No video

இரண்டாம் திருமண ஜாதகம்| second marriage horoscope astro abhimanyu k

  Рет қаралды 781

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

இந்த ஜாதகம் தேவ சார ஜோதிடமுறையில் கணிக்கப்பட்ட ஜாதகம்
ஜோதிடத்தில் துல்லியம் நோக்கிய ஒரு பயணம் முக்காலத்தையும் அறியும் ஒரு அறிவியல் ஆன்மிகத்துடன் கலந்து உங்களுக்காக
You can join our telegram group: t.me/astroabim...
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
29 DEC 2019 முதல்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#second_marriage#astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 9
@srivariindustries8600
@srivariindustries8600 4 жыл бұрын
சூப்பராக பலன்கூறுகிறீர்கள்! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
நன்றி ஐயா
@revathyiyengar1330
@revathyiyengar1330 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@angavaiak9709
@angavaiak9709 4 жыл бұрын
வாழ்த்துகள்.நீங்கள் விரும்பி கற்றுக் கொண்டீர்கள்.இறைவன் அருள் உங்களுக்கு உண்டு. நன்றி.
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
நன்றி
@anandsiva2601
@anandsiva2601 3 жыл бұрын
வணக்கம் ஐயா கீழ்க்கண்ட தொடர்பு விவாகரத்தை ஏற்படுத்துமா சுக்கிரன் குரு. சூரியன் 5,7. 6. 12. = 6,12
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 2 жыл бұрын
no it will tack more time and need to know full horoscope
@yogeshbora4230
@yogeshbora4230 3 жыл бұрын
Sir I'm Yogesh form Rajasthan I want learn kp astrology..so what can I do because of communication problem I not understand language..
@balabala9325
@balabala9325 4 жыл бұрын
சார் எனக்கு விவாகரத்து கிடைக்குமா ? 12. 01. 1984 6. 54pm திருவள்ளூர் மனைவி 25. 04. 1987 11. 57pm சென்னை
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 53 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 35 МЛН
Next 5 Months Rasi & Lagna Combo Predictions | Simmam | Life Horoscope
14:40
Mesha Rasi Characteristics, Marriage & Job [Tamil]-  Alpha Personality - AstroPsychology
15:56
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 34 М.
Simma Lagna Palan [Leo] - AstroPsychology Chracteristics - Jeevitha Meyyappan
16:48
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 14 М.