இராஜ யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 55,102

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 497
@astrochinnaraj
@astrochinnaraj 4 жыл бұрын
Subscribe : bit.ly/32y9MkT
@Masterofuniverse1874
@Masterofuniverse1874 4 жыл бұрын
@@srikarthikeyaastro6535 ok
@thilthil6982
@thilthil6982 4 жыл бұрын
ஐய்யா வணக்கம் என் பெயர் செந்தில் குமார் 1, 7, 1984.நேரம் 1.44pm கோயம்பத்தூர் கடகம் ராசி துலா லக்கனம் ஐய்யா என் ஜாதகத்தில் 8இல் ராகு லக்கனத்தில் சனி செவ்வாய் சேர்க்கை எனக்கு இப்போ சுக்காரன் தசா நடப்பில் இருக்கு ராகு புத்தி வரும் வரைக்கும் என் வாழ்கை சூப்பர் ஐய்யா வந்தவுடன் தோளில் காளி ஒரு கார் வைத்து இருந்தேன் ஐய்யா அதுவும் காலி மனைவி பிரிந்து கோர்டில் டிவைஸ் கேக்குற ஐய்யா 4வருசமா என் அன்பு மகளை தனியா வைத்து பார்த்து வருகிறேன் ஐய்யா என் வாழ்கை என்ன ஆகும் ஐய்யா உதாரண ஜாதகமாக எடுத்து எனக்கு ஓரு வலி சொல்லக ஐய்யா வணக்கம்.
@MrSairavibala
@MrSairavibala 4 жыл бұрын
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
@subhashshankar352
@subhashshankar352 4 жыл бұрын
Dear sir if u have real guts predict my horoscope and my carrctor 2/8/2001 3.20 am place Koppal Karnataka challenge 👍👍
@kaibeckham8486
@kaibeckham8486 3 жыл бұрын
i dont mean to be off topic but does any of you know a way to log back into an Instagram account?? I stupidly lost the account password. I would appreciate any assistance you can give me!
@umamaheswari7538
@umamaheswari7538 4 жыл бұрын
ஜோதிடம் என்பது கடல் என அடிகடி கூறுவீர்கள் அதில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து வர உங்களுக்கு திறமை அதிகம் சின்னராஜ் அண்ணா வாழ்த்துக்கள் சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 4 жыл бұрын
உங்கள் திறமை அபாரம். ராகுவை இவ்வளவு புரிதலோடு எவாராலும் விளக்க இயலாது.உங்களை புகழ்ந்து புகழ்ந்து, இதற்க்கு மேல் வார்த்தைகள் இல்லை. எல்லாவருக்கும் நம்பிக்கை தருவதாய் அமைகிறது உங்கள் விளக்கம். அருமை. 🌺
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை மீன லக்னம் சூரியன், 2ல் கேது,3ல் செவ்வாய் ,7ல் குரு சந்திரன்,8ல் ராகு அய்யா அவர்கள்,9ல் சனி, 11ல் புதன் சுக்கிரன் 16-03-1957, 20 வயதில் வெளி நாடு தான் இன்று வரை நான் இங்கு தான் இருக்கிறேன் 8 ல் ராகு எனக்கு நன்மைகள் செய்கிறார் நன்றி வணக்கம் ஐயா
@vgnarasimhan
@vgnarasimhan 4 жыл бұрын
அருமை அண்ணா.... உகிக்க முடியாத விளக்கம்... இது போல எடுத்துக்காட்டுக்கள் தருவதால் நாங்களும் காற்று கொள்கிறோம்... பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். நன்றிகள் பல.
@pravanya2006
@pravanya2006 4 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏. மிக அருமை. தங்களின் ராகு கேது பதிவுகளின் மூலம் இந்த பதிவில் ராகு கொடுத்த யோக பாக்யத்தை ஒரு சுய பரீட்சையாக ராகுவின் ஸ்தான பலத்தை(புதனின்) ஆராய்ந்து பதில் அறிந்த பின் தங்களின் பதிலை கேட்டறிந்தேன். தேர்வில் 90 சதவீதம் பெற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா தங்கள் பதிவுகளுக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் சார் நல்ல தெளிவான விளக்கம் எட்டில் ராகு நின்றால் பயப்படத் தேவையில்லை என்பது பற்றி மிக அழகாக ராகுவிற்கு வீடு மற்றும் கால் கொடுத்தவனைப் பற்றியும் ஜாதகரின் யோகமான ராகு தசைக்கு காரணமான உச்ச சனி பற்றியும் எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் தெளிவாக விளக்கினீர்கள் காரணங்களையும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியது மிக அருமை சார் மிக்க நன்றி சார்
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
ஐயா நான் முதலில் பார்த்ததும் தப்பாக தான் நினைத்தேன் அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@veeramani6293
@veeramani6293 Жыл бұрын
Sir, வீடியோ சூப்பர், ஒரு சந்தேகம், லக்னாபதி+ராகு 8 ல மறைவு ,பெண் ஜாதகம் 31-3-2023 மாலை 6.15 மணி மதுரை
@sakthivelsakthivel4576
@sakthivelsakthivel4576 4 жыл бұрын
வணக்ம் தெய்வமே நீங்க எந்த எடுத்துகாட்டை வைத்துசொன்நாலும் எல்லோற்கும் பலவிசயங்கலை புாியவைத்து பயத்தைநீக்கி மணதைாியத்கொடுத்து விடுகிறீா்கள் தெய்வமே உங்கஸ்டைலே தனி தெய்வமே நன்றி நன்றி நன்றி தெய்வமே நன்றி
@natkuganarchunaraja974
@natkuganarchunaraja974 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏👍எட்டின் மீதான பயத்தினை தங்களது பல பதிவுகள், அதனையும் கடந்து,இன்பமோ துன்பமோ,எதற்காக வந்தோமோ அதனை உறுதியுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்கி வருகின்றன.🙏🙏🙏அமிர்தத்தை உண்டவர் எட்டில் 🤔🤔🤔🙏🙏🙏
@Elaiyarasan_Murugaraj
@Elaiyarasan_Murugaraj 4 жыл бұрын
வணக்கம் ஐயா, தங்களிடம் இதுவரை எனக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை... இப்பதிவின் ஆழத்தை தெரிந்ததன் காரணமாக... தற்போது எனது ஜாதக அமைப்பின் மீது மிகப்பெரிய ஆச்சரியம் கலந்த பயம் இருக்கிறது... (ராகுவும் கேதுவும் நட்சத்திர சாரத்தில் பரிவர்த்தனை... கடக லக்கினம் 2ல் ராகு 8ல் கேது 9ல் குரு , சனி 11ல் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் 12ல் புதன், சூரியன்) உங்கள் கருத்தின் வழி தெளிவை எதிர்பார்த்து இருக்கிறேன்... எனது பெயர் மு.இளையரசன் பிறந்த தேதி : 22.06.1998 நேரம் : காலை 7.55 கல்வியும் வேலையும் பற்றி கேள்வி... (கனவுகளும் லட்சியங்களும் தொடர) உங்கள் பார்வை பதிந்தமைக்கு நன்றி ஐயா...🙏 பதிலுக்கு காத்திருக்கிறோம்... நன்றி ஐயா...🙏🙏🙏😍🌱🌾🍃
@karthikthiagarajan4027
@karthikthiagarajan4027 4 жыл бұрын
This is very exceptional sir. Beyond the imagination. Thanks for illustrating this real time example. Now we realise that depositor of Raghu is very important.
@geekysukila7530
@geekysukila7530 4 жыл бұрын
எங்களின் ஜாதக சந்தேகங்களை தீர்க்க ஒரு live Vedio போடுங்கள் Anna pls pls
@gobbulkannadeen9185
@gobbulkannadeen9185 4 жыл бұрын
ஆம் குரு நாத
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good morning anna 😊🙏 Best explanation 👌👌💞💞 இனி 8 இல் ராகு இருந்தாலே இனி பயப்பட தேவையில்லை, 👌👌🙏🙏
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
@சுத்த_சிவ_சன்மார்க்கம் 4 жыл бұрын
மல்லிகா விளம்பரத்தை முழுவதுமாக பார்த்தேன் ஜி. இணைந்திருப்போம்.
@swathivijayan9937
@swathivijayan9937 4 жыл бұрын
Very nice explanation with positive approach 👍
@raghulprasad4430
@raghulprasad4430 4 жыл бұрын
இது நூற்றுக்கு நூறு உண்மை குருஜி எனக்கும்கூட ராகுதசை தான் எட்டில் ராகு. ராகு தசை ராகு புத்திதான் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றேன். இரண்டு நிலம் வாங்கினேன். 2000 முதல் நியூமராலஜி கற்று வந்தேன் பிறகு தபால் மூலம் ஜோதிடமும் கற்றேன். ஜோதிடத்தில் பைத்தியமாக இருந்தேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். 2013 முதல் ஜோதிடம் வேண்டாம் என்று வார ராசிபலன் கூட பார்ப்பதில்லை. 2016 முதல் மீண்டும் உங்கள் மூலம் ஜோதிடம் கற்க ஆரம்பித்து விட்டேன்.பார்த்தால் அப்பொழுதுதான் ராகு திசை ராகு புத்தி தொடங்கியது. மீண்டும் உங்களால் ஜோதிட கடலில் விழுந்துவிட்டேன். ராகு தசையில் தான் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். என் கணவர் என்னை குழந்தை போல் பார்த்துக் கொள்கிறார். திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. என் பெயர் புஷ்பவல்லி. பிறந்த ஊர் புதுச்சேரி. பிறந்த நேரம் 6:30 காலை பிறந்த தேதி 2. 4. 1976. இத்தனை நாள் போனில் தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை. இப்பொழுதுதான் என் கணவர் தமிழில் டைப் செய்யும் வசதி கொண்ட போன் வாங்கி தந்தார். நன்றி குருஜி
@tamilan2118
@tamilan2118 4 жыл бұрын
அண்ணா எனது பெயர் பிரகாஷ். பிறந்த நாளான இன்று எனது கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. என்றும் அன்புடன் நேயர்களுள் ஒருவனாக!
@zink7935
@zink7935 4 жыл бұрын
HI PRAKASH I AM ALSO SAME DOB 27-8-1987 TIME-7.30
@MrSairavibala
@MrSairavibala 4 жыл бұрын
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
@gomathimathi1531
@gomathimathi1531 4 жыл бұрын
ஒவ்வொரு ஜாதகமும்ஒரு புதிய பாடத்தை கற்றுக் கொடுக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻
@SakthiVel-he3cf
@SakthiVel-he3cf 3 жыл бұрын
ஐயா பாடல் படித்து சாதகம் கூறுவது தற்போது காண்பது மிக அரிது.குரல் சூப்பர்
@vasanthabcd
@vasanthabcd 4 жыл бұрын
Super na.. Na veyla pochu.. Job irundha sollunga or any business partner Chennai la irundha sollunga.. Married, one kid, wife not working, rented home, middle class, I too have rahusir in 8th house. if I have praptham take my jadhagam as an example.. Vasanth Jan 25 1984, Madurai, 1.30am. Current dasa n bukthi.. Namma sanibagwaan thaan 🙏🙏🙏🙏🙏
@sourirajalus3000
@sourirajalus3000 4 жыл бұрын
Dear Sir, Your brief about RajaYogam by 8th House Rahu is very interesting moreover you shows an enthusiastic expression present in your face, that came because you how much-loves the profession. Thanks
@vinodvino6388
@vinodvino6388 4 жыл бұрын
U always great sir. Every time i am watching u r video u r giving only positive approach. Thank u sir
@yathiraju9201
@yathiraju9201 4 жыл бұрын
Very nice sir , I have seen your videos from 2009 but when seeing Rahu and ketu I'm really amazed sir . Thanks sir if time permits kindly update the your web page there is error in booking I m unable book your slot .
@jagadeeswarijayakumar314
@jagadeeswarijayakumar314 4 жыл бұрын
Nice explanation Sir, but it would have been still better if you had explained the effect of position of kethu😊😊😊
@godislove6616
@godislove6616 4 жыл бұрын
Anna, I'm regularly watching your videos . It's really worth of watching exactly match to my horoscope especially when you do on basis of rasi phalam. How will be my family life and future. How will be my children education and future. 22.5.1984, 11.30pm, Mysore. 💐💐🙏
@rusha1697
@rusha1697 4 жыл бұрын
Very good explanation sir. First of all I also confused so much .
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 4 жыл бұрын
ராகுவிற்கு நட்சத்திரசாரம், ராசி அதிபதி மற்றும் வக்ரம் பலன் சொல்லுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு நன்றி ஐயா🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@sparrowjake8597
@sparrowjake8597 4 жыл бұрын
Always fantastic, jegan from Singapore
@sugunas6064
@sugunas6064 4 жыл бұрын
அருமையான example and explanation
@mariaseeli3383
@mariaseeli3383 4 жыл бұрын
சார்.ஒருபொதுவான.கேள்வி..புராண.காலத்தில(மஹாபாரதம்.கதையைசமீபத்தில.டிவியில.பார்த்துவருகிறேன்).பாண்டவர்கள்நல்லவர்களாக.தர்மவழியில.நடக்கிறாங்க.ஆனா.மிகவும்துன்பப்படுகிறார்கள்...வாழ்க்கையில.முக்கால்வாசிதுயரப்படுகிறார்கள்..எங்கமதத்திலயும்.இயேசு.நல்லவராஇருந்துகடைசியில..சிலுவையிலகொடுமையாகொல்லப்படுறார்...அப்போ.எங்களுக்குத்தான்.கர்மா.கஸ்டப்படுறோம்னா.அவங்களுக்கும்கர்மாதான்காரணமா.இல்ல.நல்லவங்களுக்கு.எப்பவுமேதுயரம்தான்.வாழ்க்கையா.
@lakshmilogu2870
@lakshmilogu2870 4 жыл бұрын
என் மகள் 29/30/04/1995 at 1.35 am . தாம்பரம். ராசியில் குரு எட்டில் வக்ரம். அதனால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்குமா . திருமணம் எப்போது நடக்கும். உங்கள் சொல்லாடல் மிக அருமை. நன்றி.
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 4 жыл бұрын
வணக்கம் . அருமையான விளக்கம் . மிக்க நன்றி .
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 4 жыл бұрын
🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏......
@vvkentertainment435
@vvkentertainment435 3 жыл бұрын
Thank you so much sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth
@maghi7033
@maghi7033 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@ttc6668
@ttc6668 4 жыл бұрын
நல்லது புரிந்து கொண்டோம் நன்றி அண்ணா.இராகுவை பற்றி மீண்டும் ஒரு குழப்பம். மகரத்தில் இராகு ,செவ்வாய் சாரம் .இராகுவிற்கு வீடு கொடுத்த சனி இலக்கணத்திற்க்கு 8ல் மறைவு,இராகுவிற்கு12ல் மறைவு ,கால் கொடுத்த செவ்வாய் இலக்கணத்திற்கு 6ல் மறைவு ஆனால் இராகுவிற்கு 10ல் உள்ளார் .இந்த நிலையில் இருக்கும் இராகு தசாவில் என்ன பலன் தரும் பதில் தரவும் மிகவும் அவசியம் நன்றி அண்ணா.dob1/12/89,time:5:10pm,place:oddanchatram .
@muthusamy973
@muthusamy973 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் ஆயிரம்
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 жыл бұрын
வணக்கம் சின்னராஜா சார் நல்ல எடுத்து காட்டு
@selvareddy3278
@selvareddy3278 4 жыл бұрын
சின்ன ராஜ் தம்பி வணக்கம் சகோதரன் இல்லாத ஒரு சகோதரி கேட்கிறேன் உங்கள் பதிவு எல்லாம் பார்த்து விடுவேன் உங்கள் கிராம புற பேச்சு எழில் நயமாக இருக்கு ம் என் உடன் பிறவா சகோதரனிடம் கேட்கிறேன் என் மகனுக்கு திருமண் magi 2 வருடம் ஆகிறது திருமண மா ன 15 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது பிறந்த 10 நாள் இல் இறந்து விட்டாள் என்ன காரணம் என் மகன் நல்ல கம்பெனி யில் வேலை ஓசூர் இல் பிறந்தநாள் 23/11/1988 காலை 4/05am name திருமால் குழந்தை பிறந்த நேரம் 10/11/1919 காலை 4/05am என் மகன் 7வருடம் விரும்பி திருமண ம் நடந்த து 15மாதம் மிகவும் அன்னியோனி ய maga வாழந்தார்கள் மனசு நொந்து இருக்கி ரன் மறு திருமண ம் நடக்குமாஉங்கள் அக்கா வாக நினைத்து பதில் சொல்லு கள் குழந்தை நன்றாக இருக்கிறன்
@sureshs191
@sureshs191 4 жыл бұрын
Thanks Anna. I am kadaga lakkinam. Magara rasi. 8th place raagu, 2nd place kethu
@nelalbr
@nelalbr 4 жыл бұрын
ஐயா ஒருவனுக்கு வாழ்வில் கஷ்டங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறார் அவன் இழந்தது ஒன்று அல்ல அனைத்தையும் இழந்து விட்டான் இப்போது கிரகங்கள் அவனுக்கு சாதகமாக உள்ளன ஆனால் அவன் எதையும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இருக்கிறான் நீ என்கிட்ட இருந்து புடுங்குனத மட்டும் எனக்குத் தா அதைவிட்டுவிட்டு அதைவிட நல்லதாக நான் உனக்கு தரேன் அப்படின்னு சொல்றான் கிரகங்கள் இருந்தாலும் சரி கடவுளாக இருந்தாலும் சரி அவன் வாழ்வில் என்ன நடக்கும் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி
@mohansuba362
@mohansuba362 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் வடமதுரையில் வசித்து வருகிறேன் தாங்கள் எடுத்துக் கூறிய உதாரண ஜாதகம் போலவே என்னுடைய பிறப்பு 26 3 83 இரவு 9.30 கிட்டத்தட்ட இந்த ஜாதகத்தில் கூறிய நல்லவை எனக்கு மாரி அமைந்துள்ளது தங்களின் தொடர்களை தொடர்ந்து நான் வாசித்து வருகிறேன் நேசித்து வருகிறேன் உங்களுடைய பழைய வீடியோக்களை தேடித்தேடி ஆய்வு செய்து வருகிறேன் தங்கள் கருத்து என்னை பிரமிக்க வைக்கிறது தாங்களுக்கு வாசிக்க நேரம் கிடைத்தால் தயவு செய்து பார்த்து சொல்லுங்கள் ஐயா எவ்வாறு எனக்கு ராக ு மாறினார் என்று மற்றவருக்கு புரிய வைப்பதற்கு என் ஜாதகம் ஒரு உதாரணம் நன்றி ஐயா
@padminisrinivas1779
@padminisrinivas1779 4 жыл бұрын
Sir , 1) Rahu does not aspect any house, 2 ) Rahu aspects 5 th 7 th and 9 th houses from where it is, Which is correct? Please tell
@vijayananddevi4267
@vijayananddevi4267 4 жыл бұрын
ஐயா, தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. என் மகளின் ஜாதகத்தில் 2ல் ராகு, லக்னாதிபதி 6ல் வக்ரம் இதற்கு பலன் மற்றும் என்ன படிக்கலாம் என்று சொல்லுங்கள். பிறந்த நாள்: 11-12-2005 மதியம்12:20 சேலம். நன்றி ஐயா...
@rhythmsai8033
@rhythmsai8033 4 жыл бұрын
Asha, 3.1.1983, 3.30am Karaikkudi. Rahu in 8th house. lots of struggles in life. when will the situation get better for me. please take a moment to read my chart, Please Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Super explanation , thank you so much sir
@Masterofuniverse1874
@Masterofuniverse1874 4 жыл бұрын
2076 யாரெல்லாம் இருப்பார்கள்
@SamyugdhaKG
@SamyugdhaKG 4 жыл бұрын
10.3.81 2.19am Udumelpet sir ragu 8th place sir 2 ND place kethu pls sir? 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@tamilvanankuppusamy1038
@tamilvanankuppusamy1038 4 жыл бұрын
ஐயா வணக்கம்.என் படிப்பு முடிந்தது முதல் முன்னேற முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். பலன் ஏதும் இல்லை. என்னிடம் கை செலவிற்கும் காசு இல்லை. எனக்கு வேலையும் இல்லை தொழிலும் இல்லை. நான் 2015ல் கட்டுமான பொறியியல் முடித்து வேலைக்கு சென்றேன். ஆறு மாதங்கள் வரை வேலை செய்தேன். அடுத்து வேலை பிடிக்கவில்லை என்று நின்று விட்டேன். அதனை தொடர்ந்து அரசு பணிக்கு முயற்சி செய்து அதுவும் நடக்கவில்லை. பின்பு நண்பர்கள் வழியாக 2018ல் வீடு கட்டும் ஒப்பந்தம் கிடைத்தது முடிவில் தான் தெரிந்தது 5லட்சம் வரை இழப்பு என்பது. மனதை திட படுத்தி கொண்டு புதிய ஒப்பந்தம் கிடைத்ததும் கடன் கட்டி விடலாம் என்று நம்பிக்கை கொண்டேன். ஆனால் 2019 முதல் ஆறு மாதங்கள் வரை ஒப்பந்தம் ஏதுமில்லை. என் ஊர் அருகாமையில் உள்ள ஒரு கிடங்கில் வேலைக்கு சென்றேன் அதுவும் நிலைக்கவில்லை. இப்போது இரண்டாம் பட்டமாக வழக்கறிஞர்க்கு மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். என் படிப்பு முடிந்தது முதல் இன்று வரை நான் வீட்டில் ஒரு உதவாது ஒரு பொருள் போல தான் இருக்கிறேன். என்னால் என் வீட்டில் எந்த ஒரு நல்லதும் இல்லை. நான் எதை செய்தாலும் தவறாக தான் முடிகிறது. இப்போது இரண்டாம் பட்டமாக வழக்கறிஞர் பட்டம் படிக்கிறேன். நான் கட்டுமான பொறியியல் துறையில் முன்னேற்றம் அடைவேனா இல்லை வழக்கறிஞர் தொழிலில் முன்னேற்றம் அடைவேனா. நீங்கள் தான் கணித்து கூற வேண்டும். இரண்டாம் பட்டம் கல்லூரி கட்டணங்களை பெற்றோர் தான் பார்த்து கொள்கிறார்கள். எனக்கு தினமும் துயரமாக உள்ளது. என் கடன் எப்போது தீரும். தொழில் எப்போது நல்ல நிலைக்கு வரும். என்னிடம் தங்களுக்கு குரு தட்சணை கொடுத்து பார்க்கும் அளவிற்கு இப்போது பணம் இல்லை. ஆகையால் தான் இங்கே பதிவிடுகிறேன். நான் நல்ல நிலைக்கு வந்தவுடன் கண்டிப்பாக குரு தட்சணை கொடுத்து விடுவேன். நம்புங்கள். தயவு செய்து உதவுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை வார்த்தை அளிக்கும் போது ஒரு தைரியம் வருகிறது அதை வைத்து தான் தங்களிடம் உதவி கேட்டு வந்து இருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள். பிறந்த நாள் 12/11/1993 பிறந்த நேரம் 09:45 pm பிறந்த ஊர் சென்னை
@shankarp07799
@shankarp07799 4 жыл бұрын
Hello brother, I can understand your pains and bother, Gurudasa dasa 2and half crices, coming up sanidasa will be successful will be safe,& all problem solved. Don't worry.
@skvisalatchi4483
@skvisalatchi4483 2 жыл бұрын
Sir l am your new subscriber en payanukum 8ragu (thulam laknam)ragu v2athipathi sukran kethu v2athipathi seivai sukran lirunthu seivai 11 il iruku sukran kethula iruku viruchaga rasila pls sir en payanuku yepadi iruku yethavathu problem ma pls reply sir
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Excellent explanation ayya thanks sundarrajan
@sumathidandapani5955
@sumathidandapani5955 4 жыл бұрын
Extraordinary explanation.... thankyou very much sir
@santhoshkumar926
@santhoshkumar926 3 жыл бұрын
Anna, idhe jadhagathil sani vakram aagirundhal enna palan, sattru vilakkungal, nandri
@ganesanr9012
@ganesanr9012 4 жыл бұрын
நன்றி.உன்மையானபதிவுஐயா
@padmakrishnan2005
@padmakrishnan2005 4 жыл бұрын
Nice explanation sir......Please make a video for Guru and Sani conjuction sir.Many saying it as Bhramahathi dosham. Is that true. Also a video on Neechabanga Rajayogam especially for Chandran ( Vrichiga rasi )
@chandruk5032
@chandruk5032 4 жыл бұрын
ஐயா வணக்கம்! தனுசு லக்னம்/கடக ராசி: சுயஜாதகத்தில் 8ல் கடகத்தில் ராகு+சந்திரன் மறைவு ஆனால் சந்திரன் ஆட்சி! தற்சமயம் நடப்பில் மோசமான 8ம் அதிபதி சந்திர திசையில் சுக்கிர புத்தி. வரப்போகும் 11ல் ராகு 5ல் கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்? எல்லோரும் 5ல் கேது புத்திர தோஷத்தை தரும் என்று சொல்கிறார்கள்! ஆனால், கேது 5ம் வீட்டில் கடக ராசிக்கு முதல்தர யோகக்காரர் என்று சொல்லப்படும் செவ்வாய் தன்மையை அல்லவா பிரதிபலிக்கும் என்று எனது சிற்றறிவு சொல்கிறது. செவ்வாய் 2ல் மகரத்தில் உச்சம்! லக்னாதிபதி குரு நீசம்! 3ல் சுக்கிரன்! 8ம் அதிபதியின் தீய பலன்களில் இந்த ராகு கேது பெயர்ச்சி காப்பாற்றுமா? இல்ல சந்திரனுக்கு 7&8ல் இருக்கும் குரு புதன் சுக்கிரன் அதியோகம் சரி செய்யுமா? மேலும் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம்+ராகு நின்ற நட்சத்திரமும் புதனோட ஆயில்யம். புதன் 2ல் மகரத்தில்; புதனுக்கு வீடு கொடுத்த சனி அங்கு ஆட்சி! தங்கள் மேலான கருத்துக்கு நன்றி!
@Krishnamoorthyvkl
@Krishnamoorthyvkl 4 жыл бұрын
ஐயா இந்த ஜாதகம் என்னுடைய ஜாதகம் போன்றே உள்ளது ஐயா நான்பிறந்தது1983-1-26தேதி அதிகாலை 2'30மணி ராகுதிசையில் நானும் வெளியூரில் வேலைபார்தேன் பின்னர் குருதிசையில் சொந்தஊர்வந்தேன் திருமணம் 2ஆண்1 பெண் குழந்தைஉள்ளது ஐயா கடந்த10வருடமாக சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன்ஐயா இடையில் ஆசிரியர் பயிற்சி முடித்தேன் ஐயா வேலைகிடைக்கவில்லை ஐயா தற்போது ஜோதிடத்தின்மீது ஆர்வம் ஏற்பட்டு கடந்தஇரண்டு வருடமாக ஜோதிடம்பயின்றுவருகிறேன் ஐயா வரும்சனிதிசை எப்படிஇருக்கும் ஐயா எவ்வளவு உழைத்தாழும் பொருளாதார முன்னேற்றம் இல்லை ஐயா உடல் தொந்தரவு தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது ஆயுள் எப்படி உள்ளது தாங்கள் தயவு கூர்ந்து பதில்தரவும் ஐயா நீங்கள் யூடுப்பில் பாடும் பாடலை எழுதி வைத்துக் கொள்கிறேன் ஐயா மிகவும் பயனாகஉள்ளது ஐயா ஒரே மாதிரியான ஜாதகம் 10 நாள் வித்யாசம் நான் மிகவும் சிரமப்படுகிறேன் அந்த ஜாதகர் நல்லமுறையில் இருக்கிறார் எனது ஜாதகத்தையும் ஓர் உதாரணமாக வீடியோவில் போடுங்கஐயாநான்பிந்தஊர் காங்கேயம் உங்கள்சேவைக்குநன்றி ஐயா
@senthilnathan5656
@senthilnathan5656 4 жыл бұрын
ஜயா, கடந்த சில காலம் சோகங்கலை சந்தித்திது வருகிறேன், எனது என்னம் சிறிது நேரம் தற்கொலையை துண்டுகிறது பிறகு மாறிவிடுகிறது, ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன் என்று எண்ணுகிறேன், இந்த பிறவி நான் என் கெட்ட கர்மாவை அணுபவிக்க பிறந்தேனா? எனது வாழ்வில் வாழ தேவையான செல்வம் கிடைகிகுமா? நல்ல வேலை கிடைக்குமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? பல முறை கேள்வி கேட்டு பதில் கிடைக்காததால் இதில் கேட்கிகிறேன், 22.10.1996 1.05pm சிவகாசி.
@ramanraman0906
@ramanraman0906 4 жыл бұрын
Iyya🙏🙏🙏🙏🙏 raghu vakra guruvudan sernthal nanmai seyyuma....enakku viruchiga lagnam lagnathi sani,thanusu rasi udhiradam 1 padham ennoda jathagathil ipdithan irukku...aana computerla vera mathiri varuthu sani kettai 4 il....enakku ethirkalam eppadi irukkum iyya..dob 18 10 1988 8.30am...ennoda thirumana vaalkai rompa pirachanaiya irukku..enakku irandavathu thirumanam nadakkuma.. .
@ganesanr2491
@ganesanr2491 4 жыл бұрын
Sir ராகு 8 யில் இருந்து நல்ல பலன்களை தருவார் என்று தாங்கள் கூறிய விளக்கம் அருமை, அடுத்து வரும் குரு திசை, குரு லக்கனத்தில் இருப்பதால், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 4 யில் உள்ளது, குரு, சனியின் சாரத்தில் உள்ளது. ஆகையால் குரு திசையும் நல்ல பலன் தரும் என்று கணிப்பது சரியானதா நன்றி
@vasanthinagarajan
@vasanthinagarajan 4 жыл бұрын
Very good positive explanation. For me as well rahu maha dasha running. Up until the end of chevvai dasha i was working, we bought house, had 2 girls. After the start of Raahu maha dasha everything has changed. Now i am studying and thought of changing career. My DOB is 30.01.1984, 7.28 p.m. and place of birth Tanjore. Raahu in 10th house . I got married and moved to Australia in 2008. Please tell me about career and rahu dasha. Waiting for your positive reply sir. Thank you so much.
@balaganapathy8894
@balaganapathy8894 4 жыл бұрын
Sir, I think Venus not hide for ragu ... Because of Venus in uthiradam star it means under 4° in makara raci...so as bhava kattam ... Venus Vision straight to ragu. Thank you sir.
@saravanakumar7203
@saravanakumar7203 4 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா saravanakumar Madurai 22.8.1974 time 4.24am ஐயா மிக்க நன்றி
@satheeshkumar-iq9ec
@satheeshkumar-iq9ec 4 жыл бұрын
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
@rhythmsai8033
@rhythmsai8033 4 жыл бұрын
Respected sir, Please take a moment to answer my question. For the same birth chart in this video, If budhan is not vakram, sitting with sukran and sevvai (utcham) in 3rd house for viruchaga lagnam. Sani also utcham in 12th house, what will be the result during rahu dasa?
@padmaarun1390
@padmaarun1390 4 жыл бұрын
My daughter Aradhana's dob 31.12.2006 time 9.58pm place chengalpet pls tell me how is next ragu dasa and education pls tell me.
@jothimani629
@jothimani629 4 жыл бұрын
Advance wishes for reaching 150k subscribeRS soonly you will reach 500k congratulations guruji 150k family are with u now with trust 🙏🤗🤗🤗🙃🤗🤗
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Good example and great explanation as usual Sir🙏
@thiba63
@thiba63 3 жыл бұрын
Super saar👍👍👍
@தினம்ஒருதேடல்
@தினம்ஒருதேடல் 4 жыл бұрын
I like u sir. best astro sir
@anandDevasena
@anandDevasena 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா , நீண்ட நாட்களாக கேட்கிறேன், 13-04-1990, 12.35pm, திருச்சி, எப்போது விவாகரத்து கிடைக்கும், இந்த திருமணத்தால் நானும் எங்கள் குடும்பம் மிகுந்த பிரச்னைகளை சந்தித்தோம். இரண்டாவது திருமண வாழக்கையாவது நன்றாக இருக்குமா, எப்போது இரண்டாவது திருமணம் 🙏🙏🙏🙏🙏🙏
@yogisenthil7310
@yogisenthil7310 4 жыл бұрын
சின்ன வாரியார் அவர்களே, இந்த ஜாதகர் நிறைய சம்பாதிக்க வீடெல்லாம் வாங்க எந்த கிரக அமைப்பு காரணம் என்று ஒரு விளக்கம் கொடுங்கள். Please. ..2 ல் சூரியன் சந்திரன் உடன் கேது நல்ல நிலையை தருமா? இவர் தந்தையின் தற்போதய நிலை என்ன?
@sangeethar1330
@sangeethar1330 3 жыл бұрын
Sir dhanush rasi puradam nakchathiram meena laganam 8th place raghu now ragu desai it's Positive or negative please reply me
@palanimanoj4936
@palanimanoj4936 4 жыл бұрын
மேச லக்கினம் சிம்மராசி விருச்சிகத்தில் ராகு. ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் இரண்டாம் இடத்தில் கேதுவோடு இருக்கிறார்.அதே செவ்வாய் அம்சத்திலும் கேதுவோடு இணைந்து உச்சத்தில் இருக்கிறார்.பிறந்த நாள்:8.8.1975 நேரம் 10.55pm இடம்: பழனி ராகு திசை 46 வயதில் வருகிறது .எப்படி இருக்கும் நண்பரே?????
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
@anandhir7652
@anandhir7652 4 жыл бұрын
வணக்கம் .எனது மகளுக்கும் 8ம் இடத்தில் ராகு,வீடு கொடுத்த சூரியன் அதற்கு எட்டில் 3 ம் இடத்தில் ,இன்னும் மூன்று கிரகங்கள் உடன் ,பரிவர்த்தனை ஆகும் சனி குரு,எட்டாம் அதிபதி தசையும் நடக்கிறது ,எவ்வாறு பலன்கள் இருக்கும் என்று தெரியவில்லை ,தசைகள் அனைத்தும் மகர லக்னத்திற்கு ஆகாத தசைகளா?மேற்படிப்பு ,எதிர் கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று மிகவும் கவலையாக உள்ளது,பெயர்- Sneha -30/03/98,2.11 am ,போடிநாயக்கனூர் . ( பின் குறிப்பு - நான் இக்கேள்விகளுக்கு ஆன பதிலை இரண்டு ஆண்டுகளாக கேட்கிறேன் ,எட்டாம் அதிபதி தசை ஆரம்பிபதற்கு முன்பிருந்தே ,இப்பொழுதாவது பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ,நன்றி ,வணக்கம் .
@anandChina
@anandChina 4 жыл бұрын
Ok finally you mentioned that point also.
@bhavaniab849
@bhavaniab849 4 жыл бұрын
your predictions are extra ordinary sir
@TAMILARASAN-bn8zj
@TAMILARASAN-bn8zj 4 жыл бұрын
Dhanush lagnam dhanush rasi 2 ketu 5il guru sani 7 suriyan 8 sukran rahu budhan 11il sevaai idhu nanmaya
@narasimmanp5525
@narasimmanp5525 3 жыл бұрын
Dear sir, I'm Narasimman from Bangalore. 28 January 1973, 2.30PM. Place of birth CHIDAMBARAM. For me Raghu is in 8th house with Sukaran. Suriyan, buthan and guru is in 9th house. Why for me everything failed sir till now. Even marriage life failed. Business or job also no success. Even my parents also away from me past 11 years no communication. Really if my message was noticed by you really I feel I got blessings of God otherwise I'm unlucky.
@sreedharm7545
@sreedharm7545 4 жыл бұрын
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@subramaniannatarajan7205
@subramaniannatarajan7205 4 жыл бұрын
ஐயா வணக்கம். சுப்ர மணியன். ராகு ராகு ராகு முடியவில்லை. இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை. உடலும் மனமும் ரணமாகி விட்டது. இன்னமும் 15 வருடங்கள் ராகு தசை நடக்கிறது. இனிமேலாவது வண்டி குடை சாயாமல் ஓடுமா?.சீரும் சிறப்பும் கூட வேண்டாம். சுமாரான வாழ்க்கை போதும். 16.12.1972. 11.20pm. erode.
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
வணக்கம் சகோதரா. இப்படியும் ராகு நன்மையைக் கொடுப்பார்ரா ராகு நின்ற வீட்டின் அதிபதி புதன் எட்டில் மறைந்தும் நன்மை அளித்துள்ளார். புரியும் படியான விளக்கம் நன்றி சகோதரா
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
அருமை அண்ணா,🙋🙋🙋
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 4 жыл бұрын
Very nice educative video again.👍
@geekysukila7530
@geekysukila7530 4 жыл бұрын
நிறைய சந்தேகங்களுடன் புதிதாக ஜாதகம் கற்று வருகிறேன் pls கேள்வி களுக்கு பதில் அளிக்க ஒரு live Vedio Anna pls pls
@easwariks9924
@easwariks9924 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகனுக்கு 8-ல் ராகு உள்ளது. தற்போது ராகு திசை நடக்கிறது. தொடரும் 3 திசைகளும் வக்கிர கிரகங்களின் திசையே அதுமட்டும் இல்லாமல் நடக்கும் எல்லா திசைகளிலும் வக்கிர கிரகங்களின் தொடர்பிலேயே இருக்கிறதே (எல்லா கிரகங்களும் வக்கிர கிரகங்களின் சாரதத்தில் நிற்கிறது. இல்லையென்றால் வக்கிரகிரகங்களின் வீட்டில் நிற்கிறது. சந்திரன் ஒருவனை தவிர அதுவும் வக்கிர குருவுடன் சேர்ந்து நிக்கிறது. என் மகனின் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் ஐயா . 22.06.2018 7.45 PM ஈரோடு
@sundar6280
@sundar6280 4 жыл бұрын
🙏 சின்ன ராஜ் ஐய்யா,12.01.1964,1.55மதியம், கீரங்குடி.எனக்கும் மிதுன ராகு,. ராசிக்கு8 இல் இருந்து தசை நடதுது,plz.,ராகு யோகம் உண்டாகும் அமைப்பு முறை உள்ளதா? middle class family, life la மேன்மை பெருவேனா?🙏🙏
@selvareddy3278
@selvareddy3278 4 жыл бұрын
உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் சின்ன ராஜ் தம்பி ஒரு மூத்த சகோதரி யாக நினைத்து பதில் சொல்லு ங்க 26ம் தேதி கேட்டேன் ஒரு 5 நிமிடம் எனக்காக
@s.muthukumar4334
@s.muthukumar4334 4 жыл бұрын
குருவே🙏, ராகு திசையில் தொழிலில் என்னென்ன திருப்பங்கள் உள்ளது, வருங்கால மாமனர், மாமியார் எப்படி இருப்பார்கள்?பெண் எந்த வழியில் அமையும் ஐயா.DOB:05/12/1995, TIME: 10:05 A.M, PLACE:Kadayanallur
@nandhakumarc2607
@nandhakumarc2607 4 жыл бұрын
வணக்கம் ஐயா....எனது பெயர் நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....
@rajeshdeviprasad
@rajeshdeviprasad 4 жыл бұрын
ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம் அஸ்றோசின்னராஜ் அவர்களே உங்களுடைய வீடியோ பதிவு எல்லாவற்றையும் நான் பார்த்து விடுவேன் அனைத்தும் அருமை நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து நிறைய ஜோதிடம் கற்றுள்ளேன் உங்கள் வீடியோவை பார்த்தால் நேரம் எப்படி போகின்றது என்பதே தெரியாது நீங்கள் எனது கமெண்டுக்கு பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன் இதோ என்னுடைய கமெண்ட் என் மனைவி ஜாதகம் 26 நவம்பர் 1992 11 45 காலை பெங்களூர் , என்னுடைய ஜாதகம் 23 அக்டோபர் 1987, 7 47 காலை, தஞ்சாவூர் என் மனைவிக்கு அடிக்கடி கோபம் வருகிறது அது ஏன் சொல்ல முடியுமா ? என் மனைவி மகரலக்னம் எட்டாம் அதிபதி சூரியன் சூரிய திசை ராகு புத்தியில் கல்யாணம் நடந்துள்ளது எட்டாம் அதிபதி ஆகிய சூரியன் எப்படி நல்லது செய்து உள்ளார் அதுவும் ராகு புத்தியில் எனக்கு தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் . எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா மனைவி உடைய ஆயுள் எப்படி இருக்கும் நீங்கள் எட்டாம் அதிபதி எப்படி நல்லது செய்வார் என ஒரு ஜெனரல் வீடியோ கூட போடலாம் ஆனால் நல்லது செய்வாரா அல்லது கெட்டது செய்வாரா என நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள்தான் ஜோசியர் . எனக்கு வேலை மாற்றம் உண்டா என்னுடைய ஜாதகத்தின் படி சனி திசை புதன் புத்தியில் வெளிநாடு செல்வேனா நீங்கள்தான் சொல்லவேண்டும் நீண்டநாளாக கமெண்ட் செய்துள்ளேன் ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை என் மனைவிக்கு பிசிஓடி ப்ராப்ளம் உள்ளது அது செவ்வாய் நீச்சம் ஆகிவிட்டதால் என்று நினைக்கிறேன் ? நாங்கள் எப்போது சொந்த வீடு வாங்குவோம்.என் மனைவியுடைய ஜாதகத்தில் சூரிய திசை சந்திர திசை செவ்வாய் தசை எப்படி இருக்கும் எங்களுடைய சித்தி எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை அபகரித்து விட்டார்கள் நாங்கள் கோர்ட்டில் கேஸ் போட்டால் நாங்கள் ஜெயிக்க முடியுமா என்னுடைய அம்மா மிகவும் வெகுளித்தனமான அவர்கள் ஆதலால் எங்கள் தாத்தா பாட்டி எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் செய்த துரோகம் எங்கள் அப்பா இறந்த பின்பும் கூட அவர்களுக்கு எங்கள் மேல் கருணை வரவில்லை என்னுடைய கமெண்ட் கொஞ்சம் பெரிதாகி விட்டது என்று நான் நினைக்கிறேன் என்னுடைய மனக்குமுறல் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இப்படிக்கு உங்கள் சிஷ்யன் ராஜேஷ்
@mugeshsakthi3859
@mugeshsakthi3859 4 жыл бұрын
ஐயா தந்தை காவல்துறையில் உள்ளார் அவரை போலவே என்னால் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய அரசு பணி கிடைக்குமா,, 4வருடமாக சிறுசிறு தவறால் போட்டிததேர்வில் தோல்வி அடைத்தேன், தற்போது எட்டில் இருக்கும் ராகு திசை ஆரம்பமாகியுள்ளது அரசுத் தேர்வில் வெற்றி திருமணம் குழந்தை எனக்கு வாய்ப்புள்ளதா ஐயா
@rajashimans4136
@rajashimans4136 4 жыл бұрын
Very nice explanation 👌 please tell about how is my mariage life.? my horoscope DOB 9 12 1985 time 3 15am place chennai Egmore.If any astrology point of view used us example for my horoscope.I will hopefully for it 🙂 thanks 👍☺️😉
@venkatesh2285
@venkatesh2285 4 жыл бұрын
சார் பரவாயில்லை சார். என்றாவது ஒரு நாள் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை வேலையா?? சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் திசை நிம்மதி இல்லை வேலையும் பாதிப்பு. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே பயமாக உள்ளது எப்படி இருக்குமனு.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் கண் பிரச்சனை வேற சந்திர திசை தொடங்கியதில் இருந்து. கண் பார்வை போய்விடுமோ என்ற பயம் வேற. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள்.இனி வாழும் வாழ்க்கை நரகமாக இருக்கும் என்றார்கள்.
Raagu in 8th house #9 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
31:06
astro chinnaraj
Рет қаралды 270 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19