கணம் ஐயா கனம் ஐயா இவற்றில் எது சரியானது தயவுசெய்து விளக்கத்துடன் பதில் கூறவும்
@v.aravindanv417518 күн бұрын
ஐயா வணக்கம். அரையாண்டு(ப்) பொது(த்) தேர்வு. ப், த் ஏன் வரவேண்டும் விளக்க முடியுமா ஐயா.
@kirankale408815 күн бұрын
நிலை மொழியில் தனிக்குறியை அடுத்து உகரச்சொல் வந்து வருமொழியில் க ச த ப என்று சொல்ல ஆரம்பித்தால் ஒற்றுவரும்
@kirankale408815 күн бұрын
பொதுத் தேர்வு
@dhamo4714 күн бұрын
தமிழ் தேசியம் ஆ அல்லது தமிழ்த்தேசியம் ஆ?
@DineshKumar-fr2sm14 күн бұрын
அய்யா, (இலக்கண குறிப்பு, நாட்டு சர்க்கரை) சரியா இலக்கணக் குறிப்பு , நாட்டுச் சர்க்கரை சரியா.... விதியைச் சொல்லுங்கள் ஐயா...
@IndhiyaThamizhan14 күн бұрын
தமிழில் கல்விச் சாலை. ஆங்கிலத்தில் கல்வி சாலை. ஏன் இப்படி? தவிர, பாட சாலை, சிறைச்சாலை போன்றவற்றில் சாலை என்பது சமஸ்கிருத சொல்தானே? வீதி, தெரு என்ற பொருள் கொண்ட சாலை என்பதுதான் தமிழ் சொல்.
@srinivasan473118 күн бұрын
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்று புத்தகத்திற்கு பெயர். தமிழ் தவறாக உள்ளது. எல்லாருக்குமான என்பதுதான் சரியான தமிழ். அய்யா கொஞ்சம் அதை பற்றி பேசுங்கள்