ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@k.deepakkumarkumar88222 ай бұрын
அடிக்கடி இவரை நினைத்து கொள்வதுண்டு நான் களைத்து போகும் வேளையில் 😢😢😢😢😢
@p.aragupathyselvam42482 ай бұрын
மிகச் சிறந்த மனிதர் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
@ptr10642 ай бұрын
மாமனிதர் மறைவு வேதனை தருகிறது.எங்கள் சிறிய விவசாயிகள் கூட்டத்தில் பங்கு பெற்றார். மிகச்சிறப்பு பேசினார். வணங்குகிறேன்.
@sriguruprinterstirupur48672 ай бұрын
மிக சிறந்த மனிதர் இளைஞர்கள் வழி காட்டி
@m.d.prasadprasad35892 ай бұрын
சிலர் இறந்தபிறகுதான் அவர்கள் செய்த நன்மைகள் வெளியில் வருகிறது.
@vengatpvengatp53152 ай бұрын
ஐயாவின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது... அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஐயா ஒரு பேட்டியில் தனது மனைவி பற்றி கூறியிருந்தார். ஐயா அவர்களின் வளர்ச்சிக்கு அந்த அம்மாவே முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார்.. நான் அந்த அம்மாவை பார்த்ததில்லை... முதன்முதலாக அந்த அம்மாவை இந்த கோலத்தில் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது..... வாழ்க்கையில் ஒருமுறையாவது ஐயாவை சந்தித்து விட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்தேன்.. நான் மனம் தரும் போதெல்லாம் ஐயா அவர்களின் பேச்சை தான் பார்த்து என்னை நான் திடப்படுத்திக் கொண்டேன்.. எனது தகப்பனை இழந்ததாக உணர்கிறேன்....
@rkannan15782 ай бұрын
ஒரு நல்ல மனித நாம் இழந்து விட்டோம் வேதனை அடைகிறேன் என்ன சொல்வதென்றே புரியவில்லை அந்த ஆத்மா எவ்வளவு துயரங்களை பட்டது எவ்வளவு எண்ணங்களை சந்தித்தது இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கக் கூடாதா இறைவா அவரை ஏன் நீ காப்பாற்றவில்லை
@rkannan15782 ай бұрын
ஒரு நல்ல மனித நாம் இழந்து விட்டோம் வேதனை அடைகிறேன் என்ன சொல்வதென்றே புரியவில்லை அந்த ஆத்மா எவ்வளவு துயரங்களை பட்டது எவ்வளவு எண்ணங்களை சந்தித்தது இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கக் கூடாதா இறைவா அவரை ஏன் நீ காப்பாற்றவில்லை
@ramachandra98062 ай бұрын
🙏🏻🌷 அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும் 🌷🙏🏻
@deepthi.......15582 ай бұрын
நான் ஐயாபத்தி இப்ப சமீப காலமாக தான் யூடியூப்ல பாத்துட்டு இருக்கேன் உழைப்பாளி நாணயத்தின் மறு உருவம் 🔥🔥 ஐயாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் ஐயாவின் மறைவு இளைஞர்களின் சகாப்தமாக இருக்க வேண்டும்
@glorykumar96522 ай бұрын
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்❤
@Jananidevi332 ай бұрын
😂 🤣 😁 இந்த உலகம் பொள்ளாதது கடல் எலிதான வாழ்க்கை இல்லை.தனக்கு மிஞ்சுன தர்மம். நேற்று இய்ய சொன்ன வன் இன்று பொயா 😢 பணம் 💸..... இல்லை என்றால் துரவி
@RajendranS-sf5xz2 ай бұрын
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
@amareshkumar37992 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் இதய அஞ்சலி ஐயா அவர்களுக்கு
@N.Ramadurai2 ай бұрын
திறந்த புத்தகமாக அவரின் பேச்சு வாழ்க்கை இருந்தது சத்தியமான உண்மை. பழம் வாங்கப் போகும் நாம நல்ல பழங்களாக செலக்ட் பண்ணுவது போல ஆண்டவனும் நல்ல நல்ல மனிதர்களையே ஆண்டவனும் செலக்ட் பண்ணி விட்டாரோ
@AbdulAjees-x9bАй бұрын
❤💔 unforgettable person in our life
@moorthyk78532 ай бұрын
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்! ஒரு மாற்றுக் குலையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்! ஐயா நீர் புகழுடம்பு எய்துவிட்டீர்! வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையில் தெய்வத்துள் வக்கப்படும். என்ற திருக்குறளுக்கு நீங்களும் ஓர் உதாரணமையா. நீங்கள் மறைந்தாலும் உங்கள் வாழ்க்கை எங்களுக்கெல்லாம் ஒளி விளக்காகத் திகழுமென்பது உறுதி ஐயா! ஜாதி மதம் தாண்டி வாழ்ந்த உங்களது ஆன்மா ஏற்கனவே சாந்தியில் உள்ளதை அறிய முடிகிறது ஐயா!
@KSMSamy-vc7qc2 ай бұрын
நல்ல மனிதர்
@lakshmiamma6582 ай бұрын
உழைபேஅவர்வாழ்கை
@maheswaranbsnl12152 ай бұрын
RIP SIR. Great salute for hardworking.
@jayashriramalingam99502 ай бұрын
Balan sir interview romba motivation ah erukum. Kaneer varukirathu. RIP sir
@BalakrishnanPrc2 ай бұрын
நவீன காலத்தில் தான் கடந்த வந்த பாதை தனது உள்ளத்தில் பதிய வைத்து உண்மை உழைப்பு கடமை நேரத்தில் எடுத்துக் கொண்ட பணியை முடித்து நாணயம் அவர் தன் மேல் நம்பிக்கை வைத்து கொடுக்கும் பணியை செய்து நாட்டின் நம்பிக்கை அரசிற்கு தெரியும் அளவில் உலகளவில் பரந்த உலகில் நமது நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து வாழ்ந்த காலத்தில் தன்னிடம் வந்த மக்களுக்கு இவர் செய்த உதவி யாரும் செய்திருக்க முடியாது.இப்பேர்பட்ட மனிதருள் மாணிக்கத்தை தமிழ் முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களிடம் வாழ் நாள் முழுவதும் சிறந்த மனிதர் வெகுமதி பெற்றுள்ளார் வரலாறு.வணங்குகிறேன்.
@thamizhiniyan27332 ай бұрын
மாமனிதர் பாலன் ஐயா. மக்களின் மனங்களில் வாழ்கிறார். நட்டமா நியாயமா என்றால் நியாயத்தின் பக்கம் நிற்கும் வீரர். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய கலங்கரை விளக்கம். ஐயா இறையில் நிறைந்திருப்பார்.