இராமானுஜர் அவதாரத்தின் நோக்கங்கள்

  Рет қаралды 110,654

ADIGURU ஆதிகுரு

ADIGURU ஆதிகுரு

3 жыл бұрын

புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் கி.பி. 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்.
வைணவத்தில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற இன வேறுபாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜர்தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகித்துவருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு - செலவு கணக்குகள் இப்பொழுதும் அவர் சன்னிதியில் வாசிக்கப்படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகுதான் பெருமாளுக்கு நடைபெறுகிறது.
மகா ஆச்சாரியார் இராமானுஜரின் வாழ்க்கை வரலாறு

Пікірлер: 149
@raghavendransethumadhavan4561
@raghavendransethumadhavan4561 2 жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏 எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🙏
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 3 жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthaarthanari5996
@amuthaarthanari5996 2 жыл бұрын
⁰⁰⁰⁰⁰000⁰0⁰⁰ⁿ⁰⁰00000⁰0⁰0000
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
எங்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் எத்திராசரே உமதுபாதங்களே எங்களது காப்பாகட்டும் சரணம் ஸ்ரீஇராமானுஜரே
@varmansomu9727
@varmansomu9727 3 жыл бұрын
சிறந்த காணோளி பதிவு. ஸ்ரீ உடையவயர் திருவடிகளே சரணம்
@boomadevi8017
@boomadevi8017 Жыл бұрын
Azhagana thelivana pathivu anna. Mikka nandri anna. Ramanujar thiruvadigale potri potri..
@Adiguru
@Adiguru Жыл бұрын
🙇🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
அரங்கன் முன் அனைவரும் சமம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஆதிகுருசேனலுக்குகோடாணகோடிநன்றிகள்தகவளைஅற்புதமானமுறையில்சொல்லும்விதம்அற்புதத்திலும்அற்புதம்ஐயா ஓம்ராமானுஜர்ஐயாபோற்றி ஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி🌿🌿🌿🌿🌿🍌🍌🍌🍌🍌🥥🥥🥥🥥🥥🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் அதிஅற்புதமான தகவல் களஞ்சியம் ராமானுஜர் ஐயாஅவர்களின்வாழ்க்கையில்நடந்த அற்புதங்கள்அதிசயங்கள்மற்றவைகள்அனைத்தையும் அழகாகசொன்ன ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் ஓம் ஸ்ரீ ராமானுஜர்ஐயாதிருவடிகள்சரணம் ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தண்ணோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்நாராயணாயவித்மஹே வாசுதேவாயதீமஹி தண்ணோவிஷ்னுப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்மஹாலெட்சுமியார்ஓம்நமோநாராயணனாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@anantharajana4612
@anantharajana4612 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 3 жыл бұрын
உடையவர் ராமானுஜர் பற்றிய அருமையான பதிவு 👌 மிகவும் நன்றி ஐயா 🙏 ஓம் நமோ ஸ்ரீ மதே ராமானுஜயா நமக 🙏
@ganeshthangavel4362
@ganeshthangavel4362 2 жыл бұрын
"&&"xffxffxfx"xfffxxffxxfxfxfxfxfx"I"your from"your"xfxfxffxfxfx&xf”&"&xfxfx"&"xfx
@maragathamjagadheesan8120
@maragathamjagadheesan8120 Жыл бұрын
A q qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQQqQQqQqQQQQQqQQQq1QQQQQQQQqQqQqQQQQqQqQQQqQQQQqQqQQQQQQqQ1QQQQqQQqQQQqQQQQQQ1 I was in my heart heart
@manoharang7917
@manoharang7917 3 жыл бұрын
அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள். உய்ய ஒரே வழி உடையவர் திருவடி.🙏🙏🙏
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருமையான பதிவு மிக அருமை அருமை அருமை ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@santhamunusamy7308
@santhamunusamy7308 Жыл бұрын
Super realy l lran thestore god live with me
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
சாமியார்கள் இராமானுஜரை போல் வாழ வேணும்
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
Great true
@LakshmiNarayana-qk9zt
@LakshmiNarayana-qk9zt 3 жыл бұрын
Adiyen ramanuja dasan 🙏🏼🙏🏼🙏🏼
@angamuthun9417
@angamuthun9417 3 жыл бұрын
Srimath Ramanuja bhagavate
@nambirajan356
@nambirajan356 3 жыл бұрын
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@shyamalav4789
@shyamalav4789 2 жыл бұрын
உய்ய ஒரே வழி இராமானுசர் திருவடி🙏🙏🙏
@baburao8288
@baburao8288 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
இராமானுஜர் எங்கள் குருநாதர் வைணவ சாமியார்
@hououinkyouma1137
@hououinkyouma1137 Жыл бұрын
அடியேன் ராமானுஜதாசன் ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@hanngwetun3017
@hanngwetun3017 Жыл бұрын
Om namonaraya, Hariharan BSc., family, Burma.
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 Жыл бұрын
Megavum arumai arputham sree ramanujan truvadegale saranam Om namoa narayana
@shenbagavalli726
@shenbagavalli726 2 жыл бұрын
தெளிவான விளக்கம்.அழகான வார்த்தைகள்
@sundararajankannabiran4575
@sundararajankannabiran4575 Жыл бұрын
மிக்க நன்றி..
@tamilselviramalingam2065
@tamilselviramalingam2065 3 жыл бұрын
நன்றிகள் கோடி இந்த புனிதமான பதிவை தந்ததற்கு குருவே சரணம் குருவடி சரணம்
@arunnavi9426
@arunnavi9426 3 жыл бұрын
அருமை
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
உய்யஒரே வழி உடையவர்திருவடி!!அடியேன் ராமாநுஜதாஸன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!!
@rameshram3167
@rameshram3167 Жыл бұрын
நமோ நாராயணா போற்றி ஓம் ராமானுஜர் போற்றி ஓம் உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
@jayr5812
@jayr5812 Жыл бұрын
அருமை அருமை அருமை ராமாநுஜரின் பெருமை
@athisam
@athisam 3 жыл бұрын
Om நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmadurairaj672
@padmadurairaj672 Жыл бұрын
padma
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 11 ай бұрын
Thankyou so much Sir. Om Sri Ramanujaya potri🙏🙏🙏
@gopi2413
@gopi2413 Жыл бұрын
excellent excellent excellent beyond imagination presentation srimathe ramunaje namo namaha
@Adiguru
@Adiguru Жыл бұрын
🙏🙇
@SaravananK-wy6ru
@SaravananK-wy6ru Жыл бұрын
உய்யாஓரேவழி உடையவர்திருவடி
@kalyanasundaram7142
@kalyanasundaram7142 Жыл бұрын
Adiyen Ramanuja dassan
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 жыл бұрын
🌺 Nandrigal 💐💐🙏
@ganesannrs5443
@ganesannrs5443 3 жыл бұрын
அருமை அருமை அருமை.
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 жыл бұрын
உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் பாதங்களில் சரணம்🙏🙏🙏🙏
@pandiyana3083
@pandiyana3083 Жыл бұрын
சைவம் வைணவம் புத்தம் சமணம் சீக்கியம் கிறிஸ்துவம் இஸ்லாம் இஸ்கான் சௌராஷ்டிரம் சூபிகள் யூத மதம் காண்பிச்சஸ் மதம் எல்லா மதங்களும் இறைவனின் உடைய மதங்கள் அவருடைய விருப்பத்தின் பேரிலே பகவான் ராமானுஜர் ஆதிசங்கரர் மத்வாச்சாரியார் நபிகள் நாயகம் இயேசு கிறிஸ்து புத்தர் மகாவீரர் புனித யோவான் போன்றவர்கள் பல்வேறு சமயங்களை பாதுகாத்தன அவர்களே சமயங்களை தோற்றுவித்து புனித நூல்களின் இயற்றினார் எல்லாம் அந்த இறைவனின் திரு உள்ளபடியே ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா அந்த ஏகப்பரம்பொருளே
@sampathramaiyaah2576
@sampathramaiyaah2576 Жыл бұрын
இந்து மதம் என எதுவும் கிடையாது...வைஷ்ணவ சம்பிராதயமே வாழ்க! வளர்க!!!
@user-lw8cm3wl8h
@user-lw8cm3wl8h 7 ай бұрын
Megaum pramadham. Nsndri Adiguru 12:00
@kannaneaswari1124
@kannaneaswari1124 2 ай бұрын
ஆதியில் இருந்து நாம் கொண்டாட வேண்டியது ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை மட்டுமே உலகம் உய்ய ஓரே வழி ஶ்ரீ அரங்கனின் பாதம் பணிவதே ஆகும், நாம் இன்று வாழும் வாழ்வியல் அனைத்திற்கும் உடையவர் ,அந்த ஒரு உடையவர் மட்டுமே , இடையில் வந்த சுய நலம் கொண்ட அசுர குடிகளால் நமது வாழ்வியல் முறை மாறியது , நீரின்றி அமையாது உலகு,அவன் இன்றி அமையாது இந்த உலகு ஓம் நமோ நாராயணாய❤❤❤❤❤
@balaji.c7584
@balaji.c7584 2 жыл бұрын
அருமை மிக மிக அருமை
@bagyalakshmi3341
@bagyalakshmi3341 Жыл бұрын
Sri mathe ramanujaya namaha ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RSSGaming1370
@RSSGaming1370 Жыл бұрын
Ethirajar thunaiyil nalvazhil nadapathe nanmai tharum namakku..
@kalyanaramanrengarajan7488
@kalyanaramanrengarajan7488 Жыл бұрын
Srimathe Ramanujaya Namaha
@kapilkale9976
@kapilkale9976 8 ай бұрын
Jai sri ramanujacharya
@petloversidarth
@petloversidarth 2 жыл бұрын
04-05-2022 அன்று மேலக்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீமான் இராமானுஜரை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.. 🙏🙏🙏
@vsmani5412
@vsmani5412 Жыл бұрын
நன்றிங்க
@karthick56545
@karthick56545 3 жыл бұрын
Super Sir
@balamuruganr1775
@balamuruganr1775 10 ай бұрын
Sri mathe Ramanujaya Namaha🙏🙏
@user-sb2nw9ii3i
@user-sb2nw9ii3i 3 жыл бұрын
ஶ்ரீ ராமானுஜர் திருவடி சரணம்🙏🙏🙏
@pravinac3750
@pravinac3750 Жыл бұрын
Ramanujar thiruvadikale saranam saranam 🙏🙏🙏🙏🙏
@Ramapriya0987
@Ramapriya0987 8 ай бұрын
வணக்கம் ஐயா, நான் கடந்த ஆறு வருடமாக உபன்யாசங்கள் ஸ்ரீ வைணவ உபன்யாசங்களை கேட்டு வருகிறேன், அதன்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம், ஆனால் , எங்கள் குடும்ப வழக்கிழோ (அ) இப்பகுதியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார் யாரும் இல்லை, அதனால், அடியேனின் வேண்டுதல் தற்காலத்தில் பஞ்ச சம்ஸ்காரம் எங்கு ஏற்படுத்தி வருகிறார்கள் (ம) ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட 64 சிம்மாதிபதிகள் எங்கெல்லாம் உள்ளனர் என்று ஒரு வலைஒளி பதிவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அடியேன்..
@latharangadurai7887
@latharangadurai7887 2 жыл бұрын
Srimathe Ramanujaya namah:
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
valha valamudan
@narasimhanks8705
@narasimhanks8705 11 ай бұрын
அருமை. நன்றி.
@devdharen2147
@devdharen2147 Жыл бұрын
Om Shri Ramanujar Namo Namahe
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 2 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹ஓம் ராமானுஜய நமஹ🌹🌹🌹🙏🙏🙏
@kamalajinidrk4563
@kamalajinidrk4563 3 жыл бұрын
Very nice video .Om namonarayanaya.sweet voice 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 жыл бұрын
🌺🕉️ Sri Ramanujar guruvadi thiruvadigalae saranam saranam 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🔥🔥🌺🔔🔔🌿🌿🌿🤧
@mahalingammaha5381
@mahalingammaha5381 2 жыл бұрын
SRIMATHE RAMANUJAYA NAMAHA
@Chennaivasi80
@Chennaivasi80 3 жыл бұрын
Nicely summarised...swami ramanujacharya life and experience
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 3 жыл бұрын
Muthuvaduganathar siddhar pathi video pannuga aiya
@anantharajana4612
@anantharajana4612 3 жыл бұрын
பரமஹம்சர் மோகன்தா வாழ்க்கையை பற்றி ஒரு பதிவு போடுங்க....
@premas4596
@premas4596 Жыл бұрын
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
மிக அருமையான தமிழ் .குரல் பதிவு. வாழ்க வளர்க .
@jayakumarramachandran6275
@jayakumarramachandran6275 2 жыл бұрын
Srimathey Ramanuya Namaha
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM NAMO NARAYANAYA🙏🙇🕉️🌹
@mhariprasad2486
@mhariprasad2486 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@saikodeeswaran6369
@saikodeeswaran6369 3 жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகளே..
@naghulpranav8932
@naghulpranav8932 2 жыл бұрын
Thankingyouverymuch
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙇🙏
@prosms5463
@prosms5463 3 жыл бұрын
Excellent one...
@bhagyalakshmi9462
@bhagyalakshmi9462 3 жыл бұрын
🙇🙏🙏🙏
@lalitha3804
@lalitha3804 Ай бұрын
Srimathe Ramanujaya Namah 🙏
@anitharajendran5027
@anitharajendran5027 3 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@jayabalramaraj9485
@jayabalramaraj9485 2 жыл бұрын
Om namo ramanujapuram
@meyyappanpalaniappan7558
@meyyappanpalaniappan7558 2 жыл бұрын
Radhe Krishna
@sureshsairam7833
@sureshsairam7833 2 жыл бұрын
Om namo narayana
@rajajega8716
@rajajega8716 Жыл бұрын
Thank you for your service bro. Your video reaches.millions of Hindus around the world anday all know the auspicious history of our Baratha Desam...from Malaysia
@Adiguru
@Adiguru Жыл бұрын
🙇🙏
@kbaskaran1675
@kbaskaran1675 Жыл бұрын
KHz அய்யா அருமை
@ramalingame6576
@ramalingame6576 Жыл бұрын
Om namo bagavadhe vasudevaya
@kokilakoki4709
@kokilakoki4709 Жыл бұрын
Thank you sir 🙏💐 om namo narayanaya 💐💐🙏
@jayakumarramachandran6275
@jayakumarramachandran6275 2 жыл бұрын
Ramanujaya Namaha
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
UDAYAVAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🙏
@kalyansundaram6398
@kalyansundaram6398 3 жыл бұрын
Om guruve saranam 🙏
@veeramanirveeramanai.mugal804
@veeramanirveeramanai.mugal804 Жыл бұрын
Om udayawat. thiruvadikal saranam o m
@ARUL-ep1vy
@ARUL-ep1vy 7 ай бұрын
ஓ நமோ நாராயணாய...
@aramachandran5548
@aramachandran5548 Жыл бұрын
Hare Krishna 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤❤❤❤
@rajeshgoel7789
@rajeshgoel7789 2 жыл бұрын
SRI. RAMUNAJAYA. NAMA
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM SHRIMATE RAMANUJAYA NAMAHA🙏🕉️🙇🙏
@vignesh.s.kvignesh8552
@vignesh.s.kvignesh8552 3 жыл бұрын
Ennanal Siva thondan aaga villaiyai endral en uyir enaku vaenam
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 3 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏
@maheswaran673
@maheswaran673 3 жыл бұрын
🙏🙏🙏
@kamalakannan8163
@kamalakannan8163 Жыл бұрын
Om Sri Ramanujaya Namo Namaha 🙏🙏🙏🙏🙏
@balajis6180
@balajis6180 5 ай бұрын
Srimadey Ramanujaye namaha
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 жыл бұрын
Om namo Narayanaya namaha
@dharshiniusha
@dharshiniusha 3 жыл бұрын
🙏🙏
@rajeshscan7576
@rajeshscan7576 3 ай бұрын
நன்றி ஐயா
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 9 ай бұрын
Very well narrated the history of Sri Ramanuja @ Yathirajan. Thank you for this great Work.
@balajikrishnamurthy1227
@balajikrishnamurthy1227 3 жыл бұрын
Wonderful - thank you for this detailed account
@Adiguru
@Adiguru 3 жыл бұрын
Thankyou Anna ..
@venkatesannathan8244
@venkatesannathan8244 10 ай бұрын
Sri math ramanujaraya namaga
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 10 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
ராமானுஜர்  | Ramanujar | Episode - 4
20:07
DD Tamil
Рет қаралды 29 М.