காலை முதல் இரவு வரை உங்க உணவு எப்படி இருக்கணும் தெரியுமா !?இனி இப்படி Try பண்ணுங்க

  Рет қаралды 264,001

Health Cafe Tamil

Health Cafe Tamil

Күн бұрын

Suganthi Jaya - International yoga trainer, certified nutritionist, yoga therapist and Mat Pilates instructor.
Sankalpah online yoga studio
For online consultation and regular yoga sessions, contact - 7708872055
( only Whatsapp)
Instagram id sankalpah_yoga
Yoga offers a multitude of benefits that can enhance one's physical and mental well-being. From improving flexibility and strength to reducing stress and anxiety, practicing yoga can have a positive impact on one's overall health. Additionally, incorporating yoga into a regular exercise routine can improve cardiovascular health and aid in weight management. With a variety of styles and levels, yoga is accessible for individuals of all ages and fitness levels. Overall, the benefits of yoga make it a valuable addition to any individual's wellness routine.
எல்லோரும் எந்நாளும் நலம் வாழ...HEALTH CAFE தமிழ் சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Health cafe Tamil KZbin channel brings you the best advice to protect our health, the deep opinions of qualified doctors, and amazing tips for a healthy life. May everyone be healthy every day...Subscribe Health Cafe Tamil channel.
Follow our social media pages:
Instagram: / healthcafetamil
Facebook: / healthcafetamil
KZbin: / @healthcafetamil
Credits:
Suganthi Jaya - International yoga trainer ,Visual Editor - Naveen , Camera Man - Gowtham, SME -Indu,
health tips | healthy food | healthy recipes | healthcare | Health and fitness | health and hygiene | health and fitness tips | health benefits | health fitness | health facts | health tips | health tips tamil | health tips and talks | diet for healthy life | water consume tips in tamil | protein consume tips | vegetables cooking tips | balanced diet plan tips | balanced diet plan in tamil | plate manner tips | how to eat healthy in a day | simple diet plan for weight loss | weight management tips and tricks | healthy meal plan | water intake ideas | disease free idea in tamil | disease control with food | balanceddiet diet in tamil | fat loss tips |
#healthcafetamil #medicinalfood #physician #health #healthandwellness #healthandhygiene #healthandnutrition #doctorinterviewtamil #diet #balanceddiet #sproutssaladrecipe #cookingtips #painrelief #painkiller #yogapractice #yoga #yogaforbeginners #fatloss

Пікірлер: 242
@mahendiran7342
@mahendiran7342 Ай бұрын
நான் இது வரை எந்த video விற்கும் comment தெரிவித்தது இல்லை . ஆனால் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மிகவும் நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏
@user-it1pg7hm2b
@user-it1pg7hm2b Күн бұрын
அருமையான அற்புதமான தகவல்கள்.எனக்கு சுண்டல் சாப்பிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல் வாயுத்தொல்லை ஏற்படுகிறது.ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும் மரணவலி தருகிறது.அதற்கும் தீர்வு சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.உண்மையிலேயே அறுக்காம ஒவ்வொரு வார்த்தையும் பயனுள்ள வகையில் இருந்தது.மிக்கநன்றி.
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 2 ай бұрын
உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு தகுந்த உணவு முறைகள் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி ஒரு வீடியோ தயவுசெய்து போடுவீர்களா.
@gananasundaramg7918
@gananasundaramg7918 2 ай бұрын
பாமர மக்களுக்கு உன் கூட புரியும் படியாக சொல்வது மிக அருமை
@kannankumarr5732
@kannankumarr5732 Ай бұрын
சுயநலமற்ற, சக மனிதரின் நலம் விழையும்அருமையான பயன்னுள்ள பதிவு! ்அன்பு சகோதரிக்கு வளமுடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள்!
@radhas2226
@radhas2226 2 ай бұрын
Ivlo naal neenga enga ma irunthinga 😢😢 ipdii yarume solli tharala thanks a lot 🙏
@pandieagambaram2435
@pandieagambaram2435 12 күн бұрын
அன்பு தங்கமே, உன் தகவல் அருமை. நன்றி. மகளே, வயது 79. முன்பு அளந்த உயரம் 5 அடி 4 இஞ்சு. எடை பார்க்க வெளியே போக அனுமதி இல்லை. மயங்கி விழுவேன் என்பதே. வீட்டின்னுள்ளேயே சில நேரம் விழுந்திருக்கிறேன். இதனால் சுகபேதி எடுக்க பயம். மற்றவர்களுக்கு சிரமம் தர கூடாது என்பதே. நான் என்ன 60 கிலோ இருப்பேனா. வயது, உயரம் வைத்து அளவிட்டு முடிந்தால் கூறவும் தாயே, நன்றி. வளமுடன் வாழ்க. ஐயா உண்டு.
@arivuanbu7200
@arivuanbu7200 3 күн бұрын
மனம் கலங்காதீர்கள் ஐயா. நிச்சயமாக உங்களுக்கு மயக்கம் வராது.அச்சம் வேண்டாம். மனதை மகிழ்வுடன் வைத்துக்கொள்ளுங்கள்.
@antonyantony1324
@antonyantony1324 2 ай бұрын
நல்லா தமிழ் பேசுறீங்க அம்மா இப்படி பேசுவதுதான் எல்லாருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அம்மா
@najma5759
@najma5759 Ай бұрын
Oru diet chart kudunga mam .. follow panna help ah irukkum please...
@jeyapradha7501
@jeyapradha7501 Ай бұрын
Yes pls
@akbarbasha8829
@akbarbasha8829 Ай бұрын
Sathiyama soldren naan neraya health food video pathiruken ivlo clear ah yaarum sonnadhu illa verry useful video tq so much ❤❤❤❤indha video va naan ennoda friends and family kku share pandren
@duraivs1
@duraivs1 3 ай бұрын
தெளிவான விளக்கம்❤
@josephjose6999
@josephjose6999 14 күн бұрын
அருமையான பேச்சு அற்புதமான விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றிங்க மிகவும் நன்றிங்க 🎉🎉
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Ай бұрын
அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் madam ❤
@AnnakodiA.s.k
@AnnakodiA.s.k Ай бұрын
Ellarukkum puriyura mathiri oru visayam solrathu rompa kastam but neenga atha rompa easya solringa rompa thanks mam
@shanthin2883
@shanthin2883 Ай бұрын
The way you are talking is excellent....your words are crystal clear.. Amazing explanation...Need more videos like this..🙏🏻Thank you so much for your wonderful information..
@kamalinisingham9455
@kamalinisingham9455 2 ай бұрын
Sunlight... Meditation....water....... mostly... energy.......
@ragupathi9205GoodWin
@ragupathi9205GoodWin 6 күн бұрын
Very very useful information valga valamudan you and your family God bless you mam
@Greenworld950
@Greenworld950 Ай бұрын
Thelivana vilakkam kuduthirkinga....ketta udane follow pannanum nu thonara alavuku azhaga sollirkinga..thank you so muxch madam....
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 Ай бұрын
நல்ல தமிழில் நல்ல தகவல்கள் நன்றி
@user-sr5we1nk5q
@user-sr5we1nk5q 21 күн бұрын
Mam Really excellent 👏👏 romba clarity ta explain pandringa...
@dds360
@dds360 Ай бұрын
Wow thank you very much.. very detailed & she is calm and composed and explained clearly.. kudos!! 🎉🎉
@gnanasekaran72
@gnanasekaran72 26 күн бұрын
Madam you are excellent in explaining about the health tips. It is very simple to adopt in everyday life for good health and the way to take food is fantastic. Simply you are a great teacher/professor in health department, best wishes
@shantharajkumar997
@shantharajkumar997 4 ай бұрын
Thank you mam very much good explanation about intake of water your voice is super and very clear
@mariarathika4805
@mariarathika4805 3 ай бұрын
Can take less calorie fruits....like papaya, pineapple,guava, cucumber when feeling hungry.watery veg and fruits good...
@rajinismakeover
@rajinismakeover Ай бұрын
Neengal solvadhu 4 vadhu sathu Neer Sathu. Water content vegetables & fruits.
@watermelonus8538
@watermelonus8538 5 ай бұрын
Most wanted video.Thank you so much.mam
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 5 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 🎉
@Abdulvajith-ek4mr
@Abdulvajith-ek4mr 4 ай бұрын
Mam nenga tamil la purira Mari sonathay thanks mam 👍
@JaiAnand-oc3hq
@JaiAnand-oc3hq 3 ай бұрын
நீங்களும் கமெண்ட்டை தமிழில் டைப் பண்ணி இருக்கலாம்
@chandrasekarank8124
@chandrasekarank8124 26 күн бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@p.sellammalsrinivasan370
@p.sellammalsrinivasan370 2 ай бұрын
Weight reduction kku yenna saappidanum. Yenna seyyanum. Pl explain
@AjithKumar-qu9oq
@AjithKumar-qu9oq 6 күн бұрын
Starts 8:13
@rajeshwariram9656
@rajeshwariram9656 15 күн бұрын
Nandri amma tips. Ellam nalla. Cholliirugeenga
@blessingbeats4229
@blessingbeats4229 5 ай бұрын
பெரும்பாலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் குளிர் பானங்கள் குடித்து பழகி விட்டார்கள். தண்ணீர் மீது நாட்டம் இல்லை
@velumanij
@velumanij 5 ай бұрын
Excellent 🎉 வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 5 ай бұрын
பருப்பு நவதானியம் சேர்ந்த கூட்டு நல்லதே
@user-sr5op9td5h
@user-sr5op9td5h 28 күн бұрын
Superb nalla solli irukkenga thanks loot
@jessyj4406
@jessyj4406 Ай бұрын
Creatin ullavergal kalaiyil enna fruits sappiduvadhu answer me dr
@gurumurthygurumurthy7914
@gurumurthygurumurthy7914 Ай бұрын
Mam kan பார்வை சரியாக எதாவது டிப்ஸ் pls
@surendiran7918
@surendiran7918 3 ай бұрын
தண்ணீர் அதிகமா குடித்தால் என்ன பிரச்சனை வரும் மேடம்?
@brammandam-6591
@brammandam-6591 Ай бұрын
*தாகம் எடுக்கும் பொழுது மட்டும் தண்ணீர் குடிப்பதே சிறந்தது... அதிகம் தண்ணீர் குடித்தால் கிட்னி அதிகம் வேலை செய்து களைத்துப் போய் விரைவில் செயல் இழக்க ஆரம்பித்து விடும்... ஆகவே அவசியம் இருந்தால் மட்டும் தண்ணீர் குடிப்பது சிறந்தது...*
@civilian6103
@civilian6103 Ай бұрын
Kidney Saagum
@kamalrajan1990
@kamalrajan1990 16 күн бұрын
No worries. You won't drink more than what you need like food. Your body will regulate automatically.
@user-ji2lq7eo6u
@user-ji2lq7eo6u Ай бұрын
அருமையான விளக்கம் 🎉❤..தந்ததுக்கு நன்றி மா
@nandinisaravanakumar8308
@nandinisaravanakumar8308 Ай бұрын
Thank you so much.... God bless u
@vijiraja8253
@vijiraja8253 Ай бұрын
Very useful information.👍
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 ай бұрын
Arumaiyana padhivu nalla vizhipunarvu padhivu migavum nandri magalae needoozi vaazanum God bless you 🙌 I subscribed 👍
@krishnarajan8707
@krishnarajan8707 28 күн бұрын
you are explaining very nicely. Thanks a lot. God bless you . please give more such useful videos.
@Arshaadhuser-bd7rn2mk6l
@Arshaadhuser-bd7rn2mk6l 29 күн бұрын
Age32,hight 145, weight 68 நா எப்படி சாப்பிடுறது
@vijiscookingandbaking2020
@vijiscookingandbaking2020 3 ай бұрын
Very very useful vedio mam thank u for sharing
@nivedithasiva1291
@nivedithasiva1291 5 ай бұрын
Very nice information's, thank you🙏 mam
@hannahjosephine
@hannahjosephine 2 ай бұрын
Thank you very much mam very useful information.
@Raji-pt5eb
@Raji-pt5eb 5 ай бұрын
Thank you so much
@Sivayogiinseedan
@Sivayogiinseedan Ай бұрын
சந்தோஷம் நன்றி நல்ல தகவல் ❤🙏
@k.jayaraman7362
@k.jayaraman7362 Ай бұрын
இரவு தூக்க நேரத்தில் தண்ணீர் குடிக்கலாமா?
@secretssimplified9241
@secretssimplified9241 24 күн бұрын
@healthcafetamil There are many health professional who suggest to take 2g protein per kilogram of body weight. But you suggest 1g, what is your rationale behind your suggestion please?
@rajeswarithanigaivel5451
@rajeswarithanigaivel5451 24 күн бұрын
Sathu maavu pathi oru video podunga doctor
@meeraraghu7070
@meeraraghu7070 Ай бұрын
Eppadi protein food weight gain aga sappidanum sollunga.weight loss kum protein food edukkaranga explain pannunga
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 5 ай бұрын
Well explained thank mam all time hunger how to control
@jipisamsung4902
@jipisamsung4902 Ай бұрын
Please take Fiber content food also
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Ай бұрын
Thank you ​@@jipisamsung4902
@isabellaisaac1080
@isabellaisaac1080 4 ай бұрын
Thank you mam.. It was detailed
@girijanarasimhan2280
@girijanarasimhan2280 5 ай бұрын
Mam where is your yoga centre address please
@SelvaRaj-wi4sb
@SelvaRaj-wi4sb Ай бұрын
நல்லது மேடம் வளமுடன் நீங்கள் வாழ்க
@sivasmuthiah2978
@sivasmuthiah2978 5 ай бұрын
🙏om namashivaya...very Very useful information... Thank you so much mam.. 🙏Sivayanamah
@rajinagu7287
@rajinagu7287 5 ай бұрын
Mam, urine bladder strengthen panrathukula exercise sollitharamudiuma
@jayashreek2048
@jayashreek2048 4 ай бұрын
Laya kalpam exercise
@nathansinnappu8946
@nathansinnappu8946 2 ай бұрын
👍🙏நன்றி தாயே அலகாந தமிழ்
@paramasivam4695
@paramasivam4695 5 ай бұрын
Arumai.supev. valhavalamutan
@tamil6658
@tamil6658 2 ай бұрын
azhagu sollirukeenga💖
@balasubrammanian4501
@balasubrammanian4501 4 ай бұрын
Thanks madam.
@s.r.ravuthar7632
@s.r.ravuthar7632 3 ай бұрын
Supper. Thank you S. Ravuthar Qatar
@muthumari9294
@muthumari9294 11 күн бұрын
ஒரு காலத்தில் சாமானியர்கள் கடின உழைப்பு இன்று பெமானியர்கள் அதிகம் ஆனதற்கும் இந்த சாமானியர்கள் வளர்ப்பு தான் பிள்ளைகள் படிப்பிற்கு கொடுத்த முக்கிய இடம் இருந்து மன அழுத்தம் தான் மிஞ்சியது உணவு சுவைகள் கூடியது உழைப்பு சுருங்கியது மருத்துவ மனைகள் அதிகமாக இருக்கிறது இன்றைய கால கட்டத்தில்.
@rheasafana4547
@rheasafana4547 5 күн бұрын
How to hydrate the hair?
@arunramalingam444
@arunramalingam444 Ай бұрын
Useful info madam.Thank you Your videos are very useful.
@AsherMurugan
@AsherMurugan 26 күн бұрын
Dheivamae dheivamae nandri solven Dheivamae.
@yuvasvlog9526
@yuvasvlog9526 15 күн бұрын
Thank you so much mam..i got a detailed explanation thank you
@ssr7222
@ssr7222 2 ай бұрын
Nice explanation thank You doctor 🎉🎉🎉
@sundararajana9130
@sundararajana9130 5 ай бұрын
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடலாமா? எந்த மாதியான பழங்கள் எவ்வளவு எடுக்க வேண்டும். ? தயவு செய்து பதில் தரவும்.
@suganthijayaramasamy6613
@suganthijayaramasamy6613 5 ай бұрын
சாப்பிடலாம். வாழைபழம் 1/கொய்யா 1/மாதுளை 1/பேரிக்கா 1. ஏதாவது ஒன்று
@sathyamoorthy6983
@sathyamoorthy6983 4 ай бұрын
😅😅😅😅😮😊😊😊😊😊​@@suganthijayaramasamy6613
@sai-sai
@sai-sai 4 ай бұрын
Empty stomach la banana edukave kudathu.. pomegranate apple papaya indha mathiri sapdalam
@sathiaram5360
@sathiaram5360 3 ай бұрын
Cancer varum
@abiramiabirami8005
@abiramiabirami8005 3 ай бұрын
Empty stomach il banana saappittaal cancer varuma? ithu vunmaiyaa?
@syedibrahim2596
@syedibrahim2596 Ай бұрын
Thanks
@PrinceLucifer-tr5bw
@PrinceLucifer-tr5bw 2 ай бұрын
நன்றிசகோதரி
@vijayaraghavanraja9539
@vijayaraghavanraja9539 2 ай бұрын
We are anxious to see other videos related to yoga, food, healthy lifestyle etc. if any already in the you tube, pl. let us have the id. other than healthcafe tamil.
@kanchanamani9312
@kanchanamani9312 2 ай бұрын
Excellent madam Expecting more such videos from you Very clear talk
@ksujithaksujitha8467
@ksujithaksujitha8467 Ай бұрын
Useful information. Thanks Madam ❤
@adarvan.s3371
@adarvan.s3371 5 ай бұрын
Super mam very detailed information thank you so much
@gokulrajan8219
@gokulrajan8219 Ай бұрын
Super tips
@usharaninarayanan6236
@usharaninarayanan6236 4 ай бұрын
Unga video ipo varala mam.. Video podunga
@seemashaheen5860
@seemashaheen5860 2 ай бұрын
Thank you so much very useful video
@PriyaKarthikpriya-h9h
@PriyaKarthikpriya-h9h Ай бұрын
Kids food plan and healthy wait gaing food
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Ай бұрын
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. மிக்க நன்றி மா
@PushpaLatha-tg8mr
@PushpaLatha-tg8mr Ай бұрын
Thank you so much ma God bless you ma😊😊
@nagarajanfalcon5460
@nagarajanfalcon5460 Ай бұрын
நன்றி சகோதரி நன்றி🙏
@nandhinikarthi9289
@nandhinikarthi9289 10 күн бұрын
Superb...thank you...
@hi2aravind
@hi2aravind 2 ай бұрын
We are already taking some water which is in milk, tea, sambar, rasam, chutney etc
@SleepGoodyall
@SleepGoodyall Ай бұрын
Bro 😂.. beer also contains water
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 ай бұрын
👌👌👏🏼👏🏼🙌🙌🙌 Thank you ma 👏🏼
@Priya-p6h
@Priya-p6h Күн бұрын
Realllllyyyyyy superbbbbb😊
@nananth5184
@nananth5184 2 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@ARIVAZHAGIAlagi
@ARIVAZHAGIAlagi Ай бұрын
🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞super amma
@arulmarymary1689
@arulmarymary1689 5 ай бұрын
God bless you mam
@kalpanagopalan4469
@kalpanagopalan4469 Ай бұрын
Superb mam. Thank u for the information
@syedhasan9508
@syedhasan9508 9 күн бұрын
Thank you Sister
@NITHYANITHYA-fq4nf
@NITHYANITHYA-fq4nf Ай бұрын
Super mam thank you so much ❤❤❤
@manikandanm6160
@manikandanm6160 Ай бұрын
Protein 1kg kku 0.8gm mattum than sappida vendum..
@gowrisankar5433
@gowrisankar5433 Ай бұрын
She is also telling the same thing. Suppose if your weight is 60 kfs. 50X0.8=48 gms. She told 50 gms protein to be consumed in three meals ie morning 20 gm meals 20 GM's night 10 GM's. No body has told this much crystal clear about intake of water and how to take sari vikitha unavu in a day.
@Uma-pu4ev
@Uma-pu4ev 2 ай бұрын
Crystal clear information ❤🙏👌
@parthipan7486
@parthipan7486 2 ай бұрын
மிகையினும்,குறையினும் நோய் செய்யும்.
@keerthim9566
@keerthim9566 Ай бұрын
Madam vera level thanks for explanation
@drdrubyjosephine3257
@drdrubyjosephine3257 4 ай бұрын
Very nice Explanation
@chamalaju3803
@chamalaju3803 Ай бұрын
Thank you sooo much ma'am
@bh80an
@bh80an 2 ай бұрын
Puradha chattu is protein
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 6 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 6 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Venkatesh Bhat makes Thattai | THATTAI | Recipe in Tamil | Nipattu | Evening snacks | Crispy Snack
15:08
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,9 МЛН