இரண்டாவது திருமணம் நடக்குமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 29,620

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 144
@umamaheswari5870
@umamaheswari5870 4 жыл бұрын
எவ்வளவு கவலையுடன் பல பேர்கள் இருக்கிறார்கள் இறைவன் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் உங்கள் மூலம் நடத்தி வைக்கட்டும் வாழ்க வளமுடன் சென்னை உமாமஹேஸ்வரி
@geethasundaresan7135
@geethasundaresan7135 4 жыл бұрын
Really true words more gents also suffered a lot more worst ladies also nowadays increases
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 жыл бұрын
@@geethasundaresan7135 super sir Listen sir morethan good ladies here so don't loose ur wrds
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
சனி செவ்வாய் சேர்க்கையை தசை நட்சத்திர தொடர்பு படுத்தி விளக்கிய நல்ல பதிவு.மேம்போக்கான பார்வையும் அதன் உள் அர்த்தமும் தெளிவு படுத்தியது சிறப்பு குருவே.நன்றி🙏🙏
@starkarthik1
@starkarthik1 4 жыл бұрын
அற்புதமான நுணுக்கத்தில் நுணுக்கமான கணிப்பும் விளக்கமும் நன்றி சார்...🌾🙏🏻🐘
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 4 жыл бұрын
நன்றி ஐயா சனி செவ்வாய் தொடர்பு பல பேர் பாடாய்படும் ஜாதகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க சனி செவ்வாய் சேர்க்கையின் அற்புதங்கள் வாழ்க வாழ்க
@sivabanu8710
@sivabanu8710 2 жыл бұрын
😅😆😃
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@magemage2147
@magemage2147 4 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்களின் சேவைக்கு நன்றி.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 7 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 4 жыл бұрын
நன்றி சார்
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
படுக்கை அறையில் ஒழுங்கா போச்சுன்னா மீதி எல்லாம் நல்லா தான் போகும்😂😂😂😂. Super thatuvam Sir 🙏🙏🙏👍🏼👍🏼👍🏼👍🏼
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
Fantastic Analysis sir .
@shanmugavel5917
@shanmugavel5917 4 жыл бұрын
நுனுக்கமா பதில் நன்றி
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Good one sir. But you didn’t give much details why he will do second marriage as per astrology point of view. Sorry if I wrote something wrong sir🙏
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
அருமை அண்ணா 🙋🙋🙋
@Balaji.V1
@Balaji.V1 4 жыл бұрын
Vankkam Guruji my son born in 16 May 2016, 10.40 am morning in Coimbatore. He has Sani Sevvai in 5th house both are vakram. Kadaga lagnam and Mars is in own house please let me know about his future and the effect of this combination whether it is yoga or not?
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 4 жыл бұрын
Good morning sir.Dob:14.1.84; Time :1.45.pm., Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன். இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@vinayprakash9244
@vinayprakash9244 4 жыл бұрын
Good analysis sir. Just check if there is any impact of guru parvai on sun.🙏
@tamilvanankuppusamy1038
@tamilvanankuppusamy1038 4 жыл бұрын
கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் சத்தியராஜ் கதாபாத்திரம் போல் யார் இரண்டு மனைவிகள் உடன் சேர்ந்து வாழ்வர். நேரம் இந்த விடியோவில் கூறவும். நன்றிகள்.
@dillimanohar4552
@dillimanohar4552 4 жыл бұрын
Sir Vanakkam !
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 жыл бұрын
SIR good explanation thnks
@saruastro2211
@saruastro2211 4 жыл бұрын
அருமை ஐயா சரவணன் மதுரை
@anandaraj3366
@anandaraj3366 4 жыл бұрын
ஐயா , இளைய தார பாவத்துக்கு பாதகாதிபதி சுக்கிரன் அதற்கு எழில் அதுவும் பதினொன்றுக்கு இரண்டாம் அதிபதியாகி பதினொன்றுக்கு அட்டமத்தில் சூரியன் .மறைந்த கிரகத்தின் சாரம் பெற்ற கிரகம் திருமணம் செய்விக்குமா ? சந்திரன் நீச்சம் ,நீசபங்கம் ஆகவில்லை இரண்டாம் திருமணம் ஆகும் உங்களுக்கு தெரிந்த அந்த வாய்ப்பை கூறமுடியுமா ?
@sowragavi9229
@sowragavi9229 4 жыл бұрын
வணக்கம் ஐயா 🙇🙇🙇🙇🙇
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
வணக்கம் சகோதரா. பரிவர்த்தனையில் சனி ஆட்சி ஆகிறாரே அது இங்கு வேலை செய்யாதா. நன்றி
@karthika7161
@karthika7161 2 жыл бұрын
Sir enaku first marriage failure . second marriage change iruka sir..27.11.1997..guru thisa nadakuthu..sir
@nirmalk20
@nirmalk20 21 күн бұрын
Sir....neenga solradhu totally confuse aagidichi Grahangal pathi pesum podhu fast uh pesaringa ... puriyala 😮
@yogeshrajb3903
@yogeshrajb3903 4 жыл бұрын
மேஷத்தில் செவ்வாய் குரு சனி அம்சத்தில் சனி உச்சம் மகர லக்னம் எந்த கிரகம் ஆதிக்கம் 27 3 2000-2*15 am Trichy
@susmithasubramani7261
@susmithasubramani7261 4 жыл бұрын
அண்ணா வணக்கம்.. என் பெயர் சுஷ்மிதா பிறந்த தேதி:20/08/2000 பிறந்த நேரம்:3.45 PM பிறந்த இடம்:ஈரோடு சம்பாதிக்கும் யோகம் உண்டா? Degree BSC(IT)முடித்து இருக்கிறேன் அதற்கு எற்ற வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? என்னுடைய ஜாதகம் பற்றி ஒரு குறுகிய விளக்கம் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா..உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமையான விளக்கம் நன்றி அண்ணா.. 2,3ஆம் அதிபதி 6 இல் மறைந்து விட்டார் அதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வருமா? அண்ணா..நன்றி அண்ணா
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 жыл бұрын
Vanakam sir
@thirumalchemist3407
@thirumalchemist3407 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் விருச்சிக லக்கினம் மற்றும் ராசி. லக்கினத்தில் சனி+ சந்திரன், மகரத்தில் செவ்வாய் கும்பத்தில் குரு மீனத்தில் ராகு கன்னியில் சூரியன்+கேது துலாமில் சுக்கிரன் +புதன் உள்ளது. தற்போது புதன் திசை சனி புத்தி நடக்கிறது. எனக்கு மறுமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று கூறுங்கள் ஐயா
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 4ம் அதிபதி சுக்கரன் 12ல் மறைந்தால் ( மிதுனம் வீடு ). இவர்க்கு செந்த வீடு அமையும் ?. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@sivapriyabalaji90
@sivapriyabalaji90 4 жыл бұрын
வணக்கம் அண்ணா வெகுநாட்களாக கேட்க்கிறேன் பாலாஜி திருமணம் உண்டா எதிர்காலம் பற்றி கூறவும் வரும் குரு திசை எப்படி இருக்கும் 13.7.1986 .am.11.5.பிறந்த இடம் திண்டிவனம்
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
Anyone reply pls good evening sir. Dob:14.1.84;Time:1.45.pm. pls reply about my 2nd marriage and future.மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+ கேது,9ல் சூரியன்+ புதன்+குரு.. Annamalai, kanchipuram.,
@prashanthn1270
@prashanthn1270 4 жыл бұрын
Sir, one small suggestion. debt - is pronounced as 'det' not debit
@vinayprakash9244
@vinayprakash9244 4 жыл бұрын
That's okay. Meaning is very well conveyed
@sreedharm7545
@sreedharm7545 4 жыл бұрын
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@sadasivam.k6175
@sadasivam.k6175 4 жыл бұрын
வணக்கம் குருஜி சூரியனையும் சனியையும் தொடர்பு படுத்தும் இடம் புரியவில்லை
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 жыл бұрын
ஐயா ராகு கேது விற்கு பார்வை உண்டா? ஐயா சிலர் பார்வை இல்லை என்கிறார்களே அதிலும் தங்கள் நண்பர் ஆதித்ய குருஜி அவர்கள் ராகு கேதுக்களுக்கு பார்வை இல்லை என்கிறாரே ஐயா? எது சரி தயவு செய்து விளக்கவும்.
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
Anyone reply pls good evening sir. Dob:14.1.84;Time:1.45.pm. pls reply about my 2nd marriage and overseas job and future.மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+ கேது,9ல் சூரியன்+ புதன்+குரு.. Annamalai, kanchipuram.,
@RamKumar-yv9nf
@RamKumar-yv9nf 4 жыл бұрын
பாதகாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் இருந்து, ராகு உடன் சார பரிவர்த்தனை ஆகிறார்
@indiraxerox4485
@indiraxerox4485 4 жыл бұрын
அய்யா வணக்கம் பிரபாகரன் 29.10.1969 காலை 7.25 திருச்சி என் ஜாதகத்தில் சனி சூரியன் சுக்கிரன் நீச்சமா அல்லது பங்கமா இது யோகமா? சொந்த வீடு யோகம் உண்டா எதிர்காலம் எப்படி இருக்கும் வெளிநாட்டு யோகம் உண்டா? நன்றி
@antobruce1
@antobruce1 4 жыл бұрын
1வருடமாக விவாகரத்து வழக்கு நிலுவையில்...மார்ச் மாதத்தில் இருந்து 4 முறை லாக்டவுன் காரணமாக வழக்கு ஒத்திவைப்பு...எப்பத்தான் முடியும்னே தெரியல...பார்த்து சொல்லுங்கையா...04-09-1987, காலை 7:10, பண்ருட்டி
@123asdc
@123asdc 4 жыл бұрын
Jadagam is like India law book. Lots of holes.
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
Anyone reply pls good evening sir. ஐயா எனக்கு தாரதோஷம் உள்ளதா? 2 திருமணம் நடக்குமா? Dob:14.1.84;Time:1.45.pm. pls reply about my overseas job and future.மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+ கேது,9ல் சூரியன்+ புதன்+குரு.. Annamalai, kanchipuram.,
@naraarchana
@naraarchana 4 жыл бұрын
Sir asking for my friend, she is going through divorce process right now. Can you please share if she has possibility for second marriage? And if yes when. Also her family financially in a very difficult situation, so her marriage situation is adding more stress. Her date of birth is November 20, 1986. Time - 3.45Pm, Place - Gudur, Nellore district, Andra Pradesh.
@premasudha7409
@premasudha7409 4 жыл бұрын
சனி திசை (சனி பூசம் சாரம் +செவ்வாய் அதுவும் பூசம் சாரம்) லகனம் கடகம் என்ன அண்ணா?
@tamileelam8784
@tamileelam8784 4 жыл бұрын
🙏🏻ஐயா வணக்கம் 🙏🏻43 வயசு ஆச்சு ஒரு திருமணம் நடக்க இல்ல ரெண்டு தீர்மானத்தை பத்தி பேசறீங்க எனது எதிர்காலம் எப்படி இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா🙏🏻🙏🏻🙏🏻 வெளிநாட்டு யோகம் உண்டா வெளி நாட்டில் நிரந்தர உரிமை கிடைக்குமா கிடைக்காதா??? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? நடப்பு தசா புத்தி இப்போது எப்படி இருக்கு எனக்கு இதுக்கு தெளிவாக பதில் கூற முடியுமா? ஐயாT. Nathan City Batticaloa From Sri Lanka பிறந்த திகதி 18/11/1977 நேரம் 07:20மணி மாலை🙏🏻🙏🏻🙏🏻
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
🙏
@goldvini272
@goldvini272 4 жыл бұрын
வணக்கம்,ஐயா என்னுடய சகோதிரிக்கு திருமணம் எப்போது நடக்கும்.சூரியன் தசையில் திருமணம் நடக்குமா? தயவு செய்து கூறுங்கள்.சாவித்திரி 30.11.1989,5:50am,Nilakottai.
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997 4 жыл бұрын
Sago 28.10.2020 to 12.8.21kulla nadakkum
@anupriya1865
@anupriya1865 4 жыл бұрын
@@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997 Neenga jothidar ah
@vipvip-nn7ew
@vipvip-nn7ew 3 жыл бұрын
I want marrige I'm single boy
@krishnatheatre8555
@krishnatheatre8555 4 жыл бұрын
ஐயா வணக்கம். என் மனைவியின் ஜாதகத்தில் எட்டில் சனி 2ல் உள்ள செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளதது.பிற்ந்த தேதி 1.12.1994.9.30இரவு சேலம்.செவ்வாய் சனிபார்வை எப்படி இருக்கும்.புதன் திசை எப்படி இருக்கும்.புதன் சனி சாரம் பெற்றுள்ளது.
@palanivelramalingam9832
@palanivelramalingam9832 4 жыл бұрын
ஐயா வணக்கம், எனது பெயர் பிரேமா எனது தம்பிக்கு திருமணம் 2012ல் நடைபெற்றது பிறகு 2018 டிசம்பரில் விவாகரத்தாகி விட்டது. எனது தம்பிக்கு இரண்டாவது திருமணம் நடக்குமா என்று கூறவும். பெயர் தி.வேணுகோபால் பிறந்த தேதி 28/08/1986. பிறந்த நேரம் இரவு 10:30. பிறந்த ஊர் சீர்காழி. 🙏🙏🙏
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 жыл бұрын
சனி ஆட்சி, செவ்வாய் உச்சம், 9 ம் வீடு திருமணம்??????
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
ஐயா எனக்கு 2வது திருமணம் நடக்குமா?Annamalai kanchi.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply. மேஷ லக்னம்,ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு...த‌ற்போது ராகு திசை சந்திர புத்தி நடைபெறுகிறது.
@madhumitha.r599
@madhumitha.r599 4 жыл бұрын
Good evening sir, I am Madhumitha. Dob 7.5.1994 7.20 am,kovilpatti. Enaku kethu thisai nadakuthu. Enaku engagement aagi 6 month before stop aagiruchi. Enaku Ithuku apram marriage nadakuma? Enoda future Epdi irukum sir. Enga family Rompa kavalai la irukanga. Manasula nimathi ila. Plz enoda jathagatha analyze pani sollunga sir. Unga reply kidacha Na relax ah feel pannuven.
@ramaganesh9055
@ramaganesh9055 4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 6 ஆம் அதிபதி ஆட்சியாகி 6 ஆம் இடத்தில் உள்ளது இதனுடன் 4 ஆம் அதிபதி மற்றும் 8ஆம் அதிபதியும் இணைந்து உள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது.என் மகள் ஜாதகம்..... கனிஷ்கா.....8.9.2011..இரவு.8.13.pm.rajapalayam.உத்திராடம்..மகர ராசி அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@barath147
@barath147 4 жыл бұрын
Anna. Please Help. Only ONE marriage is enough Anna. Any Possibilities.? Birth Details : Barath Kumar, 02-MARCH-1989 14:45pm Ranipettai. Probably due to Moon Dasa currently with Saturn conjunction in 7th House (Punarpoo Yogama or Dhosama) - Marriage Possibilities.? If so When Anna.? Parents are worried about Marriage Delay. Please give your predictions. That Would be of Great Help and pacify. Please Anna. Thanks for Your Time. 🙏🏼🙏🏼🙏🏼
@sundarrajan3640
@sundarrajan3640 4 жыл бұрын
வணக்கம் சார் 16.11.1975நேரம் 9.12pm விழுப்புரம் மாவட்டம் திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தொழில்தடை சொந்தம் நண்பர்கள் பகை எதிர்கல திசை ஆயுள் பலம் பற்றி சொல்லுங்கள் சார் நன்றி
@thirumalchemist3407
@thirumalchemist3407 2 жыл бұрын
07/10/1986. 09:18AM Tittagudi
@thulasirani6863
@thulasirani6863 3 жыл бұрын
Sir I want see my full horoscope? how is possible.
@dineshram1051
@dineshram1051 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் தினேஷ் பாபு என்னுடைய பிறந்தநாள் 30/ 05/ 1988 பிறந்த நேர எல்லாம் எனக்கு சரியா தெரியல சார் பிறந்த தேதிக்கும் என்னுடைய வாழ் நாள் எப்படி இருக்கும் நிறைய கடன் இருக்கு மனசு நிம்மதி இல்லாம இருக்கு இப்போ நான் எப்பொழுது இந்த கடனை எல்லாம் அடைத்துவிட்டு நல்ல நிலையோடு வீடு வாசல் விவசாய நிலம் வாங்கி நன்றாக இருக்க வாய்ப்பு உள்ளதா.
@rajuk463
@rajuk463 4 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 dob 26.8.67 , 2.55 pm மதியம், மயிலாடுதுறை இரண்டாம் திருமணம் எப்போது நடைபெறும்? 1 st marriage divorced thanks ramesh
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 жыл бұрын
வணக்கம் ஐயா சித்ரா:என் மகன் ஜாதகத்தில் சனி சாரம் வாங்கிய தசைகளே நடக்கிறது என்ன பலன் ஐயா 27/06/2005.9:54am.சேலம்
@Sutha592
@Sutha592 4 жыл бұрын
சேர் 11 ம் அதிபதி நீசமாகி 3இல் மறைவே 2ம் திருமணம் இருக்கா
@rakeshnadason4171
@rakeshnadason4171 4 жыл бұрын
Hi Sir, If saturn & moon at 8th hse wat is the effect. Raghu at 9th hse. Wat is the dasha 23:03:78@3:40am. Malaysia(Penang)
@sasikalanadar2404
@sasikalanadar2404 4 жыл бұрын
Good evening sir I am sasi sir my son dob 13/4/2001 4;44pm thrichendhur arumuganari name barath now he is studying IT 3yr Engg how is his job and future thanks sir
@geminmahraj
@geminmahraj 4 жыл бұрын
அட titleல மாத்துங்க. இரண்டு தான் சகஜமாக நடக்குதே. "மூன்றாவது திருமணம் நடக்குமா?" இது தான் title.
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
He doesn't know the actusl reason for re marriage or he knows the real reason but hides from us bcos if we have similar combination we will get afraid,i would say jupiter and moon are the reasons here for 2nd marriage
@geminmahraj
@geminmahraj 4 жыл бұрын
@@manigandans8521 Who?
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
@@geminmahraj chinnaraj
@kavitharamesh745
@kavitharamesh745 4 жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் தாமினி. நான் +2 முடித்திருக்கிறேன். அடுத்து மேல் படிப்பு என்ன படிக்கலாம். Group accountancy நான் வேலைக்கு போகணும் ஐயா .என் ஜாதகத்தில் வேலைக்கு போகும் அமைப்பு உள்ளதா. என் பிறந்த தேதி 25/01/2003. Time 3.40p.m
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 4 жыл бұрын
பாதகபதி 2 வது இடதில்
@kesavankesavan2299
@kesavankesavan2299 4 жыл бұрын
வணக்கம் திருமணம் எப்போது நடக்கும் புதன் தசை எப்படி இருக்கும் 10.5.1989 4.47am சிவகங்கை
@saravanakumar7203
@saravanakumar7203 4 жыл бұрын
ஏழாம் அறிவே வணக்கம் எனக்கு வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா 22.8.1974 time 4.24am வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி
@RaviShankar-ww4qk
@RaviShankar-ww4qk 4 жыл бұрын
Vanakam sir Jothida sevai ku nandri.i am ravi shankar. dob-1-1-1989. Time-10:37 pm sunday. place of birth -coimbatore. Now guru dhasa going sir lot of health issuses and financial problem next Sani dhasa sir how is my future please tell the solution sir please see my horoscope sir please...
@yessreekrishna
@yessreekrishna 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் சரஸ்வதி 13.12.1985 பிறந்த நேரம் 1.32amThanjavur எனது கணவர் பெயர் ஸ்ரீரங்கமூர்த்தி பிறந்த தேதி 23.12.1984 நேரம் 4.30am Chennai எங்களுக்கு குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் 🙏
@mkzola5219
@mkzola5219 4 жыл бұрын
🙏❤️🙏
@Ramyaamurugesan
@Ramyaamurugesan 4 жыл бұрын
வணக்கம் தம்பி எனது மகள் வித்யா வுக்கு குழந்தை பாக்கியம் எப்போது திருமணமே லேட் சனி திசை எப்படி இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி மேஷம் லக்கனம் பிறந்த தேதி 29-3-84a,m7-10 கும்பகோணம் தயவு செய்துபதில்கூறவும் அம்மா மங்கையர்க்கரசி
@ramkumarsundaram
@ramkumarsundaram 3 жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கும் இது போல் முதல் திருமணம் முறிவு அடைந்து உள்ளது. எனக்கும் இரண்டாவது திருமணம் எப்படி இருக்கும், அதாவது நல்லா இருக்கமா ஐயா, ஏன் எனில் முதல் திருமணத்திலயே நிறைய கஷ்டங்கள், அவமானகள், குழந்தை இல்லை என்ற ஏக்கம், நிறைய முறை இறந்துவிடலாம் என்று எண்ணம் தோன்றியுள்ளது. இது மேலயும் 2ம் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். தங்களின் பதில் பொறுத்தே எனது எதிர்காலம் இருக்கிறது, தயவுசெய்து உங்களது கருணை காட்டுங்கள் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 உங்களது பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தேனியில் இருந்து ராம்குமார். பிறந்த விபரம், 15-02-1983, 06:15 AM, தேனி. உங்களது அனைத்து உதவிகளுக்கும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramkumarsundaram
@ramkumarsundaram 5 ай бұрын
@paramporul-my5np 12-03-2014
@ramkumarsundaram
@ramkumarsundaram 5 ай бұрын
@paramporul-my5np அதான் கொடுத்துள்ளேன்
@ramkumarsundaram
@ramkumarsundaram 5 ай бұрын
@paramporul-my5np எனது ஜாதகம் மேலே உள்ள பதிவில் கொடுத்துள்ளேன்
@ramkumarsundaram
@ramkumarsundaram 5 ай бұрын
@paramporul-my5np 1986
@ramkumarsundaram
@ramkumarsundaram 5 ай бұрын
@paramporul-my5np பிறந்த தேதி விபரம் கொடுத்துள்ளேன்
@MylaiMedia
@MylaiMedia 4 жыл бұрын
Good morning 🌞 ji, I'm working in Singapore, Have any chance I can do business in India my data of birth 08/11/1973 Birth time 8.34AM, birth of place kanyakumari. Because 3 - Guru, 6- Cheuvai, 8- sanni, 12- Suriyan. Buthan. How's My future , Waiting for your good reply...... Thanks
@premasudha7409
@premasudha7409 4 жыл бұрын
அண்ணா ஜாதகத்தில் சோம்பேரியாக இருக்க என்ன அமைப்ப அதேபோல் சந்தேகபட என்ன அமைப்பு
@sivasankarsankar117
@sivasankarsankar117 4 жыл бұрын
ஐயா எனக்கு இரண்டு திருமணம் எப்போது 11.9.82.1.55.am,விழுப்புரம்
@divyakarthik5825
@divyakarthik5825 4 жыл бұрын
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகம் சரியாக உள்ளதா அல்லது தவறா உள்ளதா ஜோசியர் சொல்லும் வார்த்தைகள் ஒன்று கூட எனக்கு சரியான வந்தது கிடையாது date of birth 12:61990 time 5;50 am paramakudi
@sangeethasundaram1657
@sangeethasundaram1657 3 жыл бұрын
30-10-1991 birth time 4.30pm birth place panruti eppo marriage nadakum sir ple tell me sir
@BBCSHIVADURGESH
@BBCSHIVADURGESH 4 жыл бұрын
Guru paaravai iruke sir sun ku ??????
@vinayprakash9244
@vinayprakash9244 4 жыл бұрын
Super observation 👏
@tamilgameing425
@tamilgameing425 4 жыл бұрын
வணக்கம் அண்ணா என் பெயர் கௌரி சங்கர் நேரம் 5.5.a. m பிறந்தநாள் . 3.12.1982.இடம் . நாமக்கல் திருமணம் எப்போ அண்ணா தயவு செய்து கூறுகள்
@gandhigandhi554
@gandhigandhi554 4 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srithar55
@srithar55 4 жыл бұрын
ஐயா இங்கே ஒன்றுக்கே வழி இல்லை நீங்கள் இரண்டாவது பற்றி பேசுகிறீர்கள்.. ஸ்ரீதர் 20.05.1990. அதிகாலை 02.24. பிறந்த ஊர் விருதுநகர்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhi6140
@thenmozhi6140 Жыл бұрын
இப்ப எந்த ஊர்ல இரு க்கீங்க
@srithar55
@srithar55 Жыл бұрын
@@thenmozhi6140 Married .Living in coimbatore
@kongumoorthi5380
@kongumoorthi5380 Жыл бұрын
@@thenmozhi6140 நீங்கள் எந்த ஊர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா....
@Lokeshkumar-sl3wc
@Lokeshkumar-sl3wc 4 жыл бұрын
🙏🙏🙏🙏 வணக்கம் ஐயா தயவுசெய்து எனக்கு அறிவுரை கூறுங்கள் எனது பெயர் லோகேஷ்குமார் எனது பிறந்த தேதி: 31/10/1993 நேரம்: காலை 07:22 மும்பையில் எனது குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல் உள்ளது. எனது படிப்புகள் நிறுத்தப்பட்டன, 4 ஆண்டுகளாக நாங்கள் சென்னை வாழ்கிறோம் வேலைகள் கிடைக்கவில்லை, பணப் பிரச்சினை மற்றும் காதலில் சிக்கல் தயவுசெய்து எனது தொழில், எதிர்கால வாழ்க்கை மற்றும் காதல் திருமணத்தை கணிக்கவும் என் ராசி மேஷம் பரணி நக்ஷத்திர லக்னம் துலாம் லக்னபதி நீச்சம் என் லக்னதிபதி சுக்ரன் புதன் பரிவர்த்தனை எனக்கு கஜகேஸ்ரி யோகம் இருந்ததா? எங்கே எந்த வேலை கிடைக்கும் என் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்று சொல்லுங்கள் தயவுசெய்து எனக்கு பதிலளிக்கவும் ஐயா
@tamiltamilarasan9349
@tamiltamilarasan9349 4 жыл бұрын
Place of birth??
@saravanands4454
@saravanands4454 4 жыл бұрын
Simma Guru Kudumba Suga mattravan unmaiyya ayya.
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
Sir second marriage reason is different you didn't know the reason ppl who know it knows that
@michaelraj3535
@michaelraj3535 4 жыл бұрын
DOB 19/2/1981 am Madurai How is my life? When my merrege?
@prasathkariyamanickam6477
@prasathkariyamanickam6477 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் பிரசாத் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாய்ப்பு உள்ளதா உண்டு எனில் எப்பொழுது பிறந்த தேதி 27.09.1979 நேரம் 9.57pm பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம் இன்புகூர்ந்து பதில் அளிக்கவும் நன்றிகள்
@kavitharamesh745
@kavitharamesh745 4 жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் தாமினி+2 முடித்திருக்கிறேன் மேல் படிப்பு என்ன படிக்கலாம். ‌என்ன படித்தால் வேலைக்கு போகலாம் .பிறந்த தேதி 25/01/2003.time3.40 please ஐயா.
@premKumar-km6lw
@premKumar-km6lw 4 жыл бұрын
தர்மகரமாதிபதி யோகம் பற்றி சொல்லுங்க சிர்
@bhaviaaricreation2102
@bhaviaaricreation2102 4 жыл бұрын
Pls sir can I got own house ..I'm gayathri dob10:5:92@10:15pm chennai
@lakshmibabulakshmibabu2925
@lakshmibabulakshmibabu2925 4 жыл бұрын
Hi sir vankam my comment reply panuka sir please My date of birth 06.06.1996 morning am 6.27 place thoothukudi 13 years Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir my Life please sir yanku Nalla palan sollunka sir please
@vipvip-nn7ew
@vipvip-nn7ew 3 жыл бұрын
Hi
@elayarasu3260
@elayarasu3260 4 жыл бұрын
Sir My wife died 4 years ago. If I have any possible to done 2nd marriage My Dob12.10.1988 3:30 AM @ erode. I have one daughter her dob 28.01.2016 3:28 PM @ erode
@elayarasu3260
@elayarasu3260 4 жыл бұрын
Thank You sir
@boomboompanda6663
@boomboompanda6663 4 жыл бұрын
@@siva6060 hi sir 30-10-79 4.44 pm Coimbatore wen marriage ?plz tell tnk u boss
@elayarasu3260
@elayarasu3260 3 ай бұрын
@sahadevan-ol3lp733 Marriage Date:02.06.2014. My Wife died on 15.05.2016
@srinivasansrinivasan3119
@srinivasansrinivasan3119 4 жыл бұрын
Avan avan Oru mrg ke Vali illama irukan🙄🙄
@heykumaran1540
@heykumaran1540 4 жыл бұрын
Sir Enakum paathu solunga sir plssssssssssssssssssssssssssss
@rangerange9316
@rangerange9316 4 жыл бұрын
அண்ணா இலங்கையில் இருந்து நான் முதல் திருமணம் பிரிந்து 10 பத்து வருடங்களுக்கு பின் வேறு திருமனம் முடிந்தது அதுவும் பிரிந்து 10 வருடங்களுக்கு பிறகு சேர்ந்து வாழ்கிறோம் ஆனால் அவர் இன்னும் ஒரு பொன்னுடன் தொடர்பில் குழந்தையும் உண்டு அங்குமிங்குமாக இருக்கிறார் என்னோடும் மகனோடும் இருக்கின்ற நேரம் குறைவு எங்கள் வாழ்கை நிலைக்குமா தயவு செய்து பதில் தாருங்கள 1984 /4/16 காலை 4/40 இலங்கை ஏறாவூர் தயவு செய்து பதில் தாருங்கள அண்ணா நன்றி வணக்கம்
@gopisubramaniamgopi7568
@gopisubramaniamgopi7568 4 жыл бұрын
Sir help me.. I gopi.. Satyam nacathiram kumbha rassi Thula lagna 11.05.1977....time 5.40pn Place malaysia.. Sir ennudiyah manaivee separate with me because i and sister in law love each other...can my wife come with me again...? Pls sir help me
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 4 жыл бұрын
Good morning sir.Dob:14.1.84; Time :1.45.pm., Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன். இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@tamileelam8784
@tamileelam8784 4 жыл бұрын
🙏🏻ஐயா வணக்கம் 🙏🏻43 வயசு ஆச்சு ஒரு திருமணம் நடக்க இல்ல ரெண்டு தீர்மானத்தை பத்தி பேசறீங்க எனது எதிர்காலம் எப்படி இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா🙏🏻🙏🏻🙏🏻 வெளிநாட்டு யோகம் உண்டா வெளி நாட்டில் நிரந்தர உரிமை கிடைக்குமா கிடைக்காதா??? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? நடப்பு தசா புத்தி இப்போது எப்படி இருக்கு எனக்கு இதுக்கு தெளிவாக பதில் கூற முடியுமா? ஐயாT. Nathan City Batticaloa From Sri Lanka பிறந்த திகதி 18/11/1977 நேரம் 07:20மணி மாலை🙏🏻🙏🏻🙏🏻
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 155 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 59 МЛН
Will my horoscope be possible for marriage!  #dindigul #chinnaraj
12:43
astro chinnaraj
Рет қаралды 12 М.
சனி திசை யாருக்கு அதிஷ்டம்
5:38
சிகரத்தை நோக்கி
Рет қаралды 2,4 М.
Factors in Divorce By Dindigul P.Chinnaraj Astrologer INDIA
27:36
astro chinnaraj
Рет қаралды 61 М.
Single Life without Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
9:06