அருமை அருமை மிகவும் சிறப்பான பதிவு வணங்கி வாழ்த்து பெற்று கொள்கிறேன் 🙏🙏🙏💐💐💐💐💐
@kalaiselvi7813Ай бұрын
எங்கள் ஊர் திருமியச்சூர் லலிதாம்பிகை கோயில் சிறப்பை அருமையாக தெளிவாக விளக்கி உள்ள ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கரா
@VENKATRAMANSRVenkatraamanАй бұрын
பரம பவித்ரம் மிக்க பதிவுகள்
@umamaheswari7538Ай бұрын
நமஸ்காரம் அய்யா உங்கள் ஆன்மீக தகவல்களை கேட்கும் பொழுது பெரியவா இல்லை என்ற குறை நீங்குகிறது இந்த கலி காலத்தில் பொக்கிஷமாக தெய்வம் தந்த வரம் அய்யா நீங்கள் கோடி நன்றிகள் 🙏
@banuilavarasi95089 күн бұрын
AMMA SARANAM 🙏🌺💐🙏🌺
@prabanjam1111Ай бұрын
ஓம் ஸ்ரீ ஜெகன்மாதா ஜெகத்ரட்சகே ஜெகதாம்பிகே தாயே 🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
@arivukkarasiarivukkarasi690023 күн бұрын
Mahaperiyavaa bathangkal saranam
@vanchinathankumar1116Ай бұрын
Sri Mathrae Namaha🙏🌷
@peace1170Ай бұрын
நன்றி அங்கதான வளரந்தது. பாட்டி ஊர் என பெயர மின்னும மேகலை. அந்த கோவிலில உள்ள இளங் கோயில அம்பாள பெயர. Now in USA 🇺🇸 . Still- தாத்தாவின காலத்தில இருந்து sponsors. அம்பாளின powerful vibrations- ல்லிதாம்பிகை/ சாந்தநாயகி amazing temple 🙏
@Raj-hm7wnАй бұрын
என் அம்மாவை பத்தி நினைச்சாலோ கேட்டாலோ ஒரே சந்தோசமா இருக்கு.
@SharmaA-ts1cgАй бұрын
நமஸ்காரம். உன்னதமான பதிவு. நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஆன்மீக கற்பக விருட்சம். யார் பெற்றார் இப்பேறு. யார் பெறுவார் இவ்வையகத்தில். நன்றி. தன்யனானோம்.