டிராக்டரில் வைக்கோல் ரேக் /Hay rack

  Рет қаралды 2,296

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

3 жыл бұрын

2229 வைக்கோல் ரேக் / Hay rack :
✴️ இந்த ஹேரேக் தேங்காய் நார், வைக்கோல் மற்றும் கரும்பு தோகை போன்ற விவசாய கழிவு பொருட்களை பிரித்து உளர வைக்கவும், உளர்ந்த பிறகு ஒன்றாக குவிக்கவும் பின் வரிசைப்படுத்தவும் பயன்படுகிறது.
✴️டிராக்டரின் மும்முனை இணைப்பு மூலம் எளிதாக எடுத்துச் செல்லலாம்.
✴️35 hp க்கு மேல் உள்ள டிராக்டர் பயன்படுத்தலாம்.
🔸Source of power required - 35hp and above
🔸PTO rpm - 540 rpm
🔸Number of arms - 6
🔸No. Of spring in each arms -2
🔸Working width - 2.5m
🔸Attachment - 3 point hitch
🔸Machine weight - 200kg
Working cond Transport cond
Length 83" 83
Widht 87" 43"
Height 40" 85"
✴️இந்த கருவியின் மூலம் ஆட்கள் உதவியின்றி வேலையை எளிமையாக்கலாம்.
✴️ அதிக அளவில் coir factory- யில் பயன்படுத்தப்படுகிறது.
✴️தரை தளத்தில் மேடு பள்ளம் உள்ள பகுதிகளில் பயன்படுத்தும்போது இதிலுள்ள பைப் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
✴️இந்த ஹேரேக் மெசின் பராமரிப்பு, கிடைக்கும் இடம், மெசின் விலை பற்றி அறிய கீழுள்ள லிங்க் சென்று பார்க்கவும்.
======================================
🌲🌲மீண்டும் சந்திப்போம் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• 2229 - கைராக் மிசின் வ...
கைராக் மிசின் விற்பனைக்கு
======================================
🌲🌾🌾 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும் 🌺

Пікірлер: 4
@rsaveeth9680
@rsaveeth9680 3 жыл бұрын
ஹே ரேக் Hay - வைக்கோல் Rack - வரிசை
@lakshmisri9124
@lakshmisri9124 3 жыл бұрын
Price, can it work for mini tractor
@vijayakumartractorseethapa5444
@vijayakumartractorseethapa5444 3 жыл бұрын
rate
@abishekrs3058
@abishekrs3058 3 жыл бұрын
Bro rate evlo?
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 90 МЛН
ELECTRICAL OPERATED WOOD SPLITTER - HI TECH INDUSTRIES KUNNATHUR
4:01
HI TECH INDUSTRIES KUNNATHUR
Рет қаралды 2,5 М.
மரம் பிளக்கும் இயந்திரம் பற்றிய விவரம்
5:09
Meendummalarum மீண்டும்மலரும்
Рет қаралды 427