"குழந்தை இல்லன்னு பெத்த பிள்ளையை தூக்கி கொடுத்துட்டாங்க"😭 Super Singer Gaurav 1st Family Interview

  Рет қаралды 355,050

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

#supersinger #supersingergaurav #vijaytelevision
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 208
@jaseemaalissa133
@jaseemaalissa133 4 ай бұрын
இரண்டு பேரு உள்ளமும் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்கள்❤❤❤❤
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 5 ай бұрын
இதே போல் தான் என் தோழியின் தங்கை தன் நாத்தனாருக்கு குழந்தை இல்லை என்பதால் முன்றாவதாக மாசமாகி ஒரு பெண் குழந்தை பெற்று கொடுத்தார்கள் இன்று அவள் படித்து முடித்து வேலை க்கு சென்று விட்டால் ஆனால் இது வரை அவளுக்கு தன் தாய் தகப்பன் தன் வளர்ப்பு தாய் தந்தை என தெரியாது யாரும் இதுவரை சொல்ல வில்லை
@elakkiyaarivalagan7231
@elakkiyaarivalagan7231 5 ай бұрын
😍
@noorwahednoorwahed718
@noorwahednoorwahed718 5 ай бұрын
இவங்க பாக்க உண்மையான தாய் தகப்பன் போல் முகம் உள்ளது
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 5 ай бұрын
Yes
@mareenasundaralingam2526
@mareenasundaralingam2526 4 ай бұрын
ஆம் சிறுவனது வளர்ப்புத் தந்தை உண்மையில் சொந்த தகப்பனின் அண்ணா என்று தான் புரிகின்றது. அப்படி எனின் முக சாயல் இருப்பது வளமை தானே. ஒரே குடும்பத்தினர் தானே
@christykini1512
@christykini1512 5 ай бұрын
அந்த பிள்ளை தாயோட இருக்கிற பாசம் தந்தையோடும் பாசமாக இருக்க தாய் அறிவுரை சொல்வது நல்லது தந்தை மீதும் பாசம் வைக்க வேண்டும் அந்த பிள்ளை. வாழ்க வளமுடன்.
@gnanasundaripurushothaman780
@gnanasundaripurushothaman780 5 ай бұрын
குழந்தை இல்லாமல் கஷ்டபடுறாங்கனு. நான் இப்படி தான் என்னுடைய மகனை 40 நாள் குழந்தையா தூக்கி கொடுத்தேன். பதிலுக்கு எந்த அளவுக்கு என்னை கஷ்டப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு என் மகளோடு கூட சேர விடாமல் கஷ்டப் படுத்துறாங்க.
@mylord3003
@mylord3003 21 күн бұрын
Sorry to hear that.
@Veeraa1973msn
@Veeraa1973msn 5 ай бұрын
அந்தபையன் அம்மாவுக்குதான் அதாவது சித்திக்குதான் பேறியமனது அருமை அருமை.
@nirmalnirmal4589
@nirmalnirmal4589 5 ай бұрын
இந்தமாதிரி எல்லாரு புரிச்சிக்குனா யாரும் பேபி இல்லனு கவலைபடமாட்டாங்க பேமிலி உங்களுக்கு கடவுள் குடுத்த கிப்ட் ❤
@strawberryqueen5508
@strawberryqueen5508 5 ай бұрын
5:09
@KitheriDass
@KitheriDass 5 ай бұрын
°AaA!!aAA!!TAQA!AQ!°A!!AAQ`AA​@@strawberryqueen5508
@KitheriDass
@KitheriDass 5 ай бұрын
Qqqqqqqqqqqqqqq​
@rajeswarik3501
@rajeswarik3501 5 ай бұрын
Intha two mothers m nalla irukkanum
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 5 ай бұрын
கொடை உள்ளம் கொண்டவள் கொடுத்தாள் கொண்டாடுபவனை கொடுத்து மகிழ்ந்தாள் கொண்டவனோடு கொடைவள்ளல் தோற்றப்போக சிறந்தாள்
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 5 ай бұрын
Semma correct ah sonneenga
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 5 ай бұрын
நன்றி🙏
@FAYASKHAN-f4q
@FAYASKHAN-f4q 5 ай бұрын
Last line fantastic
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 5 ай бұрын
@@FAYASKHAN-f4q நன்றி
@ireneshaminannebruitche1990
@ireneshaminannebruitche1990 5 ай бұрын
More blessings for this family ❤
@Abskitchen2023
@Abskitchen2023 5 ай бұрын
Unmaiyavea antha payanai kodutha antha parents than enaku pudichu eruku appuram antha Amma appa payan super family nice god bless y
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 5 ай бұрын
இதே பாசத்துடன் ஒத்துமையுடன் வாழ்த்துகள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல வாழும் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்
@HemaMalini-f8q
@HemaMalini-f8q 5 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙏🙏
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 5 ай бұрын
❤❤❤Great Great வாழ்க வளமுடன் நலமுடன் என்று என்றும் மகிழ்ச்சியாக 🎉🎉🎉
@kanmaniharish-cd1kv
@kanmaniharish-cd1kv 5 ай бұрын
எங்களுக்கும் குழந்தை இல்ல அதோட வலி என்னனு எங்களுக்கும் தெரியும்
@saimaha9672
@saimaha9672 5 ай бұрын
கண்டிப்பா கடவுள் குழந்தை கொடுப்பார்
@mathybalasingam6522
@mathybalasingam6522 5 ай бұрын
You will be more sad if you have a child. Now days it is better not to have one. Kids now days are selfish and don’t take care of parents. We have to provide everything to them but they will wash their hands when we need them. You should enjoy your life and prepare yourself for old age. I m telling this from my own experience and my friend experiences. Not 1 or 2 lots of parents are suffering by their children in Canada.
@oshins4524
@oshins4524 5 ай бұрын
May I know your age?
@indradevi2039
@indradevi2039 5 ай бұрын
I also. My daughter is like him
@aninskani2677
@aninskani2677 5 ай бұрын
Don't feel sister
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 5 ай бұрын
உண்மையான வார்த்தை அந்த பையனின் அப்பா விடம் நகை வாங்க போன போது உங்கள் மகன் சூப்பரா சூப்பர் சிங்கரில் பாடுவது சூப்பர் என்ற உடன் உடனே அவர் அது என் அண்ணன் மகன் என் பையன் கலோஜ் படிக்காரன் என்றார் உடனே நாங்கள் அப்படியே ஆச்சரியமாக பார்த்து விட்டு நகையை வாங்கி கொண்டு வந்து விட்டோம் நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்🙌
@maxell008
@maxell008 5 ай бұрын
So cute
@tamilarasi7790
@tamilarasi7790 5 ай бұрын
Kadai peru
@sasimathisankar5000
@sasimathisankar5000 5 ай бұрын
The biological mother deserve everything it's not easy
@yashwin454
@yashwin454 5 ай бұрын
இதே தான் என் வாழ்க்கையில் நடந்தது, என் அம்மாவை நானும் சித்தி என்று தான் அழைப்பேன்... 😢😢😢 என்ன சொல்வது என்று தெரியவில்லை, அழுகேயை அடக்க முடியலை 😢😢😢
@vinishroy403
@vinishroy403 4 ай бұрын
அவங்க உங்களை நல்ல பார்த்துகலயா ..... அப்படினா தான் அழுகை வரும்
@yashwin454
@yashwin454 4 ай бұрын
@@vinishroy403 அய்யோ இல்லங்க என்னை சொந்த மகளாகத்தான் வளர்த்தனர். அவங்க தான் என் குலசாமி
@mylord3003
@mylord3003 21 күн бұрын
கஷ்டம் தான். Give love to everyone. Giving heals our pain
@mare3287
@mare3287 5 ай бұрын
Very good understanding family, bless you all.
@abimithra9552
@abimithra9552 5 ай бұрын
Nice family ❤ namma kooda piranthavanga kuda epdi koduka mattanga..neenga rompa lucky..itha matiri situation Ila naan iruken athanala enaku puriyuthu😢
@madhumathi8907
@madhumathi8907 5 ай бұрын
Gaurav is a matured boy. I like him so much.
@sujathar904
@sujathar904 5 ай бұрын
neenga yelarum ipadiye happiya irunga yepavume god bless you all, ❤🎉💐🌹💖
@vanitharajendran3776
@vanitharajendran3776 5 ай бұрын
While viewing this articles there was tears 😢 in my eyes. Heart touching and unbelievable video. God bless the kid and the parents
@vishnuraman16
@vishnuraman16 5 ай бұрын
அருமையான உறவு🎉
@vidhyag6314
@vidhyag6314 5 ай бұрын
Over Poessissive romba thappu.. Idhai perumaiya pesitrukinga? Adhai encourage senju avan pandradhu sarinu ninaika vechutrukinga.. Romba thappu.. Lifela kashtapaduvan future la..
@ethilrogers4677
@ethilrogers4677 5 ай бұрын
I had a the problem also having a child but after 10 years I had a child with many prayers. I longed for some one will give the child for me. this story is so touching. Amazing family both sides.🎉🎉
@monisha-iu3ms
@monisha-iu3ms 5 ай бұрын
இது மாதிரி ஒரு பெண் குழந்தை வளர்கிறாள்நான் பார்த்துள்ளேன் அம்மா அப்பா பெயர் கூட வளர்ப்பவர்கள் பெயர்தான் நல்லாயிருக்காங்க
@New_spective
@New_spective 5 ай бұрын
The song makes complete sense now in this case ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ got into tears … hats off to his brother and his wife…🙏🙏🙏🙏
@nandinimenezes
@nandinimenezes 5 ай бұрын
Enge Anne n avgalode wife enge akka ponnu reberum serdhu enge akkavuku avagalode 2 kullandhe kuduthage baby boy
@ManjuAyyanar-e6e
@ManjuAyyanar-e6e 5 ай бұрын
Thampi Amma appa VA katasi Kalam varaikkum nalla santhosama pathukopa pls.🙏
@ViGn-s4r
@ViGn-s4r 5 ай бұрын
Correct bro Ivan rendu peraiyum equall AA paakanum
@lavanyasathish1821
@lavanyasathish1821 5 ай бұрын
sema touching❤
@bharathichandramohan9265
@bharathichandramohan9265 5 ай бұрын
Very good family members ❤️
@shobanarajan2167
@shobanarajan2167 5 ай бұрын
Good family good parents ❤️ ♥️ 💙 🙏
@DhivyaDharshini-ki6mj
@DhivyaDharshini-ki6mj 5 ай бұрын
Hats off to you kashmiraa mam
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 4 ай бұрын
Velila irundhu adopt panna vennanu ivanga baby pathu koduthuttanga. Property velila poda koodathu , thus ennam i git after 16.28 mins la. I may be wrong also
@ayteaja9167
@ayteaja9167 5 ай бұрын
Salute to the biological parents great god bless you❤❤❤❤❤❤❤
@mylord3003
@mylord3003 21 күн бұрын
லக்ஷ்மண் போல் ஒரு தம்பி இருக்கும் போது ஏது கவலை. Jai shree Raam.
@AngelinRajan-m2l
@AngelinRajan-m2l 5 ай бұрын
A different Jain family very humble
@jukala968
@jukala968 5 ай бұрын
இந்த பையன் கல்யாணம் பண்ற பொண்ணு இந்த வீடியோவ பாத்துட்டு முடிவு பண்ணனும்னு.
@devidevi-pu4bj
@devidevi-pu4bj 5 ай бұрын
what a lovely family.
@sornalakshminatarajan4515
@sornalakshminatarajan4515 5 ай бұрын
வாழ்க வளத்துடன் கௌரவ் &குடும்பம்
@gayatrigayu1995
@gayatrigayu1995 4 ай бұрын
gourau cellam you are very intelligent darling 😘💕 your mom and dad very humble person❤ and your chitty and chithapa also humble person.take care darling 😘 definitely you achieve your goals 💪👌❤️
@vijayadharshinivijayadhars6686
@vijayadharshinivijayadhars6686 5 ай бұрын
Super family👪👪👪👪👪
@nidhid8783
@nidhid8783 5 ай бұрын
Gaurav, xerox copy of Daddy 😊 God have already decided ❤
@manvizhis5655
@manvizhis5655 5 ай бұрын
Yes, may god bless ur family❤💐💐💐💐❤
@Shankarks24
@Shankarks24 5 ай бұрын
Nice family bonding. We appreciated this cooperation.
@jayapk8974
@jayapk8974 5 ай бұрын
Peria manasu vendum, may God bless your family
@bavannisundaraju1690
@bavannisundaraju1690 5 ай бұрын
Thank you behindwoods, really excellent job.
@gunasekarir1989
@gunasekarir1989 5 ай бұрын
Super very nice family ❤❤❤❤❤
@kanchanakaruppaiah5725
@kanchanakaruppaiah5725 5 ай бұрын
😂😂❤ super da tampi
@ahilaeaswaran9807
@ahilaeaswaran9807 5 ай бұрын
Both of you great souls.
@Shady-o6e
@Shady-o6e 5 ай бұрын
Good very best
@nirmalnirmal4589
@nirmalnirmal4589 5 ай бұрын
சூப்பர் பேமிலி
@rithikar9872
@rithikar9872 5 ай бұрын
En ammavum appavum en sithapaku en akkava kuduthutanga
@rx100killerandlover8
@rx100killerandlover8 5 ай бұрын
உண்மையிலே கடவுளாக தான் பார்த்தேன்❤❤❤❤❤❤❤❤
@Speakwithanime0801
@Speakwithanime0801 5 ай бұрын
வணக்கம் நண்பர்களே, நமது சேனலில் மிக மிக எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறோம். நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி ஆங்கிலம் எளிமையான முறையில் கற்றுக் கொடுக்கிறோம்.
@VijiMani-hw5kv
@VijiMani-hw5kv 5 ай бұрын
Enakum kulathai இல்லை antha vali eppudi irukum inum enaku புரியும் 😢
@sathyaramajayam1588
@sathyaramajayam1588 5 ай бұрын
Enakum.. 6 years ah antha vali ah anupavikiren 🥲
@msdxeroxmsdststionery711
@msdxeroxmsdststionery711 5 ай бұрын
Enakkum than 10years kulanthi ella 😢kolunthanukku 3pilligal but nanga kettu partthom but tharala oru pappa adopt kku apply panni erukkom
@bennythoughts1431
@bennythoughts1431 5 ай бұрын
உங்கள் முன்று பேருக்கும் நிச்சயமாக குழந்தை பிறக்கும் கவலை பட வேண்டாம்
@msdxeroxmsdststionery711
@msdxeroxmsdststionery711 5 ай бұрын
@@bennythoughts1431 thank u paa
@vallin6909
@vallin6909 5 ай бұрын
18 years no baby adapt wait pannuren
@ChitraChandrasekaran-t3h
@ChitraChandrasekaran-t3h 5 ай бұрын
Kashmira is good women Vinitha is a lovely mother Gowrav is a blessed boy ❤
@Vive-fg5co
@Vive-fg5co 5 ай бұрын
Sekkiram oru thangachi varattum unga nalla manasukku thambi
@maxell008
@maxell008 5 ай бұрын
Gowrav cant accept that
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 5 ай бұрын
24:16 en sogothiri 20 varudathirkku mu aval nathanaarukku koduthaal
@gracinnagracy1405
@gracinnagracy1405 5 ай бұрын
Feeling of watching a Wonderful family with great values with true love... I have never come across this kind of experience before.... Salute to ms. Kashmira for brave sacrifice which enlightened another family... It's amazing that it is also possible to live under one roof... God bless you all...
@umahsivakaran7206
@umahsivakaran7206 5 ай бұрын
Super
@அப்துல்_மாலிக்
@அப்துல்_மாலிக் 4 ай бұрын
அண்ணன் அக்கா நான்.என் சகோதரிக்கு திருமணம் ஆகி 15 வருடம் குழந்தை இல்லை. எனது சகோதரருக்கு திருமணம் ஆகி முதல் குழந்தை என் அக்காவிடம் கொடுக்கலாம் என்று அண்ணி மற்றும் அவர்களுடைய அம்மா சொன்னார்கள். உங்கள் பெருந்தன்மைக்கு மிகுந்த நன்றி என்று கூறி என் சகோதரி வாங்க மறுத்துவிட்டார். பிறகு இரண்டாம் குழந்தை மாதமாக இருக்கும்போது அண்ணன் மற்றும் அண்ணி முடிவு செய்து விட்டார்கள் குழந்தை பிறக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்களிடம் பகிர்ந்தார்கள் குடும்பமே ஆனந்த அழுகை விவரிக்க வார்த்தை இல்லை. பிறகு குழந்தை பிறந்தவுடன் உங்கள் அக்காவிடம் கொடுத்து விட்டார்கள் தற்போது எங்கள் அக்காவிடம் அந்த குழந்தை வளர்ந்து கொண்டு இருக்கின்றது.
@gnanasundaripurushothaman780
@gnanasundaripurushothaman780 5 ай бұрын
ஆனால் அவங்க நல்ல என்னத்துல இத பண்ணல . யாரோ ஒருவருக்கு கொடுத்து இருந்தால் நன்றி இருந்து இருக்கும். உங்களுக்கு தெரிஞ்சது அவங்களுக்கு தெரியவில்லை.
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 5 ай бұрын
Yen friend um Mysore I'll than orpadikku aan kuzhandai petrukuduthal but avanukku idu varai yarru original appa Amma endru theriyadu now he must be 24 years
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 5 ай бұрын
REAL PAIN ...Excellent family.. live long...
@reknim9618
@reknim9618 5 ай бұрын
Such a cute family.. ❤❤ very happy to see u all.
@vattathukaran8085
@vattathukaran8085 4 ай бұрын
குழந்தையை கொடுத்த அம்மா இப்போ நான் என் வேளாங்கண்ணி அம்மாவை பார்த்தது போல் இருக்கிறது
@Skanush
@Skanush 5 ай бұрын
Parents very proud of you. ❤❤❤
@gayathrisuresh3820
@gayathrisuresh3820 5 ай бұрын
Super family.god bless your family members
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 5 ай бұрын
Super family good parents ❤❤
@aidentimmathan899
@aidentimmathan899 5 ай бұрын
God Bless You All. Love you Gaurav. You are so much of lucky to have two mothers and two fathers.🥰🥰🥰 World is being so much of peace and prosperity above all beautiful, because of people like you are here.
@MathiGopal-o2j
@MathiGopal-o2j 5 ай бұрын
Own pasanga kuda indha kalathila ipadi iruga maddanga
@RamadhasSelvi
@RamadhasSelvi 5 ай бұрын
எல்லாமே சரிதான், வசதியான குடும்பம், நல்ல சாப்பாடு, மூன்று பேரையும் பார்த்தாலே தெரிகிறது. You are not a Thamizhan. am I correct.
@JayanthiManickam-h2l
@JayanthiManickam-h2l 4 ай бұрын
Let this bonding be like this forever........
@AV47235
@AV47235 5 ай бұрын
I know three families who have given away their children. A Gujarathi family, the elder brother who has a son and daughter made his wife deliver a third child and gave it to his younger brother and the very same with a Telugu family too and a Tamil family the elder sister delivered a second child and gave it to her younger sister. In all these three cases it happened that these three are girls and the girls do not know that their parents are not their biological parents but only uncles and aunties.
@sulaihabeevi7789
@sulaihabeevi7789 5 ай бұрын
என் சித்தப்பா வீட்டில் என் அக்கா அவங்க குழந்தையை நாத்தநாறுக்கு குடுத்து விட்டார்கள்
@svasanthi5309
@svasanthi5309 4 ай бұрын
This story touch my heart because i am also suffering.... 😭😭😭salute by super lady Kashmira🙏🙏🙏
@DinojaDino
@DinojaDino 5 ай бұрын
❤❤
@pavielu1591
@pavielu1591 5 ай бұрын
So nice family ❤❤❤❤
@nirmalakandasamy4460
@nirmalakandasamy4460 5 ай бұрын
Valthukkal neega ellarum nalla irukkanum
@fathimasyed4232
@fathimasyed4232 5 ай бұрын
all 5 are good souls :)
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 5 ай бұрын
Nice,all family members. Good luck everyone. Thankfully.
@srmboys
@srmboys 4 ай бұрын
Super Family
@chitrabalan6412
@chitrabalan6412 5 ай бұрын
Excellent🤝🙏Family's.
@dhanasara4804
@dhanasara4804 5 ай бұрын
Enakkum kuzhanthai illai kastama irukum .
@mylord3003
@mylord3003 21 күн бұрын
Praying for you dear
@sumathisanjay7146
@sumathisanjay7146 5 ай бұрын
👌
@gneimoon3419
@gneimoon3419 5 ай бұрын
Now he is going to be very head weight ... Am I wrong..? Please tell me.
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 5 ай бұрын
Yes..I also observed that. Right time for the family to check on this matter. Over petting & pampering might have caused that...
@Paramasivan-l2v
@Paramasivan-l2v 5 ай бұрын
எங்களுக்கும் குழந்தை இல்லை
@lalithajohnson5777
@lalithajohnson5777 5 ай бұрын
Why wear sunglasses indoor.
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 5 ай бұрын
Yappa...sema, Arumai.,arputham.azhagu.vazhga valamudam.🥲🤩😘🫡💝💓💖👌💃🕺🎉💐✋🤚💚🙏
@mohammedfaris4208
@mohammedfaris4208 5 ай бұрын
Bless you all
@SongsGalataa
@SongsGalataa 5 ай бұрын
Super Super nice interview
@sathyasathyas9663
@sathyasathyas9663 5 ай бұрын
Rommmmmpa happy
@kokilaparuvathaselvam8437
@kokilaparuvathaselvam8437 5 ай бұрын
Super great
@rajeshwarisaravanan5812
@rajeshwarisaravanan5812 5 ай бұрын
9years
@sivasakthi3267
@sivasakthi3267 5 ай бұрын
Cஉங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 5 ай бұрын
தனிச்சிறப்பு வாய்ந்து.
@SubbuLk-g7x
@SubbuLk-g7x 5 ай бұрын
Super akka very nice akka
@omsrivinayagabhavansweetch1715
@omsrivinayagabhavansweetch1715 5 ай бұрын
❤❤❤
@crafts4fans421
@crafts4fans421 5 ай бұрын
Good example for our society🙏❤️💐
@adrock9601
@adrock9601 5 ай бұрын
Good family
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 137 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН