டிராக்டர் உள்ள ஆடினரி மற்றும் பவர் ஸ்டாரிங் வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது

  Рет қаралды 1,337

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

2 жыл бұрын

Difference between ordinary steering and power steering / ஆடினரி ஸ்டாரிங் மற்றும் பவர் ஸ்டாரிங் க்கும் உள்ள வித்தியாசம் :
⚙️ ஆடினரி ஸ்டாரிங் :🚜
ஸ்டாரிங் பாக்ஸில் இருந்து முன் பகுதி வீல் வரைக்கும் காலம் பைப் கொண்டு இணைக்கபட்டு இருந்தால் அது ஆடினரி ஸ்டாரிங் 🚜
🚜இதில் என்டு ஃபால்ஸ் 4-ன்கு இருக்கும் 🚜
🚜என்டு ஃபால்ஸ் க்கு கட்டாயம் கீரீஸ் பேக் அடிக்கடி செய்ய வேண்டும்🚜
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🚜பவர் ஸ்டாரிங் :
🚜ஸ்டாரிங் பாக்ஸில் இருந்து ஹைட்ராலிக் ஷோஸ் மூலம் டபுள் ஏக்டிங் பம்ப் கொண்டு இயக்கம் செய்யப்படுகிறது இதற்கு பவர் ஸ்டாரிங் என்று பெயர் 🚜
💧ஆயில் சம்பு ஹைசில் இருந்து டபுள் ஏக்டிங் பம்பிற்கு ஆயில் லூபிரிகேட்டிங் செய்ய படுகிறது 💧
👍ஹைட்ராலிக் ஆயில் பில்டர் 2500hrs ஒரு முறை கட்டாயம் மாற்றி கொள்ள வேண்டும் 🚜
🚜ஷோஸ் லைனில் ஆயில் லீக் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 🚜
🚜ஆயில் பில்டர் மாற்றம் செய்ய படாமல் இருந்தால் பவர் ஸ்டாரிங் ஓட்டுவதற்கு கடினமான இருக்கும்🚜
🚜பவர் ஸ்டாரிங் டிராக்டர் உபயோகபடுத்தும் விவசாயிகள் கட்டாயம் 2500 hrs ஒரு முறை ஆயில் மாற்றம் செய்ய வேண்டும் இல்லை எனில் பவர் ஸ்டாரிங் பம்ப் தேய்மானம் அதிகரிக்கும் 🚜
=======================================
🌲🌲 மீண்டும் மலரும் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Sarva shakthi rotavato...
சர்வசக்தி ரொட்டவேட்டர் பற்றிய விவரம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
🌲🌲 மீண்டும் சந்திப்போம் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Lowest price New rotav...
குறைந்த விலையில் புதிய ரொட்டவேட்டர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
✨முயன்றால் முடியாதது
எதுவும் இல்லை...✨✨
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள்... 🌾🌾🌾

Пікірлер: 1
@Ktm_King_HR
@Ktm_King_HR 2 жыл бұрын
Mass bro🔥🔥🔥
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 117 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
EPL Lab Facing and turning
9:43
K. Ramakrishnan College of Technology KRCT-Trichy
Рет қаралды 12 М.
வாழை மரங்களை எளிய முறையில் வெட்டி ஓட்ட முடியும்
3:08
Meendummalarum மீண்டும்மலரும்
Рет қаралды 2,8 М.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 117 МЛН