Рет қаралды 1,689
Hp முறையில் டிராக்ருக்கு ரொட்டவேட்டரை எப்படி தேர்வு செய்வது பற்றிய விவரங்கள் :
🚜டிராக்டர் எஞ்சின் hpயை விட பீடியோ பவர் குறைந்த இருக்கும்
🚜டிராக்டர் hp 45 எனில் ( எ. க: 575 எஞ்சின் hp 45 பீடியோ பவர் hp 39.5 இருக்கும் எனவே 36 பிலேடு ரொட்டவேட்டர் தேர்வு செய்ய வேண்டும்
🚜 டிராக்டர் எஞ்சின் பீடியோ பவரை விட ரொட்டவேட்டர் கத்தி எண்ணிக்கை குறைந்து இருக்க வேண்டும் அப்போது எஞ்சின் லோடு இல்லாமல் சீராக இயங்கும்
🚜டிராக்டர் பீடியோ பவரை விட அதிக எண்ணிக்கையில் ரொட்டவேட்டர் கத்தி இருப்பின் டிராக்டர் எஞ்சின் விரைவில் பழுது ஆகிவிடும்
=======================================
🌲🌲 மீண்டும் மலரும் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Sarva shakthi rotavato...
சர்வசக்தி ரொட்டவேட்டர் பற்றிய விவரம்
🌾 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும் 🌺