Рет қаралды 96,403
எத்தனையோ புண்ணியவர்கள் அவதரித்த நம் தமிழகத்தில் 18ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் ஸ்ரீ தாயுமான சுவாமிகள். மௌனகுரு என்ற மஹாமுனியின் சிஷ்யர்.
அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்து, பரநாட்ட த்தில் தான் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக ஒருநாள் அனைத்தையும் துறந்து துறவு பாதை மேற்கொண்டவர்.
இன்றைக்கும் தாயுமானவரின் பாடல்கள் அனைத்தும் ஆத்மசாதகர்களுக்கு அருள் விருத்து இருந்து வருகிறது.
யோகிகள் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு : • பாகிஸ்தானில் தமிழ்யோகி...
பழமையான கோவில்களை பற்றிய முக்கிய குறிப்புக்கள் மற்றும் அதன் வரலாறுகள் : • பித்ருக்கள் வழிபாடு செ...
#ஆதிகுரு #ADIGURUVIDEOS