சந்தோசபடுவதை விட வேறு போதை எதுவும் இல்லை. நீங்களும் பாப்பாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எங்களுக்கு தான் மேம் பெருமை.❣️ அன்பு செய்வோம். ❤
@utthamanutthaman5784
@utthamanutthaman5784 Жыл бұрын
தெய்வம் தந்த மகள்❤️❤️❤️
@37phyyogeshsathyamoorthy27
@37phyyogeshsathyamoorthy27 Жыл бұрын
💯💯💯
@venkateshmaha1014
@venkateshmaha1014 Жыл бұрын
தெய்வமே அந்த மகள் தான்..
@anujesus8826
@anujesus8826 Жыл бұрын
Supar👌
@vijithangavel300
@vijithangavel300 Жыл бұрын
மகளுக்கு கிடைத்த தெய்வம் தான் அந்த தாய்
@SujithssSujithss-us1th
@SujithssSujithss-us1th Жыл бұрын
இதுபோல் அறிவாளிகள் திறமை உள்ளவர்கள் நம் நாட்டில் அதிகமாக உள்ளனர் அனைவருக்கும் உதவி எங்கள் behindwoods👍💪👏🙏
@TheSonOfGodJesusChrist
@TheSonOfGodJesusChrist Жыл бұрын
வெகுளி குழந்தைக்காக ஜெபிக்கிறேன் யேசப்பா 😮அவளை பாதுகாத்து கொள்ளுங்க 🙏🏻🙏🏻🙏🏻
@thiruthuvamary.j8366
@thiruthuvamary.j8366 Жыл бұрын
Praise the Lord. Jesus give your blessings to her
@kids-fun876
@kids-fun876 Жыл бұрын
amen
@jesusRA367
@jesusRA367 Жыл бұрын
Amen
@sindhumani3170
@sindhumani3170 Жыл бұрын
Amen
@hihihi1179
@hihihi1179 Жыл бұрын
Amen
@priya_vaishnavie
@priya_vaishnavie Жыл бұрын
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.❤❤❤❤❤
@tcjosearun8234
@tcjosearun8234 Жыл бұрын
தாய்க்கு நிகர் தாய் மட்டுமே ❤️❤️❤️
@vaishnavishan4626
@vaishnavishan4626 Жыл бұрын
Exactly no one replace her place 🦋♥️
@murutwo7159
@murutwo7159 Жыл бұрын
தாய்க்கு நிகர் தாய் மட்டும் வாழ்த்துக்கள் அம்மா
@meenaramalingam7331
@meenaramalingam7331 Жыл бұрын
இறைவா.. உன் கணக்கு என்ன.. எவ்ளோ அழகான குரல் இந்த குழந்தைக்கு... இந்த தாயின் மன உறுதி கடவுளுக்கு நிகர் 👍👍👍
@vijayalakshmi_205
@vijayalakshmi_205 Жыл бұрын
I cried automatically after hearing her voice and her smile. Her smile is gorgeous. You will reach your place☺❤
@sarosaravanan9329
@sarosaravanan9329 Жыл бұрын
அழுத்துட்டேன்😢😢😢... எப்பவுமே நல்லா இருக்கனும் இவங்க எல்லாரும்
@theautoworld7228
@theautoworld7228 Жыл бұрын
அம்மா என்பவர் நம்மோடு வாழும் தெய்வம்.
@vidhyalakshmidvevedi1365
@vidhyalakshmidvevedi1365 Жыл бұрын
இது போன்ற தாய்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். சாதிப்பதற்கு நம்பிக்கையும் தைரியமும் போதும்
@valli5563
@valli5563 Жыл бұрын
பாப்பாவின் குரல் அழகு🌹🌹🌹
@m.rajakumaran8-bm.tejasri116
@m.rajakumaran8-bm.tejasri116 Жыл бұрын
கடவுளே இந்த குழந்தையை நீங்கதான் ஆசிர்வதிக்கணும்
@fuhrermr8343
@fuhrermr8343 Жыл бұрын
கோவிலுக்கு தான் போறேன்... அங்க அந்த ஆளு இருந்தா, நீங்க சொன்னத கண்டிப்பா சொல்றேன் .
@lakshmips4219
@lakshmips4219 Жыл бұрын
Full of positivity. Both mom and child.
@anjammalnagarajan-hx4hs
@anjammalnagarajan-hx4hs Жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல காணொளி பார்த்த களிப்பில் நான் இந்த பொண்ணு பெரிய அளவில் வர வாழ்த்துகிறேன் 🎉🎉
@mynaturalworld157
@mynaturalworld157 Жыл бұрын
ஒரு நல்ல அரசாங்க அதிகாரி பெண் குழந்தைக்காக இந்த தாய்க்கு ஒரு அரசு பணி தந்தால் அந்த குடும்பமும் பெண் குழந்தையின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் ❤❤☀️🙏☀️🙏
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Жыл бұрын
அம்மான்னா சும்மா இல்லடா..💕💕.சூப்பர்டா தங்கம் நீ இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும்..👍👍👍
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
அப்பா பிள்ளைக்கு என் ஆசிர்வாதங்கள்🙌🙌🙌🥰🥰🥰🙏🙏🙏
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 Жыл бұрын
தெய்வமகள் 😇 உலகத்தில் மிகவும் உயர்ந்தது தாய் தந்தை பாசம் என்பதை நிரூபணம் செய்யும் அழகான பதிவு👌😍, வாழ்த்துக்கள்👌 வாழ்க நலமுடன் 🙏
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is Жыл бұрын
அம்மா உங்க பொண்ணுக்கு எந்த குறையும் இல்லை. நல்லா இருக்காங்க. உங்க விடா முயற்சி கண்டிப்பா உங்க பொண்ணுக்கு வெற்றியையும், புகழையும் தேடித்தரும் .கடவுள் கொடுத்த வரம் கண்டிப்பா கை விட மாட்டார். நாககீர்த்தி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் . 👌👌👍👍
@MYKINGDOM95
@MYKINGDOM95 Жыл бұрын
Special குழந்தைகள் எப்பொழுதும் எல்லாருக்கும் special தான் எப்பொழுதும் உங்கள் குடுபத்துடன் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌 பாப்பா இப்படிப்பட்ட அம்மா அப்பா தம்பி கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கிறாய்💐💐 அந்த அம்மாக்கு நல்ல goverment job கிடைக்க உதவுங்கள் behindwoods...
@tamilarasi3778
@tamilarasi3778 Жыл бұрын
கடவுளின் ஆசிர்வாதம் இந்த குடும்பத்திற்கு என்றும் கிடைக்கட்டும்
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Жыл бұрын
இறைவா இந்த குழந்தையின் கனவுகளை நிறைவேற்றுவாயாக ஆமீன்..🤲🤲🤲
@vahidhabegam8378
@vahidhabegam8378 Жыл бұрын
Aameen
@elangowthamiwthami2700
@elangowthamiwthami2700 Жыл бұрын
Amen
@sureshp1199
@sureshp1199 Жыл бұрын
உங்களின் பிரார்த்தனையில் எனது பங்களிப்பும் 🙏
@hameedibrahim1658
@hameedibrahim1658 Жыл бұрын
Aameen 🤲🤲🤲
@haroonmakmk4156
@haroonmakmk4156 Жыл бұрын
Ameen
@krithikadevika
@krithikadevika Жыл бұрын
இதை விட ஒரு அற்புதமான காட்சி எதுவுமே இல்லை. கடவுள் இருக்கிறார் தாய் உருவில்
@suryasundar9215
@suryasundar9215 Жыл бұрын
I bet no one can watch this without tears😢
@kowsalyakowsalya7691
@kowsalyakowsalya7691 Жыл бұрын
கண்ணீர் தான் வருகிறது டா தங்கம் சூப்பர் மயிலு
@kowsalyakowsalya7691
@kowsalyakowsalya7691 Жыл бұрын
S
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 4 ай бұрын
Amanka
@Tamizhan1969
@Tamizhan1969 Жыл бұрын
நீங்கள் தெய்வத்தின் மறுபிறவி செல்லம், இந்த காலத்தில் எந்த கெட்ட குணமும் இல்லாமல் குழந்தையாக வாழ்வதே கடவுளின் அருள்தான், நீங்கள் நன்றாக இருக்கவேண்டும், எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்.
@mariyamjameela3122
@mariyamjameela3122 Жыл бұрын
Née pesuradha roamba azhaga eruku da ketutae erukum eruku...née lifela nalla periya Aazha varuva... ❤❤❤
@mr.detective4289
@mr.detective4289 Жыл бұрын
My own mom call me ugly. Such a wonderful mom that you have. I can see a good mother's affection on that child's face❤. Love both of you. 😍. I am feeling jealous of you kid ❤️
@singswing8634
@singswing8634 Жыл бұрын
So sad of you brother. I have a son,he is very thin,but for me he is Mr.handsome
@sivasathya8493
@sivasathya8493 Жыл бұрын
அம்மாவின் சக்திக்கும் அன்புக்கும் உலகின் நிகர் யாரும் இல்லை, இந்த குழந்தைக்கு வரமாக அவரின் அம்மா அப்பா உள்ளனர்,
@letslearntogether5397
@letslearntogether5397 Жыл бұрын
Salute to their parents ❤
@PremKumar-lx3hv
@PremKumar-lx3hv Жыл бұрын
God's Child ..........God's Mother
@psk0002
@psk0002 Жыл бұрын
😥ஏனோ தெரியவில்லை என் கண்ணீர் என்னிடம் இருக்க மறுக்கிறது இந்த காணொளியை பார்த்து முடிக்கும் வரையில்......😢😢😢
@nismaasik6633
@nismaasik6633 Жыл бұрын
அன்பு சகோதரியே நீயும் அழகு,உன் குரலும் அழகு.....உன் தாய் உன் கூட இருக்கும் வரை உனக்கு எப்பவும் வெற்றி தான்....வாழ்த்துக்கள்
@Anbesivam510
@Anbesivam510 Жыл бұрын
அப்பாவின் செல்ல மகள் ❤️❤️❤️❤️
@chillunu.mazhaisaral
@chillunu.mazhaisaral Жыл бұрын
தன் பிள்ளைக்காக எதையும் செய்யும் தாய் மனம் நெகிழ்ந்த தருணம்
@pagavathivillagehomefood
@pagavathivillagehomefood Жыл бұрын
தாய் அன்பீற்கே ஈடுதேம்மா...ஆகாயம் கூட அது போதாது...தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போல அது ஆகாது... இந்த பாடல் தான் ஞாபகம் வருது 😢👸🙏🙏🙏
@bhuvaneshwaribhu688
@bhuvaneshwaribhu688 Жыл бұрын
😢😢😢😢 💯 crt
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
Her voice is enough 😢😢😢 heart breaking episode
@sowmiyasowmiya4515
@sowmiyasowmiya4515 Жыл бұрын
நீங்கா தான் அம்மா உலகத்துல சிறந்த அம்மா ❤❤❤❤
@malagv4258
@malagv4258 Жыл бұрын
வாழ்த்துக்கள் கண்ணா. அப்பா தான் பிடிக்கும் என்று சொல்லும் போது முகத்தில் எவ்வளவு சந்தோஷம்.
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கம் மகளே... சகோதரி மகளுக்காக உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறனும்🙏🙏🙏
@azhagu-tamil1984
@azhagu-tamil1984 Жыл бұрын
அம்மா என்பவள் ஆயிரமாயிரம் கடவுளுக்கு சமம். வாழ்த்துகள் சகோதரி💐
@SathishKumar-fx8gw
@SathishKumar-fx8gw Жыл бұрын
அம்மா நீங்கள் தாய் அல்ல, கண் கண்ட தெய்வம்..
@thiruthuvamary.j8366
@thiruthuvamary.j8366 Жыл бұрын
🙏🙏
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
மிக சிறந்த தாயிடம் மட்டுமே கடவுள் தெய்வ குழந்தைகளை கொடுப்பார்..மிக நெகிழ்ச்சியான பேட்டி..
@rshajahan72
@rshajahan72 Жыл бұрын
இந்த செய்தியை வெளியிட்ட நிருபர் குழுவிற்கு எல்லாம் வல்ல இறைவனின் கருணை கிடைக்கட்டும். தாய் வாழும் தெய்வம் அது இல்லாதவர்களுக்கு தான் அதன் வலியும் வேதனையும் தெரியும். என் ஏழ்மையில் என்னை துன்பம் தெரியாமல் வளர்த்து என்னுடைய அம்மா இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கும் பொழுது என்னுடன் இல்லை ஒவ்வொரு நாளும் நரகமாக இருக்கிறது அழுகையுடன் இந்த பதிவு..
@lakshmipalliyil6676
@lakshmipalliyil6676 Жыл бұрын
She is so graceful.❤
@GodwinThaya
@GodwinThaya Жыл бұрын
அம்மா என்பது வேறும் சொல் அல்ல love you
@kumar-qk6ig
@kumar-qk6ig Жыл бұрын
இந்த தாய்க்கு நிகர் இந்த தாயே வாழ்க்கை வாழ்வதற்கேஇறைவன்ஆசிர்வதிக்கட்டும் 100 ஆண்டு கள் வாழட்டும்
@karthiktamil4778
@karthiktamil4778 Жыл бұрын
எந்த ஒரு தாய்க்கும் தன் குழந்தை தான் முதலில் அழகு. பிறகு தான் எதுவாக இருந்தாலும் வாழ்த்துக்கள் சகோதரி ❤😢
@srksabapathi4587
@srksabapathi4587 Жыл бұрын
இப்படி குழந்தைகளை பார்க்கும் போது இறைவா நீ இருக்கியா என நான் நிறைய முறை வருத்தத்துடன் கேட்டு இருக்கேன் இருக்கின்றார் தாய் வடிவில்
@rajrk369
@rajrk369 Жыл бұрын
papa kulantha mathiri alaga pesaranga cute😊😊👏👏
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
செல்லம் இந்த உலகத்திலேயே நீதான்டா அழகு உன்னுடைய குரலும் சூப்ரா இருக்குடா இந்த உலகத்திலேயே அம்மாக்கு நிகர் அம்மா மட்டுந்தான்❤❤❤❤❤
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 Жыл бұрын
அம்மாவை தவிர வேறு யாரும் இப்படி கவனிக்க முடியாது ஆண்டவனின் மறு உருவம் தான் தாய் ❤❤❤
@yasirview
@yasirview Жыл бұрын
அன்பிற்கு உரிய தங்கையே உன் கனவு நிறைவேற எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.... எல்லா நிறைவாக கொடுத்த பிறகும் மிருகம் ஆக வாழும் இந்த பூமியில் உன்னை போன்றவர்கள் வரம்...உன் பேச்சு அழகு ❤
@godbless2858
@godbless2858 Жыл бұрын
நல்ல மனைவி, ஆரோக்கியமான குழந்தை இருந்தாலே மாமியார் னு ஒரு பிசாசு பேச்சை கேட்டு ஆடுற புருஷன்கள் தான் அதிகமா இருக்குற உலகம் இது 😢
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
இவள் மலலை பேச்சை கேட்டாலே துன்பம் மறைந்திடும் அருமையான தாய்..
@vinothini8921
@vinothini8921 Жыл бұрын
அழகா பேசுற தங்கமே ❤😍👍
@anandanand-vy3no
@anandanand-vy3no Жыл бұрын
ஆயிரம் உறவுகள் உன்னை சூழ்ந்து நின்றாலும் உனக்கு ஒரு துன்பம் வரும் போது வாழ் நாள் முழுவதும் உன்னை தாங்கிப் பிடிக்கும் ஒரு உறவு உன் தாய் மட்டும் தான்.வாழ்க 🙏
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
நாக கீர்த்தி க்கு உறுதுணையாக இருக்கும் அவருடைய அப்பா அம்மா ஆசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@rishikesh3591
@rishikesh3591 Жыл бұрын
நன்றி
@khalidahmed8235
@khalidahmed8235 Жыл бұрын
Definetly this kid is going to be very successful on what ever field she’s gonna take ❤❤❤ lots of love to you and your mom may Allah give you more and more strength ❤❤❤
@dineshp9116
@dineshp9116 Жыл бұрын
Amma ....Kandipa Ungaa ponnuu.....Oru naal Periya Teacher aaguvanga 😇💯Neemga Nenakira maari periya aala varuvanga ....Talented Girl ......Motivation Mother 🥰❤️
@Valarmathi269
@Valarmathi269 Жыл бұрын
தெய்வத்தாய் தெய்வமகள்.. அருமையான குடும்பம்... கடவுள் ஆசீர்வதிப்பாராக...
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. குழந்தைக்கு பாராட்டு கள். அவளது முயற்சி வீண் போகாது. நிழலாக இருக்கும் அம்மா தான் அவளுக்கு தெய்வம். குழந்தை நீடுழி வாழ வாழ்த்துக்கள். 👌👌👌❤️❤️❤️🌹🌹🌹
@rajeshsamson644
@rajeshsamson644 Жыл бұрын
அருமையான குரல் வாழ்த்துக்கள் மகளே
@prabakaranm6188
@prabakaranm6188 Жыл бұрын
இந்த பெற்றோரின் மன தைரியம்..... சொல்ல வார்ததைகளே இல்லை....
@JothiMani-io2vm
@JothiMani-io2vm Жыл бұрын
சாதிப்பதற்கு அழகோ பணமோ தேவயில்லை தன்நம்பிக்கையும் திறமையும் இருந்தா போதும் உனக்கு வெற்றி நிச்சயம் உண்டு பாப்பா
@devakir2579
@devakir2579 Жыл бұрын
உலகம் உன் குழந்தையை பார்த்து ஏளனமாக நினைத்த பார்வையை மாற்றி உன் பெயருக்கு ஏற்ப பாசத்துடனும் பொறுமையுடன் இந்த உயரத்துக்கு கொண்டு வந்த உன் தாய்மைக்கு தலை வணங்குகிறேன் கடவுள் உனக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்❤
@rishikesh3591
@rishikesh3591 Жыл бұрын
நன்றி
@saidurgadevi9045
@saidurgadevi9045 Жыл бұрын
Daaai entha mathari nalla nalla videos pooduga. Atha vittuvittu suriya, sathana entha mathari karumam videos vittuvittu nalla content videos aduga. Really nice video. Evagala parth valanum nuu aasai varuthu
@s.yuvaraj129
@s.yuvaraj129 Жыл бұрын
Mother is a god gift ❤❤❤
@triptoanimation
@triptoanimation Жыл бұрын
இறைவன் கொடுத்த வரம்( பிள்ளை) ✨🥰🤩இறைவனே தாயாக வந்த வரம் (தாய்) 🙏
@gayathiriperumal4551
@gayathiriperumal4551 Жыл бұрын
Papa alaga pesuriga.. so cute 🥰🥰,😘😘
@believeinquoteseditz3200
@believeinquoteseditz3200 Жыл бұрын
❤❤❤❤❤❤ romba Nella eruku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 congratulations 👏👏👏 well done ✅ My daughter 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vinodhinikaruppusamypullaj5602
@vinodhinikaruppusamypullaj5602 Жыл бұрын
Mother love is very true in the world ❤ tears in eyes ❤
@VALAIMURASU
@VALAIMURASU Жыл бұрын
தாய் என்ற சொல்லுக்கு வேறொரு சொல் நிகரில்லை.... தாய் என்ற உறவுக்கு வேறு ஒரு உறவு இவ்வுலகில் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@jesusbell853
@jesusbell853 Жыл бұрын
She is not a special child. She is very intelligent. Because of this done by that sweet Amma and appa.
@hdjdiddudud2698
@hdjdiddudud2698 Жыл бұрын
bitterest truth is better than sweetest lies mathavanga kaga poi soluvathaku pathil unmaiyai solalam
@rishikesh3591
@rishikesh3591 Жыл бұрын
Neenga sollunga bro
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
கடவுள் அம்மா நீங்கள்....
@JaiKumar-gl6km
@JaiKumar-gl6km Жыл бұрын
அம்மாவின் அன்பு யாரிடமும் கிடைக்காது கடவுள் இந்த உலகில் நமக்கு தந்த வரம் ஒன்று தான் நல்ல தாய் தந்தை நான் வணங்கும் இறைவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்
@maryanjala3897
@maryanjala3897 Жыл бұрын
மகளே உனக்கு ஒரு நல்ல தாய் கிடைதத்துக்கு ரொம்ப சநதோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@vijayaragavanr5806
@vijayaragavanr5806 Жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் செல்லமே
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 Жыл бұрын
போற்றுதலுக்குறிய தாய் ❤
@naganandaraj9454
@naganandaraj9454 Жыл бұрын
என் தங்கை மற்றும் என் சித்தி இருவரையும் நினைத்து பெருமையாக உள்ளது. நீ இன்னும் மென்மேலும் உயர இந்த அண்ணின் வாழ்த்துக்கள்.❤
@rishikesh3591
@rishikesh3591 Жыл бұрын
My own sister. She is really great. IAM proud of my sister nagakeerthi.
@aamarnath7765
@aamarnath7765 Жыл бұрын
very proud off u amma💚💚💚💚
@sivakumarbrinda6614
@sivakumarbrinda6614 Жыл бұрын
Unga papa voice romba sweet ah irruku.avangala music class anupunga nalla singer aavanga.
@mathi432
@mathi432 Жыл бұрын
இந்த உலகில் உன்னை தவிர வேறு யாரும் அழகு இல்லைடா என் செல்லம் என் தங்கம்😍😍😍😍😍நீ சாதிக்க பிறந்தவள் டா என் தங்கமே😘😘😘கடவுள் எப்பவுமே உனக்கு துணை இருப்பாருடா செல்லம் நீ பேசும் விதம் ரொம்ப அழகு டா தங்கமே❤️❤️❤️❤️😍😍😘😘😘
@rishikesh3591
@rishikesh3591 Жыл бұрын
நன்றி
@imaginetv9899
@imaginetv9899 Жыл бұрын
Really great video...i cried my self.. because I didn't see God ... mother only loves the world...but phisiyal challenge children very take care critical by mother... this is slaute to im ... that mother..i pray for god's to this family
@summamusic
@summamusic Жыл бұрын
Thangam ❤ santhoshama iruku sami , una paka ne jeikarathu enaku power ah iruku myila❤
@saravanang-5051
@saravanang-5051 Жыл бұрын
Great mother and father..... congratulations...
@rajimathi3249
@rajimathi3249 Жыл бұрын
குட்டிமா உன்னுடைய குரல் கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍
@vijayaKumariR-fg6kq
@vijayaKumariR-fg6kq Жыл бұрын
They're great parents....to my eyes they appear to be God..
@kariskhan4160
@kariskhan4160 Жыл бұрын
இப்பெண்.உங்கள் பிள்ளை. லட்சியம் நிறைவேற வாழ்த்துகள்
@gayathrimca4181
@gayathrimca4181 Жыл бұрын
Hat's off chella kutty God bless you ma...Salute to the parent who incessantly motivate the child to reach the greater heights... Keep going ma👍
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 15 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 74 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44