Super 👌👌👌👌 Akka Anna nejama Nan intha video pakurapa neraiya mana kastama than irunthen Ana unga video pakaum sirichuten k thanks ka
@tamindey67982 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்டாலே மகிழ்ச்சி. நேற்று முதல் முறையாக என் கருத்துக்கு விருப்பம் நெஞ்சம் குறியீட்டைப் பதிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மலேசியாவில் இருக்கும் எனக்குத் தங்களின் குறியீடு மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் தங்கள் ஊர் எது என பதில் தரவும். மிக்க நன்றி
@shankarnarayanan91502 жыл бұрын
Unga vidio parkum pothu than udan piranthavargal ellainu kavali ellama eruku akka, thanks akka,
@வெ.ந.முனியாண்டி2 жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி இனிய காலை வணக்கங்கள் 😆😆😆😆😆💖💖💖💖💖💃💃💃💃🍁🍁🍁💓💓💓🙋🙋🙋🍎🍎🍎🤣🤣🤣😅😅😅😅🌷😅
@nizamudeenmohamedabdulkade90632 жыл бұрын
Enkalukum unkala romba romba pidikum
@dillibabu66722 жыл бұрын
நன்றி.... வணக்கம்.... சூப்பர்....
@lakshmikrishnan72862 жыл бұрын
புடவை கலர் 👌👌👌🌹🌹மா.
@chandrajothi94862 жыл бұрын
அது என்னவோ உண்மை தான் அக்கா எவ்ளோ மனக்கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த எல்லாம் மறந்து சிரிப்பு வருது நன்றி அக்கா அண்ணா ❤️
@rosecr9952 жыл бұрын
லைட்டா இல்லை உங்க வீடியோ பார்த்தாலே அக்கம் பக்கம் யாரு இருக்காங்கன்னு கூட பார்க்காமல் சிரிப்பு வருகிறது.
@thanushkodi66142 жыл бұрын
ஆமா
@jansisenthil80172 жыл бұрын
Yes pa
@bharathianand95202 жыл бұрын
Me too
@Mygoldentime262 жыл бұрын
நலமாக. வாழ்க பல்லாண்டுகாலம்
@legendsbeknightking8152 жыл бұрын
ஏ சாந்தா வெளிய வேணா வேணான்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள happyதானா இவ்வளவு gift வந்ததுகு
@hariramkv39822 жыл бұрын
வந்தால் வரவு என்று நினையுங்கள் மேடம். நன்றி. ஜெய் ஹிந்த்
@sonydeeps42772 жыл бұрын
இன்னைக்கு சந்தா அக்கா ராஜா அண்ணாவை நேருல பத சந்தோஷதுல இருக்கேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@anurekha72172 жыл бұрын
Neenga simple ah nalla irukkinga 👍🏻
@gajalakshmi80332 жыл бұрын
உங்கள் ஊர் உங்கள் சொந்தங்கள் எல்லாம் எங்களுக்கு வீடியோ மூலம் அறிமுகம் ஆனதில் ரொம்ப சந்தோஷம் பட்டேன் உங்களை பார்க்க எவ்வளவு போர் வந்தாங்க சாந்தா அக்கா உங்களுக்கு இப்படி ஒரு சோந்தங்க இருக்கும் போது நீங்கள் அதிஷ்ட சாலி தான்
@chandranramaya41842 жыл бұрын
Santa akka unggaloda explence romba nandri
@roginibalu2742 жыл бұрын
சேலை சூப்பர் சகோதரி
@MyMdhussain2 жыл бұрын
iris aunty, Malaysia 🇲🇾 tq for telling and showing everything,have safe journey and enjoy best wishes 😊. Shanta don't mind aunty telling and Sorry, Shanta and Raja if you'll visit some body never seen before" CAN you go visit empty hand? No isn't! same go to kind hearts 💕 friends ♥ They are showing their Love ❤ 😍 💖 Sincerely. Just say tq and Accept it. don't heard their's hearts. They're gift full of appreciation appreciations.LOVE ALL.🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🍀🍀🍀🌹🌹🌹🍁🍁🍁💐
@sagunthalasagunthala88292 жыл бұрын
Na thanthonimalai innaikku vanthaen.....veettukku vantha pirakuthaan.intha video paathen...ayyo miss panniten....
@marakathamt99522 жыл бұрын
God Bless You 🌹
@vijisiva13052 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாய தாயும் சேயும் நலமுற இறைவனை வேண்டி கொள்கிறேன்
@sayanthansayanthan5502 жыл бұрын
அக்கா இப்படி எப்பவும் சந்தோசமா இருக்கனும் அக்கா அண்ணா 👌👌
@sayanthansayanthan5502 жыл бұрын
Hi akka
@kavitha74712 жыл бұрын
Unmayil nan unga video partha piragu than santhosama irukken super akka
@murugesanmurugan96802 жыл бұрын
Super....😍😍😍
@HemaVlogs142 жыл бұрын
Suuuuuperb enjoy 😍😍😍
@LakshmiLakshmi-mq2dp2 жыл бұрын
என்ன வேலை இருந்தாலும் உங்க வீடியோ பார்க்க இருக்கமுடியாது.
@sudhabalu78002 жыл бұрын
அன்பு தான் பரிசாக வழங்கப்பட்டது 🥰
@singamvel16052 жыл бұрын
Akka azhaga eruku saree ningalum super ah erukinga akka 😘😍😍😍😍
ஹாய் சாந்தா. கரூரில் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள்.
@honeybeecreationz40412 жыл бұрын
Tmrw thanthoni malai la irupinglaa???
@trameshtramesh64482 жыл бұрын
எங்களுக்கு நீங்கள் மச்சான் சிறப்பு விருந்தினர்தான்
@vijayaviji4022 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தால்தான் நிம்மதியாவே இருக்கும் அண்ணி ஒரு நாள் பார்க்கலனா கூட ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கு அண்ணி புதிதாக காமெடி கிடைக்க வாழ்த்துக்கள் 💐 உங்கள நேரில் பார்க்க முடியலங்கிற ஆதங்கம் நிறைய இருக்கிறது அண்ணி 😔 ...
@ramya20262 жыл бұрын
அந்த அன்பளிப்பு எல்லாமே உங்க மேல உள்ள அன்புக்காகதான் அக்கா.. நீங்க அதை வேண்டாம்னு சொல்லாதீங்க... எங்கள சிரிக்க வைக்கர உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.. மற்றும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@praveen80382 жыл бұрын
😓😓😥😢👈😄😃😀🤩😍🥰
@rajeswaria74082 жыл бұрын
எதார்த்தமான பேச்சு 👌👌👌👌👌
@bhargavic46542 жыл бұрын
உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் சாந்தா. பிள்ளைகளும் பத்திரம்.❤
@mayaruba98502 жыл бұрын
அருமை நேற்று போட்ட மேக்கப்பில் நன்கு மாற்றம் தெரிகிறது 🙌🙌✋✋😀😀😀
@vaalaielaivirunthu44652 жыл бұрын
True santha iam watching your all video to get rid of my broken heart only....
@kirusanamahalingam74742 жыл бұрын
Santha akka. நான் Srilanka Mullaitivu இல் வசிக்கிறேன். நீங்கள் மஞ்சள் சேலை கட்டினது நான் பார்க்கவே இல்லை. மஞ்சள் சேலை கட்டினால் உங்களுக்கு சூப்பராக இருக்கும். 😀😀😀😀😀
@sathyamuthukumaran46912 жыл бұрын
அக்கா உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் நடிப்பில் எங்களை சிரிக்க வைக்கும் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கு வேண்டும் அக்கா
@madhukutty49742 жыл бұрын
Akka Inga kerala ya irukinga
@appaponnubr4622 жыл бұрын
அக்கா எனக்கு 5 வருடம் குழந்தை இல்ல உங்க வீடியோ பார்த்து சந்தோசமா சிரிச்சிட்டே இருப்பேன் இப்போ நான் 4மாசம் அக்கா ஸ்கேன் சென்டர் போயிருந்தேன் அங்கேயும் உங்க வீடியோ தான் என்ன மாதிரி ஒரு 5 தோழிகள் பார்த்துட்டு இருந்தாங்க அக்கா
@vijayalakshmibalki96432 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙌🌹
@selvakumarramachandran87582 жыл бұрын
Take care sister
@Usha_Selva2 жыл бұрын
வாழ்க வளமுடன் 👍👍👍👍👍
@muthusp19782 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@vethaivanam86542 жыл бұрын
வாழ்க வளமுடன் தாயும் சேயும் நல்ல இருக்கனும்
@ajkitchen75102 жыл бұрын
👏👏👌👌
@shyamaladevi79682 жыл бұрын
Super 🙏
@nirmaladevi98882 жыл бұрын
சூப்பர் 👍👍👍👌🏿👌🏿😍
@BlackdevilRithik20102 жыл бұрын
நாங்க கரூர் தான் எங்க இருக்கீங்க
@sangeethasathish38692 жыл бұрын
Unga mela yengalukku anbu atikam akka unga video partha tha andraya nall santhosama irukum 🥰🥰🥰🥰
@mansooralshehhi50762 жыл бұрын
அருமை.அருமை
@rtk17222 жыл бұрын
கொடுத்த gift ஐ எல்லாம் ஒரு வீடீ ேயாவா போடுங்க Sis
@khadarfathima99192 жыл бұрын
சாந்தா அடுத்த தடவ வரும் போது கண்டிப்பா திருச்செந்தூர் வாங்க....வந்து எங்க வீட்டுக்கு கண்டிப்பா வ ரனும்...😍😍
@soundarmedia72112 жыл бұрын
சூப்பர்
@shanthirajaganapathy8592 жыл бұрын
Simple சூப்பர் a p
@dkavishrridhinesh80042 жыл бұрын
Unga video patha happy ah irukum ka
@bhailalsoni12742 жыл бұрын
Very good nice super Best so beautiful most
@tchithra45262 жыл бұрын
Wellcome to Chennai nangalum ungala parkkanum gift kudukkanum
Correct tha Anni unga video pathala manasu romba free ya iruku ❤❤❤
@vijayalakshmigopalakrishna76052 жыл бұрын
Tenkasikku vaanganu solren ketkavillaiyaa
@smrm24262 жыл бұрын
தங்கச்சிக்கு அண்ணனின் நல் வாழ்த்துக்கள்
@suganyakumar39242 жыл бұрын
❤️❤️❤️❤️🥰🥰🥰🥰 மன கஷ்டத்துக்கு மருந்தே உங்க வீடியோ தான்
@boniboni68482 жыл бұрын
நீங்கள் எங்கா இருக்கீங்கன்னு நீங்கள் இன்னும் சாரிலா இருக்கும் போதே தெரியுது 😍😍🤩🤩
@sujithaarun48782 жыл бұрын
இதெல்லாம் உங்க மேல இருக்கிற பாசம் கா நீங்க கிப்ட்டுன்னு சொல்றீங்க அப்படி இல்ல இதெல்லாம் எங்க மனசோட அன்போட வெளிப்பாடு ஓகேவா ஆனாலும் சூப்பர் கா சூப்பர் இப்ப சொன்னீங்க இல்ல ஒரிஜினல் இதுதான் எனக்கு இந்த சிம்பிளிசிட்டி தான் பிடிக்கும் என்று சூப்பர் சூப்பர் அக்கா அண்ணா அக்கா
@leehyohui86622 жыл бұрын
அன்பான பரிசுகள் வந்து கொண்டே இருக்கும்.no feelings 🤩🤩🤩🤩🤩😍😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻
@muthukrishnan-hh3bu2 жыл бұрын
அலோ-அக்கா
@muthukrishnan-hh3bu2 жыл бұрын
நான்-உங்க-விடியோ
@muthukrishnan-hh3bu2 жыл бұрын
விடியோ-றொம்ப-நல்லா-இருக்கும்
@selviprakash13722 жыл бұрын
லைட்டா இல்லீங்கோ ஹெவியா சிரிக்கிறோம்🤣🤣🤣
@priyaharshithagnanam33832 жыл бұрын
சாந்தா நீள பொட்டு சூப்பர்
@praveensundhar79372 жыл бұрын
சாந்தாக்கா.எங்க.ஊருக்கும்.வாங்க.அக்கா.
@lingasamys_Agriculture2 жыл бұрын
🌹 சரிங்க தங்கை இதயமே 🙏 🌹
@estherjoseph82892 жыл бұрын
All take care.. Safe journey back home...
@maidinammal96952 жыл бұрын
Shantha, aft u all go back to kerela pl make this Paati vaithiyam dish n giv family to eat. Murungai leaves fry with jeera, onion, garlic, chilli, manjal podi, black pepper podi n egg. Then add rice soru fry like fried rice. This will cure body fr any allergy of water or food n cure fevers, stomach upset n cold. After illness or travel best food to take. Take care
சாந்தா அக்கா நமஸ்காரம் உங்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி என் பெயர் சுபா சில வாரங்களாகதான் உங்களை பார்கிறேன் நீங்கள் விரைவில் கோவை சரளா போல் சினிமாவில் வருவீர்கள் அப்போது எங்களை மறந்து விடாதீர்கள்
@pechiammalp23562 жыл бұрын
நன்றி அக்கா, உங் வீடியோ எல்லாமே பார்ப்பேன் லைக் பண்ணுவேன்,ஆனா கமன்ட் மட்டும் போட்டது இல்ல. இது முதல் தடவ கமன்ட் போடுற. அக்கா & அண்ணா இருவரின் சேனலும் புடிக்கும். உங்க வீடியோ பாத்தா மட்டும் தான் என் கவலை மறந்து, என்னையே அறியாமல் சிரிக்கிறேன். என்னையும் சிரிக்க வைத்ததுக்கு நன்றி அக்கா 😄😄
@pechiammalp23562 жыл бұрын
Thank you so match akka. reply pannaduku
@kalidas16602 жыл бұрын
உங்க மேல வச்ச பாசத்து னால தான் Gift present பன்றாங்க. அன்போடு வாங்கிக்க அக்கா. யாரு கொடுக்குறா உங்க உறவுகள் தானே. உங்க மனசுக்கு இன்னும் எவ்வளவோ பன்னலாம்