எனக்கு வயது 51 ஆயிரம் அல்ல லட்சக்கணக்கான வீடியோக்கள் கேட்டுமிருக்கிறேன் எந்த சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு
@prabhuraj20006 ай бұрын
வயது 51 ஆயிரம் நு நெனச்சேன்😮
@meerajayaraman64226 ай бұрын
X@@prabhuraj2000
@GaneshMusuvadi6 ай бұрын
@@prabhuraj2000😂
@kandanmani38626 ай бұрын
அரூமை யானபதிவுநன்றி
@AbcdEfg-nv6zj6 ай бұрын
@@prabhuraj2000arivukolunthu
@jinjanakka6 ай бұрын
அது எப்படி ஒருத்தருக்கு வர்ற சின்ன சந்தேகம் கூட கேக்க விடாம இவ்வளவு அழகா புரியற மாதிரி சொல்லுறீங்க. உங்களுக்கு நல்ல திறமை
@فينوف5 ай бұрын
செந்தமிழும் நா பழக்கம் சித்திரமும் கை பழக்கம்
@prabhakaran1035 ай бұрын
Supar movie 😅
@subbaiahsubbaiah44702 ай бұрын
Super super ma 🇮🇳 💯👍🙏
@KumaraswamyNagarajan-tt8fv2 ай бұрын
😢நன்றி அம்மாசூப்பர்
@ChitraPitchandi2 ай бұрын
@@prabhakaran103ஒரு நல்ல பயனுள்ள தகவல் நன்றி .
@vaidyanathankannaiyan81563 ай бұрын
சுத்தமான தமிழில் இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் இதுவரை யாரும் பேசியதில்லை. ஐயம் திரிபற இயற்கை சுகபேதி முறையை விளக்கியமைக்கு மிக்க நன்றி.
@ibunasalimohamad-og8go6 ай бұрын
வள வள என்று பேசாமல் சுருக்காமாக மிகத் தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை சொன்னீர்கள் நன்றி சகோதரி
@user-ijhl_hyuhgai6 ай бұрын
I agri wi/h all comment well done
@senthillkumaran56225 ай бұрын
எவ்வளவு எளிமையான பேச்சு படிக்காதவனுக்கும் நல்லா புரியும் 🙏🙏உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் சகோதரி... வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு...
@AbdulJabbar-db4vf4 ай бұрын
மக்களின் நலனில் ஆர்வம் கொண்டு நேரம் வீணாவதை நினைக்காமல் நீங்கள் பேசிடும் விதம் எங்கள் மனதை சிலிர்க்கச் செய்கிறது மேலும் நீங்கள் விவரித்த ரெமிடியை நாங்கள் மதிக்கிறோம் உடல் ஆரோக்கியத்தை விவரித்த நீங்கள். மனதில் ஆரோக்கியத்தை ஏற்படுத்த உள்ளத்தின் அழுக்குகளைப் போக்க என்னென்ன வழிகள் உண்டு என்பதை நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும் பிறர் நல்லவர் போல் நலம் விசாரித்து விட்டு அவர் நம் முதுகுக்குப் பின் சென்று சதி வலை பின்னிக் கொண்டிருப்பது இந்த சமுதாயத்தின் அவலம் தானே?.... எனவேதான் அவர்களது உள்ளத்தின் அழுக்குகளைப் போக்க என்ன வழி என வினா எழுப்பி யுள்ளேன்!!....
@FatemaFatema-m4m7g3 ай бұрын
❤❤👌
@bhagthasingh84802 ай бұрын
Thank you
@sabarisabari7051Ай бұрын
❤அருமை அருமை
@kalpanakumar8286Ай бұрын
❤❤ superb padhivu
@a.rajesh18842 ай бұрын
நான் முயற்சி செய்தேன் மிகவும் அருமையான பலன். கடைகளில் சாப்பிடும் சிக்கன் 65 கலால் குடலில் சிவப்பு நிறமே சேர்ந்து உள்ளதைக் கண்டேன். எனக்கு குடலில் கழிவுகள் நீங்கிய பின் குடலில் படிந்துள்ள சிவப்பு நிறங்கள் வெளிவருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனது குடல் இப்போது சுத்தமாகி விட்டது. குடலை சுத்தம் செய்வதோடு வெளியில் சாப்பிட உணவுகளால் உடம்புக்கு எவ்வளவு தீங்கு என்பதை உணர்ந்தேன். மிக மிக நன்றி.
@thilagakrishnan85632 ай бұрын
O
@srinivasananantharaman1190Ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்..வயது வரம்பு ஏதாவது உண்டா என்று விளக்கம் தேவை
@noorjahanakbar7869Ай бұрын
After clearing gundu(body weight )ayiduvoma ??illaye??
@tharuntharshini9228Ай бұрын
ரத்தம் வந்திருக்க போகுது நல்லா பாத்திங்களா
@geethukeethu460710 күн бұрын
Mam 2nd routine nan aduthen suga bathi supera clear achu uga tips good mam God bless you ur service
@ganesanjjanarthanam32186 ай бұрын
முதல் முதலாக ஒரு வீடியோ, சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியது மட்டுமல்ல, subscribe பண்ணுங்க, பெல் பட்டன click பண்ணுங்க, அடுத்தவங்களுக்கு forward பண்ணுங்கன்னு கெஞ்சாமல் வீடியோ போட்டது மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள் !
இந்த பதிவு வியாபார நோக்குடன் இல்லாமல் பொதுநலன் கருதி வெளியிட்ட முறைக்கு மிக்க நன்றிகள் மருத்துவ சகோதரி.
@SubashAnna4 ай бұрын
❤
@Sandhya-mp1ftАй бұрын
❤❤❤
@GowriSankar-ou7eoАй бұрын
❤❤
@KK-xt3ug4 ай бұрын
வயிரு சுத்தமானால் எண்ணம் தெளிவாகும் என்ற சூட்சமத்தை சொல்லி உங்கள் உரையை ஆரம்பித்த விதம் அருமை. மிக அருமையான மற்றும் தெளிவான பதிவு. நன்றிங்க!!
@happyguhan35086 ай бұрын
நன்றி சொல்லாமல் நகர இயலாத அற்புத பதிவு. மிக்க நன்றி 🙏
@KuppurajRaja-t2s2 ай бұрын
Suppar madam
@dhakshayanijanarthanam3842Ай бұрын
❤
@ssstcsknselvakumar50896 ай бұрын
அருமையான விளக்கம். நேரத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளையே சொல்லிச் சொல்லி சாகடிக்கும் கிறுக்குகளுக்கு மத்தியில் தெளிவான சமூக அக்கறையில் டாக்டர் அவர்களின் பேச்சு இருந்தது. தங்களின் தொண்டு தொடர நல்வாழ்த்துக்கள் டாக்டர்.
@jse907Ай бұрын
❤
@JeevaraniAnandam19 сағат бұрын
அப்பாடா என்ன ஒரு அருமையான விளக்கம் இது போன்ற ஆசிரியர் இருந்தால் இந்தியா உலகின் உன்னத நிலையை அடைய முடியும்
@Anu369416 ай бұрын
தாங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் மாணவர்களுக்கு சந்தேகமே வராது.வாழ்த்துக்கள்❤
@kalavathivk94364 ай бұрын
சந்தேகம் கேட்க கேள்வி இல்லாத அளவுக்கு விளக்கம் தந்த உங்கள் திறனுக்கு ஒரு சல்யூட் சகோதரி🎉
@ThoothukudiAnnachi3 ай бұрын
ஆங்கிலம் கலப்பு இல்லாத இயல்பான தமிழில் பேசியதற்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@parvathi8526 ай бұрын
இன்று தான் எனக்கு விடுமுறை நாள் என்பதால் காலையில் ஆரம்பித்து அந்த பிராசஸ் இப்பதான் முடிச்சிட்டு வரேன் சத்தியமா இந்த அளவுக்கு எனக்கு வயிறு சுத்தமாக வெளியேறி விவரம் தெரிந்ததிலிருந்து நான் பார்த்ததே இல்லை, வெடவெடத்து போயி மயக்கம் வரும் நிலை என்று எதையுமே நான் உணரவில்லை முழு வயிறு சுத்தமாகி கடைசியாக கொடுத்த நீர் அதே நிலைக்கு வெளியேறும் பொழுது ஒரு இலை வாடை போல அடித்தது அதுவும் முழுமையாக வெளியேற வேண்டும் என்று கூடுதலாக ஒரு சொம்பு நார்மல் தண்ணி அருந்தி விட்டு சிறிது நேரம் படுத்து இருந்தேன் அடுத்த வெளியேற்றத்தின் பொழுது அந்த வாடை வீசுவதும் போய்விட்டது சத்தியமாக இது பெயருக்கு ஏற்றால் போல சுகபேதி தான் அவ்வளவு ரிலாக்ஸாக நான் உணருகிறேன் 😊 🙏
@Goodie4775 ай бұрын
Salt intake bp rise panama irukuma
@parvathi8525 ай бұрын
@@Goodie477 எனக்கு பிபி இல்லை அதனால் அதை பத்தி தெரியவில்லை
@media90235 ай бұрын
அதை உடல் உறிஞ்சாது @@Goodie477
@ArchanaDevi-yb4hj5 ай бұрын
Afn lunch saptalamaa..
@elangojoshua.g5 ай бұрын
😊super bro
@lakshmineelamegam1582 ай бұрын
மனித சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் உள்ள ஒரு நபரால் மட்டுமே இந்த மாதிரியான சந்தேகத்திற்கே இடமில்லாத வகையில் ஒரு விளக்கத்தை கொடுக்க முடியும்
@sanandan9891Ай бұрын
Good morning madam thank you for the good explanation very nice
@geethak89903 ай бұрын
வியாபார ரீதியாக இல்லாமல் பொது மக்கள் நலன் கருதி நீங்க சொன்னது உங்க காணொளி கண்ட அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றிகள் பல ❤❤❤❤❤
@geethak89903 ай бұрын
🙏🙏🙏
@v.k.elangovan76106 ай бұрын
என்ன ஒரு சுகம்.உங்களின் ஆலோசனைகள் மற்றும் உச்சரிப்பு தமிழ் மொழியில் பிரமாதம் சகோதரி அருமையான விளக்கம்... படிக்காத பாமரன் கூட எளிதாக புரியும் படி தங்களின் பேச்சு உள்ளது
@muthukumark20416 ай бұрын
பொறுமையாக நிதானமாக தெளிவாக எளிமையாக பேசும் சகோதரிக்கு மிக்க நன்றி
@r.rishikeshix-e73476 ай бұрын
Ppq
@MoorthyMoorthy-uu7kp6 ай бұрын
Akka ninga sonnadu 💯 unmai akka Rompa nandri
@vaishalirama2 ай бұрын
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது நான் இன்று செய்து பார்த்தேன் முதல் 4 டம்ப்ளர் நீர் பருகி எந்த ஒரு மாற்றமும் இல்லை அப்பறம் வாந்தி எடுத்தேன் 5 வது டம்ப்ளர் குடித்த பின் பேதி ஆரம்பித்தது ஒவ்வொரு முறை பேதி ஆன பின்பும் நீர் உட்கொண்டேன் முதலில் இறுகி போயிருந்த மலம் பின்பு நீர்த்த மலம் அதன் பிறகு நீர் மட்டுமே வெளிஏறியது ஆனால் அந்த நீர் எனக்கு நல்ல மஞ்சள் நிறத்தில் உள்ளது இவர் கூறியது போல் இன்னொரு முறை அடுத்த வாரம் செய்ய வேண்டும் செய்த பின்பு எப்படி உள்ளது என்று பதிவிடுகிறேன் நிறைய வாய்வு ஏப்பம் ஆக வெளியேருகிறது அப்பப்பா வயிறு பாதி இடை குறைந்தது போல் இருக்குது
@karthick84912 ай бұрын
Normal kal uppu use pannalama bro?
@RajaSekar-xq4vl25 күн бұрын
ஆமாம் சகோ@@karthick8491
@vijayalakshmimuniyan66764 ай бұрын
இன்றைக்கு என் கணவர்க்கு இதை முயற்சி செய்தேன்.அவர் திருமணம் ஆகி 11 வருடத்தில் பேதி ஆனது என்று சொன்னதே இல்ல.இன்று 13 முறை பேதி ஆச்சு. அவர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார். மிக்க நன்றி.
@selvisugir94636 ай бұрын
இந்த அளவுக்கு தெளிவான விளக்கம் எதுக்கும் யாரும் கொடுத்ததே இல்லை Mam. நன்றி ❤❤❤
@veda13856 ай бұрын
Diabetic idha panlama.???? Pls tell🙏🙏 my husband pasi thangamatar
@SantharajMuthiah6 ай бұрын
She is a born Teacher and a born communicator in Tamil. Her Tamil too is a chaste language, crystal clear like her Final Cleansing with the solution of Salt & Lemon 😅
@vafacts91184 ай бұрын
நான் கேட்டதில் இது ஒரு அருமையான பதிவு ஏனெனில் சொல்ல வந்த விஷயம் மிக சரியாக மனதில் பதிந்து விட்டது ஆகையினால் இது ஒரு அருமையான பதிவு
@vaithiyanathanmtgr17746 ай бұрын
இப்படியும் எதார்த்தமாக விளக்கமாக என்ன என்ன சந்தேகம் மனதில் உள்ளதோ அதற்கெல்லாம் அழகான விளக்கம் யாராலும் சொல்லமுடியுமா? வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
@geethasivakumar49286 ай бұрын
Migaum arumaiyana pathiu thanks a lot mam I'll try tomarrow
அன்பு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி
@HariharanPuliyampatti4 күн бұрын
மிகத் தெளிவாக பதிவு கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி❤
@padmavathis-xo8wq5 ай бұрын
அருமை அருமை.எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் நேரில் தங்களிடம் பேசுவது போல இருந்தது. எளிமையான பேச்சு. தீர்க்கதரசி என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@jpdevi33576 ай бұрын
இன்று இதை செய்தேன்......அருமையாகிளின் ஆனது...... ஒவ்வொருவரும் இதை செய்து பார்க்கலாம்..... நன்றி மேடம்
@@balu6531 summa comment ku like ku vandi sollu va ga bro sancha mari
@Balumami6 ай бұрын
இன்று தான் நிம்மதியா சாணி போட்டேன்
@TamilSelvi-x4g3 ай бұрын
நன்றி மேடம் நீண்ட நாள் குழப்பம் தீர்வு கிடைத்தது மிக்க நன்றி🙏🙏🙏
@marymarykanagamani17056 ай бұрын
சூப்பர் மேடம்... சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லாருக்கும் புரியற மாதிரி தெளிவா... பொறுமையா சொல்லி தந்த விதம் அருமை மேடம்
@rrbrothers48926 ай бұрын
Very.very nice speech sister thank you verymuch GOD BLESS YOU.bye.bye. OK
@skkalai49716 ай бұрын
இது முற்றிலும் உண்மை இந்த பதிவு மிகச் சரியாக உள்ளது
@munisamymurali8926 ай бұрын
Hi
@jayalakshmik5090Ай бұрын
மிகவும் பொறுமையாகவும், தெளிவாகவும், தமிழில் அனைவருக்கும் புரியும்படி சுக பேதி பற்றி சொன்ன மருத்துவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.சுக பேதி என்ற வார்த்தையை இப்போது தான் முதன்முதலாக கேள்விப்படுகிறேன்.நன்றி மேடம்.🙏🙏🙏
@seshathrioffice5 ай бұрын
நேற்று இரவு வீடியோ பார்த்தேன் இன்று காலை 6:00 மணியிலிருந்து செய்து முடித்த பின்னர் தற்போது வயிறு சுத்தமாக உள்ளது உடம்பே மிக லேசானதாக உணர்கிறேன் நன்றி மேடம்
@alexroman96936 ай бұрын
இன்று சுக பேதி செய்து பார்த்தேன். இவர் சொன்ன முறை படி. காலை 7.15 மணிக்கு ஆரம்பித்து கிட்டத்தட்ட 10.30 மணிக்கு முடிந்து. முதல் ஒரு மணி நேரத்தில் 3 டம்ளர் குடித்தும் 2 முறை மட்டுமே பேதி ஆகியது. குமட்டல் இருந்தது. ஆனால் வாந்தி வரவில்லை. எது கழித்து சிறிது உப்பு நீர் மட்டும் வெளியேறியது. அதன் பிறகு சீரான இடைவெளியில் கரைசலை பருகினேன் . 12 முறை பேதி ஆகியது. எந்தவொரு அசதியையும் உணரவில்லை. கடைசியில் எல்லா கரைசலை குடித்த பிறகும் வெளிறிய மஞ்சள் நீருடன் பேதி நின்றது.இடையிடையே தாகம் அதிகமாக இருந்த காரணத்தால் தண்ணீர் குடித்தேன். இரண்டாம் முறை செய்யும்போது கண்டிப்பாக முழுவதும் குடல் சுத்தம் ஆகிவிடும் என நம்புகிறேன். பயிற்சியாளருக்கு எனது மனமார்ந்த நன்றி....
@csgsekar84504 ай бұрын
Contact number please
@ramasamyponnaiah15304 ай бұрын
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சமாச்சாரம் யாதெனில் குடலுறிஞ்சிகளின் work improve ஆவதா கச்சொல்லியுள்ளார்கள். அதுவே முக்கியமாக நமக்குத் தேவை. சூப்பர் வைத்தியம். வாழ்க வளமுடன் bro / sis
@sahayajawaharjesudoss49024 ай бұрын
Super n' very clear explanation
@tharayanthikak13024 ай бұрын
Gastrities problem irukaravanga Suga pathi pannalama
@Banu-nw2sl3 ай бұрын
Super mam
@vaidyanathanramaswamy52446 ай бұрын
மிக அழகாகவும் எளிமையாகவும் யாதொரு சந்தேகத்துக்கும் விளக்கமாக வார்த்தைகள் நறுக்கு தெரித்தார்போல் இருந்தது குறிப்பிட்ட கால அளவுக்குள் சொல்லவரும் செய்திகள் ஒன்றுகூட விட்டுப்போகாமல் செல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் தாங்கள் சற்று வேகமாக பேசுவது போல் தெரிகிறது. எது எப்படியோ ?இந்த ஸ்கிரிப்ட் தயாரிப்பு மிக மிக அருமை. தெளிவான திருத்தமான உச்சரிப்பு பொருள் செறிவு மற்றும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள். ஆசிகள்
@gajendranseshachalam88006 ай бұрын
மிகவும் சிறப்பு. நன்றி.
@2524csv6 ай бұрын
ஆடியோ எடிட்டிங் AI செய்தது போல் உள்ளது.
@ayyappansenapathi98686 ай бұрын
Thank you mam
@kumarpalanisamy25766 ай бұрын
Thanks mam...,🙏
@SelvarajSelvaraj-pv4xl6 ай бұрын
Thank you madam
@RaviShankar-ul1mz6 ай бұрын
The entire perception on Siddha is changed now. - Unbelievable process.Worked well as detailed . This is my first social media comment - proud to write on a valuable post. Thank you so much Doctor.
@ENGURUNATHARАй бұрын
உண்மை தான் நான் அடிக்கடி இப்படி தான் குடல் சுத்தம் செய்து கொள்வேன் வாழ்க வளமுடன் பா 🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@palanisamyananthan85145 ай бұрын
இந்த மாதிரியான மருத்துவ ஆலோசனை கிடைத்த மிகப்பெரிய கடவுளாக இருக்க வேண்டுமென வாழ்த்து கிறன்
@VijayanSundarajan6 ай бұрын
அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள். பொறுமையாக நிதானமாக தெளிவாக எளிமையாக பேசும் சகோதரிக்கு மிக்க நன்றி.
@princewiliamdavid659412 күн бұрын
மிக மிக அருமையான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் அம்மா அவர்களுக்கு❤
@nandhiniravi15466 ай бұрын
அருமை,அருமை, பாமர மக்களும் புரிதல் கொள்ளும் அளவில் தெளள்ளத் தெளிவான உடலை சுகப்படுத்தும் மருத்துவ விளக்கம், வணங்கி மகிழ்கிறேன்.
@KathirSk-rx4gv6 ай бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் மாதம் இரண்டு முறை இதே மாதிரி தான் செய்து கொண்டிருக்கிறேன் அருமையான ஒரு மருந்து
@maragathavalliv98548 күн бұрын
வணக்கம் அம்மா தெளிவான விளக்கம் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி அம்மா❤
@partheebanlogeswari32416 ай бұрын
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி தேவைப்படுவதைப் போல குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள இம்மாதிரியான ஆலோசனை அவசியம் தேவைப்படுகிறது மிக்க நன்றி ❤❤😂 தொடர்ந்து தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளத்துடன்.
@kasinathangurusamy6805 ай бұрын
அருமை மேடம் நன்றிங்க
@lakshmananChinna-cc5mr6 ай бұрын
அருமையான விளக்கம் நீண்ட நாள் தேடிக்கிட்டு இருந்த ஒரு வீடியோ தான் 😅சுத்தம் பண்ண நன்றி அம்மா உங்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஒரு ஆதரவு கொடுங்க
@gnanaoli9777Ай бұрын
என்ன ஒரு Energyஉங்களுக்கு முயன்று பார்க்கின்றேன் தெளிவான விளக்கம் ..
@buvibuvi72976 ай бұрын
Superb மேம் 😊 👏 ரொம்ப அழகா தெளிவா உள்ளபடி உள்ளதை விளக்கி சொன்னிங்க உங்க பேச்சும் முக பாவமும் மரியாதையோடு கவனிக்கும் படி உள்ளது Thank you mam 😊🙏
@vgmathisubramanian41016 ай бұрын
75years ஆனவங்க செய்யலாமா?
@srm59096 ай бұрын
தெளிவான விளக்கம். மிகுந்த நல்லெண்ணம் பிரதிபலிக்கிறது.
நீங்கள் சொன்னதை நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வேலை செய்தது எனது வயிறு சுத்தமாகி விட்டது உடம்பில் சோர்வுகள் இல்லை நன்றாக வேலை செய்தது மிக மிக நன்றி மேடம்
@skkalai49716 ай бұрын
இந்தப் பதிவு 100% உண்மை மிக அற்புதமான வேலை செய்தது இந்த பதிவிற்கு நன்றி
மிகவும் அருமையான விளக்கம். நான் இன்று 6:50 am குடிக்க ஆரம்பித்தன். 8am 1st toilet போக தொடங்கி Dr சொன்ன மாதிரி நடக்குது. 8:50 am 6 தரம் போய்விட்டன். எனக்கு உடல் சோர்வாக இல்லை. நான் குடிக்கும் போது வெதுவெதுப்பான சூடாக்கி குடித்தன் இல்லாட்டி குடிக்க கஸ்டமாக இருந்தது . Thank you so much Dr
@rahiniramanathan24894 ай бұрын
Drink Only water
@Dhanasekaranb2 ай бұрын
அம்மா முதல்ல உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், இந்த பேதி சம்பந்தமான விஷயம் என்னுடைய சின்ன வயசுல எங்க கிராமத்துல ஒரு பாட்டில் லேகியம் மாதிரி கொண்டு வருவாங்க அத நாங்க வருஷத்துக்கு ஒரு தடவை பயன்படுத்தி இருக்கோம் ரொம்ப பிரயோஜனமாக இருந்தது ஒரு காலகட்டத்தில் அந்த பாட்டி தவறிட்டாங்க அதுக்கப்புறம் என்ன பண்ணனும் எப்படி பண்ணனும் தெரியாம இருந்த நேரத்துல இப்பதான் உங்களுடைய இந்த ஒரு காணொளியை பார்த்தேன் எந்த ஒரு சந்தேகமும் இல்லாம தெளிவா எங்களுக்கு புரிய வச்சிருக்கீங்க என்னுடைய மனமார்ந்த நன்றிங்கம்மா.
@sivagangai32432 ай бұрын
அருமையான தகவலை கொடுத்ததிற்கு மிக்க நன்றி🎉 இந்த முறையை செய்து பார்த்து விட்டு மறுபடியும் என் கருத்தை பதிவு செய்கிறேன். 5 -14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எம்முறையில் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். 💐💐💐
@KGopalakrishnanKGopalakrishnan3 ай бұрын
நன்றி தாய்யே இந்த காலத்தில் ஓருவர் அந்த காலத்தில் வாழ்ந்த இசியானமெத்தேடு தாயே வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sivaramaniyer96326 ай бұрын
நன்றி மேடம் எத்தனை நன்றி சொன்னாலும் போதாதே மேடம் .நீடூழி வாழ்க வளமுடன் நீங்கள் .❤
@SanthoshKumar-ip8omАй бұрын
சந்தேகமே கேட்கமுடியாத முதல் வீடியோ இப்பதான் பார்க்குற இதுலயும் ஒருத்தங்க சந்தேகம் கேக்குறாங்கனா அவங்க சாதாரண ஆளாக இருக்க முடியாது. 😂
@altain2 ай бұрын
தெளிவான விளக்கம் சந்தேக்கத்திற்கு இடம் இல்லை.... 👌🏻
@terminatormk-35996 ай бұрын
மிக்க நன்றிம்மா. இதுபோல தெளிவாக யாரும் கூறவே முடியாது. அருமையான பதிவு ❤❤❤❤❤❤
@sivajib47626 ай бұрын
வணக்கம் அம்மா, உங்க விளக்கம் மிகமிக சிறப்பு.நீங்க சொன்ன படி தயாரித்து, முதல்ல 1டம்ளர் குடிச்ச பின் 15 நிமிடத்திற்கு பின்னும் தோன்றாததால்2,3,4,5. வது முறை (15 நிமிட இடைவெளியில்)குடித்தபின் VOMITதான் வந்தது.பின் சற்றுநேரத்தில் Normal மலம் எளிதாக வந்தது.பின் தங்களின் குறிப்பின்படி செய்தேன்.கடைசியாக வெளிர்மஞ்சள் நிறத்தில் தண்ணீராய் பீச்சி அடித்தது. 5தவணை வரை மலம் வராமல், வாந்தி ஏன் வந்தது. நான் செய்ததில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும். அடுத்தமுறையில் சரி செய்துகொள்கிறேன். நன்றி அம்மா.
@prabakaranv969125 күн бұрын
இந்த பதிவை இன்று தான் பார்த்தேன் முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றி
@QueenShivani05 ай бұрын
நான் இந்த சுகபேதியை செய்தேன்.இது மிக சிறப்பானது.மேடம் சொன்ன முறை மிக சிறப்பு.நன்றி வாழ்க மேடம்
அருமையான குரல்வளம் தெளிவான தமிழ் உச்சரிப்பு இறைவன் உங்💞களுக்கு கொடுத்த வரம். கேட்க கேட்க தூண்டும் குரல்வளம்.
@Vaidees-j5u2 ай бұрын
இவர் கூறிய வைத்திய முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது, அருமையான விளக்கம் கொடுத்தார், கேட்பதற்கு இனிமையாக இருந்தது, இதில் 15,40,70வது வயதுதினற்க்கு கூறினார்,15வயதுக்கு குறைவாக உள்ள 6,9,12 வயது குழந்தைகளுக்கு எவ்வளவு அளவில் கொடுக்களாம், என்று கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,தினந்தோறும்,2வேளை மலம் கழிக்கும் குழைந்தைகளுக்கும் ,காற்று வெளியேறினாள், ஒரு கெட்ட வாடை வருகிறது அவர்களுக்கு எப்படி பட்ட வைத்தியம் செய்யளாம் என்று கூறுங்கள் மேடம்.
@periyasamigovindasamy68702 ай бұрын
4, 5, 6 வயது குழந்தைக்கு எப்படி கொடுப்பது என்ற விளக்கம் தேவை.
@a.m.josephxavierpaul82543 ай бұрын
புரிந்து கொள்ள முடியவில்லை என்று யாருமே கூற முடியாத அளவுக்கு மிகவும் தெள்ளத் தெளிவாக உள்ளது தங்களது ஒவ்வொரு வார்த்தைகளும்👍 மிக்க🌹🙏🌹 நன்றி
@ramakrishnanannamalai50922 ай бұрын
I don't understand the name of the juice to be added with the lukewarm solution.
@lifegivingjesusministries8133Ай бұрын
வியபார நோக்கம் இல்லாத அழகான அற்புதமான பதிவு.மிக்க நன்றி Dr.
@maheswarimaheswari5869Ай бұрын
ஒரு எதிர்மறை கருத்தும் இல்லை... மிக்க நன்றி மேடம்... 👍😊
@thirumoorthyv50192 ай бұрын
இப்படி ஒரு தெளிவான விளக்கம் மருத்துவக் குறிப்பை சொல்லிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@karthikeyang92692 ай бұрын
நான் தனியாக வேறு மாநிலத்தில் இருக்கேன்.மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 🎉
@rramesh7946 ай бұрын
தெளிவான பேச்சு நன்றி. இதுபோல் நிறைய எதிர் பார்க்கிறோம் சகோதரி
@dhanambkm72676 ай бұрын
அழகா தமிழ் பேசி புரியவைக்கிறீர்கள் டாக்டர் நன்றி ❤❤❤
@SekarMuthu-p7i2 ай бұрын
அருமையான. விளக்கம் இது மாதிரி விளக்கம் யாரும் கொடுத்தது இல்லை
@andalj64822 ай бұрын
வாழ்க வளமுடன் மகளே, ஹீலர் ஐயா சொல்படி செய்து வருகிறேன்.அதை விட தெளிவான விளக்கம். அருமை அருமை,நன்றி நன்றி. அருமையான தமிழில் அமைதியாக, அழகாக தெளிவாக கொடுத்தமைக்கும், இது forward செய்து மக்களுக்கு உதவியமைக்கு பல கோடி நன்றிகள்.
@haroonrasheed26476 ай бұрын
வணக்கம் மேடம்... எல்லோருக்கும் ரொம்பவும் பயனுள்ள முக்கிய செய்தி ......வாழ்த்துக்கள் மேடம் ...நீங்க எப்பவும் நலமாக இருக்கனும்
யாருக்கும் சந்தேகமே வராத அளவுக்கு ஒரு தெளிவான பதிவு. மிகவும் அருமை.,🙏🏻
@pv98255 ай бұрын
En kalikambal um kamatchi ambal um enkaga unga roobathula vanthu sonnathu pola iruku. In 4 to 5 my stomach waste does not come out.depressed and very hard stomach due to stomach bloating.i taken some medicines but no use. i do this process after seen this video. I drinked this water,after half an hour all stomach wastage came out step by step clearly.i feel to very freely. Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தைக்கு சொல்லி குடுக்கிறமாதி தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி.
@sumathi66846 ай бұрын
சூப்பர் மேடம் இந்த சுகபதி நல்ல ரிசல்ட் கொடுக்கிறது மேடம் நன்றி மேடம் நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் இதை ஃபாலோ பண்ணி எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது மேடம் ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி
@murugaiahkathiresu843328 күн бұрын
நானும் இந்த சுக பேதி செயல் முறை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி
@muthumahesan23376 ай бұрын
சுக பேதி பற்றி அருமையான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு நன்றி பல!
@shilpasree21463 ай бұрын
20 years problem solved to me ,thank u sister
@senthilkumar-xq6leАй бұрын
அருமையான தெளிவான மற்றும் எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி.
@chandrasekaransekar40216 ай бұрын
மேடம் வணக்கம் ,அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம்.
@nambiramiah5714Күн бұрын
வாவ் சூப்பர் விளக்கம் அம்மா. மிக்க நன்றி.
@MohamedThaslim-e8d3 ай бұрын
செந்தமிழில் செம்மையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். வாழ்க வளமுடன்.
@manimekalai8794Ай бұрын
மிக மிக நன்றி இந்த மாதிரி ஒரு முறையை நான் இதுவரை இவ்வளவு விளக்கமாக சொன்னதை கேள்விப்பட்டதே இல்லை
@ramu11366 ай бұрын
அருமையான தெளிவான உபயோகமான பதிவு மிக்க நன்றி டாக்டர்.
@liveletlive-z3v4 ай бұрын
அம்மா நீங்க சிறந்த டீச்சர். அவ்வளவு தெளிவான விளக்கம்
@umamaheshvari3032Ай бұрын
ஒரு சின்ன சந்தேகத்திற்கு கூட இடமில்லாமல் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@Malini-gs6yc6 ай бұрын
தெளிவுவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@mspandian12596 ай бұрын
இன்று நான் செய்தேன் உண்மையிலேயே மிக சரியாக அவர் சொன்னதை போலவே நடந்தது என்னால் ஒரு லிட்டர் கரைசல் மட்டுமே குடிக்க முடிந்தது ஆனால் முழு பயனும் பெற்றேன் காலை நாலு மணி துவங்கி காலை 9 30 நிறைவேறியது நன்றி
@Kattumaram3393 ай бұрын
பல வருட ஏக்கம் நிறைவேறினா மாதிரி சொல்றீங்க. எப்படியோ வெற்றிகரமா நிறைவேற்றி காட்டினீர்கள்😂😂😂
@KpDharmarajАй бұрын
👌👌👌தமிழில் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏
@murugesanesaki40686 ай бұрын
நல்ல தெளிவாக விளக்கமளித்தீ ர்கள் நன்றி மேடம்.
@sivarpanam76813 ай бұрын
குடலை கழுவி உடலை வளர் என்று என் தாத்தா சொல்லுவார் அதை என் பேத்தி நீசொன்ன விதம் அருமை நீடூழி வாழ்க (கிங்மெட்ரோ செல்வம், )
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்Ай бұрын
🙏🏾♥️🙏🏾 சிவ சிவ ஓம் நமசிவாய மிக மிக அருமை அனைவருக்கும் புரியும் படியான தெள்ளத் தெளிவான தெளிவான காணொளி பதிவு பதிவு செய்த நேரமே தெரியவில்லை அவ்வளவு சுறுசுறுப்பு உடல் ஆரோக்கியம் சார்ந்த அனைவருக்கும் பயனுள்ள பதிவு மிகவும் மிக்க நன்றி மேடம் ❤ வாழ்த்துக்கள் மிக மிக மிகவும் நன்றி 🙏🏾♥️🙏🏾♥️🙏🏾♥️🙏🏾♥️🙏🏾