அழகாக இருந்தாலும் பேசுவாங்க அசிங்கமா இருந்தாலும் பேசுவாங்க இவங்கலுக்கு இது தான் உங்கள் நடிப்பு மிகவும் அருமை எங்களுக்கு நீங்கள் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்
@akilankrish21726 ай бұрын
Kakira marathukuthan kalladi padum don't wory from Sri Lanka
@nithiyamasala6736 ай бұрын
கவலைப்படாதீங்க சாந்தா,ராஜா சொந்தங்கள் தான் பொறாமை படுவாங்க அட தூ சந்தோஷபடுத்தறவங்கள போய் பேசறீங்களே .நீங்க எல்லாம் உலகத்துல வாழறத்துக்கே லாயக்கு இல்லாதவங்க போய் உங்க வீட்டுல என்ன மேக்கப் போடறாங்கனு கேட்டு பாருங்க விளக்குமாறு பிஞ்சிடும் 😂😂😂😂😂😂😂😂😂
@KaniJk-sg7nh6 ай бұрын
அக்கா இந்த வீடியோ இன்னைக்கு தான் பாக்குற பேசுறவங்க பேசட்டும் அவங்க அப்படித்தான் நீங்க கண்டுக்காதீங்க நீங்க எப்படி இருந்தாலும் எங்களுக்கு அழகு தான்
@DurgaKarthick0966 ай бұрын
உங்க காசு நீங்க வாங்குறீங்க உங்க முகம் நீங்க போடுறீங்க.அவங்களுக்கு என்ன வந்துச்சு இதுக்காகவே நீ ஒரு நாள் மேக்கப் போட்டு ஃபோட்டோ ஷூட் பண்ணுக்கா இது என்னோட ஆசை.உங்களை அந்த மனகொலத்துல பாக்க ஆசை plssssss.யாரெல்லாம் இப்டி நினைக்கிறீங்க like பண்ணுங்க
@bhairavajay6 ай бұрын
அண்ணா இவ்வளவு விளக்கம் கொடுக்கணும்னு அவசியமே இல்லை பேட் கமெண்ட் எல்லாம் விட்டு தள்ளுங்க அண்ணா நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க உங்களுக்கு ஒருத்தங்க பேட் கமெண்ட் போட்டா அதுக்கு பின்னாடி சப்போர்ட் பண்ண போறேன் என்ற பெயரில் இவங்க ஒன்னு சொல்லி அவங்க ஒன்னு சொல்லி ரொம்ப பெரிய விஷயமா இருந்தது தப்பா கமெண்ட் பண்ண நீங்க மட்டும் பதில் சொல்லுங்க அண்ணா மத்தவங்க எல்லாம் சொல்ற அதனால பிரச்சனை பெருசா தான் வருது நான் தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும் ❤
@arasanarasan2626 ай бұрын
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.நீங்கள் எப்பவும் போல happya erunga. No Tension be happy.
@ranjitham17426 ай бұрын
Super anna, akka❤❤
@rajarajarajaraja21876 ай бұрын
Super
@anandhisurya18416 ай бұрын
ஏங்க பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க அடுத்தவங்க பேச்சை எல்லாம் கண்டுக்காதீங்க நமக்கு பிடித்த வாழ்க்கை நாம் வாழ்வோம் ... ஒரு செங்கல் குடுத்தா கூட குறை சொல்லுவாங்க கண்டுக்க வேண்டாம். எப்போதும் போல் நீங்கள் இருக்க வேண்டும்❤❤ சாந்தா
@mmkrish8226 ай бұрын
அண்ணா அண்ணி நீங்க இவ்வளவு விளக்கம் கொடுக்க அவசியமே இல்லை நீங்க என்ன விளக்கம் கொடுத்தாலும் பேட் கமெண்ட் போடுறவங்க போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க அதனால அதை பத்தி கவலைப்படாதீங்க அவங்க எல்லாம் வேலை பொழப்பு இல்லாம போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க உங்க திறமையை காட்டுற நாலா அவங்களுக்கு பொறாமை
@sivakumarr83226 ай бұрын
Avoid negative people We love your video brother Keep Rocking God bless you
@kalashanmugam64706 ай бұрын
உங்கள் வெற்றி பார்த்து பொறமை ஆனால் எங்களுக்கு உங்கள் செயல்கள் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி
@sggaming36896 ай бұрын
யாருக்கும் விளக்கம் குடுக்கணும் என்று அவசியம் இல்லை அண்ணன் அக்கா ❤
@jayakumar35016 ай бұрын
பழி சொல்ற யாரும் வழி சொல்ல போறது இல்லை நீங்க போற பாதையில அழகா போயிட்டே இருங்க கடவுள் உங்களுக்கு துணையாக வருவார்💪🔥 ரெண்டு பேரும் முகமும் ரொம்ப வாடி போய் இருக்கு கவலை விடுங்கப்பா எப்பவுமே ஹாப்பியா இருங்க😊😊😊❤❤❤❤
@Rv-jy4ti6 ай бұрын
நான் pregnant ah இருக்கன். Pls bless me .pls this is my life turning point. எனக்கு எந்த சொந்த பந்தமும் கிடையாது. From srilanka
Take care of your health.. ungaluku nallabadiya delivery agum na vendikiren kadavul kita ungalukkaga
@Shivani908-m9q6 ай бұрын
namma kulanthai tha nammaku ellam yarum illa nu solla vendam.god bless you sister
@krishnaveni25426 ай бұрын
❤❤❤❤❤❤❤ சொந்த பந்தங்கள் இல்லையே என வருந்தவேண்டாம் சகோதரியே நாம் நல்லாயிருக்கனும் நினைக்கிற நல் உள்ளங்கள் தான் நம் உறவுகள் சகி ❤❤❤❤ நம்மை படைத்த இறைவன் அருளால் நல்லபடியாக பாப்பாவோ தம்பியோ பெற்றெடுக்க இறைவனை வேண்டுகிறேன் சகோதரி சத்தான உணவுகள் நல்ல ஓய்வும் மன மகிழ்ச்சியுடன் இரும்மா
@Sushmeethamariappan15046 ай бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼 வாழ்த்துகள்
@rajalakshmisivanesan35366 ай бұрын
Make - up போட்டா என்ன தப்பா ? இது ஓரு பெரிய விஷயம் அல்ல ..நமக்கு content தான் முக்கியம்😊
@punithaks63086 ай бұрын
Yes
@Mygoldentime266 ай бұрын
இதெல்லாம் ஒரு விஷயமா கடந்து போங்க. சாந்தா the best lady🎉🎉🎉🎉
@vv22626 ай бұрын
Facewash pani katadheenga sister ❤😊 kastama iruku ... Unga urimai sister ...unga kita makeup soldradhuku yarkum rights kidayadhu 😊 ini podunga ..poramai la ena senjalum kurai solvanga .. Do what you love..your life your rules ..🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉
@santhisubbaraju67956 ай бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏதும் கவலை வேண்டாம் எதையும் நிரூபிக்கணும் என்று அவசியம் இல்ல
@familyvlogs57156 ай бұрын
சாந்தா யாருக்காகவும் உங்களை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை....உங்களைப் புரிந்து கொண்ட அன்பான கணவர் உங்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போகும் கணவர் இருக்கும் போது நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்...
@jayasundari21806 ай бұрын
நீங்க இப்படியே இருங்க அதான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது😊😊😊❤️❤️❤️❤️ உங்க முகங்கள பாத்தாலே எனக்கு ரொம்ப ஹாப்பி😊😊❤❤
@ramalakshmi80226 ай бұрын
யார் என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்ங்க .சூப்பர் .
@dhanalakshmi21336 ай бұрын
Yes
@sophiarani87556 ай бұрын
Makeup ellam illa
@sophiarani87556 ай бұрын
Raja santha akka varutha padathinka, solravanka poramaila solranka
@sophiarani87556 ай бұрын
Ithuku face wash panni proof p Anna avasiyam illa
@sophiarani87556 ай бұрын
Na health mudiyama iruken ana videopaathu tha happy a iruken
அக்கா இந்த உலகம் வாழ்ந்தாளும் ஏசும் தாழ்நதாளும் ஏசும் இவங்கள விடுங்க அக்கா
@judemervin4516 ай бұрын
குறை பேசுற சொறி நாய்ங்க இருக்க தான் செய்யுது😅😅 அத விட உங்கள அதிகமா நேசிக்கிற உறவுகளும் நாங்க இருக்கோம் 😊😊😊 கவலைய விடுங்க நீங்க போற பாதையில போயிட்டே இருங்க🎉🎊💖❤️❤️ மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊💖❤️
@nirmalagrace39976 ай бұрын
மற்றவரை நாய் என்று சொல்ல லாமா
@jayakumar35016 ай бұрын
@@nirmalagrace3997தேவையில்லாத கமெண்ட் போடுறவங்க தான் நாய்ன்னு சொல்றாங்க உனக்கு ஏன் சுருக்குங்க இது😅😅
@Rv-jy4ti6 ай бұрын
நாய் என்று சொல்லாதீங்க, pls
@nirmalagrace39976 ай бұрын
நான் தேவனுக்கு பயந்தாள் ❤
@jayakumar35016 ай бұрын
@@nirmalagrace3997 சம்பந்தமே இல்லாம எதுக்குமா கடவுளை உள்ள இழுக்கிற?? கடவுளை பத்தி பேசுற ஆளுங்களுக்கு இங்க youtube ல என்ன வேலை??
@Rinee_easy_cooking6 ай бұрын
Hi.. I'm from Chennai.. நான் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் பியூட்டிஷியன் கூட.. மேக் பிடிக்காதவங்க அவங்க போட்டுக்காம இருந்துக்கட்டும் ..நீங்க இந்த மாதிரி கமெண்ட் எல்லாம் ப்ளீஸ் ரியாக்ட் பண்ணாதீங்க.. உங்க face ah வந்துட்டு நீங்க வாஷ் பண்ணி காட்டணும்னு அவசியம் இல்லை.. நானும் ஒரு யூடியூபர். உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்யுங்க. நாம நின்னு விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சா விளக்கம் கொடுத்துட்டே தான் இருக்கணும்..keep rocking..All the very best
@santha74696 ай бұрын
Ok nga.tq nga
@Rv-jy4ti6 ай бұрын
உங்களை போல தான் அக்கா நானும், மரியாதை இல்லை என்றால் யார் என்றாலும் மதிக்க மாட்டன்.
@UshaUsha-r6d6 ай бұрын
ஊர் உலகம் ஆயிரம் பேசட்டும் சாந்தா அக்கா எங்களுக்கு எப்பவும் உங்கள ரொம்ப பிடிக்கும் 😊😊😊😊😊😊😊😊 குறை கூறுபவர்கள் சொல்லிட்டே தான் இருப்பார்கள் அக்கா Don't worry You are made for each other ❤ you are very good looking 😊😊😊😊😊😊😊😊
@savithamohit88846 ай бұрын
அக்கா நான் தினமும் உங்கள் வீடியோ பார்ப்பேன் உங்கள ரொம்ப பிடிக்கும் பீல் பன்னாதிங்க
@yassimplekitchen91966 ай бұрын
U r my favourite couple akka Naan videos regularly papen but comment panna matten akka Innaiku pannanumnu தோணுச்சு luv u akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Unka Hard work than unka success ku காரணம்❤❤❤❤❤❤❤ மேக்கப் panrathu உங்க இஷ்டம் அக்கா நீங்க யாருக்கும் explain panna தேவை இல்ல Self care எல்லாருக்குமே இருக்கும் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
@niroshajekatheeshwaran87346 ай бұрын
Nega negala eruga akka Unga velai avlo kashtam athulaum ungala nega alaga vachukuriga ithu romba nalla vishayam. Don't worry about anything Ungala mathuri kannuku ivlo alaga kan mai vaika ellarukum mudiyathu also athu romba natural aa theriuthu Pls don't worry
@padmavathi-xj4pc6 ай бұрын
நீங்கள் இருவரும் அழகு தான் எங்களை சிரிக்க வைக்கும் நீங்கள் இருவரும் அழகு தான். மேக்கப் போட்டாதான் அழகு என்பது இல்லை❤❤
@SriDhar-iq9ev6 ай бұрын
உங்க வீடியோ எதிர்பார்த்தேன் வந்து விட்டது.. காலை வணக்கம் சாந்தா அக்கா ❤🎉
@sagunthalaperiyasamy13386 ай бұрын
உங்கள் வீடியோ சூப்பர்
@anju...arthi55716 ай бұрын
அண்ணா நீங்கள் அண்ணியை சந்தோசமா வச்சிருக்கீங்க.... அதான் அக்கா அழகாக மாரீட்டாங்க❤❤❤❤❤
@kavisharon36876 ай бұрын
Azagu ma nee, super pair, congrats, All the best for bright future, God bless ur family.💐💐💐
@நிஷாராமச்சந்திரன்NishaRamachan6 ай бұрын
அக்கா மாமா அப்படியே கொஞ்சம் குழம்பை கொடுத்து விடுங்கள் சாப்பிட்டு டேஸ்ட் சொல்றேன்
@manivedakannu93576 ай бұрын
தங்கச்சி அருமை நிங்கள் இப்படியே இருங்க நல்ல இருக்கு❤❤❤❤❤❤❤❤
@Rv-jy4ti6 ай бұрын
உண்மை தான் அக்கா உண்மைக்கும் நேர்மை இருந்தால் திமிர் இருக்கலாம்.
விமர்சனங்களை கடந்து செல்லலாமே உலகம் அப்படித்தான் பேசும்....that's all
@umakrthk6 ай бұрын
Oru vella poramai a erukumo??? Ur smile is too good sister Ur comedy is super improve with good content don't concentrate with negative comment.god bless u.
@ramachandramoorthy6826 ай бұрын
நீங்கள் அனைவரும் எப்போதும் மிகவும் அழகு.. அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை...
@HarshapriyaMani6 ай бұрын
அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤❤
@ShobanaSelva-x4d6 ай бұрын
Solravanga aayiram per solvaanga neenga neengalagave irunga naa inna varaikkum ungala amma appanu thaan solren amma ungala unga comedy romba pudikkum ma
@indhumadhiindhumathi94056 ай бұрын
அக்கா முகம் அழகா இருக்கு என்ன க்ரீம் போட்டு முகம் கழுவினீங்க சொல்லுங்க அக்கா க்ரீம் பேரு சொல்லுங்க ப்ளீஸ் கா உங்க வீடியோ எல்லாம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pandiyammalmuniyandi21066 ай бұрын
அண்ணா அண்ணி நீங்க யாரு சொல்லறதையும் கேங் காதிங்கா நீங்க நீங்கள இருக்கா💚💚.
@juliets46402 ай бұрын
Yar enna sonnalun kavalai padathegga. God bless you.
@iswaarisubramaniam7286 ай бұрын
தம்பி முத்து im from Malaysia... சாந்தா சகோதரியின் short dance எனக்கு மிகவும் பிடிக்கும்... மற்ற வீடியோக்களும் பார்ப்பது உண்டு.. உங்கள் வீடியோவுக்கு கமெண்ட் எழுதுவது குறைவு... இன்று இந்த வீடியோ பார்த்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது... இதற்கு எதுக்கு தம்பி இவ்வளவு விளக்கம்... நீங்கள் பார்க்காத கஷ்டமா... Make up போடுவது அவ்வளவு குற்றமா என்ன.... சொல்றவங்க சொல்லிக்கொண்டே போகட்டும் தம்பி... ஆக வேண்டியதை நீங்கள் பாருங்கள்... வீண் வருத்தம் வேண்டாம்...
@vinayagasarees68426 ай бұрын
don't worry ka. mathavangaluku thimira theriyuradhu namaku adhu suya mariyadhai ka. suya mariyadhai irukiravan thimira dhan irupan. always nenga gethu ka...
@malathia5886 ай бұрын
எல்லாருக்குமே அழகா இருக்கணும்னு ஆசை இருக்குஉங்க ரெண்டு பேரோட அன்பு எல்லாத்துக்கும் புடிச்சிருந்தாரு ஒரு சிலருக்கு பொறாமையா தான் இருக்கு மத்தவங்கள பத்தி கவலைப்படாதீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayasundari21806 ай бұрын
கள்ளம் கபடில்லாத, வீண்பெருமை, வெட்டிப்பந்தா இல்லாத, உழைப்பால உயர்ந்த குடும்பம்🥰❤️❤️ இதே ஹேப்பியோடு லைப் லாங் நல்லா இருங்க🙌🎉🎊🥰💖
@rvbabu71316 ай бұрын
Content parthoma enjoy Pannungada
@rvbabu71316 ай бұрын
I support you muthu and santha
@farookraja96226 ай бұрын
Super ஜோடி வாழ்த்துக்கள் ........ஒருத்தருக்கு ஒருத்தர் puriju errukkinge அதுவே பெரிய God Gift 🎁
@eishaeisha24536 ай бұрын
அலங்காரம் செய்வது உங்கள் சுதந்திரம் இது கூடவா மற்றவர் களுக்கு பிரச்சனை🤭🙈
@Sangeetha-mv4iz6 ай бұрын
அக்கா உலகம் இப்படித்தான் எதுக்கும் கவலைப்படாதீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤
@vv22626 ай бұрын
Makeup pota dhan ena 😊❤ adhu unga urimai .. endha loosungalukum adhai kekura rights kidayadhu..neenga podunga sis ...adhu unga kasu ,unga urimai
@Meharview6 ай бұрын
சூரியனை பார்த்து நாய் குழைச்சிட்டு போகுதுன்னு விட்டுதல்லுங்கம்மா... சரிதா மாரி சாந்துமா நீங்க.❤❤❤❤உங்க முகத்த்த பாக்காம. உங்க குரல கேட்காம நான் தூங்க போனதே இல்லங்கமா .ஐ லவ் யூ சாந்துமா ராஜாமா.❤❤❤❤❤❤❤❤❤❤.
@Meharview6 ай бұрын
இப்ப கூட மணிய பாருஙக ஒரு மணியாக போகுது. பார்த்த காமடியயும் பாத்துகிட்டே இருப்பேன்..❤❤❤❤
@umasandhana99295 ай бұрын
தம்பி சாந்தா நீங்க இரண்டுபேரும் நல்லா இருப்பீங்க. 💐💐❤❤❤❤
@devisankar91896 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ காலை ல பார்த்து உடனே ஒரு எனர்ஜி கிடைக்கிறது
@romilamohanraj-qm5ct6 ай бұрын
Super sis yarrukum asarathavanga unga kethu super vera level sis.bro neenga akkaku support panringa super ❤.
@TheSivafriends6 ай бұрын
மற்றவங்க சொல்லறத கேட்காதிங்க.அவங்களுக்கு பழி சொல்லதான் தெரியும்.உண்மையாக சொல்றேன். அண்ணி(சாந்தா ) அவங்க பட்ட கஷ்டங்கள் நினைச்சா சொல்ல முடியல.சாந்தா அண்ணி மாதிரி பொறுமை இந்த உலகத்தில் யாரும் இல்லை
Orutavanga namma la kura sollurangala avangaluku namma mella poorama iruku so adanala neenga perusa yedhutukaadhinga I like your videos
@muthulaxmiselvarajan16936 ай бұрын
ராஜா சாந்தா யாரு என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உங்க வீடீயோ எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தேவையில்லாத கமெண்ட் கங்கு வருத்தம் வேண்டாம் ப்ளீஸ்
@bawaanivelayutham50536 ай бұрын
Yea..U such fun couples. Ignore the negative comments Akka. U are sweet n beautiful
@Shanmugapriyads1236 ай бұрын
அண்ணன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணது மிகவும் பிடித்தது கோபத்தில் நீங்கள் கேட்ட கொஸ்டினும் மிகவும் பிடித்திருந்தது மேக்கப் போட்டா தப்பா அவர்களை விட்டு தள்ளுங்கள் என் ஃபேமிலி உங்கள் காமெடிக்காக காத்திருக்கிறார்கள் 👍
@mmkrish8226 ай бұрын
உங்க வீடியோ காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அண்ணா அண்ணி நீங்க இவ்ளோ கவலைப்படாதீங்க😢
@archanaarunkumar21226 ай бұрын
Hai Santha Akka Raja Anna soldravanga sollittu thaa iruppanga athellam ignore pannidunga neenga eppavum pola happy ah irukkanum santha akka neenga natural beauty ❤❤❤❤
Bold reply brave hearted couples All the best for the future 🙌 👏
@tivibeautycare14696 ай бұрын
சாந்தா கவலை படாதீங்க நீங்க பேடுகமாண்ட் போடுறவங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை ஆனால் நல்ல கமாண்ட் போடுகிற எங்களுக்கும் ஒரு தடவை பதில் சொன்னால் நானும் சந்தோஷசப் படுவேன்
@johani796 ай бұрын
Vazhdandlum esum. Thazhdhalum esum ulagam. So avoid negative comments. You guys are doing great. Be happy.
@TheSivafriends6 ай бұрын
அண்ணா அண்ணி கண்ணுல எப்பவுமே ஆனந்த கண்ணீர் மட்டுமே தான் வரனும் அண்ணா.அவங்கல எப்பவுமே சந்தோஷமா வச்சுங்க அண்ணா.உங்களுடைய மலரும் நினைவுகள் episode 26பார்த்தேன்
@geethadurai51216 ай бұрын
Feel panathenga sisters enakum unga vedios romba pidikum. Daily unga comedy pathathsn mind relax agum. Solravanga ella negative people😂
@Love_by_Sweety...6 ай бұрын
குரை கூறுபவர்கள் கூறி கொண்டே இருப்பாங்க..... உங்கள் திறமை அவர்களுக்கு வயிறு எறியுது........ முக அழகு இல்லை என்றால் என்ன.. எங்க அக்காக்கு அக அழகு அதிகமா இருக்கு.
@ishwaryatharma22936 ай бұрын
Akka na unkaloda periya fan en huspandum anna mathiriya auto driver so manasum athatha so love u anna akka❤❤❤😊
@Vijayakumari.Vijayakumari.p6 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@pramo_arunicecream6 ай бұрын
Super❤ நம்மள மதிக்காதவர்களை நம்ம மதிக்க கூடாது🎉 கொஞ்சமாவது திமிரோடு தான் வாழனும் இப்போ காலம் அப்படி இருக்கு🎉
@MKVlogs69706 ай бұрын
பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க நம்மளுக்காக தான் நம்ம வாழனும் மத்தவங்களுக்காக வாழணும்னு அவசியமே இல்லை
@murugavel56786 ай бұрын
அக்கா அண்ணா u don't worry Always be happy 🥰🥰🥰🥰🥰
@VkAlamelu6 ай бұрын
ஏம்பா நீங்கள் இருவரும் உண்மையை சொல்றீங்க.வெளிப்படையாக பேசுவது பொறாமை பிடிடித்தவர்கள் இந்த காலத்தில்நிறைய உண்டு.இதையெல்லாம் கண்டுக்காதீங்க.உங்கள் மனசு வருத்தப்பட்டு நேரம் வீணாகும்.யாரையும் குறிப்பாக கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையை பாருங்கள்.உழைப்பால் உயர்ந்தவர்கள் நீங்கள். கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@amirthamozhics2826 ай бұрын
Please take care muthu & shantha brother &sister❤ எந்த விஷயத்தையும் மனதுக்குள் கொண்டு( உடல்நலனை கெடுத்து விடும்) போகவேண்டாமே ப்ளீஸ்😊
@Vijaya-nr8so6 ай бұрын
ஏங்க யாராவது ஏதாவது சொல்லிகிட்டு தான் இருப்பாங்க நீங்களே எவ்வளவு வீடியோ போட்டிருப்பிங்க எவ்வளவு அனுபவம் இப்படி கஷ்டபட்ட எப்படி சாந்தா தங்கச்சி ராஜா சகோதரர் நீங்க இல்லை எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கனும் நிங்களே கஷ்டபட்ட எப்படி நீங்க இரண்டு பேரும் சிரிங்க முதல்ல சாந்தா பாவம் ராஜா சகோதரர் இரண்டு பேரும் முகம் பார்க்கவே கஷ்டமா இருக்கு நான் நினைச்சேன் எவ்வளவு வேலை சாந்தாக்கு பாவம் அதற்கு இடையில் அவங்க சொல்ற மாதிரி இதற்கு பேர் மேக்கபா மேக்கப் என்றால் எவ்வளவு மேக்கப் செட் இருக்கு தெரியுமா மக்களே எவ்வளவு கஷ்டப்ட்டு நமக்கு யோசிச்சா யோசிச்சு காமடி பன்னி சிரிக்கவைக்கிறாங்க நீங்க என்னடான்னா அவங்களை அழ வைக்கிறிங்க இது நாயாமா மக்களே சிந்தியுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
@priyaraj70256 ай бұрын
Onga videos 👍👌👌 husband and wife purithal supper sister happy aa life long irukkanu neenga pasangalum
@venkatvino1856 ай бұрын
Santhu kutti kannu kalankuthu 😢ivangala 2024 illa 2050 vanthalun maramatanga. Nega feel pannathiga ❤santha akka , Muthu anna love you family ❤❤❤❤
@sellappaa.p93875 ай бұрын
சூப்பர் ராஜா சாந்தா அக்கா அடுத்தவனை நினைத்து கவலைப்பட தேவையில்லை மனசு கஷ்டமா நிலையில் இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்தால் மனசு ஆறுதல் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
@keerthigat35376 ай бұрын
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் வெற்றியை தோல்வியோ அது நம் கையில் இருக்கிறது யாரையும் கண்டுகொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை பாருங்கள்😊😊😊😊😊😊
@drv10256 ай бұрын
நமது வளர்ச்சி பிடிக்காதவர்கள் அப்படி தான் பேசுவார்கள். யாருக்காகவும் விளக்கம் கொடுக்க வேண்டாம். மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐.
@mammu45466 ай бұрын
ராஜா அண்ணா வும் சாந்தா அக்காவும் இன்னைக்கு நாளாளுல லூசு ஆகி 12.25 நிமிஷத்த வேஸ்ட் பண்ணிருக்குங்க..... போய்கிட்டே இருக்கணும்னு னா.... இதுக்கு எல்லாம் உட்கார்ந்து விளக்கம் கொடுத்தா அதுக்களுக்கு இன்னும் தொக்கா போய்டும்... போவீங்களா... யூ tube க்கு வந்து 7 வருஷம் ஆகுது னா நீங்க.... மொத்தல்ல மீட் up எப்போன்னு சொல்லுங்க (லக்ஷ்மி ஈரோடு )
@Amirtham-iv8ry6 ай бұрын
சுதந்திர நாடு.... உங்க இஷ்டம் அக்கா... சந்தோசமா மேக்கப் போடுங்க... சூப்பர் அக்கா
@GayathriGayathri-tz8bs6 ай бұрын
நீங்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது
@jibinkanna55736 ай бұрын
உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப பிடிக்கும் யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை வாழ்க வளமுடன்
உங்கள் புடிச்சு இருக்கு என்றதால் தான் வீடியோ பார்க்கவே ஆரம்பித்தேன் எதையும் நினைத்துக் கவலை வேண்டாம் இது வரை கமட் போடவில்லை இந்த வீடியோவை பார்த்தால் சொல்கிறேன் நீங்கள் போடும் வீடியோ என் குடும்பத்தில் நடந்து போல் இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤ மிகவும் நன்றி
@selviduraiarasan8346 ай бұрын
சாந்தா உன்கிட்ட பிடித்த தே இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் உண்மையும்தான் உண்மையாக இருக்கிறவங்க திட்ட கெட்ட குணம் உள்ளவர்கள் நெருங்ககூட முடியாது. உங்கடைய இந்த பதிவு நிறையபேருடைய எண்ணத்தை மாற்றும்.
@santha74696 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🫂
@subashinisk24666 ай бұрын
I like it unga ellam vedios .don't worry raaja santha.👍🏻👏🏻👏🏻🤝🏻
@muthulaxmiselvarajan16936 ай бұрын
மேக்கப் போடுறது அவங்க அவங்க விருப்பம் இதயாரும் பேசுறது அவசியம் இல்லை வீண் பேச்சி எதற்கு 😮
@durgas14796 ай бұрын
Sis neenga romba Azhagu ❤.
@revathimegaa61256 ай бұрын
ஏம்ப்பா, ஏன் இவ்ளோ போட்டு குழப்பிக்கிட்டு, social media க்குள்ள வந்தாச்சு... வந்தா காரணம் உங்களுக்கு மட்டும் தா தெரியும்.....எல்லாரும் நல்லதாவே பேசுவாங்கன்னு எப்படி நினைக்கிறிங்க.... இப்படி இருந்தா மன அழுத்தம் தா வரும்.... தூக்கி போட்டு போய் வேலைய பாருங்க.....😊😊😊
@kothainaayagi51Ай бұрын
சூப்பர் சாந்தா இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும் சரி தான்
@foodplatez....6 ай бұрын
Anna nijamaave neenga rendu perum maariteenga Unga pazhaiya video va neengaley paarthal theriyum difference Maatram nallathu thaan Aanaal thalaikanam koodaathu Ithu bad comment illai Ungal nalam virumbum subscriber
Love you அண்ணா அண்ணி.. சில ஜென்மங்கள் எல்லாம் அப்டி தான் இருக்கங்க... So யாரை பத்தியும் எதை பத்தியும் கவலை படாம.. கண்டுக்காம.. ஜாலி 'a vedio போடுங்க... 😂😍😂😍😂😍😍😍😍😍💞💞💞💞💞💞💜💜💜💜💜💐💐💐💐💝💝💝💝💕💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹💖💖💖🌼❤️💛💚💚💛🌼❤️💛💚