ஐயனே நல்ல தமிழில் பக்தி ரசம் தந்தீர்கள். அம்மா லலிதாம்பிகை அன்போடு அழைத்து தன் காலுக்கு கொலுசு வேண்டுமென ஒரு குழந்தையாய் கேட்டது நமது மனத்தெம்பிற்கு அவளின் பாசம் ஒரு மருந்து. இதைக் கேட்டு மனம் சிலிர்த்தோம். நீண்ட ஆயுளுடனும் வளங்களுடனும் தங்களின் சிறப்பான பணி ஓங்கிடவே இறையருள் எப்போதும் உங்களுடன் இருப்பதாக. வாழிய வாழிய எம்மான்.!!!😊
@chithraarumugam31582 жыл бұрын
சிவாய நமக ஐயா. லலிதா சகஸ்ர நாமத்திற்கு தமிழில் தாங்கள் அர்த்தத்தோடு விளக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் இது அடியேனின் பணிவான விண்ணப்பம் போற்றி ஓம் நமச்சிவாய
@rengaswamy3870 Жыл бұрын
As qqp q
@sivasubramanian5880 Жыл бұрын
அபிராமி அன்னையிடம் சொன்ன சொல்லும் பொருளும் என் நெஞ்சத்தில் மனோன்மணியில் நடமாடும் தெய்வமே ஸ்ரீ லலிதாம்பிகையே அம்மா அன்னை உன்னை சரண் அடைதோம் திருவடி நிழலில் தொழுது சொன்ன அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றி ஓம் ஸ்ரீ திருமீயச்சூர் லலிதாம்பிகை தாயே சரணம்
@r.sethuramavaikundam1151 Жыл бұрын
எங்கள் தாய் அன்னை மீனாட்சி சொக்கநாதர் நம் அனைவருக்கும் துணையாக இருக்கும்.
@laxmimalar2801 Жыл бұрын
ஐயா உங்கள் பாத கமலங்களில் அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.
@nageswaryuruthirasingam53792 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான சொற்பொழிவு ஐயா.......இரு கரம் கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@bharathk46673 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா..உங்களின் ஆன்மீக விளக்கம் அருமை..ஓம்சக்தி..
@kelaayo3 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@sivapadmasaravanamuthu Жыл бұрын
அரகர அரகர 🙏🙏🙏🙏🙏
@harisk2 ай бұрын
H cristal clearspeech he makes us to merge, with hisgreat speech ,i pray God to givehim v long healthy life for the sakeof us ,daily of hearing his speech i feel iam there inthe temple inthefront of Gods where all hegoes yesdue to age so many, after 75 r 80 they can' tgo to temple so of hearing his bestnerretion we r very well there only God must be with him always to take careof him pranam to his goldan feet
@poonguzhalisekar13372 жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அற்புதம்
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@venujaya2968 Жыл бұрын
Ayya ungaliean speech very super by Kaliyamurthy venunaidu at Madipakkam Chennai 91
@KannanKannan-yt9el Жыл бұрын
ஐயாவுக்கு என்ன ஒரு ஞாபக சக்தி எத்தனை எத்தனை பாடல்களை தடையின்றி சரளமாக நினைவோடு பாடுகிறார் இது சாதாரணம் கிடையது நிச்சயம் இறையருளே நன்றி ஐயா
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@j.muthukumarj.muthukumar1979 Жыл бұрын
ஐயா நல்ல பதிவு
@sudhavinoth9111 Жыл бұрын
கேட்க கேட்க திகட்டாது , உங்கள் சொற்பொழிவு.. மிக்க நன்றி ஐயா..
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@srinirav2 жыл бұрын
🙏🙏 ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🙏மெய் கூசும் சொற்பொழிவு 🙏🙏
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@chandrumaniiyer2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@malarsangeeth97152 жыл бұрын
அய்யாவின் பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@VijayasanthiSanthi-h9j Жыл бұрын
Oom sri Lalithabigaiye saranam🙏🙏🙏
@THALAPATHY-VARAHI Жыл бұрын
லலிதா பரமேஸ்வரி மேகநாத சுவாமி அருளாட்சி செய்யும் திருமியச்சூர் ❤ எங்கள் இதயத்திலும் ஆட்சி செய்கிறார்கள் 🙏
@annampoorani7019 Жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@bhagavathyiyer96232 жыл бұрын
Ayya migavum Nantri. So many unknown incident s I hv learnt from your pravachanam. Felt very happy to hear about goddess Lalitambal. Thaye Charan am.
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@rajamanickam70612 жыл бұрын
🙏சிவய நம 🙏அய்யா திருவடி சரணம் 🙏
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@vijayak97_sivam2 жыл бұрын
சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் 🌞🌜🌼🏵️🌺🌷📿
@chithiraikumar47937 ай бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@kelaayo7 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@vasanthadevidas772028 күн бұрын
Om SriLalithambikai Amba Charana Charanam Charanam 🙏🙏🙏🙏
@kelaayo28 күн бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@tharababuraj8781 Жыл бұрын
Sri lalithambiga thaye saranam🙏🙏
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
போற்றி ஓம் நமச்சிவாய ஐயா தங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேசங்களை எங்களுக்கு புரியும் வண்ணம் எளிய உரையில் தாங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் இது அடியேனின் விண்ணப்பம்
@kelaayo2 жыл бұрын
kzbin.info/www/bejne/hHuuoHaAj8yrbrc
@mkvsvasan Жыл бұрын
In comparable. Unique. Wonderful. I am fortunate to hear your lecture. 'Thank you ' ls a small mite.
@shanthisaravanan7410 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathyaaathi1934 Жыл бұрын
மனதை கட்டி போடும் ஆற்றல் உங்கள் ஒருவரால் தான் முடியும் .வணக்கம் அய்யா
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@selvamraju13802 жыл бұрын
Aiyya 🙏🙏🙏🙏
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
திருமீய்யசூர் மயிலாடுதுறை அருகில் பேரளத்தை அடுத்து மேற்க்கே 2 கீ மீட்டரில் தொலைவில் அமைந்துள்ளது. பேரளம் -திருமீய்யச்சூர் மினிபஸ்,ஆட்டோ வசதி உண்டு. மயிலாடுதுறையில் தங்கியும் வரலாம்.
@kelaayo6 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@ramanathanpl5163 Жыл бұрын
Om namachivaya
@rkkumardop2 жыл бұрын
Om Sri Maathre Namaha
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@bhamanarayanan14662 жыл бұрын
Srri Mather namaha🙏
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@muralis81942 жыл бұрын
ஜெய் லலிதா சரணம்
@kelaayo2 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@ushabala9615 Жыл бұрын
🙏🏽
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி