டிராக்டர் உதவி கொண்டு மஞ்சள் பயிரிடுவது எப்படி|| டிராக்டர் உதவி கொண்டு மல்ஷிங் சீட் லேயிங் மிசின்

  Рет қаралды 1,515

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

3 жыл бұрын

மஞ்சள் டிராக்டர் உதவி கொண்டு பயிரிடுவது எப்படி
✳️ எளிமையான முறையில் டிராக்டர்🚜 மூலம் குறைந்த நேரத்தில்⏲️ மஞ்சள் பயிரிட முடியும்
✳️டிராக்டர் 🚜🚜மூலம் மஞ்சள் போடுவதால் ஆழமாகவும் மண் சமமாகவும் இருக்கும்.
✳️ஆட்கள் தேவை இல்லாமல் குறைந்த நேரத்தில்⏲️ விரைவில் மஞ்சள் பயிரிட முடியும்
🚜🚜🚜 ஒரே நேரத்தில் பார் பிடித்தல் மற்றும் மஞ்சள் பயிரிடுவது எளிமையாக நடக்கிறது 🚜🚜🚜
🌿🌿 டிராக்டர் மூலமாக பயன்படுத்துவதால் எளிதாக மஞ்சள் பயிரிடப்படுகிறது 🌿🌿
✳️ சாதாரணமான rotavator பின் அமைப்பில் மஞ்சள் போடும் pipe அமைக்கப்பட்டுள்ளது
🚜🚜🚜அனைத்து வகையான 40hp மேல் உள்ள டிராக்டர் கொண்டு மல்ஷிங் சீட் லேயிங் மிசின் - ஐ இயக்க முடியும்
🚜லேயிங் சீட் மட்டும் வேண்டும் எனில் தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு தொலைபேசி எண் : 9942441598
✨முயன்றால் முடியாதது
எதுவும் இல்லை...✨✨
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள். 🌾🌾🌾
🌷🌷மீண்டும் மலரும்

Пікірлер: 2
@naveenmu94
@naveenmu94 3 жыл бұрын
Bro drip irrigation inline lateral la .... tractor la suthara mathri irka...pto attachment
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,7 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН