முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்!The Forgotten Woman Yogi of Tamilnadu |சிவகாமி அம்மையார்

  Рет қаралды 115,299

ADIGURU ஆதிகுரு

ADIGURU ஆதிகுரு

Күн бұрын

Пікірлер: 264
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 3 жыл бұрын
அம்மாவைப் பற்றி கேட்க புன்யம் செய்துள்ளோம்🙏🙏📿📿🙏 ஹரோஹாரா💎📿🙏 நன்றி மற்றும் நமஸ்காரம் அண்ணா🙏💎
@alwarpillainambi6715
@alwarpillainambi6715 3 жыл бұрын
புண்ணியம் √
@ஶ்ரீஅய்யா
@ஶ்ரீஅய்யா 2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@mkmani6404
@mkmani6404 3 жыл бұрын
முருகனுக்கு அரோகரா. இது வரை அறியப்படாத ஒரு நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏
@rpanchavarnam2290
@rpanchavarnam2290 3 жыл бұрын
அம்மா... அம்மா..தாயும் தகப்பனுமாய் விளங்குகின்ற இறைவனுக்கு தாயாகிய அம்மா உங்களை வணங்குகிறேன்.
@ஶ்ரீஅய்யா
@ஶ்ரீஅய்யா 2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@devasenapathykpathyk3522
@devasenapathykpathyk3522 3 жыл бұрын
அப்பனின் அன்னை சிவகாமி அன்னையின் வரலாறு கண்ணிலும் ,நெஞ்சிலும் கலங்கி விட்டது. பண்பொழில் முருகா சரணம் சரணம் சரணம்.
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு 🙏🙏
@garilakshmig1090
@garilakshmig1090 2 жыл бұрын
🙏🙏 உடல் சிலிர்க்கின்றது. இப்படியும் சிலரின் இறைபக்தி
@murugananthamparimanam8839
@murugananthamparimanam8839 3 жыл бұрын
ஓம் சிவகாமி அம்மையார் திருவடி போற்றி போற்றி. ஓம் சரவணபவ.🙏🌹🌹🌹
@shahanapandi4403
@shahanapandi4403 3 жыл бұрын
உண்மையான முஸ்லிம் பெரியவர் மற்றும் உண்மையான இந்து சிவகாமி அம்மாள்....பகிர்விற்கு நன்றி
@thirumalaik6678
@thirumalaik6678 3 жыл бұрын
அம்மாவின் வரலாறு என்னை மெய்சிலிர்க்க வைத்தது நன்றி ஐயா ஓம் நமசிவாய நமக
@navadurgayantracenter3534
@navadurgayantracenter3534 3 жыл бұрын
மனம் போல் வாழ்வு அம்மையாரை பற்றி தெரிந்து கொண்டதும் எம் முருகனின் அருளாளே அற்புத தகவலை கொடுத்ததற்கு நன்றி ஐயா
@haripriyaharipriya1217
@haripriyaharipriya1217 3 жыл бұрын
அம்மையாரின் தவ வாழ்வு கேட்போர் நெஞ்சத்தில் பக்தி பெருக்கெடுக்க வைக்கின்றது..! அந்த தெய்வ தாயை பெற்று நம் பூமி புனிதம் அடைந்தது..! என்னவென்று சொல்ல முருகனின் கருணையையும் அன்பையும்..! உன் பக்தர்கள் ஆக நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ.. என் முருகா..! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!!
@navamanidevi2877
@navamanidevi2877 3 жыл бұрын
🙏🙏🙏🌷
@ashwini.v.senthilashu9499
@ashwini.v.senthilashu9499 3 жыл бұрын
Only😢😢😢 With this words Vetrivel Muruganukku Arogara 🙏
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 2 жыл бұрын
அருமையான பதிவு 😭 அம்மையார் பக்தி மிகவும் உன்னதமானது 🙏🙏🙏🙏🙏
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
இவளோ நாளாக தெரியல ஐயா🙏.... சொன்னதற்கு நன்றி.... கண்டிப்பாக ஒரு தடவையாவது போகனும்
@rameshsorna7078
@rameshsorna7078 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthimurugesh3779
@jayanthimurugesh3779 3 жыл бұрын
@@rameshsorna7078 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂p0
@meiyazhagan.n8642
@meiyazhagan.n8642 3 жыл бұрын
@@jayanthimurugesh3779 returns.. xs s hhhh
@முத்தையாகணேசன்
@முத்தையாகணேசன் 3 жыл бұрын
சிவகாமி அம்மையே போற்றி போற்றி
@rajarajan7645
@rajarajan7645 3 жыл бұрын
அன்னையின் பக்திப் பெருமையை கேட்டு கண்கள் குளமாகி. அது ஆறாகப் பெருகி கண்ணீர் வடிகிறது... தாயை நினைக்கும் போது, நாயேன் என்னை, இன்னும் அந்த அருள் வெளியில் ஒரு படியும் எட்டாத என் இழிவை எண்ணி மனம் நோகிறது.
@Adiguru
@Adiguru 3 жыл бұрын
🙏🙏
@arulmaniarul7357
@arulmaniarul7357 3 жыл бұрын
உண்மை,உண்மை,உண்மை,உண்மை,உண்மை,உண்மை
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
I am also
@ஶ்ரீஅய்யா
@ஶ்ரீஅய்யா 2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@yogaanand3961
@yogaanand3961 3 жыл бұрын
குரு வாக்கு திரு வாக்கு ஓம் முருகா ஓம் நமசிவாய இந்த அற்புத காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி... வாழ்க வளமுடன்!
@puccichilli9903
@puccichilli9903 3 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா நன்றிகள் பல கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼
@manicstocks
@manicstocks 3 жыл бұрын
என்னோட ஊருல இருந்து 30km la இந்த temple இருக்கு... என் சின்ன வயசுல இருந்து இந்த கோவிலுக்கு எப்போ போனாலும் ஒரு பரவசம் வந்துரும்...
@thirumalaipdcs
@thirumalaipdcs 3 жыл бұрын
Yes bro
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 3 жыл бұрын
Bro where is this place how to go from chennai
@manicstocks
@manicstocks 3 жыл бұрын
@@KrishnaKumar-kz3dechennnai to shenkottai daily evening pothigai express available...or Direct bus also available.... ninga shenkkotai vantha auto or local bus available to this place....just 8km only
@KarpagamYutu
@KarpagamYutu 3 жыл бұрын
Anna, tears rolling.. feeling ashamed of not knowing about Amma.. I wish and pray that I get atleast little devotion like Amma.. Thanks for sharing..
@Adiguru
@Adiguru 3 жыл бұрын
🙏🙏
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
🙏🙏
@prithvisp3923
@prithvisp3923 3 жыл бұрын
@@Adiguru where is ammayar's saamathi bro ? Located inside the temple?
@killerravi6359
@killerravi6359 3 жыл бұрын
@@prithvisp3923 வண்டாடும் பொட்டல் (vandadum portal)
@manivannan5989
@manivannan5989 3 жыл бұрын
என் கண்கள் கலங்கி நின்றது.........
@mapadas
@mapadas 2 жыл бұрын
வணக்கம் அம்மையாரின் சரித்திரம் சிறப்பாக உள்ளது. நன்கு அறிந்தவர்கள் ஒரு புத்தகமாகப் போட்டால் நன்றாக இருக்கும்.
@bulabaikarpagam264
@bulabaikarpagam264 3 жыл бұрын
Thank you soo much ayya. Great blessing to know & hear about such great saint ,,🙏🙏🙏🙏🙏
@aarthyaarthysuveka5402
@aarthyaarthysuveka5402 3 жыл бұрын
அற்புதமான செய்தி நன்றி ..நன்றி..
@hemavathithangaraj451
@hemavathithangaraj451 3 жыл бұрын
😭😭😭மிக்க நன்றி ஐயா அழகையா வருது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 жыл бұрын
🌺👌 pathivu thanks a lots 🤗 Nandrigal 💐💐🙏
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙏🙇
@sidhargal5960
@sidhargal5960 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@kannansBanu
@kannansBanu 3 жыл бұрын
இந்த பதிவை பாருங்க... ஆனா Dislike போடுறது தேவை இல்லாத ஒன்று...
@yuvati
@yuvati 3 жыл бұрын
video pudikalana skip pannitu poiitu irukunga...devai illamma dislike pannathinga
@lathabaskaran4285
@lathabaskaran4285 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️. Hara Hara Shankara Jaya Jaya Shankara.
@omomj6650
@omomj6650 3 жыл бұрын
இந்த பதிவிற்கு மிகவும் மிகவும் என் மனமார்ந்த நன்றிஎன் அப்பன் முருகப் பெருமான் துணை கொண்டு அமையும் சில சமயங்களில் பற்றிய தகவலுக்கு நன்றி தாய் சிவகாமி அம்மை வணங்குகிறேன்
@segarann9425
@segarann9425 Жыл бұрын
தாயே வணங்குகிறேன்
@nivivenkat9523
@nivivenkat9523 3 жыл бұрын
OM MURUKANIN SIVAKAMI AMMIYAAR OMG got MURUKA Super happy Venkat pilli 🌟⭐🌟
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 жыл бұрын
அருமை யான தகவல் தந்தீர்கள்.நன்றி .
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி
@umanatarajan5422
@umanatarajan5422 2 жыл бұрын
Thank u for this wonderful post
@karthivimala2510
@karthivimala2510 Жыл бұрын
சிவகாமி அம்மையே போற்றி ஓம் முருகா போற்றி
@sangeethananda8691
@sangeethananda8691 3 жыл бұрын
Thank you very much 🙏🏼,
@Adiguru
@Adiguru 3 жыл бұрын
🙏🙏
@sugunair1140
@sugunair1140 3 жыл бұрын
I believe that real story. Went I believe in Murugan. He is with me and Everyone loves him. Thank u sir.
@venkat2456
@venkat2456 Жыл бұрын
excellent narration, Lord Murugan blessing you to grow up more and more
@Adiguru
@Adiguru Жыл бұрын
🙏🙇
@aanandhaa3278
@aanandhaa3278 3 жыл бұрын
அருமையான பதிவு , மிக்க நன்றி தோழர் , ''' எண்ணம்போல் வாழ்வு'''
@arunnavi9426
@arunnavi9426 3 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்🙏🔥
@kathiravankathiravan534
@kathiravankathiravan534 3 жыл бұрын
தாயே உனக்கு நான் பிள்ளையாக பிறக்க அடுத்தபிறவில் அருள் புரிவாயாக தாயே
@s.selvarajan8
@s.selvarajan8 3 жыл бұрын
பக்தியின் உச்சத்தில் வாழ்வை ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் சிலரே மக்களுக்கு தெரிந்துள்ளனர். இவர்களைப் போல பக்தியால் வாழ்ந்தவர்களின் நிலையை பக்திசார்ந்த மக்கள் அறியவும் வாழவுமே ஞானிகள் பாவதரிசனங்கள் மூலம் வெளிபடுத்துகிறார்கள். தற்போது கைலாசா அமைப்பின் சுவாமி நித்தியானந்தர் சிவன் அம்மன் சுப்பிரமணியர் காலபைரவர் வெங்கடேசபெருமாள் ஆகிய தெய்வதன்மைகளை பாவதரிசனமாக வெளிப்படுத்தினார். அதேபோல் பக்தி பாவனைகளாலேயே வாழ்ந்தவர்களை கேட்பதே பரவசம் அடைகிறது.
@venik188
@venik188 3 жыл бұрын
இவர் ஆற்றிய தொண்டு உலகழியாவது. நன்றி. 🙏🙏🙏
@premasathish8427
@premasathish8427 3 жыл бұрын
இது போன்ற அற்புதம் உலகில் உண்டு ❤️🙏
@RAJKumar-be7ov
@RAJKumar-be7ov 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது சிவகாமி அம்மையார் வரலாறு 🙏🙏🙏🙏❤
@geethalayatamilchannel5694
@geethalayatamilchannel5694 3 жыл бұрын
நன்றி ஐயா இந்த தகவலை சொன்னதற்கு கண்டிப்பாக இந்த கோவிலுக்கு நான் வருவேன்
@sabarinath3568
@sabarinath3568 3 жыл бұрын
உங்கள் பணிச்சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@sugunakalyani6962
@sugunakalyani6962 3 жыл бұрын
Nanum darsithu ulan mouruga saranam
@balajis9894
@balajis9894 3 жыл бұрын
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@catnewscatnews3805
@catnewscatnews3805 3 жыл бұрын
மத வேற்றுமை பாராது நம் முன்னோர்கள் எப்படி ஒன்றுபட்டு ஒருவர்ருக்கு ஒருவர் இறை அருள் பெற வழிகாட்டி உயர்வாக வாழ்த இந்த புனித மன்னில் தீய சக்தியாக திராவிட கட்சி என்ற பெயரில் நாம் ஒன்றுமையை குலைந்து மத வேற்றுமையை வழர்த்து இந்துசமைய வழிபாட்டுகளை கேழி பேசி நயவஞ்சகமாக சாதி மத உணவுகளை தேவை இல்லாமல் மக்களிடம் தூண்டிய இவர்களால் இன்று எங்கு பார்த்தாலும் சன்டையும் மத வேறுபாடுகளால் மக்கள் ஒற்றுமை இலந்து வாழும் சூல்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள் ..... இவர்களின் கொட்டத்தை அம்மா உங்கள் மகன் முருகபெருமாள்ளின் பேரருள் மூலம் இங்கு மீண்டு ஒற்றுமையும் சமாதனமும் நீதியும் நெறியும் மீண்டும் இங்கு செழித்தோங்கி இம் மானில மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ அம்ம முருக பெருமாளின் அன்னையே விரைவாக எங்கள் மன குறைகள் நீங்கி நாங்கள் நிம்மதியாக வாழ அருள்புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@successstationery848
@successstationery848 3 жыл бұрын
நன்றி மற்றும் நமஸ்காரம் அண்ணா
@nalinijadatharan6865
@nalinijadatharan6865 3 жыл бұрын
Om Muruga Om OM Muruga. Beautiful description The commentator' voice os crystal clear and full of devotion. Lord Muruga please bless all of us to lead a normal peaceful healthy life OM MURUGA
@killerravi6359
@killerravi6359 3 жыл бұрын
சிவகாமி பரதேசி அம்மையார் எங்கள் ஊரை சேர்ந்தவர் (நெடுவயல் - அச்சன்புதுர்). எங்கள் தெருவின் அருகில் இடி விழுந்த வீடு உள்ளது. நீங்கள் சிவகாமி பரதேசி அம்மையார் பற்றி கூறி இருந்தாலும் நிறைய விஷயங்களை பேசாதது வருத்தம் அளிக்கிறது. முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@ndurga85
@ndurga85 3 жыл бұрын
You can post it here.
@raha256
@raha256 3 жыл бұрын
U plz post🙏
@rajirangarajan4338
@rajirangarajan4338 3 жыл бұрын
Please post🙏
@vishwaa5962
@vishwaa5962 2 жыл бұрын
வணக்கம்
@arvinndnmomskitchen3806
@arvinndnmomskitchen3806 8 ай бұрын
Thank you for detail explanation
@sumathideena6479
@sumathideena6479 3 жыл бұрын
அருமை, அற்புதம்
@del-g6x
@del-g6x 10 ай бұрын
Thanks
@subramanianmani3375
@subramanianmani3375 3 жыл бұрын
Thanks for your message
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
nanri anna 🙏 🙏 🙏 nalla pathivu. . sivagami thaaye potri🙏🙏🙏 .. muruga perumaane potri potri potri 🙏 🙏 🙏
@ashamalway6576
@ashamalway6576 3 жыл бұрын
My tears rolling down hearing this
@srk8360
@srk8360 3 жыл бұрын
நன்றி நன்றி....🙏🙏🙏🙏🙏💐💐
@selvakumargovindarajan8157
@selvakumargovindarajan8157 3 жыл бұрын
ஹரோஹரா முருகா சரணம் 🙏🙏🙏💐💐🧎‍♂️🧎‍♂️
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
அருமை யான பதிவு நண்பரே நன்றி சூப்பர்.
@chandhrua4149
@chandhrua4149 3 жыл бұрын
vanakkam amma, nee engalukum annaithan amma🙏
@sriramaniyer6946
@sriramaniyer6946 3 жыл бұрын
Very important and divine information..feeling Goosebumps..muruganukku aragorogara
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி 🙏
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@uma8732
@uma8732 2 жыл бұрын
உங்களின் பணி மிகவும் சிறப்பு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். இந்தக் கோவில் எங்குள்ளது?
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
பண்பொழி முருகன் கோவில், திருநெல்வேலிக்கு அருகில் 🙇
@g.sridhar6234
@g.sridhar6234 3 жыл бұрын
அருமையான பகிர்வு.... நன்றி
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@kamarajk4963
@kamarajk4963 3 жыл бұрын
தேவர் கம்யூனிட்டி சேர்ந்தவர்கள் தன் மகளுக்கு சிவகாமி அபிராமி காமாட்சி மீனாட்சி பெயர் வைப்பது கிடையாது அந்த காலத்தில் அதிகமா அவர்கள் குல தெய்வம் பெறும் ம முன்னோர்கள் பெயர்தான் வைப்பார்கள் பெண் சித்தர் அந்த அம்மாவோட ஆசி எல்லாருக்குமே கிடைக்கட்டும் இன்னும் பெண் சித்தர் உலகத்தில் எவ்வளவு பேர் இருக்காங்க வெளியில் தெரியாமல் உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@muthupandi8395
@muthupandi8395 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@graj7744
@graj7744 3 жыл бұрын
சிவாய நம🙇
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 9 ай бұрын
திருநெல்வேலி ஊரில் நிறைய‍ இடம் இருக்கு காட்சி மண்டபம் அருகில் நன்றி
@saraswathiab5995
@saraswathiab5995 3 жыл бұрын
Thank you so much.
@saravananr979
@saravananr979 3 жыл бұрын
Athe aruputhamana annain varalarai sonnatharuku kode nandrigal Ayya
@saravananr979
@saravananr979 3 жыл бұрын
Thank you adhiguru
@yuvati
@yuvati 3 жыл бұрын
enna oru arputhamma story😌😌😌amma ungalai vangukiren🙏🙏🙏
@kumarbanu7626
@kumarbanu7626 5 ай бұрын
Amma murugan thunai
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
Very super... Good
@kalyansundaram6398
@kalyansundaram6398 3 жыл бұрын
Om Maa saranam
@muthulakshmi7195
@muthulakshmi7195 3 жыл бұрын
ஆதிகுருசேனலுக்குநன்றிகள்பலகோடி. அற்புதசொற்கலால்அருமையாகதெரிவித்தமையாளர்க்குகோடானகோடிநன்றிகள்பல. சிவகாமிஅம்மையார்மகன்திருமலைமுருகனுக்குஅரோகரா.அரோகரா. அரோகரா. வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. அனைத்துபடைமுருகனுக்கும்அரோகரா. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.
@MrShanmugam88
@MrShanmugam88 3 жыл бұрын
Sivaya nama..om muruga potri..shanmuga potri... thaye potri
@sopnack2059
@sopnack2059 Жыл бұрын
😭 குருவே சரணம்..
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 3 жыл бұрын
தாயே 🙏😭😭😭
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 3 жыл бұрын
Arumai brother
@Inbarajabharathi
@Inbarajabharathi Жыл бұрын
Tq
@dineshprabakaran5097
@dineshprabakaran5097 3 жыл бұрын
Thanks for sharing historic truth. Very useful and please continue to share information which we don't know...thanks again
@Adiguru
@Adiguru 3 жыл бұрын
🙏🙏
@karthikamuthukumaran5151
@karthikamuthukumaran5151 3 жыл бұрын
அரிதான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.
@user-vz6it8xk6x
@user-vz6it8xk6x 3 жыл бұрын
அருமை வளர்க உங்க பணி
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
ஓம் முருகா.❤️❤️❤️❤️🔥
@jayaravindhran
@jayaravindhran 3 жыл бұрын
OM murugaa.🙏 om Saravana bhava🙏
@balasundramrajagopal513
@balasundramrajagopal513 3 жыл бұрын
அருமை 🙏🙏🙏முருகா
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 жыл бұрын
Om Namah Shivaya 🔥
@janakivendhan7292
@janakivendhan7292 3 жыл бұрын
Om Sivagami ammaiyar thiruvadigal saranam🙏
@manigandan5193
@manigandan5193 3 жыл бұрын
எந்த ஊர் எந்த மாவட்டம் கூறவும் எங்கள் குடும்பம் அம்மையாரின் பாதத்தை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னூள் .
@Adiguru
@Adiguru 3 жыл бұрын
செங்கோட்டையில் இருந்து 10 km, திருமலை குமாரசாமி திருக்கோவில், பண்பொழி..
@Mr.Mask_2907
@Mr.Mask_2907 3 жыл бұрын
Romba poramya irruku .....❤️
@selvakumar.c2920
@selvakumar.c2920 3 жыл бұрын
Sivakami amma thaye un thiruvadigale saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஐயாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அற்புதமானதகவள்ஐயா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 3 жыл бұрын
11 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் திருமலை முருகன் பள்ளு பாடமாக உள்ளது
@1970sugan
@1970sugan 3 жыл бұрын
Very nice
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Arumai Ayya Amma
@beastieonmission
@beastieonmission 3 жыл бұрын
Just now visited thirumalai kumaran kovil.. can feel sivagami amma devotion towards murugar in each feet of this kovil..
@Adiguru
@Adiguru 3 жыл бұрын
🙏🙏
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24